இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் உங்கள் துணையை எண்ணி.. உங்கள் அதி அற்புதமான ரசனையைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது .வாழ்க வளர்க. 🌹🙏
@vijayakumaryg59843 жыл бұрын
கொரோனாவினால் எங்கேயும் செல்ல வழியில்லாமல்இருக்கையில் நீங்கள் ரம்யமான கிராமத்து சூழலை என்கண்ணுக்கு வருந்தாக்கி நான் வயல் வெளிகளுக்குசென்று வந்தமகிழ்ச்சி யை அள்ளித்தந்ததற்கு மிக்க நன்றி.கண்களுக்கு மட்டுமல்ல செவிகளுக்கும் உணவு அளித்து உள்ளீர்கள் உங்கள் இருவரின்இனிய பேச்சுக்களால்.,,💐
@Tharshini-ox3uq3 жыл бұрын
அருமை அருமை விவசாயிகளின் சொற்க்க வீட்டைப்பற்றி சொல்லியதர்க்கு நன்றி
@priyamanasam3 жыл бұрын
இப்போதும் எவ்ளோ வயல ஆஹா வயல் வரப்புகளிலும் மாளிகை ஆஹா என்ன ஒரு அழகு இதையெல்லாம் பாதுகாக்கும் மனிதர்கள் கடவுள் காக்கட்டும் lucky to live here
@இராவணன்-ம8ழ3 жыл бұрын
நகரத்தாரும் நம் வாழ்வியல் திரும்பும் நாள் வரும்❤ 💪.
@malathycholan60802 жыл бұрын
வந்துவிட்டதே சகோ இயற்கை வாழ்வே எமக்கு உகந்தது என இயற்கை காட்டிவிட்டது
@anandjeyasingh70803 жыл бұрын
How God matched u both.... guys..so simple , natural, open.. minded & hearted, with similar taste..cooking, gardening,. Smile 😊😊... really sooo rare couple... heavenly children.God bless u both & ur son.✝️👪😇🕊️
@ushakupendrarajah74933 жыл бұрын
எனது சிறு வயதில் வயல் வெளி வரம்பில் நடந்த ஞாபகம். ஆனால் உங்கள் வீடியோ பார்த்து உடனே பறந்து வந்து வயல் சோறு சாபிடணும் போல இருக்கின்றது. Love it 💕 💕💕💕💕💕💕💕💕💕💕💕love you both God bless you both. Love 💖 Usha London
@anburavi78373 жыл бұрын
இறைவன் படைத்த உலகில் இன்பம் பல மடங்கு தரும் இயற்கை இது அல்வா இனிதான இன்ப நினைவுகள் 🌾🌾🌾🌾🌾🌾🤝🤝🤝👁
@tsd7512 жыл бұрын
Ugal video parkama Oru naal kuda pohathu onedayla all times unga video n my wife really good and enjoy miss this good family
@thangkapiratheepan85433 жыл бұрын
சொர்க்கம் ஏன்றாலும் நம்ம ஊரு போல வருமா.....?
@allprisebetoallah84863 жыл бұрын
அனுபவி ராஜா அனுபவி வாழ்த்துக்கள்🔥🔥💐💐
@mohammedmohamed81383 жыл бұрын
Sass nimathithan mukkiyam anna akka idam sollugka
@naasikmajeed45343 жыл бұрын
இயற்கை எழில் ததும்பும் காணொளி அழகாக இருக்கிறது. நாடு வழமைக்குத் திரும்பியதும் எமதூர் கிண்ணியாவுக்கு வாருங்கள். Shoot பண்ணுவதற்கு நிறைய இயற்கையான இடங்கள் இருக்கின்றன.
@lukshmigowreesan35003 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம் ஊரை போல வருமா...சட்டபடி நண்பர்களே... Superb superb!!!
@farhanmohamedsihnas3 жыл бұрын
ஆடம்பரம் என்பது எப்பொழுதுமே அடுத்தவர்களுக்காக மட்டும்தான் உண்மையான சந்தோசம் நாம் எப்படி சந்தோசமாக இருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது
@vanithasv26493 жыл бұрын
வயல் வெளி பசுமையாக இருப்பது போல உங்கள் மனங்களும் பசுமையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் அண்ணா,அக்கா
@ssjm17883 жыл бұрын
உலகின் பஞ்சம் பசி போக்கும் பாராளுமன்றம் இதுதான்
@ரவி-த1த3 жыл бұрын
இருவரும் சிவப்பு நிற உடுப்பில் அருமை
@ssobiprabu18893 жыл бұрын
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்🌾👍💖 தமிழ்நாடு திருச்சியிலிருந்து
@spiceisland76423 жыл бұрын
Srilankans watching from Japan .......enjoy your videos
@Tharshini-ox3uq3 жыл бұрын
எங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கு அருமையான அனுபவம்
@sofiaarockiamary71253 жыл бұрын
அருமையான இயற்கை காட்சிகள் நடுவே ஒரு குடில் அனைத்துக்கும் மேலாக அழகான ஜோடியின் இனிமையான தமிழ் மணம் அப்பப்பா என்ன சொல்லி நான் எழுத.
@srk83602 жыл бұрын
எளிமையான வாழ்க்கை. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் தான். மிகவும் அருமை 👌👌 உங்கள் இருவரின் ரசனையும் சிரிப்பும்.. மிகவும் இனிமை.. 😀😀😀 🙏💐💐💐💐💐.. நன்றி
@deepaalagupillai1673 жыл бұрын
Menaka your blessed to have him as your husband.fast movements.many videos I show in all most of the work he does.and also seems to be adjusting many of the practical life if not it is difficult for a woman to be childish and beautiful professional.you got both due to chandru ....May God bless both of you.
@krishnavenisadasivam5713 жыл бұрын
Neenga sonnadhu romba correct. Aasaiya iruku. Sri lanka varanum endra aasai siru vasilerundhu iruku. Innamun niraiveralai. Mmm paapom corona chance kudukuma theriyale. All the best and bless u guys. Thank u sooo much.
@sivaramsiva70423 жыл бұрын
அருமை அருமை 👏அந்த நாள் ஜாபகம் வந்ததே 🙏நன்றி உங்களுக்கு🙏
@rajeskumar52333 жыл бұрын
எந்தமாளிகையில் இருந்து விவசாயம் செய்யும் அன்பு மட்டக்கிளப்பு தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் உறவுகள் வாழையிலை கட்டு சாப்பாடு பிரமாதம் அதுவும் கருவாட்டுடன்
@maryannekurusumuthu13813 жыл бұрын
அருமையான பதிவு😊👌 முன்பு அனுபவம்,நினைவுகள்😉👌, சந்தோஷமானவை😅.2வருக்கும் நன்றி.🧑🦱🙍🙏🌹
@kasthurivarathraj56603 жыл бұрын
வணக்கம் இந்தக் குடிசையில் இருக்கும் சுகம் கோபுரத்தில் என்றும் இருக்காது இன்பம் வேண்டுமென்றால் இந்த முறையில் வாழ்ந்தால் ஆயுசு நூறு நன்றி நன்றி வீடியோ சூப்பர்
@periyasamiswaminathan76383 жыл бұрын
உங்கள் இருவரின் அழகான பேச்சும் அருமை அதே போல் ஆடை உடுத்தும் அழகும் மிக அருமை வாழ்த்துக்கள் 🙏
@sumaiyajafar99893 жыл бұрын
No food in the world can beat our Sri Lankan pol sambal 👌👌👌every Sri lankan's most favorite food. Super food Pack 👍👍
@annieelizabeth25273 жыл бұрын
சிறு வயது ஞாபகம் வருது அண்ணா அக்கா அருமையான பகிர்வு
@johnpernando65543 жыл бұрын
வயல்வெளி கீற்றுப் பந்தல் அந்தப் பச்சரிசி சாப்பாடு நீங்கள் சாப்பிடும் போது எனக்கும் சாப்பிட வேண்டும் போல் உள்ளது..... வேற லெவல்
Fresh air, Fresh water, Fresh food, no noise polusation l live village l lovely village ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ piece full life
@nathansarmin59193 жыл бұрын
Nammaku sooru than mukkiyam 😜😜😜🍛🍛🍛🍚🍚🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
@shairithahiath35463 жыл бұрын
Really speechless 😶 all the best guys
@RRoja-pm1rr3 жыл бұрын
பசுமை...பசுமை ..மனதுக்கு இனிமை.. சூபர் 😍👍
@fayazf87973 жыл бұрын
என்னதான் அரன்மனையில்.வாழ்ந்தாலும். நம்ம.குடிசை க்கு. ஈடாகாது.எனக்கு. இந்த. மாதிரி வாழத்தான் ஆசை.. நம்ம.முஹம்மது நபிவலிஇதுதாங்க.அல்ஹம்துலில்லாஹ். சூப்பர். அண்ணா தங்கை.வாழ்த்துக்கள்
@karunaveni69302 жыл бұрын
உண்மையில் அருமை தோட்டத்தில் சாப்பிட்ட தை நினைத்துப் பார்கிறேன்.
@marabuvazhitv6282 жыл бұрын
பழைய நினைவுகள் கண்களுக்கு விருந்தாக 👍🏿👍🏿👍🏿
@sunithasubhiksha33453 жыл бұрын
The way you both explain is awesome
@nksrinivasan6793 жыл бұрын
Hi..... Good evening.... Super... Village Vera level.... Sri Lanka speech ...wow... Super.. Good Congratulations sister and brother 👪 💛🧡💚🏠🏠😍😍👁👁✳️✳️✳️✳️✔️✔️✔️✔️💯💯💯
@lojanayogarajah15883 жыл бұрын
Wow ena oru nala pathivu intha valkaijum santhosam than enathu pilaigaluku Katinen avargaluku athisajam ungal rebdu perukum nanri
@rishiadhithya.k55473 жыл бұрын
Love from TamilNadu😘😘❤️❤️❤️
@riswanariswana45993 жыл бұрын
Super anna unka videos miss panname parpen. Avvalavu supera iruki antha itam
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான வீடியோ உண்மையில் இயற்கையான அழகான வயல் வெளிகள். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி மற்றும் தங்கச்சி. From Netherlands Stay 💓 Safe ❤️
@mohammedfaizal30293 жыл бұрын
I really miss this type of atmosphere... Having lunch in paddy field amazing. From Malaysia..
@kalaibaskaran68453 жыл бұрын
So nice video Awesome super video. Thanks for sharing.
@kavitham90692 жыл бұрын
இருவரின் ஜோடி பொருத்தம் அழகு.மேனகா இன்னும் சூப்பர்
@govinds15412 жыл бұрын
We will always support you. Bcoz we are of the same blood, which means Tamil, and I like your Tamil slang. And addict your slang.
@roslinmary50562 жыл бұрын
இயற்கையும் அழகு மேனகா சிஸ்டர் பேச்சும் அழகு
@maharishi152 жыл бұрын
Very humble experience in a beautiful setting...!! Fantastic experience in life..
@PrinceArconShorts3 жыл бұрын
Semma akka Anna ❤❤❤❤
@kannannithya38073 жыл бұрын
Thinum thinu tholaiyum🤣 sry bro sis this words vadivel comedy😍eat well bro👍
@BlackPearl-np3mi3 жыл бұрын
Anna love from tamilnadu
@PrinceArconShorts3 жыл бұрын
❤🇮🇳
@sadiksadik26783 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி நன்றி
@m.ssudarguru81523 жыл бұрын
👏 👏 👏 👏 👏 சூப்பர்
@thananchapodythangeswaran12063 жыл бұрын
நீங்கள் இருவரும் நகரத்தில் நிறைய காலம் வாழ்ந்துவிட்டீர்கள் கட்டாயம் கிராமங்களையும் கிராம வாழ்க்கையையும் இடையிடையே அனுபவிக்க மறக்காதீர்கள் வயல்வெளி வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க மட்டக்களப்பு வயல்வெளிகள் சிறப்பு
@priyadharshani93693 жыл бұрын
Super Anna akka
@maryjeba17843 жыл бұрын
பசுமையான நினைவுகள் தங்கள் புதுமையான படைப்புகள் அருமை அருமை 👌👏
அருமையான அனுபவம் சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல் வருமா வாழ்க வளர்க
@rubis.m49813 жыл бұрын
என்ன தான் நாங்கள் ஹோட்டல் சப்புட்டாலும் இந்த மாதிரி ஒரு சுகம் கிடைக்குமா சூப்பர் அக்கா அண்ணா ஒங்கள நா சூர்யன் எம் ல மிஸ் பண்ணுறன் சூப்பர்
@sivaveera1976IN3 жыл бұрын
That Kudil is basically constructed for the workers who work on the paddy fields. It enables them to take rest after their lunch. I have stayed in the kudil as we had got lands in Tamil Nadu before and I know. When u r in a kudil, u can get good and a deep sleep by default. This is because of the wind blowing from the paddy fields towards you. The contaminated water may be the water from the cooked rice which will be in white color. It is called Neechu Thanni in Tamil. The paper which they had kept there is used to lignite the fire and to keep the woods to catch fire while they cook. The thread with which they tie the roofing is the product from Coconut Tree. when the coconut tree gives out the flower , the flower is closed by a thick membrane which is then made as strings to tie the roofing. In Kerala, the food packet is called Pothi Choru. Remembering old memories. Good Video
@hemaraman35922 жыл бұрын
Remembering old memories....super duper
@enokashley29063 жыл бұрын
ஒரு இயற்கையான swimming pool இருந்தா நான் இப்பவே ஓடி போய் குதிச்சிருப்பன்!
@ratnambalyogaeswaran85023 жыл бұрын
அருமையான இயற்கை, சுவாத்தியமான, அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற இடம் நன்றி வாழ்க வளமுடன் 👌🙏👍,
@harinivkumar97472 жыл бұрын
Romba ruchiyana food. Enjoy.
@vinv0073 жыл бұрын
That சிரட்டை [SIrattai] is $10-20 in AMAZON "Natural Coconut bowl/drinking cup"
@dasdakeer3 жыл бұрын
மேனகாவின் தமிழ் அறிவு அதிகம் அருமை.. இன்னும் கிராமப்புற தமிழை கற்று கொள்ள வேண்டும்...
Yes,it's very interesting to go-to paddy field side and cook rice and curry and eat.Very tasty and surrounding of the paddy field gives full energy.
@0910bala16 күн бұрын
Truly enjoyed the video
@afrakamardeen99943 жыл бұрын
Super video👍
@TAMILGAMINGRRRYT3 жыл бұрын
Nalla irukku anna 💓💓💓💓 pathu saputunga elephant 🐘🐘🐘🐘🐘🐘🐘 vannthutum
@habeebmeera63193 жыл бұрын
Sema super anna bro nega panra comedy very nice
@Subasuresh20233 жыл бұрын
Wonderful location..
@MuhammadIrfan-hr6ue3 жыл бұрын
Wooow super super akka anna ❤ 👍 👩 😘
@jayanthiramachandran19873 жыл бұрын
Hi Chandru and Menaka. I became fan of your comedy shows and vlog. I have never been to Srilanka but after seeing your videos I love to come there . These places remind me of Kerala as my parents are from there. Keep up with your excellent work. Jayanthi from Singapore
@arrpratheepkannan20602 жыл бұрын
அருமை அருமை அருமை மிக அருமை
@umaloshinisriskandan22703 жыл бұрын
Chandru vai uruthu ungal sappattai parkkum pothu.thengai samballum karuvattu poriyallum my favourite food.
@renganathanperumal62653 жыл бұрын
கலகலப்பான ஜோடி. வாழ்க வளமுடன்.
@kamalanathan30513 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு..
@kokulakumarkokulakumar31803 жыл бұрын
சந்துரு அண்ணா பச்சைமிளகாய் மிளகாய் இரண்டும் ஒன்றுதான் ஆனால் மேனகா அக்கா மெதுவா வெங்காயம் என்று சொன்னாவே அது ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா அன்னி
@kjmegan86923 жыл бұрын
அருமையான பதிவு
@prakash-ec3nm3 жыл бұрын
Beautiful....bro.....🥰👍👍
@pradeep-no5js3 жыл бұрын
Sri lanka, soru...thenga sambol...karuvadu. tamil sinhala vargaludaya parampariya unavu. india tamilargal therinju vachikanga. Naanum indha unava mis pandren. 17 year aaguthu. Stay malaysia.
@aqfa59483 жыл бұрын
Arumai Arumai 👏👏👏👍
@arjinsurance17453 жыл бұрын
Ningal taniya elle friends nangalu unga kudeve erkarum inda GREAT tour with GREATEST vere level lunch. Thanks for this episode.( Old memories)