இளமையில் ஆர்ப்பாட்டம், இரை ச்சல் சந்தோஷம் என்று தோன்றும். 50 க்கு பின் அமைதி, மௌனமே ஆனந்தம் என்று புரியும். சில மனிதர்களை இறை தேர்ந்தெடுத்து, அருள் ஆற்றல் பொழிந்து, புனிதர்களாக ஆக்குகிறது. மனம் ஆசைப்பட்டதால் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும், இறைவன் எறும்பூர் சித்தரின் ஆன்மாவை உயர் நிலைக்கு இட்டுச் செல்ல முடிவு செய்து விட்ட பிறகு அவ்வாறே நடக்கும். யதார்த்தமான எளிமையான உண்மையான பேச்சு. நாகரீக கொம்மலிகலுக்கு விளங்க வாய்ப்பில்லை. நன்றாய் பேசும் திறமையுள்ள எந்த ஒரு புகழ் மிக்க நடிகரோ , அரசியல் வாதியோ, அரசு உயர் அதிகாரியோ, காவல் துறை அதிகாரியோ, கலெக்டரோ, ஏன் குடிமகனை உருவாக்கும் அரசு ஆசிரியர் சங்கங்களோ இதுவரை மதுவை ஒழியுங்கள், குட்டிக்காத்தீர்கள் என்று சொல்லியிருக்கிறார்களா ? தான் அளிக்கும் பேட்டியில் மக்களின் நலனை மனதில் இருத்தி, மது குடிக்காதீர்கள் என்று நல்லதைதானே சொல்கிறார். இல்லறத்தை கவனி என்றுதானே கூறுகிறார். மக்கள் பணியே மகேசன் பணி என்று வாழும் தங்களின் பணிக்கு சிரம் தாழ்ந்த வண க்கங்கள்! இல்லறத்தில் இருந்து கொண்டே, சவம் ஆவதற்கு முன் சிவம் ஆகும் முயற்சியில் ...அடியேன் சித்த வித்யார்த்தி பிரம்மஸ்ரீ கார்த்திகேயன்
@Mohanraj-gh1jf Жыл бұрын
உண்மையான மக்கள் நலம் விரும்பும் சுவாமிகள்.
@muralidharan9927 Жыл бұрын
TX8881p
@vazhgavazhamudan1832 Жыл бұрын
உண்மையான யோகி உங்களுக்கு இறையாற்றல் வந்துள்ளது 🙏🙏🙏வணங்குகிறேன்
கர்மா யார் விட்டது ஏற்கனவே முடி போட்டாச்சு அவன் அவன் கர்மாவை அவன் அவன் அனுபவித்தே ஆகவேண்டும் ஓம் சிவாய நம
@selvarajmoses2056 Жыл бұрын
கர்மா என்பது பொய்யான கட்டமைப்பு கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை கயவர்களின் இளி சிந்தனை இந்த பிரபஞ்சம் எல்லோருக்கும் ஒன்று போல்தான் தருகிறது பொதுவானதை பறிக்கும் கும்பலின் ஆரிய வித்தை சொல் !
Om Nama Sivaya🙏🏻.ungal aasirvatham kidakka ungal adress thevai.sila vivarangal ketka ayya...Om Nama sivaya.
@gnanasubramani46167 ай бұрын
Enna sir israel paalastheenam sandai niruthungha iyya iyya siddharea
@s.mariappan40084 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjunath93818 ай бұрын
Poli shiddar
@srikantankckc1305 Жыл бұрын
Many important msg's cut in last min.pls add.🙏
@MAHARUTHRAN Жыл бұрын
அந்த பொண்ணை நல்லா 😢😢 வச்சு செஞ்சுட்டார் சாமியார்.... சொனன்னதையே திருப்பி கேக்குறார்... திருவண்ணாமலைக்கு வரேன் எங்கே வரேன் ???⛏️⛏️
@lakshmanans6533 Жыл бұрын
100%Correct
@Yokihospital Жыл бұрын
ஆம் நண்பரே😂😂😂😂
@karthickraghavendra5807 Жыл бұрын
ஆம் பாவம் அந்த பெண்
@sakthivelm9618 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@rudrafeatures7746 Жыл бұрын
எந்த சித்தரும் ஒரு தனிமனித வாழ்க்கையை நல்லபடியா மாத்த முடியல சும்மா விளம்பரத்துக்காக எதையாவது ஒன்னு சொல்லிட்டு இருக்க வேண்டியது
@gnanasubramani46166 ай бұрын
ரஷ்யா ukrain சண்டை நிறுத்த னும் சாமியார் இப்ப niruthidu சாமியார்
@meena895 Жыл бұрын
🙏🙏🙏
@arunkumaran3724 Жыл бұрын
என் தாழ்மையான வேண்டுகோள் குடிகொடுத்து குடிக்கெடுக்கும் அரசியல் பேய்களுக்கும் ஒரு வார்த்தை
@gnanasubramani4616 Жыл бұрын
Sivanai nee parthutta illia edhuku annadhanm a@
@RajaSekar-dl9mg Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dillibabu4653 ай бұрын
Nambiten
@rajoobhai4512 Жыл бұрын
உங்கள் அருள் வாக்கை பயன்படுத்தி மது இல்லாமல் தமிழ்நாட்டை இறைபூமியாக மாற்றுங்கள்..மதுவால் பல குடும்பங்கள் சீரழிவதற்கு காரணமானவர்களின் நிலைமையை அண்ணாமலையாரின் பதில் எப்படி இருக்குமோ தெரியவில்லை.காலம் தன்கடமையை சரியாக செய்து கொண்டிருக்கிறது.ஓம்நமசிவாயா.
@jayapriyapriya1386 Жыл бұрын
Nalla cm vantha thaan ithu maarum😢
@kumaresanambika93475 ай бұрын
என்ன பலிக்குது, சிரிப்பேன் என்னசிரிப்பேன
@gnanasubramani4616 Жыл бұрын
சாமி இஸ்ரேல் paalastheenam சண்டை நிறுத்தவும்.. சாமி . நீதான் கடவுள் பார்த்து இருக்கற
@vigneshkumar43813 ай бұрын
Anhor mind voice : திரும்பத் திரும்ப பேசுற நீ திரும்பத் திரும்ப பேசுற நீ Samiyar mind voice : என்ன கைய புடிச்சு இழுத்தியா😅😅😅😅மனநலம் பாதிக்கப்பட்டவர் போல time waste😊😅
@santhanakumarm8403 Жыл бұрын
எல்லாம் சரி ஆனா இந்த சாமிக்கு எப்படி பேசணும்னு கூட தெரியல என்ன தெரியல 🤣🤣🤣
@renugarenuga5353 Жыл бұрын
நம்பலாம் ஏழை இன்னா ஏழை
@kumarp84057 ай бұрын
இருள்யே இருப்ப நா இருப்ப நிம்மதி இல்ல நா இல்ல வீட்ல இருக்க முடியல நா இல்ல நடந்தே வர நா வர மலைமேல் போற காபோன் ஒன்னும் புரியல நா புரியல 10 மணிக்கு தரிசனம் இல்ல நா இல்ல முடிஞ்சிட்சின்னு சொல்லிட்டாங்க நா சொல்லிட்டாங்க ஒருவருடகாலம் நா காலம் நான் சொல்றது பலிக்குது நா பலிக்குது நான் சிறிப்பேன் நா சிரிப்பேன் கல்யான பன்னா குரு தெரிவாரு நா தெரிவாரு எனக்கு பாதி என்னபாதி விடிய விடிய பன்னுவ என்ன பன்னுவ ஓலவீட்ல இருக்க நா இருக்க புடிக்கல நா புடிக்கல விட்டுற நா விட்டுற போறதுல்ல நா போறதில்ல கூச்சமா இருக்கும் நா. இருக்கும் கிரிவலம் சுத்தமாட்ட நா சுத்தமாட்ட தெரியாது என்ன தெரியாது கனவுல வராங்க என்ன வராங்க நாம ஏழை என்ன ஏழை ஆன்மீக சைடே போல என்ன போல இதுமாதிரி ரிப்பிட்டடா போயிட்டே இருக்கு
@bhuvanamangudiАй бұрын
😂😂😂
@gnanasubramani4616 Жыл бұрын
Sivan God paarthiya eppo enga . Enna sonnar nee avariya keadpathu thane eppadi irrukaar God ... Mralskku money keadpathu thannea
@palaniprasad49439 ай бұрын
sami
@marimuthu9848 Жыл бұрын
அடிக்கடி மறதிவரும்போல
@shivmaharaj3113 Жыл бұрын
உண்மை, திரும்ப திரும்ப கேட்கிறார்
@laksviolet4 ай бұрын
0:41 Poojai pulaskaram illingo...Poojai punaskaram nu sollanumgo 😅
@kumarp84057 ай бұрын
ஒன்னுமே படிக்கதெரியாம எப்படி டெய்லர் வேல செஞ்சிங்க