வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍
@SuganyasHealthyKitchen-em4yu4 ай бұрын
Thanks sister...
@Loganathanm-po1pc2 күн бұрын
மிகக் குறுகிய நேரத்தில் சிறப்பான வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி என்று விளக்கிய மரியாதைக்குரிய சகோதரியை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகின்றேன் நான் பேச்சிலர் என்பதால் என்னுடைய சமையல் பணிக்கு பேருதவியாக தங்களுடைய விளக்கம் உள்ளது இன்று தான் முதன் முதலில் யூட்யூபில் குழம்பு வகைகள் செய்வது எப்படி என்று முதன் முறையாக பார்க்கிறேன் குறுகிய நேரத்து விளக்க மிக அருமை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி அடியேன் லோகேஷ் திருப்பூர்