God blass you bro என்ன செயிய bro எல்ல இடமும் வெள்ளம் தான் பார்க்க முடியாது 😭😭😭 கடவுள் துணை
@SamanthaAriyawansha2 ай бұрын
பரிதிதுறை nice place
@balasubramaniyaiyerpi72152 ай бұрын
Vedio. Super. Mikavum nanry.
@Johan-m6z2 ай бұрын
உங்கள் கிராமத்தில் ஈழ அழகான வீடுகள் மதில் பூமரங்கள் பருத்தித்துறை நகரில் இருந்து தட்டா தெரு. பாதையில் இவ்வளவு வெள்ளமாக உள்ளது காட்சி கானொலி பதிவு அருமை
@MrRa222 ай бұрын
Nanri ❤️🙏
@bubsri33242 ай бұрын
omg its too much..உண்மையில் உங்கள் வீடியோவை ரசித்துப் பார்த்தேன் சகோ.அவ்வளவு அழகாக எடுத்திருக்கு .கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளம் போல் இருக்கிறது..கடவுளே..பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். 😮😮😮😮
@MrRa222 ай бұрын
Thanks for your support brother❤️
@gracemanoj34542 ай бұрын
விஷப்பூச்சிகள் தண்ணீரில் மிதந்து வரும். கிடங்குகள் இருந்தால் சிலவேளைகளில்..... கவனம் தம்பி 😳
@vijayavijaya55422 ай бұрын
இளைஞர்கள் ஒன்றினைந்து. தண்ணிரை. வெளியேற்ற. உபாயம். கண்டறியுங்கள்
@balasubramaniyaiyerpi72152 ай бұрын
Thampy. Muthalai. Kadikkum. Kalil pun varum. Vadiva kaluvunko.
@MrRa222 ай бұрын
நன்றி அண்ணா
@VeniMani-ej7to2 ай бұрын
கடவுள் காப்பாற்ற வேண்டும்
@VeniMani-ej7to2 ай бұрын
மணிவண்ணன் நூலகர் தமிழ்நாடு
@MrRa222 ай бұрын
Nanrigal bro ❤️
@ThivishnaaSeelan2 ай бұрын
Ohh my God 😮
@antonyjenadasemanuel4692 ай бұрын
Omg😮
@rajandivi63022 ай бұрын
OMG 😳
@edmondselvanathan7082 ай бұрын
Good sorry don’t blame anybody
@KaniKanistan-vk5dn2 ай бұрын
4:47 😂😂😂😅😅😅
@Kajetan22 ай бұрын
தமபி கவனமாக திரியுங்கோ
@vijisinnavar41842 ай бұрын
பொதுவா எல்லா இயந்திரத்தின் எயார்கிளினர் பய்பை மேலே உயர்த்தி வாகனங்களை பாவியுங்கோ இல்லையேல் இயந்திரம் பழுதாகி விடும் கவனம் 😂