🔴வெற்றி குமரனுக்கு செருப்படி பதில் கொடுத்த சீமான் நீங்கள் துரோகிகள் | Seeman mass reply to DMK🔥 #ntk #seeman #seemanlatestnews #seemannaamtamilarkatchi #seemanspeech #vetrikumaran
Пікірлер: 290
@ManiKandan-lx6lp11 күн бұрын
என்ன செய்ய வேண்டும் என்பது கட்சியின் தலைமைக்கு தெரியும்.... அண்ணன் சீமான் வாழ்க
@markandulinkarasabaskaran810211 күн бұрын
ஒழுங்கான தொண்டனாக இருக்க முடியாத கூழ்முட்டை உபதேசம் பண்ணுது.
@tncricket7811 күн бұрын
Tharkuri man😂😂
@in269kumarvijyakumar411 күн бұрын
வெற்றிகுமரன் அண்ணன் சீமான்மேல் விமர்சனம் இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் சட்சி சரியும் என்று சொன்னாயோ அப்பவே நீங்கள் தூரோகி என்பது நிரூபணம் ஆகிவிட்டது நீங்களே உங்களை அடையாளம் படித்தியத்துக்கு நன்றி
@ganagana173911 күн бұрын
சிறப்பான பதிலடி
@chellamuthupyros645811 күн бұрын
கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது,, இருந்தும் வளர்ச்சிதான்,,, 🌹 நாம் தமிழர்,, ❤️
@karuppiahr904811 күн бұрын
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல நாம் தமிழர் கட்சியின் கோட்பாடு , "இப்படித்தான் வாழவேண்டும், ஆளவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் கோட்பாடு "
@PownRaj-kh1ex11 күн бұрын
🎉❤அருமைதம்பிவாழ்த்துகள்
@k.k.pandiarajan10 күн бұрын
உண்மை நண்பரே! இதை ச்சீமானிடம் சொல்லிடாதிங்க! அப்புறம் எனக்கே பாடம் எடுக்குறியான்னு தூக்கி போட்டு மிதிச்சிடுவாரு!
@Karthikking6124Karthik11 күн бұрын
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி காங்கிரஸ் கட்சி ஆதரிக்காத அனைத்து கட்சியும் சரிவை மட்டும் சந்தித்து உள்ளனர் ஓரே கட்சி உயர்ந்துள்ளது நாம் தமிழர் ❤️🥱🔥
@nagarajanv595511 күн бұрын
கட்சியும் என்று திருத்தம் செய்யுங்கள்.
@k.k.pandiarajan10 күн бұрын
அந்த நாம் தமிழர் கட்சியிலும் திரள்நிதி பிச்சையில் உண்டு கொழுத்த ஒரெ தலைவன் மாமா ச்சீமான் மட்டுமே!
@s.vickylogesh924511 күн бұрын
Ntk🎉🎉❤❤
@selvarajkalimuthu443711 күн бұрын
Seeman is Gift of god
@selvam506211 күн бұрын
அருமை அண்ணா ❤
@வெற்றியரசன்11 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் உடன் பயனிப்போம்
@vasanthis668611 күн бұрын
Athuku nee paadai la payanukalaam 😂😂😂
@tamilraja668611 күн бұрын
Tamilan seman Annan 💪 ♥️ ❤️ 💖 😍 🤙 🤙 🤙 CM 💪 2026🎉🎉CM 💪 ♥️ ❤️ 2026❤❤❤❤❤❤❤
@vinothj131311 күн бұрын
Ada paithiyakaran....
@pavarani971011 күн бұрын
சரியானது வென்றே தீரும்!
@SanjaiGandhi-s8v11 күн бұрын
ஒற்றை மகன் 36 லட்சமாக மாற வேண்டும் என்று நினைத்தவன் தனக்கான ஆட்சி அதிகாரம் முக்கியம் என்று பயணிக்கும் தம்பி நாம் தமிழர் எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 8%நிருத்தி இருக்கேன் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி நோக்கி செல்லும் பொழுது நாங்கள் ரேஷனில் நிற்கிறோம் எங்களுக்கான சலுகை எங்களுடைய உரிமைகளுக்கு நிற்கும் 2026ல ஆட்டம் பார்க்கும் தமிழ்த்தாய் அனைத்து மாவட்டங்களில் உள்ள செயலர்கள் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து ஒருவன் களமாடி 36%8%வாக்கு வாங்கும்போது எங்களுடைய வெற்றி வெகுதொலைவில் இல்லை.தெறி
@kettavanram11 күн бұрын
😂😂😂
@Ananthakannan234211 күн бұрын
அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥
@thangavelthangavel738311 күн бұрын
தமிழ்தேசியத். தலைவர் மேதகு. பிரபாகரனுக்கு ஒரு. கருணா. நாம்தமிழருக்கு. ஓரு வெற்றிக்குமரன்
@umarajan400911 күн бұрын
அருமை
@padminir956011 күн бұрын
உங்கள் பேச்சிலிருந்து நீங்கள் சரி இல்லை என்பதுதெரிந்து விட்டது வெற்றி
@துக்கைரஜ்11 күн бұрын
நாம் தமிழர்......
@shanmugamsundar941411 күн бұрын
அண்ணன் தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடு வரலாம்... நம் நோக்கம் ஒன்றுதான்... நாம் தமிழர் ❤❤❤
@kettavanram11 күн бұрын
😂😂😂
@Sinthu-d5x11 күн бұрын
சீமான் தலைவனின் தம்பிடா!
@manopa.k.v.t636711 күн бұрын
சரியப்பா நீ தனியா நின்று ஓட்டுவாங்கப்பா😅😅
@kettavanram11 күн бұрын
😂😂😂
@Pandy-g2d11 күн бұрын
வெற்றிக்குமரன் பேசியதை decode செய்து பாருங்க? 2024 ல் கட்சியி ல் இருந் து கொண்டு வேலை செய்யவில் லை?
@thirumalai591410 күн бұрын
Yes i know
@mytube348611 күн бұрын
🔥🔥 NTK 🔥🔥
@sivashankaran545811 күн бұрын
NTK 👍👍👍2026 ஆரம்பம்
@ljgtv812411 күн бұрын
புது சின்னம் சின்னம் குளடுபடி நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்கு என்பது அசூர வளர்ச்சி நாம் தமிழர் வெல்லும் ❤ ஆனால் விஜயை பற்றி அவ்வளவு கடுமையான விமர்சனம் தேவையற்றது
@mariamichael456411 күн бұрын
நாம் தமிழர்
@chandran431911 күн бұрын
தரமான பதிவு🙏
@muralimahendran593911 күн бұрын
அண்ணன் சீமான் சொல்லமிக்க தலைசிறந்த மந்திரம் இல்லை🤴🔥💪💯
@jeslinnxavier159011 күн бұрын
அந்த பொழுது கட்சி வளர்ச்சி நீ என்ன செஞ்ச... வெற்றி அண்ணா
@carolinemahendrasingh992010 күн бұрын
மதுரை மண்டலத்துல இருந்து யாரும் அண்ணனை நெருங்காமலோ, வளராமலோ பார்த்து கொண்டார்...
@arulprakasam71228 күн бұрын
வெற்றி குமரன் அண்ணா நாம் தமிழர் கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது 2026 இல் ஆட்சி அமையும்
@dinukumar839411 күн бұрын
அண்ணன் சீமான்
@SenthilKumar-es6gv11 күн бұрын
சீமான் பாதைய உருவாக்கி..வண்டி ஓட்டி போறப்ப.. எத்தனை drivers டா.....
@PrabhuPrabhup-rs6mn11 күн бұрын
நாம் தமிழர் தலைமைக்கு தெரியும் என்ன செய்யணும் போடா
@jack3232211 күн бұрын
NTK
@sumithpolice417811 күн бұрын
Ntk🎉
@SureshKumar14-fr5mg11 күн бұрын
என்றும் சீமான் தான் மாஸ் ❤❤❤❤❤❤❤❤
@tsasikumar584411 күн бұрын
சீமான் 💪
@johnsonsara583411 күн бұрын
நாதக
@adaiyaalamai11 күн бұрын
உன்ன மாதிரி ஆளுங்க உன் தொகுதில எத்தனை வாக்கு அளவுக்கு கட்டமைத்து வைத்துள்ளா
@S.Aathinarayanan_ntk11 күн бұрын
அண்ணன் மகிழ்ச்சி நாம் தமிழர்❤
@SenthilKumar-es6gv11 күн бұрын
இந்த கட்சி ல 4:41 இல்லைன்னா எப்படி உங்களை பேட்டி எடுப்பாங்க
@GRajKumar-z8x10 күн бұрын
சரி தம்பி நீங்க கட்சி ஆரப்பித்து பாருங்க உங்க வளர்ச்சி சதவீதம் பார்ப்போம்
சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது 🙂💯
@amoshiniamoshini529811 күн бұрын
We love seeman ❤
@thavasiyar1234511 күн бұрын
மாணத்தமிழன் சீமான்🔥🔥🔥🔥👏🏼😍
@swathika160010 күн бұрын
என் ஆதரவு என்றும் அண்ணன் சீமானுக்கே.✌️
@selvarajan107111 күн бұрын
தமிழனின் அறிவாயுத அரசியல் போராளி சீமான் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம்.எந்த அன்னிய சக்திகளும் தடுக்க முடியாது.
@mchandrashekhar404311 күн бұрын
Councillor jeyingada
@nagarajanv595511 күн бұрын
காளியம்மாவால் முடியும்.. இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறார்.
@rajeeshglobe9 күн бұрын
திராவிட சூழ்ச்சிக்கு விலை போய்விட்டார் வெற்றி குமரன்.
@shoetreehl295110 күн бұрын
நான் கூட தப்பா நினைத்து வறுத்த பட்டேன்... அண்ணன் மாதிரி நேர்மறை எண்ணங்கள் நமக்கும் வேண்டும் ❤
@nagarajanv595511 күн бұрын
திமுக அதிமுக அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத பத்து சதவீத வாக்காளர்கள் உள்ளனர் அவர்கள் வாக்கு வைகோ, விஜயகாந்த் கமல் சீமான் என்று புதியவர் வரும் போது மாற்றம் கண்டு பயணித்தது இப்போது விஜயிடம் நாளை ஒரு புதியவர் வரும் வரை.
@gabriela67211 күн бұрын
அப்படியா டா பைத்தியம்?.
@venkateshwaran293111 күн бұрын
நாம் தமிழர்......🌾⛰️🌳🐅🐯🔥
@Guruvidya201511 күн бұрын
கட்சி வளர நீ என்னடா செஞ்ச
@prema263011 күн бұрын
Seeman Seeman Thaan👌👍
@selvam.k279210 күн бұрын
சீமான்......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர்......
@sarojakrieg478011 күн бұрын
Let us see vetri kumaran going for election and rule tn.We will be very happy
@vinothj131311 күн бұрын
Nalla samalikiran
@tamilraja817911 күн бұрын
Ntk🇫🇷
@rupashreesaravanan642411 күн бұрын
That's why my vote is always NTK Orunal eppadai vellum naam tamilar ❤❤❤❤🎉🎉🎉
@RAMMOORTHI-gt9cb11 күн бұрын
Annan Seeman ❤️❤️❤️💕💕💕
@SMAYAVANE-b8c9 күн бұрын
Not like to durogi👹.... seeman ❤👍
@wiselintraders-kz5kc11 күн бұрын
நீங்க அங்க தான இருந்தீங்க
@parthipanannalingam161111 күн бұрын
நாம் தமிழர் ஈழத்தமிழன்
@gmariservai37769 күн бұрын
தங்கள் கட்சியில் யாரும் பேகவில்லை என சொன்ன சீமான் தற்போது போனவர்களைப் பற்றி கவலை இல்லை என சொல்கிறார். சில நாளில் இந்த வெற்றி குமரன் யார் என தனக்கு தெரியாது என சொல்லலாம்?
@parthibansandru771111 күн бұрын
சீமான் தாத்தா 🤗🤗🤗🤗🤗
@k.k.pandiarajan10 күн бұрын
ச்சீமான் மாமா!
@மகக11 күн бұрын
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை தான் சீமான்
@carolinemahendrasingh992010 күн бұрын
இவருடைய 2021 ஓட்டு எண்ணிக்கை என்ன??? சொந்த தொகுதில least வாங்குன இவர் அண்ணன பேசுறாரத பாரு😅😅😅😂😂😂😂
@BragadheeswaranParamasivamG11 күн бұрын
Super 😂, Naam Thamizhar, naalaya vettri namadhea
@TFacts-i4d8 күн бұрын
சினிமா வசம் பேசியே வெல்ல முடியாது
@niranjannaganathan58111 күн бұрын
Not only DMK money. All parties money involved BJP, Congress,ADMK etc. etc to Subdue Mr. Seman. But he will win in 2026
@nadarajanpillai817011 күн бұрын
2024தேர்தலில் 15,
@adavadi693411 күн бұрын
1. அது பாராளுமன்ற தேர்தல் 2. பாஜகவின் எதிர்ப்பு அலை 3. கடைசி நேரத்தில் சின்னம் மாற்றம் 4. தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சிகள்..
@kettavanram11 күн бұрын
Point
@arvinthsrus8 күн бұрын
NIA raid n change of stmbol
@gopal743610 күн бұрын
Unnoda steargy sanghiyaai saaga nanban endre sollvathu thanna
@sathishntk561210 күн бұрын
🔥🔥🔥
@star85san179 күн бұрын
2026 seemanuku sangu uthuvom 😅.naam tambler katchi close
@BankKet-j7r10 күн бұрын
Prapakaren kum Tamil Nattu aresail kum, Enna sambantham??
@christopherd.j83859 күн бұрын
A true leader will lead with is own knowledge not with others advise. Mr. Seman is a gifted person. All parties really scare of is arival
@baskaranshanmugam939811 күн бұрын
தம்பி வெற்றிக்குமரன் மீது அன்பும், மதிப்பும் இருந்தது.. ஆனால் அவரது பேச்சில் காணப்படும் மறைமுகமான வன்மம் அவர் மீதான நம்பிக்கையை சிதைப்பது போல் உள்ளது.அவரது பேச்சில் அறிவுபூர்வமான கருத்து ஏதும் வெளிப்பட்டதாக தெரியவில்லை. கள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரியாதது போல் நடக்கிறீர்களா என்பதும் கேள்விக்குறி. வேண்டுமென்றே நாதக தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்புச் செய்யும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், யூடியூப் சேனல்கள்( ஒரு சில நேர்மையானவைகள் தவிர்த்து ) இது தவிர தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம், சாராயம், பிரியாணி மற்றும் இன்ன பிற பொருட்கள், பொய்யான வாக்குறுதிகள்.. அரசு என்ன தவறு செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நிலைய வித்வான்களாக செயல்படும் ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள்..இவற்றை எல்லாம் மீறி நாதக பெற்ற வாக்கு சதவீதம் 8.25- க்கு மேல் என்றால் நாதக தலைவர்களும், தொண்டர்களும் சுயநலம் கருதாமல் கொட்டிய உழைப்பும் அர்ப்பணிப்பும் எத்தகையது என்பதை வெற்றிமாறன் - நீங்கள் என்னிப்பார்க்கத் தவறிவிட்டீர்கள். எந்த ஒரு நிகழ்வையும் விமர்சனம் செய்வது எளிது. உங்களது பேச்சு உண்மையாக உழைத்த தலைவர்கள், தொண்டர்களை அவமதிக்கும் செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இறுதியாக தம்பி சீமான் ஏதேச்சதிகாரமாக செயல்படுவதாக குறிப்பிடுகிறீர்கள்.ஆனால் ஒரு கட்சி தலைமைக்கு பல வழிகளிலும் இருந்து தகவல்கள் வரும். அவற்றை அனுமானித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் போது அதை நீங்கள் ஏதேச்சதிகாரமாக கருதுவது மடமை. ஒரு கட்சி கட்டுக்கோப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒருவகையில் எதேச்சாதிகாரத்துடன் தான் செயல்பட்டாக வேண்டும். இல்லையென்றால் இந்த கட்சியை சிதைத்து சின்னபின்னமாக்கி சிரித்து மகிழ சுற்றிலும் கொடும்பகை தயாராக இருப்பதை எப்படி சிந்திக்காமல் விட்டீர்கள் என்பது ஆச்சரியம். இன்னும் உங்களை நீங்களே பக்குவப்படுத்தி கொண்டு செயல்படுவதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும். நன்றி.!
Vetri kumaran please don't go and talk bad about ntk but show your power and win in election
@GabrieldossDoss11 күн бұрын
அட நல்லாவே கை தட்டுராங்க தம்பிகள்
@endhiran55511 күн бұрын
கை மட்டும் அல்ல. காலாலும் தட்டுவார்கள்.
@eeesivaguru50811 күн бұрын
3:12 🔥
@santhoshp87689 күн бұрын
No strategy at all for him.
@palpandi36529 күн бұрын
Simon
@muthukumar767210 күн бұрын
Nee vaa paarpom
@knagarajan26711 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasikumar64311 күн бұрын
Empty kumaran
@2000PechiKrishnanTN11 күн бұрын
2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 18% மேல் வரணும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 12 % மேல் வந்துடுச்சு.
@Magendran-b9p8 күн бұрын
அப்புறம் எதுக்கு ரஜினி சந்திப்பு
@tncricket7811 күн бұрын
Ntk naiikal😂😂😂
@AzhagappanArasappan11 күн бұрын
👍👍👍👍💪💪💪💪💪💪🙏🙏🙏💯💯💚💚💚
@ganesamoorthyks707411 күн бұрын
Respected Editor Sir First of all I am strong supporter of DMK. We accept Thiru Seeman is a one of the greatest political leader. But this Thiru Vetrikumaran ---- Why Thiru Vetrikumaran is talking NTK 's vote percentage? He may be unsound --- His 20 percentage is great community.
@balabalakrishnan977910 күн бұрын
தடம் மாற வேண்டாம் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றாலும் நம் இனம் மீள்கிறது பயம் வேண்டாம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நிச்சயம்
@TrikeshMahizhi11 күн бұрын
katchi aa vittutu poita,, aprom yenna...po..no problem
@SangaranSangaran-z9k11 күн бұрын
Could You start a new party and prove your vote bank first that too your individual vote bank.