அம்மா வணக்கம் 🙏 திபாவளி வெள்ளிமோதிர பரிகாரம் செய்து என் கணவர் கையில் போய்விட்டேன் ...........அடுத்த நாள் திருப்பதி சென்றார் . அடுத்த 2 நாளில் எங்களுக்கு தேவையான பணம் 5 லட்சம் கிடைத்தது. உங்களுக்கு மிகவும் நன்றி அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@advaita7channel40320 күн бұрын
Wow
@thangams672019 күн бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏
@divakarkeerthy793620 күн бұрын
அம்மா நான் நீங்க சொன்ன மாதிரி சோழி கோமதி சக்கரம் சமையல் அறையில் வைக்க வேண்டிய பரிகாரம் செய்தேன் அடுத்தது கருமஞ்சள் பரிகாரம் குரு புஷ்யம் அன்னிக்கு செய்த அது என் கணவர் தான் செய்தார் மூன்றாவது சொந்த வீடு ஒரு பரிகாரம் சொன்னீங்க சோழி கோமதி சக்கரம் தாமரை 11 நாட்டு ரோஜா பரிகாரம் செஞ்சு முடிச்சிட்டேன் சொந்த வீடு காக தான் இதை செய்தேன் கந்த சஷ்டி நான்காம் நாள் புது கார் ஒன்று வாங்கினோம் ஏற்கனவே உங்கள் பரிகாரம் செய்தன் பல நாள் இரண்டு கார் இருக்கு 4 இலட்சம் கடன் அடைத்தோம் ஆறு சவரன் நகை வாங்கினோம் உப்பு பரிகாரம் போன வருடத்தில் இருந்து செய்து வருகிறேன் இன்று ஒன்பதாம் தேதி சொந்த வீடு வாங்கும் யோகம் எங்களுக்கு உண்டாகி இருக்கு வீட்டை போய் பார்த்துட்டு வந்து ரொம்ப புடிச்சிருக்கு சின்ன வீடு வாங்கினாலும் சொந்த வீடு என்ற ஒரு விஷயம் ரொம்ப சந்தோஷமா இருக்கு சொந்த வீடு வாங்குவதற்கு நவராத்திரியில் ஒரு பரிகாரம் செஞ்ச செய்த ஒரு மாதத்தில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகி இருக்கு நீங்க எல்லாருக்குமே சொல்லணும் அதனால தான் நான் சொல்றேன் கருமஞ்சள் எல்லாம் கிடைக்கல இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பரிகாரம் செய்த சொல்ற பொருள் ஒன்னு ஒன்னும் கிடைக்காது ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு தேடி எல்லா பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்வேன் ரொம்ப நன்றி மா நீங்களும் உங்க குடும்பங்களும் நல்லா இருக்கணும் செல்வ செழிப்பாக இருக்கும் மத்தவங்களுக்கும் இந்த பரிகாரத்தை சொல்லுங்கம்மா வெள்ளி மோதிரம் பரிகாரம் என்னால் தீபாவளி செய்ய முடியவில்லை நினைச்சேன் அதனால இப்போ ஒரு பரிகாரம் போட்டு இருக்கேன் கண்டிப்பா செய்து பலனடைந்து பதில் அளிக்கிறேன்
@manasviniharish724920 күн бұрын
அது என்ன பரிகாரம் கொஞ்சம் சொல்லுங்க சகோதரி சொந்த வீடு வாங்க செய்த பரிகாரம் 😊
@divakarkeerthy793620 күн бұрын
@manasviniharish7249 நவராத்திரி ஐந்தாவது பரிகாரம் இருக்கும் சிஸ்டர் அதுல வந்து நகைக்கடன் அடைய நகை வாங்க நிலம் வாங்க வீடு கட்ட அப்படின்னு மென்ஷன் பண்ணி இருப்பாங்க ஒரு மாதத்துக்கு முன்னாடி போட்டு இருக்காங்க பரிகாரம் நீங்க செய்யறது யார்கிட்டயும் சொல்லக்கூடாது உங்க வீட்ல இருக்கவங்க கிட்டயும் சொல்ல கூடாது அதற்கு வந்து சிவப்பு பட்டுத்துணி ஐந்து சோழி ஐந்து கோமதி சக்கரம் 11 நாட்டு ரோஜா ஒரு தாமரை ரோஸ் கலர் இதைதான் பண்ண சிஸ்டர் அது நவராத்திரியில் தான் செஞ்சேன் இப்போ நீங்க பண்ணலாமான்னு தெரியல அதை நீங்க அம்மாகிட்ட கேட்டுக்கோங்க
@galatta_vlogs20 күн бұрын
@@manasviniharish7249🙏please sollunga
@manasviniharish724921 күн бұрын
அம்மா 🙏 வணக்கம் 🌺 மிக்க நன்றி 🏵️😊
@RahulRahul-mn5uf21 күн бұрын
நன்றி அம்மா ❤❤
@sangeethap165720 күн бұрын
ஆமாம் அம்மா. இந்த மாதிரி ஆட்கள் என் வாழ்க்கையில் இருகாங்க. ஒரு நல்ல dress கூட வாங்குனா பொறாமை படுகிறார்கள் 😔
@Lofimusicvibes-c4v20 күн бұрын
❤❤❤❤❤ thank you so much amma ♥️♥️♥️♥️🙏
@deepa510621 күн бұрын
நன்றி ❤அம்மா ❤❤❤
@satheeshkumar12021 күн бұрын
Thank u amma
@umamakeshwari1420 күн бұрын
அம்மா புது மோதிரம் தான் வாங்க வேண்டுமா அல்லது பழையது யூஸ் பண்ணிக் கொள்ளலாமா
@karthikhavarthini286621 күн бұрын
Mikka nandri ma
@honeyfamily366521 күн бұрын
Thank you so much mam 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@umasrinivasan217618 күн бұрын
Milk potuittu same day ring finger podalama after 12 days podanama please give reply
@advaita7channel40318 күн бұрын
S same day
@umasrinivasan217618 күн бұрын
Thank you mami IAminManipal near Udupi I saw your all the videos .I am 72 years old .Nameskaram for my daughter she is doctor at kMC hospital eye doctor in that job she is having ethirigam she got good name from hospital straight forward so that only I am asking for my daughter ii tolla all the. Videos she done all the pojas My native is Chennai kodabakkam please you give you phone no I talk to you personally don't mistake me please give reply
@umasrinivasan217618 күн бұрын
Now I am with daughter she is having one kids so take care of him
@saraswathiselvam851720 күн бұрын
அம்மா வணக்கம்❤குழந்தைகள் படிப்புக்காக வீடியோ போடுங்கள் அம்மா 🎉🎉