வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. என்பது நீங்க மீன் சுத்தம் செய்யும் விதத்தில் தெரிகிறது... சூப்பர் அக்கா....
@mohanasundaramsd30546 ай бұрын
மதனி அக்கா உங்க வீட்டுக்காரர் ரொம்ப சாதுவான மனிதர் உங்க அப்பாவும் அருமையான மனிதர் நன்றி அக்கா
@ammavummagalumrajuvini29976 ай бұрын
வீடியோ எதுக்குற அக்கா மதினிசமைக்கிறத விட அந்த சுற்றுசூழல எங்களுக்கு நன்றாக காட்டுங்கள். எங்களுக்கு சமையல விட அவங்க வீடு, ஊரு, அந்த இடம் எல்லாம் தான் அதிக விருப்பம். Pls என்னுடைய கமெண்ட்ah கண்டிப்பாக படிக்கவும்
@garnishwithlove6 ай бұрын
உண்மை
@sriram.p16 ай бұрын
Yes
@chithramanoharan81996 ай бұрын
வித விதமான மீன்வகைகள் உங்களுக்கு கிடைக்கிறது.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். மதினி.வெடி ரசம்,மீன் வறுவல்.awesome.🎉🎉🎉🎉🎉🎉🎉
@madhinisamayal6 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@SuganeshNivetha-bp4lm6 ай бұрын
Mathini akka veti rasam, poricha Meen sema veralevel akka 😍😍🥰🥰
@rathy_v6 ай бұрын
You have the resources to cook like that .mouth watering the fry fish ❤
Very nice fish fry and rasam cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@madhinisamayal6 ай бұрын
Thanks anna
@mummoorthy65116 ай бұрын
Good cooking mathini mdm 🎉🎉🎉🎉🎉🎉🎉
@udhayashankar63336 ай бұрын
Banu sis home tour podunga. Madhini oru scooty vangunanga illa adhu yenga sis.
@adisundan97766 ай бұрын
Super 👌 akka
@madhinisamayal6 ай бұрын
Thanks anna
@RAJ_12266 ай бұрын
Good
@madhinisamayal6 ай бұрын
Thanks
@inderakaruppan14026 ай бұрын
Super mathaney நாங்கள் epte sapetathellai
@deepaseenivasan84876 ай бұрын
Super sister
@granagranappoo92276 ай бұрын
Super ma
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@winningmahasamayal79636 ай бұрын
Nice
@Sss-nk8mc6 ай бұрын
Super anni❤
@RaniC8276 ай бұрын
சூப்பர் மதினி
@DevikaV-vt8gu6 ай бұрын
Appa. Tesat. Epped. Eruku👍
@dailynewfuns6 ай бұрын
Hi kannadi thatha epdi erukinga❤
@malaysiatamilachi99976 ай бұрын
I'm from Malaysia mathani, inge Malaysia Le ipdi kadal Kidde fish ellam vedduna nammale thukki police station Le vechuruvange😂😂 anyway first fish parka ikan kembong mathiri iruku matta fish ellam naan paatathe ille😊
@pgandhimathi71346 ай бұрын
Super
@thirumenivijayakumar35296 ай бұрын
Super fish fry
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@murugesusri4036 ай бұрын
நல்ல மீன் பொரியல்
@vasanthakrishnasamy63906 ай бұрын
Vazlga vazlmutan
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@VijayaLakshmi-tx8kc6 ай бұрын
ஹாய் மாரி தங்கச்சி & பானு🙋♀️ எப்படி இருக்கீங்க..🤗 பாண்டிசேரி சென்றதால், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய கருத்து பதிவிடுகிறேன்..!! ஆனால் காணொளிகள் தாமதமாகவாவது பார்த்து விடுவேன் தங்கைகளே .. 👍 மாரி தங்கை மீன் சமையலை பற்றி சொல்லனுமா... பார்க்கும் போதெல்லாம் என் வாய் ஊறும்.!!😋😋 பானு டியர் இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ஒருமுறை வீடியோவில் வரவும் ..❤
@madhinisamayal6 ай бұрын
எல்லோரும் நலம் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க இப்போ உடம்புக்கு பரவால்ல அக்கா
@VijayaLakshmi-tx8kc6 ай бұрын
@@madhinisamayal நானும் நலம் டா.. கருத்து பதிவிட தவறினாலும் என் அன்பு என்றென்றும் 👍❤
@anusuyasureshkumar48286 ай бұрын
When I went to beach i thought of only mathini
@jayasiva73006 ай бұрын
வெயிலில் வைக்கலாமா மதினி
@user-en3bs1ww1x6 ай бұрын
அக்கா நீங்க தூத்துக்குடில எந்த ஏரியா
@madhinisamayal6 ай бұрын
ஹார்பர் பீச் அருகில் வாட்டர் டேங்க் கடற்கரை
@naturalshorts30866 ай бұрын
First vedi rasam ah ena?
@thenmozhim26206 ай бұрын
Super akka❤
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@manjulamanjula77866 ай бұрын
❤
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@SyedRabiya-hc4lf6 ай бұрын
Akka enakulukm kodunga pls
@madhinisamayal6 ай бұрын
Vanga sapitalam sister
@Shanthi-jc6gg6 ай бұрын
Nice 🎉
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@ramlarania92576 ай бұрын
❤❤❤
@DevikaV-vt8gu6 ай бұрын
Ok. By👋
@DevikaV-vt8gu6 ай бұрын
Hi👋meetenei. Sis👋
@dorakuttylifestyle066 ай бұрын
Supermadhini🥰
@madhinisamayal6 ай бұрын
Thanks akka
@diamondheartrajugoudar27186 ай бұрын
👌👌👌👌
@madhinisamayal6 ай бұрын
Thanks anna
@Jalimabanu6 ай бұрын
மதினி உங்க வீட்டுக்கு வந்தாள் இந்த மாதுரி வச்சு தருவோங்களா
@madhinisamayal6 ай бұрын
கண்டிப்பா சமைத்து தருவோம்
@ramanisatkunarajan31376 ай бұрын
Hi,how are you?
@madhinisamayal6 ай бұрын
Fine neenga nalla erukingala
@kavithar88896 ай бұрын
Train சத்தமா
@elisberthfrancis49246 ай бұрын
Appa supera paisuranga 😅
@ashad41396 ай бұрын
மதினி மீன் சுத்தம் செய்றது இன்னும் கொஞ்சம் காடுன நல்ல இருக்கும்...
@madhinisamayal6 ай бұрын
Ok sister
@user-gx3ol3kd8m6 ай бұрын
பஞ்ச குழம்பு அப்படினு ஒன்னு இருக்காமே அது என்ன
@VishaganAshokkumar-vf7md6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@madhinisamayal6 ай бұрын
Thanks
@pooguzhali78676 ай бұрын
Kannula operation pannitu fish sapda kudathu mathini