நடிகர் சந்திரா காந்தாவின் அக்காள் கணவர் லிங்கம் அண்ணாவின் நண்பர்.அண்ணாவின் சுற்றுப்பயணங்களில் எப்போதும் உடன் செல்பவர்.சென்னை சென்றால் அவர் வீட்டில்தான் அண்ணா தங்குவார்.
@gobi2134 Жыл бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் இவரை போன்ற உன்னத கடவுளை இனி உலகில் காண முடியாது ஒரு நாளும் முடியாது நன்றி வணக்கம்