இறைவன் ஒருவருக்கு பின் ஒருவராக இஸ்லாமிய சமுதாயதிற்கு ஒரு வளமான பாடகரை தருகிறான். அல்ஹம்துலில்லாஹ் 🌹அதில் நீங்களும் ஒருவர், சகோதரியும் செழித்து உலகம் புகழ வாழ்வதற்க்கு துவா செய்கிறேன்.அன்புடன் அதிராம்பட்டினம் H. செய்யது அஹமது.
@mohamedkasim9606Ай бұрын
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்