No video

வெள்ளிக்கிழமை செல்வங்களை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் ASHTALAKSHMI varuga

  Рет қаралды 239,084

SUN MUSIQ BHAKTHI

SUN MUSIQ BHAKTHI

Күн бұрын

வெள்ளிக்கிழமை செல்வங்களை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள்
ASHTALAKSHMI varuga
sung by :bombay saradha
PRODUCED BY : G JAGADEESAN
SUPERVISION : GIRIJA

Пікірлер: 39
@vijayabalan7849
@vijayabalan7849 11 ай бұрын
அம்மா தாயே துணையாக இருக்க வேண்டும் எனக்கு வர வேண்டிய பண்ம் சீக்கிரமாக கிடைக்க அருள்புரிய வேண்டுகின்றேன் எங்க பிள்ளைகள் எல்லோருக்கும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க அருள்புரியவும் தாயே
@annakkili9344
@annakkili9344 10 ай бұрын
JaiJaiLakshmiyeSaranamSriMahlakshmiyeSaranamSriVaralakshmiyeSaranam
@asp914
@asp914 11 ай бұрын
. Om vra laksmi namah Om santhalaksmi namah Om dhaniya Lakshmi namah Om Vidya Lakshmi namah Om Ananda Lakshmi nama
@venkateshchockalingam3332
@venkateshchockalingam3332 11 ай бұрын
Om Adhiparashakti Devamaya Namah Good night sweet dreams take everybody Happy Friday Navmi September 8th 2023
@sumangalib8035
@sumangalib8035 11 ай бұрын
மகாலட்சுமி என்ன காப்பாற்ற அம்மாவிடம் எனக்குனை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohanana5694
@mohanana5694 11 ай бұрын
நெஞ்சிற் கவலை எல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால் தஞ்சமென உனையடைந்தேன் தாமரை போல் நிற்பவளே அஞ்சாது வரம் கொடுக்கும் அழகு மகாலெட்சுமியே வஞ்சமில்லாது எனக்கருள வருவாய் இதுசமயம்🙏 நெஞ்சிற் கவலை எல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால் தஞ்சமென உனையடைந்தேன் தாமரை மலர் போல் நிற்பவளே அஞ்சாது வரம் கொடுக்கும் அழகு மகாலெட்சுமியே வஞ்சமில்லாது எனக்கருள வருவாய் இதுசமயம்🙏 நெஞ்சிற் கவலை எல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால் தஞ்சமென உனையடைந்தேன் தாமரை மலர் போல் நிற்பவளே அஞ்சாது வரம் கொடுக்கும் அழகு மகாலெட்சுமியே வஞ்சமில்லாது எனக்கருள வருவாய் இதுசமயம்🙏 நெஞ்சிற் கவலை எல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால் தஞ்சமென உனையடைந்தேன் தாமரை மலர் போல் நிற்பவளே அஞ்சாது வரம் கொடுக்கும் அழகு மகாலெட்சுமியே வஞ்சமில்லாது எனக்கருள வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏🙏 ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும் குழுகிற பகையொழிக்கும் தூயவளூம் நீதானே வாழும் வழிகாட்டிடவே வாவீரலெட்சுமியே மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம் இதுசமயம்🙏🙏 ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும் குழுகிற பகையொழிக்கும் தூயவளூம் நீதானே வாழும் வழிகாட்டிடவே வாவீரலெட்சுமியே மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம் 🙏ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும் குழுகிற பகையொழிக்கும் தூயவளூம் நீதானே வாழும் வழிகாட்டிடவே வாவீரலெட்சுமியே மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanana5694
@mohanana5694 11 ай бұрын
கற்று நான புகழடைந்து காசியினில் எந்நாளும் வெற்றியின் மேல் வெற்றி பெற வேனுமென்று கேட்கிறேன் பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார் விஜயலெட்சுமியே வற்றாத அருள் கடலே வருவாய் இதுசமயம்🙏 கற்று நான் புகழடைந்து காசியினில் எந்நாளும் வெற்றியின் மேல் வெற்றி பெற வேனுமென்று கேட்கிறேன் பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார் விஜயலெட்சுமியே வற்றாத அருள் கடலே வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏
@venkateshchockalingam3332
@venkateshchockalingam3332 11 ай бұрын
Om NarayanMahalakshmi Yelumalai Appane Devamaya Namah Good night sweet dreams take everybody Happy Friday Navmi September 8th 2023
@user-zt1di6hg9u
@user-zt1di6hg9u 11 ай бұрын
அம்மா தாயே நீயே துணை
@velankannistalin4994
@velankannistalin4994 11 ай бұрын
அம்மா தாயே வாராகி தாயே துணை 🙏💐💐🙏🙏🙏🙏🙏 மகாலட்சுமி தாயே துணை 🙏 💐💐🙏💐🙏💐👍🙏🏻🙏💐🎊🔥💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pappuchanel3565
@pappuchanel3565 11 ай бұрын
தாயே இந்த துபாயிலிருந்து எப்பதான் நாட்டுக்கு வருவேன் நீதானே துணை.
@kalaranij6544
@kalaranij6544 11 ай бұрын
அம்மா தாயே நீ தான துணை இருந்து எங்களை காப்பாற்று வேண்டும் நீயே ததி அபயம்
@maragathamsekar4925
@maragathamsekar4925 11 ай бұрын
😊
@maragathamsekar4925
@maragathamsekar4925 11 ай бұрын
😊
@maragathamsekar4925
@maragathamsekar4925 11 ай бұрын
😊😅😅😅
@maragathamsekar4925
@maragathamsekar4925 11 ай бұрын
😊
@maragathamsekar4925
@maragathamsekar4925 11 ай бұрын
😅😅😅😅
@mohanana5694
@mohanana5694 11 ай бұрын
எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டுவகை நானறிந்தேன் கோலமயிலானவளே வெற்றியுடன் நான் வாழவேனும் ஆதிலெட்சுமியே வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்🙏 சிந்தனைக்குச் செவிசாய்த்துச் சீக்கிரம் என் இல்லம் வந்து உந்தனருள் தந்திருந்தால் உலகம் எனைப்பாராட்டும் வந்தமர்ந்து உறவாடி வரங்கள் பல தருவதற்கே சந்தானலெட்சுமியே தான் வருவாய் இதுசமயம்🙏🙏 யானையிரு புரமும் நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால் கானுமொரு போகமெல்லாம் காசினியில் கிடைக்கமென்பர் தேனிருக்கும் கவியுறைத்தேன் தேர்ந்த கஜலெட்சுமியே வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்🙏🙏🙏 அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உன்றன் அருள் பெற்றுவிட்டால் ஓருவதும் உண்மையன்றோ இன்றோடு துயர்விலக இனிய தனலெட்சுமியே மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏 எங்கள் பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும் தங்கநிறக் கதிராகித் தழைத்து சிரிப்பவளே பங்குபெறும் வாழ்க்கையினைப் பார் தான்யலெட்சுமியே மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உன்றன் அருள் பெற்று விட்டாள் ஒருவதும் உண்மையன்றோ இன்றோடு துயர்விலக இனிய தனலெட்சுமியே மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்🙏 எங்கள் பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும் தங்கநிறக் கதிராகித் தழைத்து சிரிப்பவளே பங்குபெறும் வாழ்க்கையினைப் பார் தான்யலெட்சுமியே மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்🙏🙏 அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உன்றன் அருள் பெற்று விட்டாள் ஒருவதும் உண்மையன்றோ இன்றோடு துயர்விலக இனிய தனலெட்சுமியே மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்🙏 எங்கள் பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும் தங்கநிறக் கதிராகித் தழைத்து சிரிப்பவளே பங்குபெறும் வாழ்க்கையினைப் பார் தான்யலெட்சுமியே மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏
@tamilsairamaakash1154
@tamilsairamaakash1154 11 ай бұрын
அம்மா தாயே நீயே துணை நீ எப்பவும் துணை இருக்கணும் ஓம் மகாலக்ஷ்மி தேவி போற்றி
@sridevilalithkumar-jy8um
@sridevilalithkumar-jy8um 11 ай бұрын
🤲🏻🤲
@muthukrishnankrishnan8622
@muthukrishnankrishnan8622 11 ай бұрын
ஓம்மகாலெட்சுமிதாயேதுனண
@jayasreeramaswamy8107
@jayasreeramaswamy8107 11 ай бұрын
Very nice and powerful song of Lakshmi Devi. Jaya Jaya Sankara hare hare Sankara mahaperiava saranam ohm Sri gurubyo namah.
@saranyaelumalai5761
@saranyaelumalai5761 11 ай бұрын
ஓம் சக்தி தாயே...🙏🙏🙏🙏🙏
@wongmee7216
@wongmee7216 11 ай бұрын
Amma 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Name wong 🌹
@prakashmsc3981
@prakashmsc3981 11 ай бұрын
Selva Lakshmi thaye potri,enkadan pirachanai theernthu panam perugida vazhi seithu kuduma
@renganathanranganathan-rd8sb
@renganathanranganathan-rd8sb 11 ай бұрын
Om mahalakshmiye saranam🙏🙏🙏🙏🌹🌹🌹
@rangaraosumathi7455
@rangaraosumathi7455 11 ай бұрын
அம்மா தாயே மாகலட்சுமியே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ பிரம்மா குருவே போற்றி போற்றி நான் இது நாள்வரை அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டதே இல்லை இன்று முதல் எனது வருமையை போக்கு தாயே அம்மா நன்றி வணக்கம்
@ranjithmugilan87
@ranjithmugilan87 11 ай бұрын
@dhanusri8583
@dhanusri8583 11 ай бұрын
Om mahalakshmiiye saran🙏🙏🙏
@ganeshmoorthy7980
@ganeshmoorthy7980 11 ай бұрын
எத்தனை நாள்ல கோடீஸ்வரனாக
@user-wk8mc1sr3d
@user-wk8mc1sr3d 11 ай бұрын
Om mahalashmiye saranam❤❤❤🙏🙏🙏🙏
@Akila-mh3zr
@Akila-mh3zr 11 ай бұрын
Om mahalaxmi Amma nmo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayajaya105
@jayajaya105 11 ай бұрын
🙏🙏
@ravijothi4580
@ravijothi4580 11 ай бұрын
Jai jai maha Lakshmi,💅💅💅💅💅🍌🍌🍌🍌🍌
@vaishu6079
@vaishu6079 11 ай бұрын
Amma god ❤❤
@thangams3622
@thangams3622 11 ай бұрын
❤❤❤❤❤
@sureshbabusureshbab1038
@sureshbabusureshbab1038 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,9 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 67 МЛН
Friday Amman Bakthi Padalgal | Powerful Amman Tamil Devotional Songs
41:18
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН