திரு.ராஜவேல் நாகராஜன் மிகவும் பொறுப்பாக கருத்துக்களை முன்வைக்கிறார். அருமை..👌
@vadiveldurgaganesh Жыл бұрын
ராஜ வேல் நாகராஜன் ஐயா, தங்களை பார்த்து பொறுமையையும் சபை நாகரிகத்தையும் கற்று கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@sathishpk9577 Жыл бұрын
உண்மை
@KL2023-kl Жыл бұрын
Absolutely. RN is one of a kind. Wishing him more and more success everyday.
@MSBharani007 Жыл бұрын
100கு 200% உண்மை
@sujathasubramanian2960 Жыл бұрын
Totally agree 👍
@dasarathykl738 Жыл бұрын
Very true Sir
@vij327 Жыл бұрын
உங்கள் சேவை தொடர உங்களுக்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏
@sabariprakashramachandran6999 Жыл бұрын
அருமையா கருத்துக்களை தெளிவா சொல்றீங்க ராஜவேல் சார் 👏👏👏👏💐💐💐
@rhyton66 Жыл бұрын
I am a brahman. I see annamalai as gods gift to India. He may even be the next Modi.
@hariharanrajamani9869 Жыл бұрын
I am also a Brahmin. I fully support Annamalai.
@musicalwanderings7380 Жыл бұрын
Same here.... Malai Anna 🙏🙏
@alambana8255 Жыл бұрын
i support Annamalai 🇮🇳
@Ramkin2011 Жыл бұрын
me too
@Megnarajkumar Жыл бұрын
Good joke
@kannanvelayutham9635 Жыл бұрын
சமீப காலங்களில் நான் பார்த்துவரும் சமூக ஊடகவியலாளர்களின் பார்வைகளில் பேச்சுக்களில் மிகவும் எதார்த்ததோடு உண்மையாகவும் நடுநிலைமையாகவும் பேசக்கூடிய வெகு சிலரில் நீங்கள் முதன்மையானவர் ராஜவேல்! உங்களின் பேச்சு நிச்சயம் இங்கு அண்ணாமலை அவர்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கும்! தேசத்தை நேசிக்கும் என்னை போன்ற தேசியவாதிகள் அனைவரும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்! மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்!
@smahadevan2008 Жыл бұрын
I am a Brahmin myself. I fully support Annamalaiji, Maridhas and Rajavel. Annamalaiji is the only hope to root out DMK. We should all rally behind Annamalaiji setting aside our egos and differences. Jai Hind 🇮🇳!
@Vel70082 Жыл бұрын
@@mr.curious8964 Aryan invasion is kambi Katra kathai according to Ambedkar. 😂😂
@Ravi-xp5xl Жыл бұрын
@@mr.curious8964 நீ வெளிநாட்டு பண்பாடுகளை பின்பற்றும் சைகோ
@Santhosh-qp1hq Жыл бұрын
@@mr.curious8964 Aryan invasion is proven baseless long back, check archeological facts
@nandhinin9263 Жыл бұрын
@@mr.curious8964 mr ambedkar himself has told this aryan invasion theory is wrong ..for everything else u ppl quote him,but not for this alone😂
@sgovin2228 Жыл бұрын
@@mr.curious8964 you must be a 200 rupees upi.
@jayrambadri7327 Жыл бұрын
I am a brahmin...mine and my family's full support is for Annamala
@balaji.m4902 Жыл бұрын
Varaverkkiren,
@ushasridharan2848 Жыл бұрын
We r brahmin family in our family circle I hope more than 30people are supporting Annamalai.. What Love guru😀said was correct I know him from the time of that show that time I was impressed with his voice though I was not great fan of FM radio but his counselling made me to listen that show coming to the point now his matured analysis made me to watch this show. Nobody can spoil the real talent nobody can succed without talent
@aravinthanpalkar9960 Жыл бұрын
I am sourashtra ..... My family also ...
@sridharnagarajan8543 Жыл бұрын
This kind of clarity is rare to see.. Annamalai + Rajavel + Maaridas... Let this clan grow !!
@abilashravindran8513 Жыл бұрын
Annamalai is the only hope for Tamil Nadu 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@narenindiran820 Жыл бұрын
முழுமையாக மனதில் இருந்து வந்த கருத்துக்களை தைரியமாக பகிர்ந்ததிர்க்கு பாராட்டுக்கள்.
@venkateswaranb.k.6852 Жыл бұрын
ராஜவேல் அவர்களே நீங்கள் நேர்மையாக பேசுகிறீர்கள்.
@kanesanparamanathan7904 Жыл бұрын
அண்ணாமலை தமிழகத்துக்கே விடிவெள்ளி கர்நாடக சிங்கம் அண்ணாமலையார் நன்றி கலைஞர்
@Sumi959 Жыл бұрын
What a clarity esp about BJP supporting Brahmin community expectation from Leader Annamalai! Kudos to Rajavel👏👏 You nailed it when u said brahminical thoughts prevails in all castes and not only in Brahmin community. Well done
@chitrajambunathan551 Жыл бұрын
India will need a open statement from Pakistan to admit and surrender or drive out the terrorist or punish them
@ramjidharmaraj Жыл бұрын
வட இந்தியர்கள் இங்கே வந்து அரசியல் அதிகாரம் அடைந்து விடுவார்கள் என்றால் , மலேசியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற தமிழர்கள் அரசியல் அதிகாரம் அடைவதை என்ன சொல்வீர்கள்?
@rajkumarmuthiapillai448 Жыл бұрын
சபாஷ் சரியான கேள்வி, ராஜ வேல் அண்ணா உடைய அப்ரஸண்டீ எல்லாம் கொஞ்சம் கூட உலக அரசியல் அறிவு இல்லாமல் பேசுகிறார்கள். கமலா ஹாரீஸ், ரிஷி சுனக் , நமது மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள பிஜேபி உறுப்பினர் தமிழ்செல்வன் . சோம்நாதன். ஜெய் சங்கர் எல்லாம் யார்? இந்த பயலுகளுக்கு ஆம கறி உருட்டு சீசீசீசீசீமான் சைமன் செபஸ்டியான் தான் தமிழர்ர்ர்ர்.
@hanumanthagnostic4402 Жыл бұрын
Factu bro
@MsGandhiji Жыл бұрын
உண்மை
@nandhinin9263 Жыл бұрын
Very true..this is main reason for democrats win in the USA
@sivakumarranganathan878 Жыл бұрын
சரியாக சொன்னீர்
@mrhalcyon2k Жыл бұрын
I'm a Brahmin. I 100% support my beloved leader Annamalai. Annamalai is the best thing happened to TN BJP. Gayathri or Kishore Swamy do not represent me. This is exactly the mindset of many of my friends and relatives.
@rhyton66 Жыл бұрын
Agreed. I am the same
@mrhalcyon2k Жыл бұрын
@@rhyton66 Super bro 🤝
@raghavganesan3490 Жыл бұрын
What is your view on Maridhas? Hope you are following him in last 7 years and read his book on Modi which he wrote many years back. Also how single handedly broken many Dravidian lies like UNESCO award
@mrhalcyon2k Жыл бұрын
@@raghavganesan3490 I have huge respect for Maridhas as well. He laid the ideological foundation in TN that nobody can even come close to. There is a perception that Maridhas and Annamalai are not in good terms. But I don't care. I cheer and support both of them. I pray that they should be great friends. It would be great to see them together as good friends.
@harishg1507 Жыл бұрын
Absolutely true but the sad thing is people like Gurumoorthy, Kishore , S.V.Shekhar they all are attacking Annamalai and it's quite clearly seen in the open .....
@kalaganesh5957 Жыл бұрын
Kishore K Swamy and Gayathri Raghuram are not the only 2 Brahmins in this world .
@abinayajayalakshmi Жыл бұрын
Gayathri is half brahmin. Brahim + mutharayar it seems.
@gobalsamy4499 Жыл бұрын
ராஜவேல் சார் உங்கள் அனைத்து கருத்துக்களும் சரியாக உள்ளது நன்றி
@ThangPat Жыл бұрын
ராநா ஐயா, தாங்கள் திருத்தறைப்பூண்டி என்று அறிந்து மிக மகிழ்ச்சி. எனது (வயது 81) காத்தாயி அம்மன் வீரன் ஐயனார் குலதெய்வம் கோவில், மணலி அருகில் உள்ள தோளாச்சேரி கிராமம். தங்கள் ஊடகங்களும், தங்களது அறிவு/பேச்சுத் திறன்கள் போற்றர்க்குரியது. வாழ்க வளர்க. வேங்கட ஜயராமன், டொரோண்டோ, கனடா.
@raninagarajan8685 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@abilashravindran8513 Жыл бұрын
Annamalai Anna Mass 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Rajavel Ji
@vijayarajrajendiran5022 Жыл бұрын
தம்பி, எனது இந்த கேள்வி க்கு பதில் சொன்னால் நல்லது என நினைக்கும் போதே நீங்கள் அந்த கேள்விக்கு பதில் சொல்கிறீகள். உங்கள் பார்வை உங்கள் காணொலி யை பார்க்கும் ஒவ்வொரு நேயர்களின் சிந்தனையை ஒட்டி உள்ளது. பாராட்டுக்கள்.
@Ramarajsundharaj4376 Жыл бұрын
விரிவான , அக்கறையுள்ள பேச்சாளர், மிக்க நன்றி...
@subhashrierv7945 Жыл бұрын
@Rajavel - I absolutely love your clarity of thought. Right level of defence and with very very valid points. Annamalai is an absolute package. He is one in 100 years for TN. If TN misses on Annamalai, there is no one else in the nearest vicinity
@kumarkrishnan5821 Жыл бұрын
மிக அருமையான பேச்சு திரு ராஜவேல்நாகராஜன்
@ramjidharmaraj Жыл бұрын
48:00 நான் படித்த கிறித்தவ பள்ளியில், மத போதக வகுப்பாசிரியரே தினசரி வருகை பதிவேட்டில் ஒவ்வொறு மாணவர் பெயருக்கு அருகில் சாதியை பென்சிலால் எழுதி வைப்பார்கள். மற்ற வகுப்புகளில்லும் அப்படி இருந்ததை பார்த்துள்ளேன்.
@abilashravindran8513 Жыл бұрын
Annamalai Anna should be next CM 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@samratyogatemplechennai6539 Жыл бұрын
Vanakkam rajavel sir
@radhanandagopal572 Жыл бұрын
தமிழ் பள்ளிகள் மும்பை, டெல்லி, கல்கத்தா, ராஞ்சி , பூனா, பெங்களுர் பல இடங்களில் இருக்கிறது. Tamil schools with many branches like 7- 8.
@sivananthan3101 Жыл бұрын
BJP ANNAMALAI IS MOST BEST POLITICION IN TAMILNADU TDY 🤗🤗🤗🤗JAI HIND
@sivananthan3101 Жыл бұрын
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU
@m.r.r8408 Жыл бұрын
ராஜவேல் அவர்களுக்கு ஒறு அன்பான வேண்டுகோள்: சாதி ஏற்ற தாழ்வு பார்ப்பதை “ பிராமணிசம்” என்ற பெயர் எல்லா பிராமணர்களுக்கும் செய்யும் அனீதி. இந்த பெயரை இனி உபயோகிக்க வேண்ட்டாம்! 🙏🇮🇳
@porchelviramr4404 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@murugana5091 Жыл бұрын
நான் மும்பையில் வேலை பார்த்து கொண்டுயிருக்கிரேன் எனக்கு எந்த பிரச்சனையும் வட இந்தியர்கள் கொடுப்பதில்லை
@jpr7540 Жыл бұрын
இனிமேல் கூடுப்பாங்க அதுதான் தமிழ்நாட்டில் சீமான் மாதிரி ஆட்கள் பிரிவினை அரசியல் செய்ய ஆரம்பிச்சாச்சு
@sankaranarayananvv5270 Жыл бұрын
Fantastic explanation about Mr Annamalai and his growth..... Salute to him. Thanks to you
@sridharanm.s635 Жыл бұрын
Mr Rajavel Nagarajan you are a resourceful journalist . Best wishes for a successful unbiased national view journalist
@smanoj262 Жыл бұрын
Resourceful journalist 👍
@radhanandagopal572 Жыл бұрын
குஜராத்தில் தமிழ் ஏரியா எல்லா மாநிலத்திலும் இருக்கு.
@lvs-ai Жыл бұрын
Rajavel , I am literally surprised to see that you are handling all dimension of question , I can easily identify if some one is lying or speaking from heart , you are one of them who is speaking from heart and without hesitation and thinking the answers from you is spontanious , I love the way you said about Suki Sivam and you explained about the reason for his speech , The man who has answers for everything after sadhguru you are qualified for that , really this video is different and unique , Kudos to you Buddy , keep up the good work , Enakku romba kovama iruku I am unable to watch other channel videos like before as you are posting wonderful contents in a single day, Congrats PTP.
@balajis5256 Жыл бұрын
நானும் பிராமண வகுப்பை சேர்ந்தவன். அண்ணாமலையின் சேவை நாட்டிற்கு தேவை. பிஜேபிகாக இல்லாவிட்டாலும் அண்ணாமலைக்கு தான் எங்கள் வீட்டில் அடுத்த ஓட்டு. 8 ஓட்டுகள் எங்கள் தரப்பு நிச்சயம், மாற்றத்திற்கு காத்திருக்கிறோம். கிஷோர், மாரி, ரெட்டி, காயத்ரி, sv சேகர் பிரச்சனை எங்களுக்கு பொருட்டில்லை. வரும் பாராளுமன்ற தேர்தலிலோ, பாத யாத்திரையிலோ அணில் போல உதவ முடியுமா என யோசிக்கிறேன்.
Entire speech was very intellectual and fantastic. Kudos Rajavel. 👏👏
@metmechsales8596 Жыл бұрын
Dear Rajavel Nagarajan, I am really amazed on your statements and characterisation of leader Annamalai . Brahmins never bothered about statements of gayathri Raghuram etc. They strongly believe the leadership of Annamalai. They consider him as a human being beyond language, cast, religion etc. They consider him as unique person
@sradhaib Жыл бұрын
Defintely, Annamalai is not against Brahmins., some persons who enjoyed the freedom and wish to occupy their comfortable position and belong to Brahmin community, unnecessarily spread this news. I belong to Brahmin Community and stationed at Kumbakonam, where Brahmins are more populous. All are supporting his presidency and leardership. You have nicely explained - Rajavel Nagarajan. hats off to you.
@vaniganapathi830 Жыл бұрын
கடைசி segment regarding Cinema industry superb! Hats off Anna!!
@radhanandagopal572 Жыл бұрын
நான் படித்த காலத்தில், டில்லியில் 8 branches. எல்லா குழந்தைகளும் தமிழ் தான். ஹிந்திகாரங்கள் வருவார்கள். ஆனால், இடம் இருக்காது. இப்போ நிறைய northindians படிக்கிறார்கள்.
@TheSriGudi Жыл бұрын
Annamalai is definitely NOT anti-brahmin. It is very unfortunate that some people feel that way. Thank you Rajavel Nagarajan for clarifying this . Wonderful objective analysis as always ! God bless you !!
@jayakumarvishva1986 Жыл бұрын
ராஜவேல் அண்ணா நான் குவைத் நாட்டில் வேலை செய்கிறேன் இங்கு உள்ள அரபு மக்கள் அனைவருடைய அரசாங்க ID கார்ட் அனைத்திலும் ஜாதி பெயர் கட்டாயமாக இருக்கும் ஆனால் இஸ்லாம் மதத்தில் ஜாதி இல்லை என்று இந்த திராவிட கும்பல் சொல்கிறது...
@DurgaDevi-il8jp Жыл бұрын
Super Anna super . ...very proud of you Anna.
@manikandanvenugopal1297 Жыл бұрын
It is surprising to learn that Shri. Rajavel nagarajan did B.Ed in valiiyoor, Nagercoil. Shri. Rajavel seems an exemplary individual without bias.
@smanoj262 Жыл бұрын
Rajavel superb 👌. What a clarity in your speech..You are an eye opener to these dravida youths who are brainwashed by Tn politicians..hats off to your fearless effort
@giriramana2747 Жыл бұрын
ஐயா நீங்கள் நல்லா இருக்க ஆண்டவனை பிராத்திகிறேன்
@sunoh36 Жыл бұрын
I am in mumbai for 30 years. Not only in Dharavi but there are many places like Chembur, Matunga,Dombivali, Vashi,Goregaon,Mulund where thousands of Tamils live in sizeable numbers. My complex with 350 apartments nearly 20% are Tamilians and 45% of South India
@swethab6572 Жыл бұрын
I was going to write the same.
@meenakshi5439 Жыл бұрын
நாங்கள் பிராமணர்கள்.we support Annamalai ji.
@abilashravindran8513 Жыл бұрын
Annamalai Anna 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@sulochanamohan7008 Жыл бұрын
👏🏾🙏👏🏾As usual it’s excellent. Enjoyed listening to it👏🏾👌👏🏾
@xaviershanthi5054 Жыл бұрын
தம்புராஜவேல்துருக்கிக்கு நில நடுக்கம் உதவி பண்ண விமானத்தை பாகிஸ் தன் வான்வழியாக இந்தியா செல்லக்கூடாது என்று சொல்லும் பாகிஸ்தானுக்கு உதவலமா?
@suthagovinthan7238 Жыл бұрын
Annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthuraj5340 Жыл бұрын
வீடியோ ஒவ்வொன்றும் ரொம்ப நீளமாக இருக்கிறது. 25 அல்லது 30 நிமிடங்கள் இருந்தால் முழுவதும் பார்க்க நன்றாக இருக்கும்
@jayakumarvishva1986 Жыл бұрын
விட்டு கொடுப்பவர் கேட்டு போவது இல்லை... உதாரணமாக : 🇮🇳 இந்தியா 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
@Kala-sb7gc Жыл бұрын
தகுதி இல்லாதவர்க்கு விட்டுகொடுப்பது விநாசத்திற்கு வழி வகுக்கும்.
@kumar-ju1sx Жыл бұрын
இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன் ❤️❤️❤️
@srinivasangopalan6486 Жыл бұрын
Mr Rajavel, I am a Brahmin, Tamilan, He (Annamalai) is the only hope. If bramin 2 percent is not there DMK can't do politics. They will find difficult in politics. You are really great in analytics science.God bless you. You are jewel in the field of Talilnadu.
@sachithanantham3860 Жыл бұрын
உண்மை யான போலிகள் வகையான பல நிஜமான கருத்து களை தெளிவாக விளக்கியுள்ளார் ரா ஜவேல்.
@ekambarammargam9064 Жыл бұрын
Very good analysis.I really admire Rajavel ,Nagarajan for his balanced analysis.
@lakshmananpalaniappan3448 Жыл бұрын
hanks a lot for not having entertained Durga Prasath
@rhyton66 Жыл бұрын
Agreed. He is a nuisance
@santhanamganesh6708 Жыл бұрын
Brahmins are with Modiji ,Annamalai and Hindutva
@balajiramanujam3391 Жыл бұрын
We are with Annamalai... he is the only hope we have to save TN
@samr9162 Жыл бұрын
Valid point about immigration issue. I can’t get job because of all outside TN district people coming to chennai. Just stay there and create you own job in your own district.
@ganesaniyer8501 Жыл бұрын
If the Tamil Govt shut the wine shops and open Rehabilitation centres, then only our State can be saved. Tamilians should take up whatever the work comes on their way. Any work is worship. Jai Hind Jai Hind Jai Hind.
@anuraju7114 Жыл бұрын
Rajavel very measured person.congratulations sir
@alambana8255 Жыл бұрын
Let us all pray together that Modiji should come back with absolute majority in both the Lok sabha and Rajya sabha. Annamalai should become the CM in TN....
@rajgameplay7165 Жыл бұрын
அண்ணாமலை சார் Mass
@alambana8255 Жыл бұрын
Modiji and Annamalai are God's gift to India and TN
@lakshmisiva4647 Жыл бұрын
நாங்கள் பிராமணர்கள் தான்.எங்கள்ஆதரவு திரு அண்ணாமலை அவர்களுக்கு தான்.திராவிட கட்சிகளுக்கு இல்லை
@ganesanb8550 Жыл бұрын
Very good and balanced answers Mr. RN. Keep it up. Lot to learn from you for those youngsters in your team.
@chandrasekaransambasivam5890 Жыл бұрын
I am a Brahmin. To me Brahmins are not just caste, it is an ideology, way of life. A person who is diginified, educated, talks courtesously, treats other with respect, Does not drink or have any vices, respect elders/women, uncorrupt, honest, speaks truth etc. All these traits I see with Annamalai. I support him wholeheartedly. Like, we supported Kamraj, we suport Modi now.
@newsworld4735 Жыл бұрын
30% of Colombo city in srilanka are Indian origin tamils. I am 1 of them. Our grandparents migrated from tamilnadu in 1920s to escape poverty in Madras presidency. What does seeman got to say about this? Most jewellery shops, money lenders, textiles shops belongs to Indian orgin tamils. Central Colombo city population- 30% Indian orgin tamils. 30% muslims, mostly migrated from tamilnadu, but don't prefer a tamil identity, rather prefer religious identity. 10% eelam tamils. Only 30% of central Colombo is native sinhalese. Sinhalese people live mostly in Colombo suburbs.
@jayshriram4649 Жыл бұрын
இந்தியனாக ஒருவன் பிறந்தாள் அவன் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் வாழலாம் அவனுக்கு உரிமை உண்டு
@saravananji8075 Жыл бұрын
சரியான வார்த்தை பிரயோகங்கள் - கருத்துகள்.
@forumshelp Жыл бұрын
Very nice conversation. Questions were good and answers realistic and even better.
@subasreesridharan3244 Жыл бұрын
I'm proud brahmin.i support Modiji and annamalai.India is in safe hand and the same should happen in Tn.
@shanthoshsemmal4880 Жыл бұрын
War Room "War Lord" Rajavel
@thiruneermalai3845 Жыл бұрын
It's disappointing to see even rajavel using the term 'brahmanism' to indicate social discrimination. This is an abuse by the Dravidian stock on santana dharma and Brahmins as community which has to be opposed fiercely. Would it be okay to use 'christianism' and Islamism as synonyms for fascism and terrorism? Please be conscious of the jargons they use to defame our Dharma. Thanks.
@porchelviramr4404 Жыл бұрын
I completely agree with you Iyya. Hope thambi Rajavel corrects himself. 🙏🙏🙏🙏🙏
@thiruneermalai3845 Жыл бұрын
@@porchelviramr4404 🙏🙏🙏
@harishg1507 Жыл бұрын
Sad to see BJP dismantling itself with inner party politics ...... Am a Brahmin myself but can clearly see the Brahmin lobby ( the likes of Mr.Gurumoorthy ) gagging up against Mr.Annamalai ... Annamalai is the only hope for BJP to bring in mass youth crowd to vote for BJP .....
@swethab6572 Жыл бұрын
I do not have any inside knowledge .. but I wonder if these people are doing so with a caste based mind or some other methodology or issues given priority or strategy and aggression based. I mean they all might even hv personal egos that he ( Annamalai ) should consult or use their presence … but not a caste supremacy … It’s just my presumption.
@harishg1507 Жыл бұрын
@@swethab6572 Yea , it happens in all industries but most specially politics where seniors or insiders are never able to accept an outsider especially a very young guy to be their leader and follow his leadership , unless you are a Udayanidhi where the party is your family property .... This can be clearly seen even in congress where the G23 group are against Congress and hence he had to take this Bharat Jodi Yatra to get the party completely behind him ......
@ashoks5317 Жыл бұрын
Mr.Maridas is a intelligent/Matured person. He should learn from K.Annamalai how not to offend a person. He should develop lot of patience in Politics as I see Maridhas as a potential Candidate for the birth of Minister in TN politics and with his simplicity /Intelligence can be of great of help to the state and ignore small issues. K.Annamalai in a interview with Smitha Prakash has said the conditions of Brahmins in TN is like Jews under Nazi's.
@venkateswaranb.k.6852 Жыл бұрын
ஏன் தமிழகத்தில் மக்களை இந்த தொழில்களை செய்ய தயாராக சொல்லவில்லை.கட்டிடத் தொழிலில் நம் ஆட்கள் வேலை செய்வதையும்,அவர்கள் வேலை செய்வதையும் பேசுங்கள்.நாம்தான் வாய்ப்பை கொடுக்கிறோம்.
@vira_7 Жыл бұрын
Am I becoming the unofficial IT wing for Rajavel…I am bound to…it’s my karma❤❤❤😂😂😂😂…please don’t give up
@asajithk Жыл бұрын
Superb. Well said
@rajasankaran815 Жыл бұрын
My dear Rajavel, irresptive of Annanamalai, we Brahmins will vote for Modi🙏🙏🙏
@abinayajayalakshmi Жыл бұрын
32:56 came for this only after seeing in twitter. Goosebumps 🔥
@kumaragurunadaraja2928 Жыл бұрын
Currently there are so many attacks on annamalai.. Same thing happend to our Honarable PM Modi when his beginning political carrier.. I'm sure annamalai will be the face of TamilNadu one day..
@vaniganapathi830 Жыл бұрын
For north people migration no one is talking about illegal Bangladeshi and illegal Rohingiya migrants. It's actually a national security threat.
@samratyogatemplechennai6539 Жыл бұрын
Jai hindh jai modiji Annamalaiku je
@Dineshgopal224 Жыл бұрын
இராஜவேல் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் அல்ல உறுதியாக சொல்கின்றேன் இங்கு வேலைக்கு வருபவர்களில் 90/100 நபர்கள் பங்ளாதேஸ் அதை சுற்றி உள்ள மேற்க்கு வங்கம் போன்ற பகுதிகளில் இருந்து வருகின்றார்கள் நீங்கள் ஆய்வு செய்து பேச வேண்டும் எனது ஊரில் அரசு கட்டுமான பணியில் பொறியாளரின் கீழ் வேலை செய்யும் வேலை ஆட்கள் பங்க்ளாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள்
@veluanandhan4105 Жыл бұрын
இது ஓரளவு உண்மை . ஒரு பெரும்பங்கு கூட்டம் . வங்காள தேசத்தில் தான்
@raghavganesan3490 Жыл бұрын
I support Maridhas
@raghavganesan3490 Жыл бұрын
I support Annamalai and not Gayathri. She is not at all comparable to him. At the same time war room should maintain decency in attack and not get into personal life of her. Also Amar Prasad reconciliation with Savukku is really shocking. You should not compromise with some people and Savukku is one amongst them. Now I understand why Kishore turned hostile to BJP. It is because softened approach towards Savukku.
@mainkandanayyapillai7307 Жыл бұрын
மாரிதாஷ் நேர்மையான மனிதர், அதேபோல் அண்ணமலையும் நேர்மையான அறிவார்ந்த தலைவர். இருவரும் இணைந்து செயல்படவேண்டும். திரு அண்ணாமலை மாரிதாசை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். அப்படி இருந்தால் தான் பிஜேபி தமிழ் நாட்டில் வளரும். காயத்ரி ரகுராம், சூர்யா சிவா போன்றவர்கள் கட்சியை விட்டு நீங்கியது மிக சரியான திசையில் பிஜேபி செல்கிறது என்பதை காட்டுகிறது. அதே போல் அமரபிரசாத் ரெட்டியும் வெளியில் செல்லவேன்டி யிருக்குமோ?
@kdkomban749 Жыл бұрын
Supper explanation 👏👏👏👏
@sandhyachandrasekaran1122 Жыл бұрын
Excellent clarity with logical flow of thoughts!! Best regards
@jewelr2076 Жыл бұрын
Iam like rajavvel Nagarajan speech genuine person
@sivasenthi Жыл бұрын
👏👏👏
@vaimurthy Жыл бұрын
மக்கள் வேலைக்காக இடம் பெயர்வதை தடுக்கவே முடியாது. இதை தடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அவர்கள் செய்து வந்த வேலையை செய்ய தயாராக இருக்கிறார்களா. அதே மாதிரி வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழர்களை விரட்டினால் அவர்கள் வாழ்வாதாரத்தை இவர்கள் ஏற்பார்களா.