மஹா ஒரு இமயமலை. இமயமலைக்குள்ள எத்தனையோ பொக்கிஷங்கள்.
@L.ParamaShivam6 ай бұрын
அம்மா மகாலட்சுமி நான் மகாலட்சுமி யைபார்த்துஇல்லை உன் ரூபத்தில் பார்க்கிறேன் தாயே ல.பரமசிவன் பெங்களூர் வணக்கம் டா தாயே.❤❤❤❤❤❤❤❤❤
@parthibanm6186 Жыл бұрын
கலை இலக்கியம் நாடகம் திறமைசாலிகள் வாழ்ந்த வாழும் புதுக்கோட்டை மண்ணின் சிறப்பு வரலாறு நடிகர்கள் வணங்குகிறேன் 💚💐💯 வாழ்த்துக்கள்
@rajendirang4546 Жыл бұрын
Super song
@rev.p.jayapalan.jayapal42757 ай бұрын
ராஜலக்ஷ்மி செந்தில் ன் குரலையும், செய்கையையும் மிஞ்சிட்டமா🎉
@deepanjayan59962 жыл бұрын
அருமையான குரல் வளம் மற்றும் நளினமாக பாடும் திறமை.வாழ்த்துக்கள் மகா. உங்கள் பாடல்கள் கேரளாவில் நாடன் பாட்டு என்ற பெயரில் பாட்டு நிகழ்ச்சி நடத்தும் பிரசீதா என்ற பெண்ணின் நிகழ்ச்சி போலவே இருக்கிறது. வாழ்க வளமுடன்
@mukilg24183 жыл бұрын
அருமை அருமை பாடல் குரல் அற்புதமாக இருக்கிறது மென் மேலும் வளர வாத்துக்கள்
@kperiasamy84128 ай бұрын
😂 சூப்பர் சூப்பர்ங்க மகா. பாடலும் அருமை நடனமும் அருமை. நல்வாழ்த்துகள் 🎉😅
@nessnnessn25663 жыл бұрын
நான் சிறிலங்க மகா உங்கட பாட்டு ஆட்டம் எல்லாம் எனக்கு பிடிக்கும் மகா வாழ்த்துக்கள் இன்னும் வளர
@selvarajs4128 Жыл бұрын
விவசாயின் குமுரல்கள் இனிமையான கிராமத்து பாடல் மூலம் எடுத்துச் சொல்லும் உங்கள் பாணியே தணிவாழ்த்துகள் அன்புடன் செல்வராஜ்நாகப்பட்டினம்
@shellaiahshellaiah4566 Жыл бұрын
D(((dddddd4😃
@muneeshnandhini84137 ай бұрын
அட புதுகை மகான்னா சும்மாவா கலக்குமா தங்கச்சி நீ
@vanithas61732 жыл бұрын
மகாவின்பாட்டும்ஆட்டமும் சூப்பர்
@RN-yz8bn2 жыл бұрын
ஹாலோ மேடம்
@poopaulselvaraj31553 жыл бұрын
ஆடலும், பாடலும் அற்புதம் பின்னிட்ட மகா வாழ்க வளர்க .