No video

வெளிநாட்டவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை | Writer Lena Tamilvanan | Poongaatru

  Рет қаралды 11,748

Poongaatru

Poongaatru

Күн бұрын

#lifelessons #wife #marriage #relationship #life #lifequotes #motivation #lifechanging #travel #retirement #life #retirementplanning #senior #family #seniorcitizens #elderly #elders #aging #aginggracefully #age #respect #drvsnatarajan #poongaatru #lenatamilvanan
நம் நாட்டு முதியோரைக் காட்டிலும் வெளிநாடுகளில் உள்ள முதியோர் வாழும் வாழ்க்கையும், அவர்களின் அணுகுமுறையும் வித்தியாசமானவை என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, வெளிநாட்டு முதியோரின் வாழ்க்கைப் பார்வையை நன்றாக அறிந்துவைத்துள்ளார் எழுத்துச் செல்வர் கலைமாமணி லேனா தமிழ்வாணன் அவர்கள்.
இந்த வீடியோவில் “வெளிநாட்டவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்” பற்றி நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 84
@muruganramnathan57
@muruganramnathan57 Ай бұрын
80 களின் கல்கண்டுகளில் எங்களின் மனங்களில் நிறைந்து வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தவர்..‌. புகைப்படங்களில் மட்டுமே தரிசனம் தந்தவர்... இன்று யூடியூபில் கண்டு நெகிழ்ந்தேன்... அண்ணார் வாழ்க பல்லாண்டு....
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 23 күн бұрын
எழுத்துச் செல்வரைவிட சிந்தனைச் செல்வர்தான் சிறந்த பட்டம் 🎉❤
@user-ml2rn9tp7x
@user-ml2rn9tp7x Ай бұрын
Wow.. லேனா தமிழ்வாணன்.. உங்களை கல்கண்டு.. குமுதம் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்... ஒரு பக்க கதை வெரி சூப்பர்....80 காலப் பகுதியை மறக்கவே முடியாது.. I'm from srilanka
@ponduraiamirthalingam4001
@ponduraiamirthalingam4001 24 күн бұрын
உங்கள் ஒரு பக்க கட்டுரையை படித்து மகிழ்ந்திருந்தேன். ஒரு முறை உங்களை உங்கள் வீட்டில் சந்தித்துள்ளேன். என் நண்பன் உங்கள் பில்டிங்கில் வாடகைக்கு (travels) இருந்தான்.
@sivakumarc3230
@sivakumarc3230 Ай бұрын
நண்பர் அவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் உண்மையானது அவரின் பயண கதைகள் படித்து உள்ளேன் வருகைக்கு நன்றி🎉🎉
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 18 күн бұрын
அருமையான பதிவு வணங்குகிறேன். நன்றி
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤நம்மால் முடிந்த அளவு நாமும் பின்பற்ற வேண்டும் 🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@nasiffahnas5881
@nasiffahnas5881 Ай бұрын
Vankkam sir ungalai parththadil migavom shanthosham 😊❤❤
@neelakandansambasivam2143
@neelakandansambasivam2143 Ай бұрын
I am very happy see Lena Tamilvaanan after very long time. May God bless him long and healthy life.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@user-le9in2kc7l
@user-le9in2kc7l Ай бұрын
My mother was a die hard fan of your father. We as children would wait for kalkandu every week to read the detective stories. I am a senior citizen now and would definitely follow the 7 points you mentioned.
@rajanbalamurugan7778
@rajanbalamurugan7778 Ай бұрын
Sooperb sir,,,❤❤
@rajapandianc5611
@rajapandianc5611 Ай бұрын
Lena is always simple in presenting great thoughts of life that are easy to understand and follow. Best wishes for your channel.
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Ай бұрын
இன்றைய பூங்காற்று காணொளியில் கூறப்பட்ட கருத்துகள் மிகவும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு சிறு குழந்தையிடம் இருந்தால் கூட நாம் தயங்காமல் பின்பற்ற வேண்டும். ஆகையால் நீங்கள் கூறிய 7 செய்திகள் 7 ஸ்வரங்களின் இனிமையை போன்றவை. அந்த ஏழுமே யாரும் கடைபிடிக்க முடிந்தவைகள் தான். அவரவர் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதை மாற்றி வடிவமைத்து கொள்ளலாம். முத்தாய்ப்பாக இறுதியில் கூறிய செய்தி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதுவே எனக்கு பிடித்த விஷயமும் கூட. அதாவது எந்த சூழலிலும் பிறரை சார்ந்து வாழக்கூடாது என்ற எண்ணம் நிச்சயமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும். இன்றைய பூங்காற்று மனதிற்கு இதம். நன்றி சார் 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@madhima
@madhima Ай бұрын
Good observation, Sir. thank you
@vairakkann8278
@vairakkann8278 4 күн бұрын
Good sir🎉
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
வெளிநாட்டு வாழ்க்கை முறையை அருமையாக விளக்கினீர்கள் ...👍நன்றி ஐயா
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@revathysridhar8786
@revathysridhar8786 Ай бұрын
Your father so so nice. Sankarlal never forget the character Now you are also doing sir
@sarasupathysolaiappanpathy8605
@sarasupathysolaiappanpathy8605 Ай бұрын
Yes sir. Useful information to all our elders... thank you so much sir..
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@boopathyrk3448
@boopathyrk3448 Ай бұрын
In kalkandu,your junior answers are like senior answers, vaalka valamudan.
@astroguruaanand9480
@astroguruaanand9480 Ай бұрын
என்றும் அன்புடன்,, A Anandhkumar, 🙏🙏🙏
@Kovai672
@Kovai672 Ай бұрын
Im missing this between my parents in old age. So many arguments at this age 60+. As a son and daughter having our own families its embarassing to see parents arguing about life. Inspite of having wealth, money, income and decent health, unnecessary arguments kills the joy of life.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super super lovely tips
@viswanathan.r.g6470
@viswanathan.r.g6470 Ай бұрын
Beautiful 7 points formula. அருமை அருமை.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@chandrikavenkatesanvenkate7704
@chandrikavenkatesanvenkate7704 Ай бұрын
Arumai iya Useful information 😊
@ramchandran4898
@ramchandran4898 Ай бұрын
பயனுள்ள பகிர்வு. நன்றிகள் அய்யா
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@viswanathan.r.g6470
@viswanathan.r.g6470 Ай бұрын
அருமை அருமை
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sethuraman8149
@sethuraman8149 Ай бұрын
Nice 15/7./24
@sornamnarayanan8461
@sornamnarayanan8461 Ай бұрын
Mikka payanulla pathivu . Melum ithu pondra pathivukalai ethirparkindrom
@Smpl97
@Smpl97 Ай бұрын
நான் சிறுவயதாக இருக்கும் போது எனது கிராமத்தில் உள்ள Library புத்தகங்களை பெரும்பாலும் படித்திருப்பேன் அதில் அண்ணன் லேனா தமிழ்வாணன் புத்தகங்களும் அடக்கம் நான் மதுரை தமிழன் ஆனால் அமெரிக்கன் சுமார் 12 மணி நேரம் தினமும் உழைக்கின்றேன் தினமும் படித்துக் கொண்டே இருக்கின்றேன் I am 57 அமெரிக்க புலனாய்வுத் துறையில் சிறிது காலம் வேலை செய்தேன் அதையும் தூக்கி எறிந்து விட்டேன் காரணம் தொழில் மீது உள்ள ஆர்வம் but i love my America எனது தாத்தா 13 வயதில் மலேசியா சென்றார் வயதான காலத்தில் எமது மண்ணிற்கே திரும்பி வந்தார் எனது அப்பா 17 வயதில் மலேசியா சென்றார் வயதான காலத்தில் எமது மண்ணிற்கு வந்தார் அதை போல் எனது மண் எனது உயிர் அதாவது எனது மதுரை மண்
@ganesanm7868
@ganesanm7868 Ай бұрын
அய்யா நன்றி
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@uthayakumar952
@uthayakumar952 Ай бұрын
அருமை 👍
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 Ай бұрын
An inspirational talk. Thank you,sir.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Ай бұрын
வாழ்க வளமுடன்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@madhavaelastic6037
@madhavaelastic6037 Ай бұрын
Great, 👍,🙏🌹
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@senthamaraithirumal5877
@senthamaraithirumal5877 Ай бұрын
Good news thank you
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@krishkannan4413
@krishkannan4413 Ай бұрын
Good advice bro 🎉🎉🎉🎉🎉. This second I follow it.😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@babujc7407
@babujc7407 Ай бұрын
Meaningful , nice talk
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
Welcome 😢
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 Ай бұрын
Thank you
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@jwalamalinirajakumar52
@jwalamalinirajakumar52 Ай бұрын
Super sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srirammouli2507
@srirammouli2507 Ай бұрын
I love you lena sir.. 😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@geetharani953
@geetharani953 Ай бұрын
Nice Sir ❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@parameswarisubramanian9953
@parameswarisubramanian9953 Ай бұрын
Nice sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rengaswamyv9082
@rengaswamyv9082 Ай бұрын
Nice
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@manathunainathannatarajan6529
@manathunainathannatarajan6529 Ай бұрын
Good
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@praburajr6406
@praburajr6406 Ай бұрын
மிகவும் நன்று ஆனால் இங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ஒன்றும் இல்லாததிற்க்கு கூட நமது சொத்தையே எழுதி வாங்கி விடுவார்கள் என்ற பயம் தான் காரணம்
@happyworldtravels3235
@happyworldtravels3235 Ай бұрын
True.😢😂
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@charlessanthanam8886
@charlessanthanam8886 Ай бұрын
🙏 Migavum Arumaiyana Karuthukkal Ayya 👍 🌹 Annupavangal dodarattum 💝 Nanry 💐 Vazganalamudan 🤝
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@angavairani538
@angavairani538 Ай бұрын
🙏❤️👏👌💯👍🌹
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@parvathis4211
@parvathis4211 Ай бұрын
இது எல்லாம் நம்ம ஊருல நம்ம வீட்டுல செய்ய முடியாது
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-bd9fw3el8o
@user-bd9fw3el8o Ай бұрын
🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@kavithaV860
@kavithaV860 Ай бұрын
Learn from japanese, south korea, thai, south america, Africa cultures. Do not try to imitate western culture. It's a headache if you copy western mindset.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Lena's Fitness Secret
12:45
Rani Online
Рет қаралды 6 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН