வெளிநாட்டவர்களுக்கே சவால் விடும் யாழ் ஆடை உற்பத்தி.||

  Рет қаралды 52,214

Chumma Oru Trip

Chumma Oru Trip

5 ай бұрын

வெளிநாட்டவர்களுக்கே சவால் விடும் யாழ் ஆடை உற்பத்தி.|| #chummaorutrip
Contact No:-
0776688555
0213215611
#TextileIndustry #garmentfactory #Udupiddy #garments #factory #vlog #chummaorutrip
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🔴🔴எமது வலையொளிப்பக்கத்தை subscribe செய்து ஆதரவை வழங்குங்கள்:- / @chummaorutrip

Пікірлер: 84
@rigelj3854
@rigelj3854 3 ай бұрын
8:48 Her mind voice ஒன்னும் புரியலை புரிஞ்சா மாதிரியே நடிப்போம்😂😂 she has no idea about that work😊❤
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 5 ай бұрын
இன்னோர் ஊக்குவிப்புக் காணொளிக்கு வாழ்த்துக்கள் நன்றி. உமது கடின உழைப்புக்கும் எனது வாழ்த்துக்கள்
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@silverglen5632
@silverglen5632 5 ай бұрын
நல்ல காணொளி, இப்படியான நல்ல விடயங்களை வெளியில் கொண்டுவந்ததற்கு நன்றி. ஐயா சொன்ன வெளிச்சம் பலருக்கும் புரிந்திருக்கும் ஆனால் எமது நாட்டில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் புரியவில்லை . இப்படி ஆயிரக்கணக்கான முதலீடட்டாளர்களை உள்வாங்கி இலங்கையை ஒரு முன்னேற்றப்பாதையில் கொண்டுவர நல்ல சந்தர்ப்பம் இருக்கின்றது. Once the country become economically prosperous , there will be no hatred among its citizens. You see that in countries like Singapore, and Switzerland. Subscribed.
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
Thank you so much
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 5 ай бұрын
பிரயோசனம் மிக்க பதிவு. அருமையான முறையில் பதிவுகள் தருவதற்கு மிக்க நன்றி பிள்ளை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும்.🇳🇱🙏🇱🇰
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 5 ай бұрын
அருமை அருமை ஐயாவின் முயச்சியும் நல்ல கருத்து தங்கையி பதிவும் அருமை ♥️👌👌👍
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@kalpanakalpana6407
@kalpanakalpana6407 4 ай бұрын
நானும் கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கணும் இருக்க எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க
@paranithiyagu7702
@paranithiyagu7702 5 ай бұрын
நானும் கனடாவில் தான் வாழ்கிறேன் இவருடைய கொம்பனியிலும் வேலை செய்து இருக்கிறேன் இவருடைய பெயர் வயிரமுத்து சொர்ணலிங்கம் இவர் பல தமிழர்களுக்கு வேலை வாந்ப்பு கொடுத்து இருக்கிறார் இப்பொழுது தாயகத்திலும் வேலை வாய்ப்பு கொடுகலகிறார் நன்றி
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@someshwaram8253
@someshwaram8253 2 ай бұрын
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் !
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu கானோலி வேர லெவல் சூப்பர் எக்ஸ்சிலட்
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 5 ай бұрын
🙏 சிறப்பு 👌🙏💐
@RgTh026
@RgTh026 5 ай бұрын
Awesome 👌 👏
@b.r.s3240
@b.r.s3240 5 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ❤🎉
@seelannadarajah5385
@seelannadarajah5385 5 ай бұрын
Super da
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu super ❤❤❤
@fern250
@fern250 5 ай бұрын
Super.....👍👍
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu நீங்கள் வேற லெவல்
@Vathaneesan
@Vathaneesan 3 ай бұрын
அருமை❤
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
வைசு நீங்கள் சொன்ன கருத்து சூப்பர்
@RSXXX229
@RSXXX229 5 ай бұрын
VG REPORTING 👌.
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu சட்டை ரொம்ப அழகாக இருக்கு உங்கலுக்கு ❤❤❤
@v22041
@v22041 5 ай бұрын
You need to give good salary for these workers They don't need to go abroad I appreciate the person who runs this industry Please you don't think about making money Your aim must be rising up our tamil community income.
@dhaasman
@dhaasman 5 ай бұрын
Well done ❤😊நல்லா இருக்கு அக்கா. கீப் இட் அப், இது போன்ற இன்னும் பல ஆவணப்படங்கள் தேவை. நான் பல ஆண்டுகளாக நவநாகரிக மற்றும் ஜவுளித் தொழில்களில் ஈடுபட்டு வருவதால், எங்கள் தமிழ் பகுதிகளில் இந்தத் துறையில் முன்னேற்றத்தைக் காண விரும்புகிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நன்றி.
@Sovat340
@Sovat340 3 ай бұрын
சூப்பர் ❤️
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 5 ай бұрын
Every day you are going very improvement life style and Ambitious,aim looks grate.Congrats your service.(From Canada)
@tgajay7016
@tgajay7016 5 ай бұрын
Superb 🦋🦋✨💖💖💫💫💞
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
Thanks 🤗
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 5 ай бұрын
Amazing. Thank you so. Much 💖👍
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
You are so welcome
@niyaskalam2182
@niyaskalam2182 5 ай бұрын
Marvelous, Thank you very much for your valuable information. I wish you all the best.
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
Thank you too
@nathansubramaniam5685
@nathansubramaniam5685 5 ай бұрын
Super 👍🌈🇨🇭
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 5 ай бұрын
I was suppose to inform you about this factory last week to have an inspiring video of this factory and request you to have an interview with the owner of this factory because he has given an interview to an youtube channel regarding the irresponsibility and dedication and hardwork of the youth towards enterprenership and now you are there see how the frequency matches congrats to your accountability and service to motivate the women and empowerment of society carry on your journey the same way my child vaishnavi ma and one kind request to you as an well wisher pls don't attend and entertain the film industry celebrities who are there in Jaffa this weekend to attend a show coming from Chennai because they are the spoilers of youth from our culture and tradition thank you ma
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@suryachand7892
@suryachand7892 4 ай бұрын
Super .
@Tc-id3cz
@Tc-id3cz 5 ай бұрын
நம்ம ஊர் உடுப்பிட்டி.
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu நீங்கள் அழகு தேவதை
@Prem-qf2oy
@Prem-qf2oy 5 ай бұрын
super
@kaneshsaravana2013
@kaneshsaravana2013 5 ай бұрын
Super👍💞
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
Thanks 🤗
@satheas26
@satheas26 5 ай бұрын
👍👋
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 5 ай бұрын
Super 👌
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
nanriii
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 5 ай бұрын
இன்னும்பல இடங்களுக்குவிஸ்தரிக்க ஐக் எங்கள்ஆதரவும்பிரார்தனைகளும்உங்களுக்கு
@user-dm4yc6pz6i
@user-dm4yc6pz6i 5 ай бұрын
Super 👌 ❤
@susiendranss6095
@susiendranss6095 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு .............
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 5 ай бұрын
வளமான எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள்
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 5 ай бұрын
அருமையான பதிவு தங்கச்சி
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@nillq
@nillq 5 ай бұрын
Super super
@user-kn1xt7sr3h
@user-kn1xt7sr3h 5 ай бұрын
1:25 1:36
@RgTh026
@RgTh026 5 ай бұрын
🤔
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu மூக்குத்தி குத்துங்க ரொம்பவும் அழகாய் இருக்கும் vaisu
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Hi❤❤❤ vaisu
@thasankanapathi1510
@thasankanapathi1510 5 ай бұрын
Vaisu கானோலி நன்றாக இருக்கு
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 5 ай бұрын
கானொளி
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
thank you for your comments
@reetagunanayagam6717
@reetagunanayagam6717 3 ай бұрын
உங்கள் தொலைபேசி இலக்கம் தரஇயலுமா? Nursery school க்குத் தேவைப்படுகிறது.
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 5 ай бұрын
Veli naddavarkalukku eanna saval vedurigkal sollugkal pakkalam
@sellathurairamachandran4960
@sellathurairamachandran4960 5 ай бұрын
😎😎😎😎🇱🇰👍
@santhirabalansharumathy6660
@santhirabalansharumathy6660 5 ай бұрын
யாழ்ப்பாண த்தில் எங்கு rain coat skirt பெற்றுக்கொள்ளலாம்
@user-gg8oj6gt1l
@user-gg8oj6gt1l 5 ай бұрын
Vaishu I love you
@indirasubramaniam4874
@indirasubramaniam4874 5 ай бұрын
Can we buy ?currier saiyamudiyuma
@mariaponniah390
@mariaponniah390 5 ай бұрын
T Shirts ல் ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக தமிழ் எழுத்துக்களைப் போடுங்கள்!
@user-yr5bj4yg3n
@user-yr5bj4yg3n 5 ай бұрын
😂
@iiicuteiiikaka3133
@iiicuteiiikaka3133 5 ай бұрын
How can help u
@VAISU12
@VAISU12 5 ай бұрын
Akka unga work eruka
@kirupaarul9657
@kirupaarul9657 5 ай бұрын
How sad even now you all know this company good cher other people also there are lots of work in noth srilankan
@user-ef1zc2vj6i
@user-ef1zc2vj6i 5 ай бұрын
நன்றி தொடர்பு கொள்ள போன் நம்பர் தருவீர்களா
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
Contact No:- 0776688555 0213215611
@simzrag953
@simzrag953 5 ай бұрын
happy to watch this video . as i have my own brand and apparel printing business in Switzerland , எனக்கு சொல்லுறதுக்கு கொஞ்சம் இருக்கு இதை எப்புடி கொஞ்சம் மேலே கொண்டுவரலாம் எண்டால் , இவர்கள் DTG maschine ல் invest பண்ணி Print on demand business modelஐ ஏற்படுத்தவேண்டும் ,அதன் மூலம் சொந்தமாக ஒரு streetwear brand தொடங்க வேண்டும் என்று விரும்புகின்ற இளைஞர்களை இலங்கை மட்டத்தில் உள்வாங்கி அதன் மூலம் உங்கள் உற்பத்தியை அதிகரித்து உங்கள் இலக்கினை அடையளம் . அது போலே தனியாக promoஆடைகள் மட்டும் அன்றி streetwear products களையும் அதிகளவில் ஆரம்பிக்கவேண்டும் .நிச்சயமாக இந்த CEO அறிந்து இருப்பார் Canadaவிழும் , Europe ழும் எவ்வ்ளவு அந்த Print on demand business model பெரியது என்று . இயலும் என்றால் இந்த விடயத்தினை அவர்களிற்கு கடத்தி விடுங்கள் . நன்றி
@ChummaOruTrip
@ChummaOruTrip 5 ай бұрын
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@simzrag953
@simzrag953 5 ай бұрын
sure @@ChummaOruTrip 👍
@King-Mansamusa
@King-Mansamusa 5 ай бұрын
கடைசி வரை வெளிநாட்டவருக்கு சவால் விட்டத காணோம் 😂
@praveen_magnus
@praveen_magnus 5 ай бұрын
Chumma kili vaishnavi fans
@user-kn1xt7sr3h
@user-kn1xt7sr3h 5 ай бұрын
Plzl contact. Nu.
@kamsankamsh4628
@kamsankamsh4628 5 ай бұрын
😂
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 66 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН