வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று 31 ஆண்டுகள் ஊர் திரும்பாத முதியவர் | இறுதியில் நெகிழ்ச்சி சம்பவம்

  Рет қаралды 1,292,343

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று 31 ஆண்டுகள் ஊர் திரும்பாத முதியவர் | இறுதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
#kallakurichi | #bahrain | #thanthitv
Uploaded On 31/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
சின்னசேலம் அருகே உள்ள கருந்தலக்குறிச்சியைச் சேர்ந்தவர் பச்சமுத்து. கடந்த 1991 ஆம் ஆண்டு பணிக்காக பஹ்ரைன் சென்ற இவர் வீட்டுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இவரை கண்டுபிடித்து தரக்கோரி அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்த அவரது குடும்பத்தினர், ஒரு கட்டத்தில் அவரை தேடும் பணியை கைவிட்டனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து அண்மையில் பஹ்ரைன் சென்ற ஒருவர் பச்சமுத்து இருக்கும் இடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பச்சைமுத்துவை மீட்டுத் தரக் கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் இதுகுறித்து, அளித்த தகவலின் பேரில் பஹ்ரைனில் பச்சைமுத்துவை மீட்ட அன்னை தமிழ் மன்றம் அமைப்பினர் அவருக்கு தேவையான உதவிகளை செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். சுமார் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பிய பச்சைமுத்துவை அவரது குடும்பத்தினர் ஆரத் தழுவி வரவேற்றனர்.
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 367
@SelvaKumar-cx4zx
@SelvaKumar-cx4zx 2 жыл бұрын
இவர் மீண்டும் சொந்தங்களுடன் சேர்ந்து வாழ உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 2 жыл бұрын
மனதார‌ நன்றி...
@Momndaughter_2023
@Momndaughter_2023 2 жыл бұрын
Great
@jayanjayan1638
@jayanjayan1638 2 жыл бұрын
வாழ்க்கையில் இப்படி ஒரு தருணம் வரும் என்று நினைக்கல
@neethuscollection6836
@neethuscollection6836 2 жыл бұрын
My father also missing 1995 . Same like. This. Missing Saudi Arabia
@vijayakumarv5106
@vijayakumarv5106 2 жыл бұрын
Oal vidu
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 2 жыл бұрын
என்ன காரணம்
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
Nee than karanam🤣🤣🤣
@thirumalaisamykandasamy2674
@thirumalaisamykandasamy2674 2 жыл бұрын
அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என் குடும்பத்தை தொடர்பு கொள்ளவில்லை ஒரு விவரமும் இல்லாமல் இது ஒரு செய்தியா. ?தேவையற்ற செய்திகளை சொன்ன விஷயத்தை திரும்பத் திரும்ப கூறுவார்கள்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
அவரின் உழைப்பை யாரோ சுரண்டிவிட்டார்களே ,அவர் உழைத்த ஊதியத்தை பெற்றுதரவும் ஆவண செய்யும்படி தயவுடன் வேண்டுகிறோம்
@suniledwindodo
@suniledwindodo 2 жыл бұрын
Yes🥲
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
எம் சொந்தங்களுக்கு உதவிய மதிப்பு மிக்க. அண்ணை தமிழ் மன்ற தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா
@saravanan695
@saravanan695 2 жыл бұрын
Un poccha mudittu poda dai...over ah puula uumbaatha....
@sastikvisak693
@sastikvisak693 2 жыл бұрын
Soringa ayya
@radhakrishnan2412
@radhakrishnan2412 2 жыл бұрын
காணமல்போக இதுபெரியநாடு ஒன்றும் இல்லை நான் அங்கே தான் உள்ளேன் நம்ம இரண்டு தாலுகா அளவில் தான் பகரின் மொத்த நிலப்பரப்பு இவரைபோல் நிறைய பேர் 35வருடம்30 வருடம்என இங்கே விசா இல்லாமல் அவர்கள் சொந்த சவுரியங்களுக்காக இருக்கிறார்கள் இங்கே சிங்கப்பூர் மலேசியாவில் மாதிரி போலிஸ்புடிக்காது மது மாது ஆறுபோல் ஓடும் விச இல்லாதவற்க்கும் தின வேலைகிடைப்பதில் சிரமம் இல்லை வருடம்வருடம் பொதுமன்னிப்பு இங்கு உண்டு போய்விபரம் கூறினாலே தூதரம் தமிழ்மன்றம் போன்ற அமைப்பு சில தண்னார்வதொண்டு நிருவனம் மூலமாகவும் பணயச்செலவு ஏற்க்கும் இவர்கள் போகவிருப்பம் இல்லாமல் சுத்துவது இவர்கள் சொந்த சவுரியங்களுக்காகாதான்
@rockmani7969
@rockmani7969 2 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. உங்கள் குடும்பத்தில் எல்லோரும் நல்லமுறையில் வாழ வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் பல. தோழர்களே! உங்கள் தோழர் மன்றம் என்றும் நிலைத்து நிற்கும் இறைவன் வழிவகை செய்வார் நன்றி வணக்கம்
@gowrirashmi.channel1409
@gowrirashmi.channel1409 2 жыл бұрын
வெளிநாட்டு வேலையே வேண்டாம் நம்ம ஊருல என்ன வருதோ அதை வைத்து வாழ்வோம்
@ravichandran7225
@ravichandran7225 2 жыл бұрын
என்ன வரும்? நம் நாட்டில்
@tvltamilpasanga
@tvltamilpasanga 2 жыл бұрын
@@ravichandran7225 நிம்மதியா சாப்பிட போதுமானது வந்தாலே போதும் சகோ
@thilsathkulapjohn5090
@thilsathkulapjohn5090 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😭😭😭
@kandamanikandan8196
@kandamanikandan8196 2 жыл бұрын
Athu pal uthi moda porathu all politician
@Miles1985stone.........
@Miles1985stone......... 2 жыл бұрын
இந்திய அரசு விதித்த வரியை சமாளிக்கமுடியாது தற்போது இந்தியாவில் எந்த தொழிலும் நேர்வழியில் செய்யமுடியாது
@ssankar860
@ssankar860 2 жыл бұрын
கள்ளக்குறிச்சி என்றாலே ஸ்ரீமதி தான் நினைவுக்கு வருகிறது
@lemuriyanjj3570
@lemuriyanjj3570 2 жыл бұрын
Nirutungaya Intha paata
@rajrk3900
@rajrk3900 2 жыл бұрын
நெகிழ்ச்சியான சம்பவம்... இதில் அன்பாக உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்💐💐💐
@bahrainhdbrothers2000
@bahrainhdbrothers2000 2 жыл бұрын
இது இறைவனின் செயல்....நமது அண்ணை தமிழ் மன்றம் மூலம் சாத்தியப்பட்டுள்ளது. அனைத்து உறவுகளுக்கும் கடவுளின் கிருமை கிடைக்கப்பெறுக.....
@sjsenkottaiyan2009
@sjsenkottaiyan2009 2 жыл бұрын
இதற்கு உதவிய அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் 🙏🙏
@sivagamasundari3681
@sivagamasundari3681 2 жыл бұрын
முதியவர் என்று சொல்றீங்க.. 31 வருடம் முன் அவரும் இளைஞர் தானே. முதல்வர் ஸ்டாலின் கூட 50வயதை கடந்தவர் அவரையும்" முதியவர்" ஸ்டாலின் அவர்கள் என்று கூடலாமே.
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz 2 жыл бұрын
அங்கு எதற்கு சென்று சொந்த ஊர் வரமுடியாமல் எப்படி சிக்கி கொண்டார் என்ற விபரம் தெரிவித்தால் மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும்.
@sajidanawaz6437
@sajidanawaz6437 2 жыл бұрын
They should hold an interview
@gopalmani6759
@gopalmani6759 2 жыл бұрын
Don't worry சகோ.அடுத்தடுத்து Interview எடுத்து போடுவாங்க. அப்பதெரிஞ்சுக்கலாம். Behindwood காரங்க எப்படியும் Video போடுவாங்க.
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 жыл бұрын
எப்படி சிக்கினார். அரசால் முடியாததை தமிழ் மன்றம் சாதித்துள்ளது.
@Jayantan846
@Jayantan846 2 жыл бұрын
அந்த ஆள் நடிக்கிறான் இல்லைனா 31 வருசம் எவனாச்சும் சொந்த நாட்டுக்கு போவாமா இருப்பானா நிம்மதியா நீ Bahrainல ஒட்டகம் மேச்சிகிட்டு இரு.!!!!!.
@nelsond819
@nelsond819 2 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍👍👍
@pearl2623
@pearl2623 2 жыл бұрын
அந்த ஆள் அங்கே நிம்மதியாக இருந்திருப்பார் போல.
@siddeswarimani2752
@siddeswarimani2752 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 2 жыл бұрын
ஹஹஹஹஹ😂😂😂😂
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
நானும் இதை தான் நினைச்சேன்.
@saranya1111_
@saranya1111_ 2 жыл бұрын
I thought the same
@ssankar860
@ssankar860 2 жыл бұрын
😂
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 2 жыл бұрын
பச்சை முத்தாக சென்று. காய்ந்த முத்தாக வந்துள்ளார்...ம்.எப்படியோ.வந்தது. சந்தோசம்..
@Rajesh_Rajesh200
@Rajesh_Rajesh200 2 жыл бұрын
தமிழர்களுக்கு உதவி செய்ய ஒருபோதும் இந்திய அரசு முன்வராது ...தமிழர்களுக்கு தமிழர்கள் மட்டுமே
@மௌனம்
@மௌனம் 2 жыл бұрын
நீ ஒரு கோபாலபுரத்து கொத்தடிமை சிந்திக்கும் திறன் அற்ற கோபாலபுரத்து கொத்தடிமை உன்னிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்
@shahulhameedisbahanudeen7042
@shahulhameedisbahanudeen7042 2 жыл бұрын
100%True words 👏
@rajeevselvakumar4072
@rajeevselvakumar4072 2 жыл бұрын
Because ur a pandikal 😅🤣😂
@queen-ki5uz
@queen-ki5uz 2 жыл бұрын
@@மௌனம் nee oru sangi okitta vera enna ethirparkamutiyu
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
Idhu 1st foreign ministry ku reach aganum apparam than govt step edukum yarume report pannalana eppadi step edupanga and avaru 31 years a oru vatti kuda veetuku contact pannala separatist mari pesathinga
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 2 жыл бұрын
What happened to him there? You did not tell any details about his absconding life.
@NisarNisar-mx9fo
@NisarNisar-mx9fo 2 жыл бұрын
அன்மையை செய்தி பச்சைமுத்து. மீண்டும் பக்ரயின் செல்ல விருப்பம்
@maranamirthalingam5529
@maranamirthalingam5529 2 жыл бұрын
"இங்க வந்து இருபத்து மூணு வருஷம் ஆச்சு தம்பி.. இனியாச்சும் ஊர்ல போய் செட்டில் ஆகலாம்னு நினைக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு விசாவை கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு வந்தவர்கள்.. அடுத்த மூன்று ஆண்டுகளில் மறுபடியும் வளைகுடாவுக்கு வர முயற்சிக்கிறார்கள்.. அல்லது செத்துப்போய் விடுகிறார்கள்... இது சத்தியமான உண்மை.. (மிக மிக குறைந்த அளவில் விதிவிலக்குகள் உண்டு)
@mangalamlakshmi9193
@mangalamlakshmi9193 2 жыл бұрын
உதவிய நண்பர்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambedkar180
@ambedkar180 2 жыл бұрын
அவர் விரும்பி இருந்தால் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கலாம். என்ன வெறுப்போ தொடர்பில்லை. அவர் மனக் கஷ்டம்
@jcbvel1278
@jcbvel1278 2 жыл бұрын
31 வருடம் வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு என்ன செய்தார். அவர் அங்கேயே திருப்பி அனுப்பி விடுங்கள்.. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பார்...!
@apjmotivation5879
@apjmotivation5879 2 жыл бұрын
Avar enna pirachanaila iruntharo yaruku therium
@suladshanisivathason3945
@suladshanisivathason3945 2 жыл бұрын
Nam uravinar poi semariadu maithu epadithan 19 years kalichu epdio vanthar. Agency.. emathetan
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
ஒழுக்கமற்றமனைவிகளால்.பலரும்இவர்மாதிரிவாழ்கிறார்கள்
@senthilkumaran1935
@senthilkumaran1935 2 жыл бұрын
Manachatsiyodu iruga
@raviamutha2594
@raviamutha2594 2 жыл бұрын
Ipo adikkadi kallakurichi surroundings ah ve news varuthu😳
@kulasekaramnallathapy8891
@kulasekaramnallathapy8891 2 жыл бұрын
இதெல்லாம் ஒரு செய்தி..?
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
ஏன் குடும்பத்துடன் பேசாமல் இருந்தார்
@adharshguna2256
@adharshguna2256 2 жыл бұрын
Some arabi cut off their contact especially for woman maids.. Treat them as slave
@Hi-fk3ru
@Hi-fk3ru 2 жыл бұрын
Great effort from police of கள்ளக்குறிச்சி, அப்படியே ஸ்ரீமதி பாப்பா கேஸ்லயும் நியாயத்தின் பக்கம் இருந்து நீதி பெற உதவுங்கள்
@vijaya4682
@vijaya4682 2 жыл бұрын
சரியா சொன்னீங்க
@alavudeenabdulkather2471
@alavudeenabdulkather2471 2 жыл бұрын
வூர் வராத காரணம் என்ன அதை சொல்லுங்க முதலில்.
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
மனைவியின்கள்ளகாதல்
@selvarani1350
@selvarani1350 2 жыл бұрын
@@athiaman877 உங்க அம்மா அப்படித்தான் உண்ணை பெத்து இருபாலா அதான்
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
Sonna matum nee enna panna pora 🤫🤫🤫🤫🤫
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
@@selvarani1350 🤣😅😆😂😁
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
ஆக மொத்தம் அரசு செய்ய முன்வர வில்லை. மக்களே மக்களுக்கு பாதுகாப்பு
@kamalakannan3036
@kamalakannan3036 2 жыл бұрын
இது மாதிரி எத்தனையோ பச்சை முத்து வெளிநாடுகளில் உள்ளனர்
@arulmozhi7511
@arulmozhi7511 2 жыл бұрын
Annai tamil mandram .how to contact. My brother also missing in malasiya . More than 10years no contact. Please help.
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
Nee poi help pannu 🤫🤣
@balajirangaswamy5617
@balajirangaswamy5617 2 жыл бұрын
Very good. Appreciate the efforts and help
@villagegeminicooking4467
@villagegeminicooking4467 2 жыл бұрын
என்னோட ஊரு எனக்கு தெரியும் இவரை என்னோட சித்தப்பா தான் கண்டு பிடித்தார்
@ammuv
@ammuv 2 жыл бұрын
So sad that person lost whole life... better to stay india ,work as daily wages he will be happy 😭...many people's loose their life like him😭😭
@vikramvicky3311
@vikramvicky3311 2 жыл бұрын
அன்னை தமிழ் மன்றம்......😍😍😍😍😍😍
@savetrees4791
@savetrees4791 2 жыл бұрын
நம்ம ஊர்ல தான் போலீஸ் இப்படின்னா அங்கேயுமா 31வருஷம்...... வாழ்த்துக்கள்
@venmani_kowz
@venmani_kowz 2 жыл бұрын
Note:தனியார் அமைப்பு உதவி Waste gvt
@masterbakers5943
@masterbakers5943 2 жыл бұрын
Modi govt wasteதாம்லே.......
@maharajanmadasamy6496
@maharajanmadasamy6496 2 жыл бұрын
Antha ayyavuku உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்
@maranamirthalingam5529
@maranamirthalingam5529 2 жыл бұрын
"இங்க வந்து இருபத்து மூணு வருஷம் ஆச்சு தம்பி.. இனியாச்சும் ஊர்ல போய் செட்டில் ஆகலாம்னு நினைக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு விசாவை கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு வந்தவர்கள்.. அடுத்த மூன்று ஆண்டுகளில் மறுபடியும் வளைகுடாவுக்கு வர முயற்சிக்கிறார்கள்.. அல்லது செத்துப்போய் விடுகிறார்கள்... இது சத்தியமான உண்மை.. (மிக மிக குறைந்த அளவில் விதிவிலக்குகள் உண்டு)
@selvarani1350
@selvarani1350 2 жыл бұрын
பச்சமுத்து என்னுடைய அப்பா அவரு எனக்கு முக்கியம் அதனலா நான் முயற்சி செய்து வரவைதுள்ளேன் என் அப்பாவை பற்றி தவறாக பேசாதீர்கள் உங்களுக்கு உங்க அப்பா முக்கியமாக இருந்த போய் உங்க அப்பாவை கவனித்து கொள்ளுங்கள் என் அப்பா எந்த சூழ்நிலையில் அங்க இருந்தருண்ணு எனக்கு தெரியும் அவரை பற்றி இழிவாக பேசாதிரிகள்
@hilmieni5347
@hilmieni5347 2 жыл бұрын
Unga appava sir any proof panna mudiyuma
@selvarani1350
@selvarani1350 2 жыл бұрын
@@hilmieni5347 onga Amma va poi kelu onkku yaru appannu
@selvarani1350
@selvarani1350 2 жыл бұрын
@@hilmieni5347 appo onnakku தெரியும் உண்க அப்பா யருண்ணு யாருன்னு
@mukithamukitha1737
@mukithamukitha1737 2 жыл бұрын
Hi
@mukithamukitha1737
@mukithamukitha1737 2 жыл бұрын
Enka appavum epdithan forign poitu varala 21year aguthu entha address ellama akkitaru enaku epti eruparunu kuda theriyathu
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
அண்ணை தமிழ் மன்றத் தக்கு நன்றி கள் பல கோடிகள் வாழ்க அண்ணை தமிழ் மன்றம் வாழ்க தமிழ்
@Soman.m
@Soman.m 2 жыл бұрын
ஏன்டா மத பற்றா?? ஏன் அவருக்கு நந்த கொடுமைம்யை சொல்லவில்லை
@finopaymentbankbalasubrama6926
@finopaymentbankbalasubrama6926 2 жыл бұрын
ஒரு தனி மனிதன் செய்வதைக் கூட இந்த அரசாங்கம் கண்டு கொள்வதில்லை அப்படி ஒரு முதல்வரை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
குடும்பத்தினர் பாவம். தலைவர் பேரறிவாளனுக்கு டஃப் கொடுத்திருகாரு போலே
@nivedhapriya9835
@nivedhapriya9835 2 жыл бұрын
அன்னை தமிழ் மன்றம் வாழ்க 🙏
@சந்திரசேகர்-வ3ற
@சந்திரசேகர்-வ3ற 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 2 жыл бұрын
எல்லா இடத்திலும் இந்த மாதிரி சம்பந்தமே இல்லாமல் கட்டண கழிப்பிட வாசலில் தலைப்பாகட்டி கடை பிரியாணி விளம்பரங்கள் போல 😂
@ManoharReddy26
@ManoharReddy26 2 жыл бұрын
May be was happy there and doesn't want to return India. If he doesn't gives a shit about his family, why his family after him?
@venkatraman3523
@venkatraman3523 2 жыл бұрын
இதுல இருந்து அரசாங்க நீதி சட்ட துறை இருந்தும் பிரயோஜனம் இல்லை னு தெரிகிறது....
@kavimani3055
@kavimani3055 2 жыл бұрын
Help pana unit ku nandri ..🙏🙏🙏🙏🙏
@stalinmageshe4188
@stalinmageshe4188 2 жыл бұрын
பஹ்ரைன் நாட்டில் என்ன தான் பன்னாரு
@NBPnbpN
@NBPnbpN 2 жыл бұрын
Hahaha 😂
@prithivraam4082
@prithivraam4082 2 жыл бұрын
Yes
@prithivraam4082
@prithivraam4082 2 жыл бұрын
What he did in pahrain?
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 2 жыл бұрын
Adhella solla maattaanuga araigorai news dha
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
Bathroom ponaru 🤣🤣🤣
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 жыл бұрын
வெளிநாடுல நல்ல வேலைனு நம்ப நெனச்சு சந்தாஷமா போவம் ஆன அங்க போய் பார்த்த வேற வேலை குடுப்பாங்க பாஸ்போர்ட் புடிங்கி வச்சுப்பாங்க 😭அங்க புடிக்காமல் வேலை செய்வது யாரும் இல்லாத அனாதை போல் தனியா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா அந்த வேதனை நான் அனுபவிச்சுருக்கேன் 💔😭😭
@hilmieni5347
@hilmieni5347 2 жыл бұрын
Enna bro Malaysia vaah 😂😂😂
@Suresh-cc7jy
@Suresh-cc7jy 2 жыл бұрын
சோறு கண்ட இடம் சொர்கம்னு வாழ்ந்துட்டார் போல
@sasidhar6518
@sasidhar6518 2 жыл бұрын
Lack of Jobs in Country so mamy Men ljve a Sad life like this
@kovaikutty8155
@kovaikutty8155 2 жыл бұрын
தமிழ் மன்ற சேவகர் களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@Speaker_Raji_ishwarya
@Speaker_Raji_ishwarya 2 жыл бұрын
ore kallakurichi news ah ve irukku pa one month ah
@சுவாமிநாதன்-ச9ப
@சுவாமிநாதன்-ச9ப 2 жыл бұрын
Yo vitu tholla thanga mudiyela than odi ponan 🙄😟
@praj3143
@praj3143 2 жыл бұрын
கள்ளக்குறிச்சி னாலே கபளீகரம் தான்
@arunkumarthangeswaran9507
@arunkumarthangeswaran9507 2 жыл бұрын
Oru puram santhosam itunthalum..he lost major part of life.
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
👏👏👏🌹🌹🌹👍👍👍💐💐💐👌👌👌⚘⚘⚘🙏🙏🙏🙏SAGODARARGAL ANAIEVARUKKUM NANDRI KALANTHA VAZTHUKKAL 🙏🙏🙏🙏🙏
@tamilselvikumaravel140
@tamilselvikumaravel140 2 жыл бұрын
தமிமனழனின் உணர்ச்சி இன்னும் சாகவில்லை. வாழ்க தமிழ்ச்சகோதர்கள்.
@riyazahamed3212
@riyazahamed3212 2 жыл бұрын
சிறந்த பணி.. நன்றி
@வாழ்ைகவசனம்
@வாழ்ைகவசனம் 2 жыл бұрын
The one of best team work tq so much brothers ,onther police team work tq so much all of you .the service of every person in your life
@Anbeshivam23
@Anbeshivam23 2 жыл бұрын
31 year's yeantha tension num illama erunthutaru ,avara yeanda kuttitu vanthiga🤦 recent days kallakurichi news la adhigam varuthu
@anisvlog3436
@anisvlog3436 2 жыл бұрын
எங்க தாத்தாவும் சுதந்திரத்திற்கு முன்னாடி பர்மா போனாராம் அவரும் திரும்பி வரவே இல்லை
@Yoga-o5t
@Yoga-o5t 2 жыл бұрын
அவர்லாம் எப்பயோ டிக்கெட் வாங்கி இருப்பார்
@nelsond819
@nelsond819 2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
just 2 million send my account 📲 I will help it
@kalandarkalandar125
@kalandarkalandar125 2 жыл бұрын
வேக்கங்கேட்டா அரசெ. 31 ஆண்டு. ஆக இவ்வளவு நலக. உழைத்தது உழைப்பு எந்த நாட்டுக்கு சொந்தம். பதில் உண்ட. இந்திய அரசங்கம் இவருக்கு என்ன உதவி செய்தது. இவரிடமும் லஞ்ஜம் தான் எதிர்பக்கும்.......?
@Iylangumaran
@Iylangumaran 2 жыл бұрын
அன்னை தமிழ் மன்றம் வாழ்க🙏
@hameedhameed9458
@hameedhameed9458 2 жыл бұрын
பிரச்சனை என்னவென்று கூறப்படவில்லை??? இதெல்லாம் ஒரு செய்தியா
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 2 жыл бұрын
இதேபோல் குவைத்தில் வாழும் ஒருவர் சந்தோஷமாக 25 ஆண்டுகளுக்கு மேல் நாட்டிற்கு செல்லாமல் இருந்தார் .அவர் ஊர் உளுந்தூர்பேட்டை
@balasundharam5073
@balasundharam5073 2 жыл бұрын
குடும்பத்தினருக்கு 31வருசம் கழித்து தான் ஞானம் புறந்ததா
@lifeofumesh4529
@lifeofumesh4529 2 жыл бұрын
அது எப்படி ஒரு கட்டதுக்குமேல niruthittanga புரியல
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Pachai muthuva veetla Chu veluthu segapu muthuva aka poranhga ithana varusam poi enna sampathicha onnumilaina sethan sivanadi
@hilmieni5347
@hilmieni5347 2 жыл бұрын
😂😂😂😂
@amalanxavier..alwayshappy.7483
@amalanxavier..alwayshappy.7483 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... 🙏
@jeyachanthiran5229
@jeyachanthiran5229 2 жыл бұрын
அன்னை தமிழ் மன்றத்துக்கு கோடி நன்றிகள்
@shivakrishna1167
@shivakrishna1167 2 жыл бұрын
இந்த அரேபிய நாடுகள் மனித குளத்தின் களங்கம்.! இந்த 21 m நூற்றாண்டில் அப்பாவி மக்களை கொத்தடிமைகளாக வைத்து இருக்கும் அறக்கர்கள்
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
அரக்கர்கள் (பிழைதிருத்தம்)
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 2 жыл бұрын
Yennada unakku prachana avaru dha adha sollanum Indian dubakkoor agent galaala dha neraiyaa perukku kashtam
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
ஏன் போகவேண்டும்...கோடிகணக்கில்
@elonmusk6077
@elonmusk6077 2 жыл бұрын
Arabiarhal kattaya paduthi yaaraium vekka villai velai vendum enduru avarhalai naadupavarhalai thaduthi niruthungal velai koduthu vaala veikum avarhal arakkarhal endraal velai kettu selpavarhalai enna kuruvathu ungal paarvail😏
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
@@elonmusk6077 சார் சில பார்பனரகள் இப்படி வாட்ஸப்பில் வயிறு வளர்க்கும் கூட்டம்..அவனுங்களுக்கு என்ன உழைக்காமல் மணியாட்டி பிச்சை எடுத்து சொகுசா வாழுரவனுங்க..ஆனால்..மற்றவர்கள் தன்குடும்பத்தை காப்பாற்ற அரபு நாடுகளுக்கு சென்று..உழைத்து பணம்ஈட்டி குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்..இவனுங்க வேலைவாய்பை கொடுத்தால் ஏன் போகபோராங்க..இஸ்லாம் நாடு என்பதால்...சங்கி நாய்கள் வன்மத்தை கக்குதுங்க இவங்கதான் கலவரகாரன்கள்..
@nammapasangathala9050
@nammapasangathala9050 2 жыл бұрын
இதுல காவல்துறை எங்க உதவி பண்ணிருக்காங்க தமிழ்நாட்டுக்குள்ளவே கண்டுபிடிக்க முடியாத காவல்துறை அங்க என்னத்த புடிங்கிட்டாங்க சும்மா சொல்லணும் அப்படின்னு சொல்ல கூடாது
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 2 жыл бұрын
இனி இங்கு வந்து என்ன சாதிக்கப்போறாரு நிம்மதியா இருந்தவரை கெடுத்துப்புட்டிங்க
@manikandankuppusamy6119
@manikandankuppusamy6119 2 жыл бұрын
Great hearts
@narayananpraveena8611
@narayananpraveena8611 2 жыл бұрын
Annai thamizh manrathukku thousend 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Miles1985stone.........
@Miles1985stone......... 2 жыл бұрын
சவூதி அரேபியா ஜித்தாவில் சாரா சாரி என்ற இடத்தில் செல்வம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தமிழகத்தைச்சேர்தவர் சுமார் 30 வருடங்களாக இந்தியாவுக்கு திரும்பிச்செல்லாமல் பணிசெய்து கொண்டிருக்கிறார் அவரிடம் கேட்டால் எந்த தகவளும் கொடுக்க மாட்ரார் யாருக்கும் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும் அவர் பெயர் செல்வம்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 жыл бұрын
What happened why he went missing?
@silambarasanpackirisamy1568
@silambarasanpackirisamy1568 2 жыл бұрын
Really helpful amazing
@karthit4183
@karthit4183 2 жыл бұрын
இவரை மீட்டு அழைத்து வந்ததற்கு நன்றி இன்னும் இதே மாதிரி சிக்கி உள்ள வரை மீட்டு எடுக்கவும்
@rathishtheexplorer4715
@rathishtheexplorer4715 2 жыл бұрын
மனைவியின் துன்புறுத்தலுக்கு பயந்து போய் கூட இருந்திருக்கலாம் அங்கு நிம்மதியாக யாருக்கு தெரியும் ?
@madhankumar503
@madhankumar503 2 жыл бұрын
30varushama theduvangalam neenga 1minute la video potu poiruvinga cringe ah iruku bro
@maslj.
@maslj. 2 жыл бұрын
அரைகுறை அரைவேக்காட்டு செய்தி சொல் வதில் தந்தி டிவிக்கு முதலிடம் கொடுக்கலாம்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
31 ஆண்டுகள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை . ஆச்சரியம்
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
Avan problem avanuku unnaku enna 🤫🤫🤫
@sandhiyasaravanan5821
@sandhiyasaravanan5821 2 жыл бұрын
Enna da News Soldringa Enga Matinaru Enna Nadanduchi Enna Prachanai Sollamal Meetanar Soldringa
@gloryglory4358
@gloryglory4358 2 жыл бұрын
Ade gappa iyyayo. Life mudichiriche y. Pavam
@nagarajanraj4314
@nagarajanraj4314 2 жыл бұрын
Manamalla room pootha 31varusam enna 3000varusam irupa pulla
@govindaswamymr3949
@govindaswamymr3949 2 жыл бұрын
Hello OMAN LA KALLA TOONILA POE VELAI SEYUM ORU MALAYALI 15 YEARS LA POE INNUM ORU SHED LA ORU TV ,ORU AC ODA THOTTATHILA IRUKARU .IPPO AVA VAYASU 58.AVAR INI VARA MUDIYADU .NO PASSPORT
@saravanansaravana2605
@saravanansaravana2605 2 жыл бұрын
வீடியோ போடுங்கப்பா சும்மா போட்டோ காட்டிட்டு செய்து சொல்லிட்டு போறீங்க
@nikithamohan9461
@nikithamohan9461 2 жыл бұрын
Thai mozhi eandrum anbum , aatharavu tharum vananguhirean JAIHIND
@anbalagan1661
@anbalagan1661 2 жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி.'..
@innocentheart1799
@innocentheart1799 2 жыл бұрын
😅😅😅😅😅
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் 2 жыл бұрын
அந்த அளவுக்கு வெருத்துட்டாரு ஊரே சவூதி DR
@johnson.s7776
@johnson.s7776 2 жыл бұрын
அன்னை தமிழ் மன்றத்திற்க்கு தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
@sathishsankarjothi
@sathishsankarjothi 2 жыл бұрын
As a news channel u should tell, why he is unable to come back to India, who slaved him or why he couldn't make it .....sompl6u cannot steal someone's effort as a news. Y are u feared about Islamic laws ???? Moratu mutta illa irruku ??
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 254 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 254 МЛН