😢😢😢உங்கள் வகுப்பில் சேர்ந்து பயில வேண்டும் என்று மிக ஆவலுடன் இருந்தேன்....உங்கள் மறைவு எனக்குள் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
@rameshu3808Күн бұрын
சற்றும் எதிர்பார்க்கவில்லை தமிழக மக்கள் மனம் வருந்துகிறது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
@ksv298Күн бұрын
மனது வருத்தமாக இருக்கிறது..நல்ல மனிதர்.இறைவன் திருவடி அடைந்த செய்தி ...ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😢
@parthiraj5982Күн бұрын
எப்போ ,என்ன ஆச்சு இவருக்கு
@renugabaskaran5404Күн бұрын
இனிமேல் யார் இந்த மாதிரி நல்ல விசயங்களை சொல்லி தருவார்கள
@BalanAstroVaastu_TAMКүн бұрын
His knowledge will be carried forward to everyone dont worry.
@ShreeCKrishna4575Күн бұрын
வாஸ்து ஜாம்பவான் ஐயா Dr. ரவி ரமணா மறைவு மிகவும் பேரதிர்ச்சி அளிக்கிறது ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோன்😢🙏🙏
@waterdivinerelumalai.p648814 сағат бұрын
மிஸ் பண்ணிட்டேன். ஐயாவின் ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன் ..🙏
@VIJAYKAMALANATHMКүн бұрын
வீட்டில் உள்ள வாஸ்துவின் சரி தவறு தான் நம்முடைய குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாமனிதர். இவரின் இறப்பை மனம் ஏற்க மறுக்கிறது.
@kthangavel5576Күн бұрын
வாஸ்து DR RAVI RAMANA இழப்பு பேரிழப்பாகும் நமக்கு நேரில் அஞ்சலி செலுத்தினோம் ஆத்மா சாந்தியடையட்டும் மாணவர் பல்லடம் தங்கவேலு
@radhanagarajan7937Күн бұрын
எப்படி தம்பி என்ன ஆச்சு சார்க்கு
@geethakumar844123 сағат бұрын
Heart attack
@kamalakannanr7508Күн бұрын
மிகவும் அதிர்ச்சியான செய்தி இவரின் மறைவு. நம்ப மறுக்கும் மனம்😢ஆழ்ந்த இரங்கல். அண்ணாரவு ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@mrskrishna14429 сағат бұрын
நீங்கள் இல்லை என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை சார்... We all miss yu sir ❤
@kannapiraanduКүн бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்
@peramaraja7457Күн бұрын
இப்படி ஒரு சிறந்த மனிதரை இனிமேல் சந்திக்கவே முடியாது, பேட்சை கேட்கவே முடியாது என நினைக்கும் போது கண்ணீர் தான் வருது😭😭😭
@SivakamiV-d1h16 сағат бұрын
Ennachu
@pichaivelrajКүн бұрын
😭😭மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது ஐயாவின் மறைவு செய்தி இது போன்ற தெளிவான வாஸ்து அனைவருக்கும் புரியும்படி தெளிவாக கூறியவர் நீண்ட நாள் வாழக்கூடியவர் இயற்கைக்கு இதயம் இல்லைஇதயம் இல்லை 🙏🙏
@ChennaiVastu2 минут бұрын
எங்கள் குருநாதர் இழப்பு அந்த இடத்தில் இனி யாரும் கிடையாது ஆழ்ந்த இரங்கலுடன் சென்னை வாஸ்து ஜெகன்
@Ganesan-i4cКүн бұрын
பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து பலரும் பயன்பெறும் வகையில் பொறுமையாக பதில் சொல்லும் விதம் அருமை.ஆனால் நண்பரின் பிரிவு வருத்தம் அளிக்கிறது.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 😂
@agricultureismypassion1688Күн бұрын
Father of vasthu . Worlds no1. Ravi ramana. Rip guru
@krishnaveni9839Күн бұрын
He is a genius...It is very difficult to find another person of a similar stature.RIPm
@hariprakash3916Күн бұрын
He is Gem....pure soul heart person.... really shocking news... Surely I'll say We all missed one Good person...😢
@wisdomhub5116Күн бұрын
Great guru.. fatherly figure...inspiring talk.. we viewers will miss our online guru.. it is a big loss.. hope their family recovers and sir's soul attain the feet of vishnu..🙏🙏🙏😢 (But very shocking and blank to hear his demise.. cardiac arrest or wat issues .. all his teachings are valuable resources for future generations)
@feenikstyre2352Күн бұрын
Ravi ramana sir is a great person, why no news in media and news papers.
@victorgnanaraj6848Күн бұрын
My Heart felt condolences to Ravi Ramanan sir, May your soul rest in peace, still cant beilive and come to terms that your no more, your a true legend and your legacy will continue for many years to come and your views and research will help millions of people world wide, your name will be definitely remembered in the field of Vastu. May the Almighty be with your family in this darkest hour and help them over come this great loss.OM shanthi💐
@singanan1514Күн бұрын
😢😢 அதிர்ச்சியான செய்தி மனம் ஏற்க மறுக்கிறது😢😢
@kksantosh555Күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
@Vasthu.shasthiramКүн бұрын
இந்த உலகத்தை விட்டு கடவுளே போயிட்டாரு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@makeiteasy69117 сағат бұрын
Enn father solura pola erukum appa.i miss u appa.
@chinnasamythangagounder9389Күн бұрын
Sir,it is great loss for every one those who are known particularly as vasdhu.he is v great person himself that proved what is real problem.god bless him .may his soul rest in peace.i will pray 🙏 always .
@manikandanr6700Күн бұрын
ரவி ரமணன் ஐயா என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😰😭ஐயா நான் அதிகமாக உங்களது வீடியோ பார்ப்பேன்
@ashoksagarbavanipharmacy4546Күн бұрын
எங்கள் வீட்டின் இழப்பகவே இருக்கிறது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை ஏற்று கொள்ள முடியவில்லை😂😂😂😂😂
@gvvideos27718 сағат бұрын
🙏ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏
@dhana039Күн бұрын
சற்றும் எதிர் பார்க்கவில்லை….அவர் மறைவு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…
@devamuramuthu9518Күн бұрын
மிக வருத்தமளிக்கிறது தமிழ் உலகம் ஒரு அறிவுசார் மேதாவியை இழந்து விட்டது அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@AjayAjay-rc3bcКүн бұрын
Hi sir we miss you ❤ உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@SelviSelvi-vu9zd20 сағат бұрын
Wonderful teach
@venkateshwarancr4729Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா அவர்களுக்கு.
@ravikumar-lu5bsКүн бұрын
நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து இறைவனிடம் சேர்ந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
@appsolutions9106Күн бұрын
Migavum varuthamaga ulathu Naan nenaithukuda paarkavilai Naan vaara vaaram sir video paarka ethirpaarpodu irupen ini kidayathu enpathu varuthamaaga ullathu sir ivalavu sekiram Namai vittu pirivar endru nenaithu kudapaarkavillai RIP sir miss you sir
@gnanadeepam9339Күн бұрын
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😢
@sundarsrh9632Күн бұрын
குரு சரணம் ஆழ்ந்த இரங்கல் அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி
@sasjas120319 сағат бұрын
We miss you sir
@bharanivijayakumar918414 сағат бұрын
No words, such a wonderful, great man, now where is the universe? Y, the universe has taken such a great man. our hearts have😢 broken.
@chandraprabha5806Күн бұрын
நான் அவர் வகுப்பில் பயிலவும் அவருடன் பேசவும் மிகவும் ஆவலாயிருந்தேன். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காமலே போய்விட்டதே. இறைவா உம் பாதக் கமலங்களில் அவரை இளைப்பாற்றும்.
@ManiJewellersКүн бұрын
அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@kannanmanivel8673Күн бұрын
Deep condolense ayya, neraya visayangal nan muran pattirindhalum, ungal irappu ennai migavam pathekiradhu😢
@manickarathnaJayaКүн бұрын
Good vasthu master, nalavanga but😢 vasthu world will miss you
ஐயாவின் வாஸ்து டீம் நண்பர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? அதிர்ச்சியாக உள்ளது. ஐயா மீண்டும் வாருங்கள்
@SamikskaS23 сағат бұрын
குருவே!நம்பமுடியாமல் தங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்யும் உங்கள் மாணவர்களில் ஒருவன்
@LavanyalavanyaLavanya-s8uКүн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது. இவரின் இறப்பு செய்தியைக் கேட்டு.
@bhuvanraj880610 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்😢
@subaselvam5690Күн бұрын
O god heart broke 😢😢😢😢😢😢sir So sad I couldn’t take
@kavithasudhakar3748Күн бұрын
Really shocking news. His soul rest in peace 🙏🙏 we Miss u sir😢
@jegadeesanjega8601Күн бұрын
We have lost a genius of Vastu. May his soul rest in peace at the feet of God.
@LakshmiLakshmi-oz7ymКүн бұрын
I miss you my god 😢😢😢😢😢
@primesola3441Күн бұрын
Great loss . Miss you sir. RIP
@rkrameshvjm6028Күн бұрын
வருந்துகின்றோம்
@starsaravanan3947Күн бұрын
ஓம் சாந்தி சிவ சிவ
@sakthivels1136Күн бұрын
Mathipirkuria guru anma santhiadaiya iravanai vendukiren
@devimanohari4184Күн бұрын
Ennachi pa iyyavuku
@jayathajayatha44089 сағат бұрын
Heart attack death
@Srhaareesh8879Күн бұрын
RaviRamanas ayya RIP.
@lasanthadisanayaka4777Күн бұрын
We miss him, I couldn't attend his class 😢😢😢
@varalakshmebalakrishnnan9293Күн бұрын
What happened to him?Such a nice person.
@maheswari4362Күн бұрын
சார் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறேன் அவருடைய ஆன்மா இறை ஒளியுடன் போகட்டும். சரியாக வாஸ்து பார்த்து சொல்லக் கூடியவர் . எப்படி நடந்தது?
@jayathajayatha44089 сағат бұрын
Pala edangalil vastu parka poka pala hotel saappad heart attack vandichu
@SreekanthKNair-l5gКүн бұрын
Pranaamam... Sir😢😢😢
@aswintamizan5204Күн бұрын
Miss u sir 😢😢
@sangeethababu2926Күн бұрын
குரு சரணம்
@starstar4376Күн бұрын
I😢😢😮😮😮unbelievable 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GSudha-bi3fw12 сағат бұрын
R.I.P 😢😢sir 🙏
@srikaalikaali5160Күн бұрын
Om Shanti
@padmapriyanallusamy777423 сағат бұрын
Rest in peace sir...
@k.devaraj7141Күн бұрын
Ennachi 😮😮😢😢😢
@rameshraj2613Күн бұрын
We lost vastu legend sri ravi ramana sir
@gubendranm7415Күн бұрын
ஐயாவின் கடைசி வீடியோ.😢
@pvnptk8898Күн бұрын
😢😢😢
@priyakarthic1406Күн бұрын
😢yenna pa idhu starting la RIP nu photo potrikeenga😮
@PerumPalliКүн бұрын
*🙏😨😢RIP SIR*
@parthiraj5982Күн бұрын
எப்போ, என்ன ஆச்சு இவருக்கு
@subaselvam569014 сағат бұрын
Is that true I can’t believe
@RaviChandran-bh7ssКүн бұрын
கடந்த 6 மாதத்துக்கு முன்பே மொபைல் எண்ணில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று நினைத்தேன் 91 96 திடீர் இழப்பை ஏற்படுத்தும் இதை எப்படி அவரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தேன் இப்போது நடந்துவிட்டது வருந்துகிறேன்
@yogapremguru3257Күн бұрын
ஐயா எப்பொழுது எப்படி இறந்தார்
@KiranKumarrrrКүн бұрын
Someone pls confirm
@shankarshankar5776Күн бұрын
மனம் ஏற்க மறுக்கிறது😢😢😢
@mohanasenthilkumar3213Күн бұрын
Om shanthi
@manjulamanjulathirukkumaran20 сағат бұрын
Ripsir
@rakshidhaКүн бұрын
What I want to meet him for my home reno ask vastu? Why what happened to him?😢 Is it true???