வெளிநாட்டு மக்கள் இந்த வாழ்க்கையை விரும்புறார்கள்! முல்லைத்தீவு

  Рет қаралды 31,162

Tamil Rover

Tamil Rover

Күн бұрын

முல்லைத்தீவு மக்களின் வாழ்வு
follow our facebook page : / rover.tamil
#village
#villagecooking
#srilanka
#jaffna
#tamil
#villagelife
#traditional
#fishcatching
#pondfishing

Пікірлер: 52
@Good-po6pm
@Good-po6pm 4 ай бұрын
அருமையான வாழ்வு - வன்னியன் சாகித்யன் தங்கம் . சுகாதாரம் என்றும் முக்கியம் - சாப்பிடும் மீனை மண்ணில் போடுவது சரியில்லை - மிகவும் மனம் நொந்தேன் ஆத்திரமடைந்தேன். நமது சகோதரங்கள் சிந்திக்க வேண்டும்.
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Om anna
@om8387
@om8387 4 ай бұрын
ஏன்தம்பி தமிழ்க்கிழவன் என்று சொல்கிறீர்கள் அவரை தாத்தாவென்று அன்பாக அழைக்கலாமே தம்பி பலர்கூடி உண்பதில் மட்டுமல்ல உறவுகள் பலர்கூடி உழைப்பதிலும் மகிழ்விருக்கு இதுபோன்ற கானொலிகள் வரவேற்கத்தக்கது எம்மண்ணில் நடக்கும் மிகரசனைக்குரிய இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 👍😀😍
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 ай бұрын
Kilavan alaturadu kooda.... Some times boaring😢
@user-lu4hp2xl6f
@user-lu4hp2xl6f 4 ай бұрын
Super 👌 👍 😍 enjoy 😉
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Thank you so much 👍
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 ай бұрын
அருமை🎉
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
அருமையான வாழ்க்கை! அற்புதமான காணொளிக்கு நன்றி.
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 4 ай бұрын
Wow super
@om8387
@om8387 4 ай бұрын
கூட்டுக் கறி சமைத்து எம் ஊரில் நாம் எம்முறவுகளுடன் கூடித்தின்ற ஞாபகங்களை மீண்டும் நினைக்கவைத்த இக்காணொளிப் பதிவிற்கு நன்றிகள் சுதன்
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 4 ай бұрын
Good life enjoy
@sutharsanbanuja1594
@sutharsanbanuja1594 4 ай бұрын
💯👌👌
@user-rf1tz8gq4n
@user-rf1tz8gq4n 4 ай бұрын
அருமையான காணொளி. நன்றி
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 👍😀😍
@sethuparamesh1365
@sethuparamesh1365 3 ай бұрын
Super Valthukal Naan uk la erunthu pakeran
@Tamil_Rover
@Tamil_Rover 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
@paramraja9289
@paramraja9289 4 ай бұрын
So Beautiful aria thank you for sharing this video all the best brother 👌👌
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Thank you too அண்ணா
@gairajan2468
@gairajan2468 4 ай бұрын
A beautiful video with beutiful scenery. The land there is so fertile, green & lush. It was nice to see Tamil kilavan aiya too. I was shocked at the size of that fish😱😄. It was very nice to see cooking in the natural environment. Tamil bro too showed this piece of land. How ever many times you see this land, won't get tired of seeing such a beautiful fertile farm👌🙏🏻. Thank you Sutharsan for this beautiful video. Lovely photography too👍❤️🙏🏻🇦🇺
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Yea akka it’s very good place for video and enjoying … they told us they got 45Kg fish a month ago ,, thank you so much akka
@vairavainviki9921
@vairavainviki9921 4 ай бұрын
தம்பி. தோட்டத்தை. பார்த்தவுடன். ஆசை. வந்து விட்டது
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Om
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 3 ай бұрын
Great village life....❤
@Tamil_Rover
@Tamil_Rover 3 ай бұрын
Thank you anna
@yarav6798
@yarav6798 4 ай бұрын
நல்ல காணொளி
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 👍😀😍
@vairavainviki9921
@vairavainviki9921 4 ай бұрын
மீன். சுட்டு. சாப்பாடு. சூப்பர்
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
மிக்க நன்றி அக்கா 🙏😍
@pirunthanpiru4006
@pirunthanpiru4006 4 ай бұрын
Bro eavadam nenga solungo varam
@MullaiJasi-ii
@MullaiJasi-ii 4 ай бұрын
Super
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
🙏
@mohamedriyaf7439
@mohamedriyaf7439 3 ай бұрын
My vilage 1kg 1000Rs
@Tamil_Rover
@Tamil_Rover 3 ай бұрын
Okay
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 4 ай бұрын
நாங்கள் பிரான்ஸ்ல் வாய் உறுருது நீங்கள் நல்லா போட்டு தங்கோ
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 4 ай бұрын
தமிழ் கிழவன் ஐயா பிரான்ஸ் வரட்டும் இருக்கு அவர் மட்டும் மீன் சுட மான் சுட
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Haha 🤣 உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 👍😀😍
@helmutpaul8757
@helmutpaul8757 4 ай бұрын
👌
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
மிக்க நன்றி அக்கா 🙏😍
@rajeshramar5069
@rajeshramar5069 4 ай бұрын
வன்னி அப்படின்னா என்ன அண்ணா
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
நீங்கள் இலங்கையா ? மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.
@rajeshramar5069
@rajeshramar5069 4 ай бұрын
@@Tamil_Rover நா இந்தியா அண்ணா திருவண்ணாமலை நா வன்னியர் அண்ணா அங்க வன்னியர் மக்கள் இருக்காங்களா?
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 4 ай бұрын
@@rajeshramar5069 அப்பிடியல்ல ,இது சாதியை சொல்லவில்லை,,
@satheesjeyaramani6499
@satheesjeyaramani6499 3 ай бұрын
Vanni is one of the place name in Sri Lanka.
@ParisTamilan1
@ParisTamilan1 4 ай бұрын
Super Nice Video
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 👍😀😍
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
ஏன்தம்பி தமிழ்க்கிழவன் என்று சொல்கிறீர்கள் அவரை தாத்தாவென்று அன்பாக அழைக்கலாமே தம்பி பலர்கூடி உண்பதில் மட்டுமல்ல உறவுகள் பலர்கூடி உழைப்பதிலும் மகிழ்விருக்கு இதுபோன்ற கானொலிகள் வரவேற்கத்தக்கது எம்மண்ணில் நடக்கும் மிகரசனைக்குரிய இப்பதிவிற்கு மிக்க நன்றிகள்
@Tamil_Rover
@Tamil_Rover 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 4 ай бұрын
Super
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Thanks 🙏
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН