அழகா இருந்த நிகழ்ச்சி இப்படி கேவலப்படுத்தி விட்டார்..மிகவும் அழகாக இருந்தது இந்த ... நிகழ்வு..நீயா நானா.
@sabareeshumeshraja58503 ай бұрын
நம் நாட்டை நம் கலாச்சாரத்தை நம் மொழியை நம் உறவை தேடி வந்த அவர்களை கேவலபடுத்தற மாதிரி நடு நடுவில் இந்த அலப்பறை தேவையா இந்த நிகழ்ச்சியை இன்னும் வெளி நாட்டில் இருந்து வந்த அனைவரிடமும் கேள்வி கேட்டும் மேலும் அவர்களை கவுர ப்படுத்தி இருக்கலாம்
@MariMuthu-l2l3 ай бұрын
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். நன்றி.
@DhamotharanKumaran8 күн бұрын
nothing wrong with the show, the trollers are the problem
@kanagarajraj26493 ай бұрын
எவ்வளவு உணர்வு பூர்வமான விஷயம் இது.... இதை போய் கலாய்க்கிறீங்க உங்களுக்கு மனசாட்சி கொஞ்சம் கூட இல்ல. தமிழ்நாட்டை விட்டு வெளில போய் பாருங்க நம்ம மண் உடைய அருமை பெருமை புரியும்.
@rededitor136310 күн бұрын
Kandipa bro❤
@user-hw4fb4ei6fКүн бұрын
இந்த எபிசோடோட ஃபுல் வீடியோ வேணும் இந்த தற்குறி மீம்ஸ் இல்லாமல் 😢😅
@tamizhinivinoth10173 ай бұрын
நீங்க கலாக்கிறதுக்கு வேற யாரும் கிடைகலையா,அவங்க இப்ப தான் பூர்வீக இடத்திற்க்கு வந்திருகாங்க,உள்ளூர்ல இருகுறவனுக்கு நல்லா தமிழ் பேச தெரியுது,அவங்க இன்னும் தமிழ் பாரம்பரியத்தில இருகுறவங்கல troll பன்னாதீங்க,முடிஞ்சா பெருமையா வீடியோ போடுங்க இல்லனா சாதாரணமான வீடியோவா போடு,அதென்ன troll பன்றது
@KkK-sy4ie2 ай бұрын
நீங்கள் கலாய்க்கிறதிற்கு வேறு ஒருவரும் கிடைக்க வில்லையா?
@sheikparvinvlogs3 ай бұрын
உண்மையான தமிழ் தாய் தந்தைக்கு பிறந்தவனாய் இருந்தா உண்மையா தமிழையும் தமிழ் மக்களையும் நேசிக்கிறவன் இருந்தா இவன் சேனல் unsubscribe பண்ணுங்க இல்லையென்றால் இந்த வீடியோவுக்கு குறைந்தது ஒரு ஆயிரம் பேராவது ரிப்போர்ட் அடியுங்கள்
@JayaPrakash-uv9qn3 ай бұрын
நான் திட்டுலாம் னு பார்த்தேன்...நீங்க திட்டுட்டிங்கே..
Antha sky blue shrt enga tamil professor, rompa nalla sir, tamil mozhi pathi avar epo sonnnalum rompa interesting a irukum.
@s.balamurugan757010 күн бұрын
தமிழ்ப் பல்கலைக்கழகம்😊
@sekarms77292 ай бұрын
என் அப்பாவும் தென் ஆப்ரிக்காவில் (நேட்டால்) பிறந்த தமிழர் தான்.
@haribaskarchelladurai90333 ай бұрын
Admin apologies podunga
@Dhineshu938Ай бұрын
You want me to dance Wow sweet voice❤
@anandantony507122 күн бұрын
Dai Mairu marri edit panni erukinga enna janam da neega
@Muthukumaran-pt1gh3 ай бұрын
முருகன பத்தி தெரியாதவர் யார்ர உலக தமிழர்கள் உள்ளார்
@Ishowezio3 ай бұрын
9:17 no words crying is only coming I'm going to alone and cry 😂🤣🤣🤣 full movie english dub la eruka illa negala own na dub pannu memes ku podurigala bro
Opposite la erukaravanga suma okandhu mixture dha sapdranga😒..waste episode🙄 but nice troll brother😂
@jovnisarp371020 күн бұрын
Season and episode number pls.....
@KarthiKeyan-of4ms2 ай бұрын
Episode???
@prabagardarman75532 ай бұрын
Oh come on they came here to look for their ancestors or relatives ..pls dont troll them...tamils from outside tn are living and well educated though dint poke them...from Malaysia humble request🙏
@a.m.rohanviib5513 ай бұрын
Episode number
@dhibinpkd40302 ай бұрын
ep no plzzz
@yumna4002 ай бұрын
358
@mddass90473 ай бұрын
😂😂😂
@yathvinajar3 ай бұрын
...edhavena trol pannalam nu ..nenachu ..kevalamaaa pannniruku ..avangalam..namma nattaku vanthruku...avangalam namma gust..soo na dis like..thaaa .