No video

வெளிநாடு வேண்டாம் இங்கு வாழுங்கள் 😱 Garden Tour 😍 Nelliady | Pavaneesan

  Рет қаралды 79,157

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

வெளிநாடு வேண்டாம் இங்கு வாழுங்கள் 😱 Garden Tour 😍 Nelliady | Pavaneesan
#pavaneesan #gardentour
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 107
@om8387
@om8387 Жыл бұрын
வெளிநாட்டிற்கு போவதைவிட வாழத்தெரிந்தவர் முயன்றால் எங்கிருந்தாலும் வாழலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது ஐயாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்
@sathiskumarsathis456
@sathiskumarsathis456 Жыл бұрын
👌
@Raj-iu4xe
@Raj-iu4xe Жыл бұрын
He mentioned that his cildren are in foreign now ?? Why he allow them to go there ?? All bullshit advice to others ..
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 Жыл бұрын
இலங்கை சொந்த மண்ணில் வாழ்வது தான் சந்தோஷம்😀🇱🇰
@vg9626
@vg9626 Жыл бұрын
அதிபரின் பேச்சுக்கு ஒரு லைக். குட்டி பையனின் செல்ல கதை அருமை கமநல உணவகம் அதில் சுய தொழில் செய்பவர்கள் அதிகாரி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 Жыл бұрын
விவசாய அறிவுரை ஆசிரியரின் அறிவுரை போல் அறிவுள்ள செய்திகளை பிரசுரித்தால் இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
பிரசுரிப்பது என்ற பதத்திலும் பார்க்க பரிவேரறுதல் எரை பதம் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
தரமான அறிவுரை ஐயா❤, அத்தனையும் உண்மை. ஆனால் அதிபரின் எத்தனை பிள்ளைகள் வெளி நாட்டில் வாழ்கின்றார்கள் 😢?
@nadamathu6337
@nadamathu6337 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ராமஜெயம் ஆசிரியரை 20 ஆண்டுகள் கழித்து பார்த்ததில் அவர் பேச்சை கேட்டது மட்டற்ற மகிழ்ச்சி.. அவர் பெயர் கேட்டால் ஒரு காலத்தில் பாடசாலை கலங்கும் .. நன்றி தம்பியா.. வாழ்க வளர்க உன் சேவை
@suthachell6835
@suthachell6835 Жыл бұрын
இந்த அதிபர் ஐயாவின் பேச்சு சிறப்பாக உள்ளது.ஒவ்வொரு ஈழத்தவரும் பார்க்க வேண்டிய சிறப்பான காணொளி.நன்றி தம்பி
@ashniijo3315
@ashniijo3315 Жыл бұрын
நன்றி பவனீசன் எங்கள் ஆசிரியரை 25 வருடத்திற்கு பிறகு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
@pb1barathi160
@pb1barathi160 Жыл бұрын
கையை தொட்டுபார் அந்த வார்த்தை இப்பவும் என் காதில கேட்டுட்டு இருக்கு. அவரோட அடிக்கு பயந்து 2 கால்சட்டை போட்டு போனது உண்டு. அன்று நீங்க அடித்த அடி தான் என்னை இன்றுவரை நேர்மை, ஒழுக்கம் தவறாமல் வாழ வைக்கிறது. Sir நீங்க ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும். உங்கள் அறிவுரை எமக்கு எப்போதும் வேண்டும்..
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
இந்தக்கால ஒருசில இளைஞர்களுக்கு முன்னாள் அதிபரின் சொன்ன வார்த்தைகள் சரியான சாட்டையடி. அந்த முன்னாள் அதிபருக்கு வாழ்த்துக்கள். கமநல உணவக ஊழியர்களுக்கும் அதிகாரிகளையும் பாராட்டுகிறோம். வாழ நினைத்தால் வாழலாம் என்பதை இவர்கள் எல்லோரும் நிருபித்துள்ளார்கள். இவர்களை போன்றவர்களை எடுத்துக்காட்டிய உங்களை போன்ற யாழ். யு டுயுப் ( KZbin) இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் காணொளிக்கும் நன்றி.
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
உழைப்பவன் எங்கிருந்தாலும் உழைப்பான்.!
@Mathuvili
@Mathuvili Жыл бұрын
மகிழ்ச்சி தம்பி என்னுடைய ஊரை காட்டியமைக்கு நெல்லியடி😍20 வருடங்கள் என் மண்ணில் கால் பதித்து பிரான்ஸ்சில் இருந்து பதிவுகளை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 Жыл бұрын
மாஸ்ராின் அறிவுரையும் தளராத நம்பிக்கையும் ஊக்கத்துடன் விவசாயம் பணியின் சிறப்புகள் அருமை!அத்தோடு கமநல உணவகம் பல குடும்பங்கள் மேலோங்கி வாழ்வில் முன்றே சிறப்பான ஊக்கமான செயல் பவனேசன் உங்களின் ஒவ்வொரு காணொளியையும் பேச்சுத்தமிழின் சிறப்பையும் நேசிப்பேன் காட்சிப்படுத்திய காணொளிக்கு நன்றிகள் .தொடரட்டும் பணி.
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Жыл бұрын
எனது நாற்பதுவருட பழைய நினைவுகள் அலைமோதி செல்கின்றன நன்றி தம்பி
@r.vigildevasir5896
@r.vigildevasir5896 Жыл бұрын
அருமையான பதிவு....எம் மக்களின் எழில் மிகு மொழிநடை மனதிற்கு இதமாக இருக்கு....ஈழத்தமிழர்கள் செழிப்பாக வலிமையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sripriyasureshkumar4231
@sripriyasureshkumar4231 Жыл бұрын
விவசாய ஆசிரியர் சொல்வது உண்மை. தேவையை பொறுத்துத்தான் காசு ஊருக்கு அனுப்ப வேண்டும். அவரகள் உழைத்து சாப்பிட விடவேண்டும். தேவையில்லாமல் காசு அனுப்புவதால்.தான். இளையோர் கேட்டுப்போவதும் காரணம்.
@sripriyasureshkumar4231
@sripriyasureshkumar4231 Жыл бұрын
கெட்டுப் போவதும் காரணம் *
@suneathirarajamohan367
@suneathirarajamohan367 Жыл бұрын
நல்ல கருத்துக்கள். இப்படி பல பெரியவர்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிடவும். இதனால் இளம் சமுதாயம் சற்று சிந்திக்கும்
@jnaguleswaran9291
@jnaguleswaran9291 Жыл бұрын
வெளிநாட்டில் வாழ்பவன் அனைவரும் பாவப்பட்டவர்கள் ஆனாலும் அவர்களால் நான் 40-50% தமிழ் உறவுகள் வாழ்கிறார்கள்🤷🏽‍♂️🤷🏽‍♂️🤷🏽‍♂️
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
அவர்களால் 99% தமிழர்கள் சோம்பேறிகள் ஆகி விட்டார்கள்.
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Жыл бұрын
தம்பி தங்கள் காணொளிகளுக்கு நன்றி. மேலும் இலங்கைநல்ல நாடு நீங்கள்கூட குளங்களை மூடவேண்டும் என்று கூறுவது கவலை (மீசாலை )மரங்கள் நடவேணும் குளங்கள் அழமாக்கவேண்டும். மரத்திற்க்கு கல்லால் ஏறிகிறான் என்று மரங்கள் தறித்தல் டெண்கு என்று குளங்களை மூடுவது நாட்டை பாலவனமாக்கும். செயல்.
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 Жыл бұрын
இப்படி அழகான வசதியான நாட்டை விட்டுட்டு ஏன் நெளிநாட்டை தேடி அலைகிறார்கள்
@sivakolunthusivapirathas2070
@sivakolunthusivapirathas2070 Жыл бұрын
30ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லியடி mmv இல் எமது வகுப்பு ஆசிரியர் ஆக இருந்தார். இன்றும் அப்படியே இருக்கிறார்.வாழ்த்துகள் சேர் நல்ல கருத்துக்கள். நன்றி.
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 Жыл бұрын
Hi சகோ நம்ம ஊர் நெல்லியடி உங்க பதிவு பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன், இதுவும் பெரிய இடம்தான் அழகான இடம். நீங்க பேட்டி எடுத்த மாஸ்டர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் பாடசாலையில் படிப்பித்தவர்,அதேபோல் வதிரி என்ற ஊரும் அழகான இடம்தான். நீங்க நெல்லியடி சந்தை காணொளி எடுக்கவில்லை, கோயில்கள் நிறைய இருக்கு. மிக்க நன்றி சகோ.
@Tamilanda96
@Tamilanda96 Жыл бұрын
வெளிநாட்டில் சிறப்பான வாழ்க்கை இலங்ககையைவிட. 👍🔥 இக்கருத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு எதிர்த்தால் சிரிப்பேன் ..... உள்நாட்டில் இருந்து கொண்டு எதிர்த்தால் சிந்திப்பேன்..... 🔥👍
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
பணத்துக்கு கஷ்டம் உள்ளவன் மட்டுமே வெளிநாட்டுப் பற்றி யோசனை செய்வான்.படித்தவன் கூட இன்கு சொத்து இல்லாதன் மட்டுமே அன்குபோவான்
@ruby75789
@ruby75789 Жыл бұрын
Wow...a huge salute to the great Farmer and ret. Principal sir🙏🙏🙏 Absolutely, he is right about the local youngsters 👍👌🤗 He has so much of values and ethics 🤗💐
@partheepank9267
@partheepank9267 Жыл бұрын
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவனாக ராமஜெயம் ஆசிரியரிடம் கல்வி கற்றேன்.
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 Жыл бұрын
சகோதரிகளுக்கு எனது பாராட்டுக்கள்.
@majurana4291
@majurana4291 Жыл бұрын
அதிபரின் கருத்து இளஞ்சமுதாயத்திற்கு ஏற்ற கருத்து…, எதில் நேரத்தை வீண்டிக்கிறோம் என்பதை சிந்திப்பதில்லை.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
தம்பி அது மாபிள் வகையில்லை அவை செயற்கைக் கற்கள் (precast concrete paving blocks) மாபிள் என்பது .ஒருவகை கற்பாறை, அவைகளை பாளங்களாக வெட்டி எடுத்து தட்டுத்தட்டாக வெட்டி எடுத்து பின்னர் தேவைக்கேற்ப அளவில் இறுதியில் வெட்டி எடுப்பார்கள். எனக்குத் தெரித்ததை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்,
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
தம்பி நெல்லியடி பெரிய ரவுண் நீங்க ஒன்றும் காட்ட வில்லை..பில்லர் மகாவித்யாலயம் மிகவும் பிரபலமாது..கந்தசாமி கோவில்...கடைத் தெருக்களின் அழகு...எவ்வளவு இருக்கும்...என்ன தம்பி விளையாட்டு...சப் என்று போய் விட்டது...அங்கே E.N.S கடை மிகவும் பிரபலம்...அதெல்லாம் எங்கே
@Siva3rdeye
@Siva3rdeye Жыл бұрын
தூய தமிழில் உரையாடல். வாழ்த்துகள்.
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
These are the videos we need... Great work Bava Will help to spread your videos
@kunkun5174
@kunkun5174 Жыл бұрын
31:25 100 % correct
@Kl.varman5089
@Kl.varman5089 Жыл бұрын
அதிபருடனான உரையாடல் தலைசிறந்த ஒரு யாழ் மகனின் உண்மையான நிறவான ஒழுக்க வாழ்வின் வெளிப்பாடு.இவரைப்போல ஒருவரின் உரையாடலை கேட்டது மகிழ்ச்சியே.🙏
@chinnu7224
@chinnu7224 Жыл бұрын
தம்பி சூப்பர் நான் மாலிசந்நி நொல்லியடிக் கிட்டத்தான்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
So beautiful place
@shrineeguna8517
@shrineeguna8517 Жыл бұрын
Very good advice, the plantation and farming introduce by lord Muruga in Kathirkamam then spread to the world. We don't appreciate our own country.
@prabahari9756
@prabahari9756 Жыл бұрын
Everyone should learn from him.God Bless him.
@berrychase6209
@berrychase6209 Жыл бұрын
30:05 Wow 💌
@sarusonic1718
@sarusonic1718 Жыл бұрын
Excellent work 👏 👍 👌 🙌 💪 😀
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@vasanthanbalasingam3091
@vasanthanbalasingam3091 Жыл бұрын
Very good message 👏 👍 👌
@anandmurugesu9947
@anandmurugesu9947 Жыл бұрын
Super தம்பி நான் நெல்லியடிதான்
@azanth
@azanth Жыл бұрын
ATHIPAR IYA VUKKU VALTHUKKAL👏👏💪🙏🙏😍😍😍😍😍😍
@sarujanview
@sarujanview Жыл бұрын
நான் 2012-2020 வரை நெல்லியடிமத்தியகல்லூரியில் கல்விகற்றேன் 2019 மார்கழி மாதம் நெல்லியடி பஸ்தரிப்பிடம்&பழைய சந்தையை ஓவியங்கள் வர்ணம் தீட்டினோம்❤ அதை மீட்டு பார்க்கிறேன்
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷🌦 Keep improve local products & support local communities. Good advice with good role model ✅
@nafreeify
@nafreeify Жыл бұрын
like his energy and attitude
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Very happy to see this all extraordinaire
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
சிறப்பான பதிவு பவநீசன்
@rajeevanrasiah1489
@rajeevanrasiah1489 Жыл бұрын
Vanakkam pavaneesan entha vediokku nanri
@jaganadhanjaganadan2306
@jaganadhanjaganadan2306 Жыл бұрын
தம்பி. 10.நிமிடம். போதும்.
@Tn.876
@Tn.876 Жыл бұрын
Wow! Awesome 👌
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Great service to Tamil world!
@kirishk8406
@kirishk8406 Жыл бұрын
எனது ஆசிரியரின் அறிவுரைகளை இக்கால இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா? நன்றி சேர்
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 Жыл бұрын
நான் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை யா நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் போது ஆசிரியராக பணியாற்றியவர் ❤️❤️❤️
@gowrishankar3272
@gowrishankar3272 Жыл бұрын
Super talk
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Mika Sirappu Unavakam Kurukiya Idam Vatumaanam Athikam Ellame Muyarchchithan, Valiyathuthan Vaalum (Yatudaiya Sinthanai?) Nanry.
@mahendranjathusan1727
@mahendranjathusan1727 Жыл бұрын
விவசாயம்💪
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Thulasi madam ready made srilanka vil!😊
@londontamiltv4507
@londontamiltv4507 Жыл бұрын
Super ❤😊
@sritharan5188
@sritharan5188 Жыл бұрын
Velinadu illi general 50% maakkal unavu illamal varumigil valthirpparkal iyavum 2 mikaikalinvelinadu anuppinavr ?????
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
nala pathvu thampo
@thiyageswaripathmanathan7454
@thiyageswaripathmanathan7454 Жыл бұрын
nelliyadi santhai
@kavithajeya5643
@kavithajeya5643 Жыл бұрын
Super
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
அதிபர் ஐயா அவர்களே.. உங்கள் கால்களில் விழுந்து உங்களை வணங்குகிறேன்..
@ahilanshantharuby4011
@ahilanshantharuby4011 Жыл бұрын
பூரி 2இருக்கு
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 Жыл бұрын
Ulakkavenum.
@sathiskumarsathis456
@sathiskumarsathis456 Жыл бұрын
Super 👌
@mahesanrathakrishnan9771
@mahesanrathakrishnan9771 Жыл бұрын
Arumai
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@vathsalakrishnan2800
@vathsalakrishnan2800 Жыл бұрын
Unmaitan iya velinadu ella poi enku irrunthalum nam nado polavaruma
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
Welcome
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
அய்யா , சிறப்பு ஆனால் அவர் மகன் Australia வில் 🤣🤣🤣
@Barathiyar
@Barathiyar Жыл бұрын
அதற்கு காரணங்கள் இருக்கும் என்பதை மறக்ககூடாது.
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
@@Barathiyar கொலை செய் வதங்கும் காரணம் உண்டு, வெட்டியா காரணம் தேடாதீர்கள்!
@Barathiyar
@Barathiyar Жыл бұрын
@@vincevaughan1894 காரணம் அறிந்ததால் தான் கூறினேன்.
@SelvarajahSano
@SelvarajahSano Жыл бұрын
@@vincevaughan1894 இவர் வெளிநாட்டுக்கு போறதை சொல்வதில் உண்மை இருக்கு. வெளிநாட்டில், ஒரு சில படித்த உத்தியோகங்கள், வணிகம் செய்வோர் வாழ்க்கை நன்றாயிருக்கும். ஆனால் அனேகமானோர் சாதாரணமாக உழைக்கும் பலர், வாழ்க்கை அவ்வளவு நன்றாயில்லை. தங்கள் மகிழ்ச்சியை விட்டுக்கொடுத்தே உழைக்கின்றனர். அந்த வகையில் இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
China Karan kasu kadu Sona ena panurathu..govt.kasu illyam bro..Parpom
@pnss9114
@pnss9114 Жыл бұрын
தம்பி ஒருக்கா உரும்பிராய் கிராமத்தை எடுத்து காட்ட முடியுமா நன்றி❤
@rupanraj6438
@rupanraj6438 Жыл бұрын
Super namma idam
@nisanthsl4953
@nisanthsl4953 Жыл бұрын
🎉
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Жыл бұрын
🙏
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 Жыл бұрын
Unmaiya solraru . Kelvipatten from india
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
❤❤❤❤
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
🥰🥰🥰
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Yummy
@vignarajahnagalingam8477
@vignarajahnagalingam8477 Жыл бұрын
Vai uruthu
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
💯👌👍
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇫🇷
@vijayananthansatchithanant7855
@vijayananthansatchithanant7855 Жыл бұрын
ஊருக்கு அடி உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை அடி
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
உழு கிற மாடு எங்கே யும் உலூம்
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
மாஸ்டர் சொல் வது உண்மை. Illam
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
நெல்லியாடி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது மில்லர் அண்ணா தான் பிரான்சிலிருந்து ஈழத் தமிழன்
@gopisen4078
@gopisen4078 Жыл бұрын
is it? why did you runaway to france?
@thayasr3479
@thayasr3479 Жыл бұрын
பெண்களோ ஆண்களோ யாரிடமும் வயசு கேட்க கூடாது . யாப்னா சுதனும் இதே வேலய பண்ணிட்டு இருக்காரு எல்லார்கிட்டையும் வயசு கேக்குறது
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
ஆசிரியரிடம் வயது கேட்டது தப்பு இல்லை அந்த வயதிலும் உழைக்கின்றார் ஒரு உதாரணமாக எனக்கு படுகின்றது வயலில் கால் வைத்து உழைப்பதனால் தான் அந்த வயதிலேயே ஆரோக்கியமாக இருக்கின்றார் பலர் சோம்பேறியாக இருந்து ஆசிரியரின் வயதை விட பாதி வயது தாண்டவில்லை குனிந்தால் நிமிர முடியவில்லை நிமிர்ந்தால் குனியமுடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
@viththiyarajbalakrishnan1837
@viththiyarajbalakrishnan1837 Жыл бұрын
Super
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
இங்கு என்ன நடந்தது? | Nelliady | Pavaneesan
29:18
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 40 М.
கனடா தமிழரின் தோட்டம் | Lemon Garden in Jaffna | Pavaneesan
17:22