வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் யாழ்ப்பாண இசைக்கருவிகள்!🎻 Handmade Gun | Violin | Jaffna@AlasteenRock

  Рет қаралды 4,149

Alasteen Rock

2 жыл бұрын

யாழ்பாணத்தில் உலகத்தரம் வாய்ந்த இசைக் கருவிகளை உற்பத்தி செய்யும் இடத்தை நீங்கள் இந்த காணொளியில் காணகூடிய வரை இருக்கும்
Homemade Gun
Handmade Violin making
Jaffna wood products
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
நன்றி 🙏
See full video and share with your friends and family
Subscribe my youtube channel 😊
Thanks for your support 👍 🙏.
Facebook 👇
AlasteenRock
Instagram- Alaxteen
Mobile/WhatsApp/Viber- +94770612513
#violin #AlasteenRock #யாழ்ப்பாணம் #woodproducts #gun #Jaffnavlog #homemadegun #violinmaking #KZbinrs #youtubegiveaway #surprisegift #subscribe #freegift #jaffnayoutubers #யாழ்ப்பாணம் #jaffnavillage #Jaffnagiveaway
#Jaffna #Jaffnavillage #Jaffnalifestyle #Farming #Jaffnahome #hometour #Jaffnabestlife #Agricultural #Farmer #Jaffnatour
#Jaffna #Jaffnavlog #AlasteenRock #Roadsidefood #BeautyofJaffna
#Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnatown #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Jaffnalibrary #jaffnavloger #Tamil #villagelife #mobileshop #Jaffnavlog #Jaffnatamil #Tamilfunvlogs

Пікірлер: 41
@mohanjathu6022
@mohanjathu6022 2 жыл бұрын
மிருதங்கம் தவில் போன்ற இசைக்கருவிகள் உருவாக்கக் கூடிய ஆச்சாரியார்கள் நமது யாழ் மண்ணில் இருக்கிறார்கள் என்பதை யான் அறிவேன். மேலைத்தேய மற்றும் கர்நாடக இசையை வாசிக்க்ககூடிய வயலின் 🎻 இசைக்கருவியை உருவாக்க கூடிய ஆச்சாரியார்கள் நமது யாழ் மண்ணில் இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமைதானே.. ஐயா இறைவன் தங்களுக்கு நல்ல உடல் உள ஆரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் கொடுக்க வேண்டும். உங்கள் கனவு இசைக்கருவியான வீணையை உருவாக்கி நமக்கெல்லாம் பெருமை சேர்க்க வேண்டும். வாழ்த்துக்கள் மிகவும் நல்ல பதிவு இந்த அருமையான காணொளியை தந்த அலெக்ஸ் தம்பிக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். வாழ்க வளமுடன்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிகவும் சரியான கருத்து... 😇 உண்மை தான் மிக்க நன்றி
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 2 жыл бұрын
எமது யாழ். மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் இவ்வாறான மரபு சார்ந்த கைவினைக் கலைஞர்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் வெளிக்கொணர்ந்து ஜனரஞ்சகப்படுத்த வேண்டும். அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். தொடர்க அவர்களின் இத்தகைய மகத்தான பணி!
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Great vlogs interest journey excellent vedio bro beautiful Export company.. 🤠 congratulations 🙏👏 Happy 😀
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@christieroshan3673
@christieroshan3673 2 жыл бұрын
Please you must ask this Sir or this gentle man to teach today's young people on how to make these instruments. I wish he could start a school and teach today's generation. I know there is a very big demand for guitars. Kindly ask him to make guitars. He could even provide jobs for others. Nice video. Wish you all the best...
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙂
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Wow superb very nice video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal brother.🙏👨‍🦱🤲🤩👍🤟🤩🤝✌💥☀️🌟👌👩‍🦰👩‍🦰👩👩🤝✌🤩🤲👍🙏🤲🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙂
@saruatheray9642
@saruatheray9642 2 жыл бұрын
Great job hats off to him 👏👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@villava71
@villava71 2 жыл бұрын
Good job keep going 👏 👍 👌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@suki9197
@suki9197 2 жыл бұрын
பதிவு மிகவும் அருமை நன்றிகள்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@tararenhold5019
@tararenhold5019 2 жыл бұрын
Hei. Super makes 👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Hi.. thanks for your support 🙂
@prasanthakhan9995
@prasanthakhan9995 2 жыл бұрын
Super 👍 je 🙏🏽
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@KK-jc1re
@KK-jc1re 2 жыл бұрын
very nice one. from london.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙂
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW 2 жыл бұрын
Super bro 🙏😍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 2 жыл бұрын
Super allex
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks akka 😇
@malcolm7187
@malcolm7187 2 жыл бұрын
👍👌✌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
😇
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 2 жыл бұрын
God bless you
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 жыл бұрын
🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
😇
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😇
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW WOW WOW SUPERB BROTHER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙂
@thamilinitamil5685
@thamilinitamil5685 Жыл бұрын
Ithu entha idam anna
@kalpanakanda2922
@kalpanakanda2922 2 жыл бұрын
already shown by another you tuber from jaffna
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ok thank you 😇
@electromagneticfousaivel9599
@electromagneticfousaivel9599 2 жыл бұрын
வணக்கம்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
வணக்கம்
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН