வணக்கம் எம்பி சாணக்கியனின் உரையை நானும் பார்த்தேன் உண்மையில் அவரை பாராட்ட வேண்டும் மிகவும் உண்மையான விடயங்களை கதைத்தி இருக்கின்றார் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயம் மிகவும் முக்கிய மான விடயம் வாழ்த்துக்கள் சாணக்கியன் வருங்காலத்தில் ஒரு ஊழலற்ற அரசியலை நடத்துங்கள் நன்றி
@subramsubramaniam132725 күн бұрын
Thanks Povanaeesan educating all to obey the rules and regulation to save live and properties from violent Terrorists
@eishaeisha245325 күн бұрын
அருமையான செய்தி தம்பி🙌💖
@mohanayyavu62826 күн бұрын
தமிழ் குடி மக்கள் மிகவும் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும் உலகம் முழுவதும் ❤❤❤❤❤❤❤❤
ஒவ்வொருமுறையும் பொலீசார் கஞ்சாவை கண்டுபிடிக்ககறார்கள் கண்டுபிடிக்கும் கஞ்சாக்கள் எங்கே அதனை சனங்களுக்குமுன்னால் எரிக்கலாம்தானே இவ்வளவு காலமாக கண்டுபிடிக்கிறார்கள் அவ்வளவும் எங்கே என்றுகாட்டமுடியுமா
@thecrewnl957314 күн бұрын
👍🏻👍🏻🙏🏾
@TharmaseelanPiruntha25 күн бұрын
Super bro❤😢
@aninthinesivanathan552025 күн бұрын
😮😮
@gnanarajp376626 күн бұрын
பவனேஷ் சபாஸ்
@SudagarSudagar-e4j25 күн бұрын
Super ❤❤❤
@manoharanvallipuram370325 күн бұрын
Nice new s💕
@rajirajah126125 күн бұрын
❤🎉🎉🎉🎉
@VijayVijay-i9d1e26 күн бұрын
🙏🙏🙏
@VigneswaranMuthiah26 күн бұрын
கேரளாவில கஞ்சா பயிரிர்றாங்க ஆனா, அவங்க மாநிலத்தில யாருமே கஞ்சா புகைப்பதில்லை, ஆனா இந்தியாவில நூற்றுக்கு தொன்னூற்றோம்பது வீதம் படித்த மக்கள் வாழும் முதலாவது மாநிலமாக கேரளமாநிலம் உள்ளது, அவர்களுடைய திட்டமே மற்ற மாநிலத்தவரை இப்படியான தீய பழக்கத்துக்கு ஆழாக்கி அவர்களை தங்களைவிட முன்னேறவிடாமல் அழிப்பது.