வெளிப்படாத ரகசியம் இது | ஈ.வெ.ராவைப் போலவே அவரின் வாரிசுகள் IDr.Ramadas| Kalanithi Verasamy mpl

  Рет қаралды 31,806

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 242
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 2 ай бұрын
ஏகலைவன் ஐயாவுக்கு நன்றி, உடல் நலம் பேணுங்களய்யா, உங்களைவிட்டால் பழைய திராவிட திருடடர்களின் தோலுரிக்க வேறொருவர் அமைவது அறிது.
@ஹரி-தமிழ்
@ஹரி-தமிழ் 2 ай бұрын
100% சரி
@jamesedward4746
@jamesedward4746 2 ай бұрын
Ivane broker daa venna
@enganattamaichannelpandins9759
@enganattamaichannelpandins9759 2 ай бұрын
என் அப்பன் ஆறு படை முருகன் அருளால். ஐயா தாங்கள் உடல் நலதோடு வாழ வேண்டும் 👏👏
@rajinimurugan6245
@rajinimurugan6245 Ай бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள். தமிழ் தேசிய அரசியல் பயணம். வாழ்த்துக்கள் ஐயா
@தமிழ்சேகர்
@தமிழ்சேகர் 2 ай бұрын
அண்ணா தங்கள் உடல் நலத்தை காக்கவும் தமிழ்தேசியத்தின் ஒப்பற்ற ஆளுமை பாதுகாப்பாய் இருங்கள் அண்ணா
@panneerselvamramachandran5121
@panneerselvamramachandran5121 2 ай бұрын
நலம் பெற வேண்டுகிறோம்.தமிழனுக்காக இருக்கும் ஒரே ஊடக பத்திரிகையாளர் திரு .ஏகலைவன் அவர்கள்தான்
@amuthaselvan5782
@amuthaselvan5782 2 ай бұрын
ஐயா உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.. உங்களின் ஆக்கப்பூர்வமான தகவல்கள் எங்களுக்கு எப்போதும் வேண்டும்...
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 ай бұрын
ஐயா தமிழ்த்திரு ஏகலைவன் அவர்களின் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Pugalenthimangai1967
@Pugalenthimangai1967 2 ай бұрын
திராவிடியனின் (தெலுங்கன்) முகத்திரையை எவ்வளவு காரி துப்பினாலும் இந்த கம்முநாட்டிய திருந்தாதுக விரைவில் வெல்லட்டும் தமிழ் தேசியம்...
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 ай бұрын
வணக்கம் ஐயா தங்களது உடல்நலம் உங்களுக்கும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் மிக மிக அவசியம். இறைவன் அருளால் தாங்கள் தேக ஆரோக்கியம் பெற்று பல்லாண்டு காலங்கள் வாழ வேண்டும் என்பது இந்த சிறியோனியின் வேண்டுதல். 🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪
@u2laughnz
@u2laughnz 2 ай бұрын
🙏✍✍🙏
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 2 ай бұрын
அண்ணனின் உடல் நிலை ஆரோக்கியத்துடன் இருக்க ஐம்பெரும் ஆற்றலை வேண்டுகிறேன் 👍🙏🙏🙏🙏
@SubramaniSubu-sz2fb
@SubramaniSubu-sz2fb 2 ай бұрын
வாழ்க பாட்டாளி மக்கள் கட்சி வளர்க அய்யாவின் புகழ் வாழ்க மருத்துவ சென்னை அன்புமணி
@gengatharanmariappan9248
@gengatharanmariappan9248 2 ай бұрын
தமிழர்கள் ஒற்றுமை, விழிப்புணர்வு ஏற்பட்ட ஒரு முக்கிய ஊடகம் உங்கள் உடகம். வாழ்க வளமுடன்.
@jagadeesanr3108
@jagadeesanr3108 2 ай бұрын
சகோதரர் ஏகலைவன் அவர்களின் கருத்துக்கள் மிக அருமை 👌👌👌
@tamilmaran6976
@tamilmaran6976 2 ай бұрын
ஜயா ஏகலைவன் தமிழ் தேசிய பொக்கிசம்.. அதிக பழமையான அரசியல் செய்தியை தங்களிடமிருந்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்.... உங்கள் உடல் நலம் சிறப்புற இறைவனை வேண்டி கொள்கின்றோம்..
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 ай бұрын
உடல் நலம் பார்த்து கொள்ள வேண்டுகிறேன்.
@ravvaratha9962
@ravvaratha9962 2 ай бұрын
ஈர வெங்காயம் ராமசாமி என்பது சால சரியானது
@nithyanantham9885
@nithyanantham9885 2 ай бұрын
ஐயா நன்றி இதுபோன்று தெரியாத விடயங்களை தெரிய வைத்ததற்கு நன்றி ராமசாமி நாயக்கனை ராமசாமி நாயக்கன் என்று அழையுங்கள்
@sankar_b
@sankar_b 2 ай бұрын
13.12: மிகச்சரியான சொல். வாழ்த்துக்கள்.
@Rajathamilan__7654
@Rajathamilan__7654 2 ай бұрын
தமிழன்ஆட்சிஅமைக்க.ஏகலைவன்பங்குஇருக்கிறது
@கதம்பம்காணொளி
@கதம்பம்காணொளி 2 ай бұрын
அருமை அய்யா, நல்ல ஒரு புரிதலை சமூகத்தில் விதைத்து உள்ளீர்கள். தமிழ் இன தன் அடையாளம் மறந்து திரிகிறார்கள். ஒன்றுபட்டு தமிழ் தேசம் உருவாக்க பாடுபட வேண்டியது நம் கடமையாகும். மிக்க நன்றி அய்யா. உடல் நலம் பேணவும்.
@DharmendranD-g9u
@DharmendranD-g9u 2 ай бұрын
எகலைவன் ஐயா அவர்களுக்கு என் அன்பும் மதிப்புமிக்க வணக்கம் ஆதிகாலம் தொட்டு தமிழன் ஒற்றுமை இன்மையால் தான் அடிமையானான் இன்றும் அது தொடர்கிறது மனம் வலிக்கிறது பதவிக்காகவே கூட்டணிவைத்துக்கொண்டு அதை ஞாயப்படுத்த பலகாரணங்களை சொல்லிக்கொண்டிருக்கும் சணாதன ஒழிப்புவாதிகள் இருக்கும் வரை தமிழனுக்கு விடுதலை இல்லை மனம்குமுறுகிறது ஐயா உங்கள் உடல்நலம் குணமடைய வேண்டுகிறேன்
@muruganlingeshguru9811
@muruganlingeshguru9811 2 ай бұрын
அருமை ஐயா ❤❤❤❤❤
@ganeshkameswaran5646
@ganeshkameswaran5646 2 ай бұрын
அருமை அருமை 🎉
@rajaram3231
@rajaram3231 2 ай бұрын
சிறப்பு அய்யா
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv 2 ай бұрын
தமிழ் தேசியம் வெல்லட்டும்.
@katharmeeran
@katharmeeran 2 ай бұрын
உடல்நலத்தை கவனத்துடன் கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரரே.உங்கள் பணி தமிழ் தேசிய மக்களுக்கு தேவை
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 2 ай бұрын
மணவாடுகள் மற்றும் மல்லு ஆதிக்கம் ஒழிக்க வேண்டும்
@thiyagarajan9973
@thiyagarajan9973 2 ай бұрын
வணக்கம் அண்ணா உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள் அண்ணா ஒலி அளவு குறைவாக உள்ளது என்று நினைக்கிறேன் கொஞ்சம் சரி பார்த்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துகள்
@EswaranLic
@EswaranLic 2 ай бұрын
ஐயா நன்றி❤❤❤❤❤
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 ай бұрын
எங்கள் தமிழ் தேசியம்மே உடல்நிலையை கவனமா பார்த்துக் கொள்ளவும் எங்களுக்கு பெரியார் அண்ணா கருணாநிதி இவர்கள் காலங்கள் எங்களுக்கு தெரியாது உங்கள் கருத்து மூலமாதான் எங்களுக்கு எல்லாம் தெரியுது அவர்கள் தவறு எல்லாம் இப்பொழுதுதான் எங்களுக்கெல்லாம் தெரியுது அதுபோல் நீங்கள் தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் பெருங்கடல் எங்களுக்கெல்லாம் நீங்கள் வேண்டும் ஆகையால் கொஞ்சம் உடல்நிலை கவனம் செலுத்த வேண்டும் வெளியில் செல்லும் பொழுது துணையுடன் செல்லுங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரிகள் வளர்ந்து விட்டார்கள் கொஞ்சம் கவனம் தேவை இது என்னுடைய வேண்டுகோள் 🙏 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪
@rajasridhar8534
@rajasridhar8534 2 ай бұрын
Bold interview sir, Rightly said
@dharshinisaravanan6284
@dharshinisaravanan6284 2 ай бұрын
சரியான நேரத்தில் சரியான கருத்து வாழ்க
@ஹரி-தமிழ்
@ஹரி-தமிழ் 2 ай бұрын
ஐயா ஏகலைவன், உடல் நலத்தை பேணுங்கள்.தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 2 ай бұрын
Arumaiyana pathiu 🎉❤🎉❤🎉
@santhankumarasamy7554
@santhankumarasamy7554 2 ай бұрын
தூங்கிறவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிக்கும் தன்னலத் திராவிடர்களை ( தமிழர்கள்)எழுப்ப முடியாது. அறியாமையில் இருக்கும் திராவிடர்கள்(தமிழர்கள்) முடிக்கலாம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 2 ай бұрын
தம்பி ஏகலைவன் வாழ்த்துக்கள் திமுகாவின் ஊழல் மடைமாற்று பழைய அரசியல்வாதிகள் செய்த அனியாங்கள் தெரிந்தவர் என்பதால் இதை இளைய தலைமுறைகள் தெரிவிக்க வேண்டுமென நலனுக்காக உழைக்க வேண்டு
@தமிழ்அரசு-வ8ன
@தமிழ்அரசு-வ8ன 2 ай бұрын
ஐயா அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 2 ай бұрын
🎉🎉🎉Raavanaa🎉🎉🎉
@GMURUGANSGOPAL
@GMURUGANSGOPAL 2 ай бұрын
Good Ayya
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 ай бұрын
Very good presentation, exposing the caste hypocrites.
@dhanarasunatesan2136
@dhanarasunatesan2136 2 ай бұрын
அருமை
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 2 ай бұрын
👏👏👏👏👏great Ekalaivan 🙏
@justgaming3161
@justgaming3161 2 ай бұрын
Very good speech sir.
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
13:10 *அய்யோ 💯💯💯 உண்மை*
@pichaikannan7330
@pichaikannan7330 2 ай бұрын
200ups mind voice:நாங்களும் சாதி வெறியர்கள்தான், தெலுங்கு சாதிக்கு மட்டும் அதிக பதவி தருவோம்.😅
@Moulik563
@Moulik563 2 ай бұрын
அண்ணன் ஏகலைவன் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤❤
@jmsparama5415
@jmsparama5415 2 ай бұрын
Arumaiyana pathivu
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 2 ай бұрын
ஐயா உடல் நலத்தில் கவனம் இருங்க உணவு கவனமாக எடுத்துக்கோங்க
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 2 ай бұрын
ஏகலைவன் ஐயா தமிழினம் உங்களைப் போன்றவர்களால் தலைநிமிறும்.
@MuruganMurugan-uf5us
@MuruganMurugan-uf5us 2 ай бұрын
அய்யா நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இறுக்க வேண்டும் அது எம்மை போன்ற தமிழ் தலைமுறைக்கு மிக மிக அவசியம் நானும் கொஞ்சம் வருடங்களுக்கு முன் பெரியார் கொள்கையில் இறுந்தேன் அப்போது உங்களது பேச்சு அண்ணன் சீமான் பேச்சு மற்றும் ஐ வலையொளி மகிழன் மற்றும் நிறைய பதிவுகள்😢 ஈழம் படுகொலை😢என்னை தமிழ்த்தேசிய வாதியாக உணர்த்தியது அது போல நிறைய தம்பிகள் உங்கள் பதிவுகள்க்கா❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 2 ай бұрын
Neenga vara laa tru Pettagam. Take care Thambi. Vaazhga valamudan. 👍👍👍👍👍👍
@richardfrancis7254
@richardfrancis7254 2 ай бұрын
Superb ayya. Pls take care your health.
@sabarim9109
@sabarim9109 2 ай бұрын
அவனுங்க கெடக்கு தாங்க நான் உடம்ப பாத்துக்கங்க
@janakiraman3348
@janakiraman3348 2 ай бұрын
ஏகலைவன் அவர்களுக்கு நன்றி.salute. R S BARATHI SC KAARAN நீதிபதி ஆனது நாங்க போட்ட பிச்சை என்று சொன்னதை எவனும் கேக்க துப்பு இல்ல
@msduraidurai
@msduraidurai 2 ай бұрын
Nantri iya
@athankaraiyanmr4353
@athankaraiyanmr4353 2 ай бұрын
ஐயா உங்களை இந்த பச்சை தமிழன் தலைவணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasee1974
@sasee1974 2 ай бұрын
superb....NICE SPEECH ...PLEASE UPLOAD ONE VIDEO PER WEEK CONTINUSLY ABOUT NAICKER
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
💖💖💖
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 ай бұрын
லட்சுமண அய்யர் செய்த செயல்களில் ஒரு சதவீதம் செயலையாவது சிறுத்தைகள் புலிகள் ஏதாவது செய்துள்ளார்களா. சநாதனம் பற்றி வாய் கிழிய பேச முடியும்.
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 2 ай бұрын
உங்கள் உடல் நலத்தை கவனமாக பாருங்கள். ஈழ தமிழன் Swiss
@Kuppusamy-t4v
@Kuppusamy-t4v Ай бұрын
அய்யா ஏகலைவன் அவர்களே உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கவும் பெரியார் தெலுங்கர் இங்கே சாதி மதம் தவிர்த்து செந்தமிழன் சீமானுக்கு தமிழனாக இணைந்து வாக்குகள் அளித்தனர் தமிழர்கள் இனி சாதி மதம் துறந்து நாம் தமிழர் ஆட்சி அமர்த்த வேண்டும் 🎉🎉🎉🎉🎉
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@user-uw9uw2hb5xy
@user-uw9uw2hb5xy 2 ай бұрын
💯💯💯💯👍👍👍👍👍👍
@gopalmagesh8696
@gopalmagesh8696 2 ай бұрын
திமுகவுக்கு சொம்பு தூக்க வேண்டும் என்ற நிலையில் கூட்டணி அமைப்புகளின் நிலை......😂😂😂
@shentilkumar6104
@shentilkumar6104 2 ай бұрын
🙏🙏
@shanmugamalagar
@shanmugamalagar 2 ай бұрын
🎉❤❤❤
@Rajathamilan__7654
@Rajathamilan__7654 2 ай бұрын
தெலுங்குவீரமனிதெலுங்குஈவேராமசாமிகோவைராமகிருஷ்ணன்விடுதலைராஜேந்தின்வைகோஎல்லோருக்கும்தெரியும்தமிழன்தலைமையைஎதிர்க்கவேண்டும்என்று
@msekar4221
@msekar4221 2 ай бұрын
👌👌👌👍👍👍🔥🔥🔥
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 2 ай бұрын
வணக்கம் ஐயா..❤ உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா..
@vivekanan9049
@vivekanan9049 2 ай бұрын
🙏🙏🙏🇲🇾
@BoopathiBoopathi-sk6zm
@BoopathiBoopathi-sk6zm 2 ай бұрын
Ntk thanjavur London 👍👍👍👍👍
@pulikutty3999
@pulikutty3999 2 ай бұрын
ஐயா உடல் நலத்தை கவனியுங்கள். தமிழ்தேசியத்துக்கு உங்களுடைய பணி அளப்பரியது.
@ravichandranr2252
@ravichandranr2252 2 ай бұрын
SHRI. EGALAIVAN IS A GENTLEMAN REPORTER AND KZbinR.
@loganathan.k4785
@loganathan.k4785 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ThangarajThangaraj-xr7oc
@ThangarajThangaraj-xr7oc 2 ай бұрын
ஊடல்நலத்தைபாருங்கள். அய்யா
@panneerselvam5461
@panneerselvam5461 2 ай бұрын
ஏகலைவன் அய்யா உடம்பு சரிசெய்து கொள்ளுங்கள்
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 ай бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajeswariDurai-y5p
@RajeswariDurai-y5p 2 ай бұрын
❤😢😢😢😢😢😢🎉
@kotivg6536
@kotivg6536 2 ай бұрын
Thirudanai yetharku pesugireegal
@SivaA-q2n
@SivaA-q2n 2 ай бұрын
Ravana iyaa. Kalanithivirasami. Parthal. Thiruden. Mathiri. Erukkarpole
@vaithinathan6304
@vaithinathan6304 2 ай бұрын
The caste should be there till the last date of the world
@era.moorthy3796
@era.moorthy3796 2 ай бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துகள்
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
EV Ramasamy Was caste minded and was against Brahmins because they were helping scheduled castes.
@karuppiahr9048
@karuppiahr9048 2 ай бұрын
வணக்கம் ஐயா தமிழ் தேசியம் வெல்லவேண்டும் அதை தூக்கத்திலும் முனங்க வேண்டும் நாம் தமிழர்
@mahalingamr7231
@mahalingamr7231 2 ай бұрын
தமிழன். திருந்தவேண்டும்
@intothespace.....9442
@intothespace.....9442 2 ай бұрын
Thiru Kuruma enna sollararu?
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz 2 ай бұрын
இன்றைய அரசியல்ல ராவணா தான் உண்மையான திராவிடத்தின் எதிர் கட்சி 😂
@vaithinathan6304
@vaithinathan6304 2 ай бұрын
Evr to annadurai and rajajaji and mgr promted dmknot karunanithi
@vaithinathan6304
@vaithinathan6304 2 ай бұрын
Eevr against only brahmins no others
@praveen_creator
@praveen_creator 2 ай бұрын
2:09 illa Paari saalan pesi irundaru neenga pakala
@vaithinathan6304
@vaithinathan6304 2 ай бұрын
The caste based on their works or business
@ganesans74
@ganesans74 2 ай бұрын
சமூக நீதி என்று கூறிக்கொண்டு தாங்கள் சார்ந்த சாமுதாயத்தை மட்டும் தாங்கி பிடிக்கும் கூட்டம்
@nanthankanthiah6879
@nanthankanthiah6879 2 ай бұрын
👍👍👍👍👍🇦🇺
@SheelaraniSMisssiva
@SheelaraniSMisssiva 2 ай бұрын
அய்யா அவங்கள விடுங்க வயது ஆயி அறிவு மங்கி போயிரும் நீங்க நலமா ?
@vaithinathan6304
@vaithinathan6304 2 ай бұрын
The birth place decides their castes
@vaithinathan6304
@vaithinathan6304 2 ай бұрын
Cn annadurai plant a dmk tree.the benefit of dmk tree is enjoying karunanithifamilly
@kathirkamalingamthiyahalin1737
@kathirkamalingamthiyahalin1737 2 ай бұрын
Seman tmkatmk ntk
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 2 ай бұрын
கருப்பு சட்டை..சிகப்பு சட்டை...கதர் சட்டை ...காவி சட்டை ...தெலுங்கன் அனைவரும் ஒற்றுமையாக இருக்கான்
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 2 ай бұрын
நலம். நலம் பெறுக ஐயா
@sundarapandian4580
@sundarapandian4580 2 ай бұрын
நாம் தமிழர் 💪💪💪
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН