Рет қаралды 3
வெடித்து கிளம்பும் மாணவர்களின் போராட்டம்/J N U Students protest explained#tamilputhagam
ஜே .என் .யு .மாணவர்களின் போராட்டம் வெடித்து கிளம்பும் ,முகமூடி நபர்களின் அட்டூழியம் ,ஜே .என் .யு .மாணவர்களின் தாக்குதல் இன்று இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகியுள்ளனர் ,பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைதியாக போராடிக்கொண்டிருந்த மாணவர்களை 50 பேர் கொண்ட முகமூடி அணிந்த வெளிநபர்கள் விரட்டி விரட்டி வேட்டையாடினர் ,வாளகம் ,விடுதிகள் ,உணவுக்கூடம் ,பாதுகாப்பு அறைகள் என்ற இல்லாமல் 5 மணி நேரம் துரத்தி துரத்தி மண்டைகள் உடைக்கப்பட்டன ,இது திட்டமிட்டு நடந்த சதிச்செயலாக பார்க்கப்படுகிறது ,மூன்று முக்கிய வாட்ஸப் குழுக்கள் பல்கலைக்கழகத்தின் உள் நபர்களோடு தொடர்பை ஏற்படுத்தி இந்த காயங்கள் ஏற்பட்டன ,இதில் பாதிபேர் அரசியல் சாயம் கொண்ட பேராசிரியர்கள் ,மாணவர்கள் உட்பட துணைவேந்தரும் பிரச்னையின் ஊற்றுக்கண்ணாக மக்களின் பார்வையில் ,குடியுரிமை பிரச்னை வாசம் கொண்ட சூழலில் ஜே.என்.யு .மாணவர்கள் பிரச்னையும் இந்திய மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர் ....