குறை காணவே பிறந்த இனம் ஒன்றுமே செய்ய இயலாது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@rkmix99108 ай бұрын
ஐயா முடியாதவர்கள் பலதையும் கதைப்பார்கள் பெருமைக்காக பல பேர் வீரம்பேசுவார்கள் எல்லாம் கடந்து போகட்டும் உண்மையான சேவையாளன் தியாகி ஐயா யாழ்ப்பாணம் கடந்தும் தொடரட்டும் உங்கள் சேவை
@juderomiyaljuderomiyal55468 ай бұрын
வாழ்க. தமிழன் காய்க்கிற மரத்திற்கு கல்எறி உங்களது பணிகள் சிறக்க அருள் புரிய வாழ்த்துகள்
@santhiranisanthirani61958 ай бұрын
தங்களாலும் செய்யமுடியாது 😜 சிறுவயதிலிருந்தே கடுமையாக உழைத்து முன்னேறிய ஐயா அவர்கள் செய்யும் மகத்தான சேவையும் அவர்களுக்கு சந்தேகம், இப்படியான வஞ்சக உள்ளம் கொண்ட எவனும் உருப்படமுடியாது, 👍வினை விதைத்தவன் வினை அறுப்பான்🙏பொறைமையை விட்டுட்டு நீங்களும் முன்னேற வழியைத் தேடுவது தான் சிறப்பு, உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காமல் வாழ்ந்தாலே ஓரளவு குடும்பம் நடாத்தலாம், ஐயா உங்கள் சேவை தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@amirthiniantony74642 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@irisjane70308 ай бұрын
ஐயா நீங்கள் செய்யும் இந்த உன்னத சேவையைத் தொடர்ந்து செய்யுங்கள்.உங்கள் உழைப்பபைத் தானம் செய்கிறீர்கள்.மூன்றாம் ஆள் இதற்குள் தலையிட முடியாது.நீங்கள்நீடூழி காலம் ஆரோக்கியமாக வாழவேண்டும்.
@rkmix99108 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழா உங்களுக்கு நான் அறிவுரை சொல்லத் தேவையில்லை ஆனாள் நீங்கள் செய்யும் உதவிகள் நாளைய சமூகத்திற்கு நிலையான வாழ்வுக்கு நிரந்தரமாக அமையவேண்டும் அதனால் கல்விதொடர்பான உதவிகளை வழங்குதல் சிறப்பாக இருக்கும் என்பது அபிப்பிராயம்
@nadarajarasasooriar54868 ай бұрын
தியாகி, ஐயாவுக்கு மூன்று பிள்ளைகள். சுவிசில் இருக்கின்றார்கள். எனது இரு சகோதரிகள் கல்யாணம் கட்டியவளியில் தியாகி குடும்பம் சுற்றத்தார். இவருடைய சேவை பாராட்டத்தக்கது.நரிகள் ஊளை இடும் பதில் சொல்ல வேண்டியது இல்லை. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி கொட்டுவார் கொட்டட்டும் ஏழைகளுக்கு உதவுவது தொடரட்டும்.
@kamalamirthalingam37158 ай бұрын
Very good 🇨🇰👍👍👍👍
@PalalyMedia8 ай бұрын
தியாகி ஐயாவுக்கு எமது இதைய பூர்வமான வாழ்த்துக்கள்.
@Srilanka-qp7ek8 ай бұрын
தியாகி ஐயா அவர்களே, "போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் " எதற்கும் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். உங்களை நாம் மனதார வாழ்த்துகின்றோம். உங்கள் பணி தொடரட்டும்.
வாழ்த்துக்கள் ஐயா வளர்க உங்க பணி. காய்க்கிற மரத்துக்கு தான் கல்லெறிவார்கள் . கவலைப்பட வேண்டாம். உங்கள் பணி தொடர இறைவன் இன்னும் அதிகம் ஆசீர்வதிப்பார். "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு பணி செய்கிறான்."
@rajmultiworks51938 ай бұрын
20:19 ஐயா இதுவரைக்கும் உதவி செய்யும் போது எந்த பிரசினையும் எந்த கேள்விகளும் வந்திருக்காது இந்த யூடியூப் சனல் வீடியோவிற்கு எப்போது அகப்பட்டாரோ அன்றிலிருந்து எனி பிரச்சினைகள் தானாகவே வரும் ஐயாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி ஆவேசமாக கதைக்க வைத்து வெளியே பிரச்சினைகளை மூட்டி விட்டு பணம் சம்பாதிப்பதும் இந்த யூடியூப் சனல்தான் அடுத்தவன் துன்பத்தில் குளிர் காய்வதும் இந்த யூடியூப் சனல்
@PalalyMedia8 ай бұрын
உண்மையைச் சொன்னீர்கள். KZbin காரர்கள் பணம் சம்பாதிப்பிற்காக பொய்யான தகவல்களை பதிவிடுகின்றனர். இதை சம்பந்தப்பட்ட KZbin உரிமையாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
@thillaiampalammathankanna90778 ай бұрын
தேரை இழுத்து தெருவில் விட்டாடால் தானே இவர்களின் பிழைப்பு நடக்கும்😂
@Parani-uv5iu8 ай бұрын
அய்யாவின் சேவை வாழ்த்துக்களுக்கு உரியது, அவரின் சொந்த உழைப்பையே அவர் தானம் செய்கின்றார் பிறர் பணத்தில் அல்ல, ஆனால் பல ட்யூப் டூப்பர் வெளிநாட்டு புலம்பெயர் மக்களின் பணத்தை தானம்செய்துவிட்டு அதில் சுகபோகமாக வாழுகிறார்கள், ஆனால் ஐயா சாரத்துடன் சேவை செய்கிறார் வீட்டுக்கு அழைத்து இது பெரும் பாக்கியம் வாழ்த்துக்கள் நன்றி..
@TroheshanthuramThuram8 ай бұрын
Pes number
@subramsubramaniam13278 ай бұрын
Thanks Sir with God Blessings
@kathiraveluloganathan30348 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தர்மம் தலை காக்கும் உங்கள்பணி தொடரட்டும்🙏🙏🙏
@belciarajisinnathurai77508 ай бұрын
அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையின்று அடி மை தங்கை நான்.என்னவென்று உங்களை வாழ்த்த பாராட்ட தமிழ் அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்.அத்தனை உன்னதமான சேவை.ஈழத்து எம்ஜிஆர் பாரிவேந்தர் உண்மைக்கு இலக்கணம் மகத்தான மனித பிறவி நிஜமான மனித வாழ்வின் இலக்கணம் எ ம் இனத்தின் கொடை
@Fayas8707 ай бұрын
Hi
@mahenponnan36148 ай бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@rogersrivasan21508 ай бұрын
He is such a genuine person. I admire him enormously.😊 மனித உருவில் தெய்வம்
@inthinathan8 ай бұрын
வெளிநாட்டில் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. யாழ் மக்களின் நலனுடனும் போர் வலிகளின் நினைப்புடனும் தொடர்ந்து தான் பயணிக்கிறார்கள். ஒரு சிலரின் கருத்தைப் பொருட்படுத்தாமல் தங்களின் சேவை மேலும் தொடர வேண்டும் . ஐயா நீண்ட காலம் உயிருடன் வாழவேண்டும் .
@UthayanathanNathan8 ай бұрын
பெறுமதி.. இல் லாதவர்கள். பேசட்டும்.. தங்கள் அறம். தொடரட்டும். இறைவன். ஆசி. கிடைக்கட்டும். ஏழைகள. துன்பம். தீண்டும். நீங்கள் நடமாடும். தெய்வம். ஐயா
@sriharanganeshu44828 ай бұрын
அண்ணா நீங்கள் நோய் நொடி இல்லாது நீண்ட நாள் தொண்டு தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@yoganathank10538 ай бұрын
உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
@puhalinivelupillai78718 ай бұрын
நல்ல சேவை ஐயா வாழ்த்துக்கள்
@sivaramangopalaraman8 ай бұрын
அடேங்கப்பா 😮. கண்கொள்ளா காட்சிகள்.😊❤🇮🇳
@mercygrace48798 ай бұрын
He is great person, Loving and giving hand, May God bless hilm more and more. From Londan
@ANVERKAMISS7 ай бұрын
I’m not a Tamil speaker but admire this man, an inspiration to others.
@KamalSinna7 ай бұрын
நம்முடைய மக்களின் பழக்கம்.தானும் செய்ய மாட்டான்.தள்ளியும் படுக்க மாட்டான் என்பது முற்றிலும் பொருந்தக்கூடிய வாக்கியம்.ஏதோவொரு ரூபத்தில் மக்களுக்கு சென்றடைகிறது என்று பெருமை கொள்ளப் பழக வேண்டும்.நம் அன்பு உறவுகள்.❤❤❤❤
@elilmurugan30587 ай бұрын
Good job... 💯💯💯
@iniyavalvarahifrance4118 ай бұрын
உண்மைக்கு சாட்சி ஒன்று மட்டுமே இந்த பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே நமக
@FDh-ow3yz8 ай бұрын
ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் இன்னும் முன்னேற வேண்டும் அதற்காகத்தான் சில் கேட் டவர்களின் விமர்சனம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@nmurugadasan52597 ай бұрын
May God Bless you in helping the needy People .After working hard ,you are lifting the lives of so many people Very rare to see people like you !
@napoleonfrancis67432 ай бұрын
Sir keep up the good work God will reward you with Great blessings God bless you one day I will see you once I back to Lanka thank you.🙏
@babiselladurai28728 ай бұрын
அவர் மிகவும் புத்திசாலி, நல்ல இயக்குனர் மற்றும் திறமையான நபர்.
@aarokiaraj46528 ай бұрын
வாங்க நண்பா மக்களை சிறப்பான காணொளியுடன் சந்திக்க வந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤
@shaminimugunthan77638 ай бұрын
அரசியலுக்கு வந்து மக்களுக்கு உதவி செய்யனும் என்று இல்லை. அரசியலில் வந்தவங்க மக்களுக்கு உதவி செய்யவா வந்தவங்க வாறதை சுருட்ட தானே ஆனால் இவர் எதையுமே எதிர்பார்க்காமல் உதவி செய்பவர். ❤❤❤❤god bless u🙏
@MegaRaja-x8j8 ай бұрын
Iya super great man 👨 congratulations. Continue your service. Thanks. Politically edam etukku voted kelunkal iya .makkal sevakan congratulations.
@anbalagapandians12007 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@vchivakumaran38 ай бұрын
அரசியலுக்கை போயிட வேண்டாம். உங்கள் கம்பீரம், நேர்மை, செயல்திறமை, எல்லாம் வினைத் திறனற்றுவிடும், நீங்கள் செய்வது ஞானவயிரவர் கடவுள், மக்களுக்கு அருளவேண்டிய அரசியலே........
@sellathuraisasiharan40347 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா.. பெரிய ஓர் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து.. வேலைகள் கொடுங்கள்..
கர்ணணையும் விடாது காலமும் விதியும்...கொடுத்துக்கொண்டே இருப்பதால் செல்வம் வந்து கொண்டே இருக்கும் ..அதற்கு ஐயாவின் மனதே காரணம்...வாழ்க ஐயா
@gnanasrirangan63318 ай бұрын
ஐயா தங்கள் பணி தொடரட்டும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும், தங்களுடன் சேர்த்து பணிசெய்யும் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
@eashaeasha56396 ай бұрын
Vallththikall unkall savai punithamanathu. Thiyagi iyaa vallga.❤
@jenajeya52537 ай бұрын
Arumai 👍👍👍
@AbdulAziz-tj7zb7 ай бұрын
Nandri anne unggal uyarntha ullathirkku nandri amne nan malausiavil irunthu comen panran
BEST 👌 ..PERSON . GOD BLESS YOU AND YOUR FAMILY. SRILANKAN 🎉 FROM .QATAR .
@balachandran94957 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ganeshapillaitheresha.40062 ай бұрын
ஐயாஉங்களுக்கு.கடவுள்.துனை.நிற்பார்.❤
@ravana.18 ай бұрын
13:54அரசாங்கத்திக்கே அவார்டு குடுக்கும் ஐயா . நம் தியாகி ஐயா😂❤❤❤
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA268 ай бұрын
கடவுள் தந்ந ஏழைகளின் சொத்து ஐயா நீங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் ❤❤❤இன்னும் உதவி செய்ய இறைவனை வேண்டுகின் றேன்.
@santhiranisanthirani61958 ай бұрын
சேர்த்து வைக்கும் சொத்துக்களை இப்படி ஏழைகளுக்கு உதவியபடியால் தான் ஐயாவின் பிள்ளைகளும் நன்றாக வாழ்கின்றார்கள்🙏அளவுக்கு அதிகமான சொத்துக்களை வைத்து என்ன செய்யலாம் என்று பலர் சிந்திக்கும் காலத்தில் இப்படியான நன்கொடைகளைச் , செய்தாலும் அதுவே உங்கள் சந்ததியினர்களைக் காப்பாற்றும் 🙏
@shaminimugunthan77638 ай бұрын
இவர் பிள்ளைகளும் தான் உதவி செய்யினம். நல்ல மனிதர்.நீண்ட ஆயுள் உடன் வாழ்க
சேவை வாழ்த்துக்களுக்கு உரியது, சொந்த உழைப்பையே அவர் தானம் செய்கின்றார் பிறர் பணத்தில் அல்ல, சாரத்துடன் சேவை.
@HanistanRaja8 ай бұрын
ஐயாவுக்கு கோடி வாழ்த்துகள்
@qryu6518 ай бұрын
ஐயா நேர்மையாக உழைக்கின்றார் இலவசமாக செய்கிறார். வாழ்த்துக்கள்.
@govinsiva848.8 ай бұрын
Very good humanitarian course. Gifted hard working man . May god bless him
@AmaravthyAmaravathy8 ай бұрын
ஐயா உங்களுக்கு எங்கள்வழ்த்துகள்
@jeanperera48827 ай бұрын
SIR you’re great man you are good heart ♥️ person …..harry on ….GOD Lord Jesus Christ be with you….you are very kind and helping for innocents people …..your service are Excellent service …. GOD bless you ….don’t worry GOD be with you 🙏
@yokesvaranyokes8608 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்க பணி நல்லது
@balendransomasundram27548 ай бұрын
ஐயா உங்கள் சேவை அருமையிலும் அருமை மனிதர்கள் வாழும் இடத்தில் சில நரிகளும் இருக்கத் தான் செய்யும் என்ன செய்ய ஐயா உங்கள் சேவை தொடரட்டும் 🙏
@rajanketharam22298 ай бұрын
வாழ்க வளமுடன் தியாகி மேலும் மேலும் உயர உயர வாழ்த்துக்கள்
@uthayankumar16297 ай бұрын
ஐயா நீங்க பல்லாண்டு வாழ வேண்டும் எனது வாழ்த்துக்கள்
Mr.Thìģu do not care the barking dogs JESUS has given you you you long life for help poors.You have a strong body and mind.Youŕ simplicity is very great.I wish you for your all success.
@Rajezkanna-yh7js8 ай бұрын
Ajay is very humble person and im proud to be indian...royal salute for aiyaa god bless you..rajeskanna from malaysia
@om83877 ай бұрын
உண்மையில் உங்களது கொடை அதிசயப்படவேண்டிய விசயம்தான் ஏனென்றால் இருந்தும் கொடுக்கமனதில்லாத பாவிகள் உள்ள உலகில் நீங்கள் மனிதருள் மாணிக்மாய் திகழ்கிறீர்களய்யா உங்களை வாழ்த்தி வணங்கத்தான் என்மனம் விரும்புகிறது
@GowryRajappu8 ай бұрын
Aiya nega nala erukanum 🎉atutha jenmathula entha aiyavuku makala porakanum 🎉God bless you aiya
@Incognito.000128 ай бұрын
அய்யா வை டென்டின் ஆகாமல் பாருங்கள் பாவம். நல்லது செய்திட்டு போகட்டும் ஏழை மக்களுக்கு. டென்ஷன் ஆகத்தீங்கள் ஐயா. முன்னேறி செல்லுங்கள். உங்களை எதிர்பாவர்களை பார்த்து சிரிச்சிட்டு போங்கள்.
ஐயா நீங்கள் ரொம்ப நாள் வாழ வேண்டும் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@Abinaya19038 ай бұрын
ஐயா உங்கட காசை நீங்க என்ன செஞ்சா அடுத்தவைக்கு என்ன?நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா...இறைவன்துணை எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்🙏🙏🙏
@rajankathirgamanathan66998 ай бұрын
காய்கின்ற மரத்துக்கு கல்லடி விழத்தான் செய்யும் சொந்த காசை தனம் செய்வதால் வசைபாடிகளின் பாட்டுக்களை கேட்க வேண்டிய அவசியமில்லை. மனவருத்தத்தை மறக்க ஏழைகளின் நிறைவான சந்தோசத்தில் இறைவனை காண்பதுதான் ஐயாவின் பணியாகயிருக்க வேண்டும். அவரின் மனமிரங்கி செய்த சேவைகளுக்கு இறைவனுக்கும் அவருக்கும் அவரின் அனைத்து குடும்பங்களும் நன்றி கூறுகின்றேன். இன்றை சூழ்நிலையில் கடலளவு செல்வமிருந்தாலும் கொடுப்பதற்கு சமுத்திரமளவுக்கு தயாளகுணம் வேண்டும். நன்றிகள்.
@pavarani97107 ай бұрын
வாழ்க! வளர்க!!
@NawasMohamed-h9s7 ай бұрын
Foodcity எண்பது ஒரு பிரத்ததியோக தனியார் நிறுவனம் இது ஒரு சூப்பர் மகேட் இதன் பெயர் குறிபிடளையே
@PunithaPeriasamy-lo9vt8 ай бұрын
❤🎉 Aiya ethuvum sollathinga aparam ungga family Ku problem seiyuvanga. Unggal sevai thodarathum🙏🙇NALLUR MURUGAN THUNAI❤
@thaenlucia38438 ай бұрын
May God bless you abundantly Thiyahi Aiya.
@chandruvijayashanthar90078 ай бұрын
ஐயா அதிஉன்னத ஆத்மா. நீடூழி வாழ்க.🙏🤎🌹🤝
@KaranKaran-c4m6 ай бұрын
ஐய்யா.பல்லான்டுவாழ்க
@NadarajahYoganathan7 ай бұрын
Congratulations wish u good luck
@emmanueljeyaratnam86768 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் நான் இவரையும் இவரது TCT கடையையும் 2003 இல் இருந்து எனக்கு நன்றாக தெரியும் நானும் ஒரு வாடிக்கையாளர்தான் இவர் இரவு பகலாக எவ்வளவு துன்பத்தின் மத்தியில் உழைத்து முன்னேறியவர் என்றும், இவரது இவ் உதவி எவ்வளவு பெரியது என்று நினைக்கும் போது ,எமது இனத்திற்க்கு கிடைத்த ஒரு சொத்து, காய்க்கும் மரத்துக்குத்தான் கல்எறிவார்கள், கலங்காதீர்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் ஐயா நாசமாக போக உங்களை தூற்றிய KZbin சனல்
@selvaduraipriya-yh8yg8 ай бұрын
Which is the KZbinr ?
@yogasingammarkandu67248 ай бұрын
தியாகி ஐயா வாழ்கபல்லாண்டு❤❤❤
@santhiranisanthirani61958 ай бұрын
ஐயா யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் இப்படி வந்தது உங்களுக்குத் தான் தெரியும், மற்றவர்கள் யாரும் உங்களுக்கு முட்டுக்கொடுக்க முன்வரவில்லை, தொடரட்டும் உங்கள் சேவைகள் 🙏
@yokamalarthuraisamy27178 ай бұрын
Hello iya Swiss il enga iruntha niengal. Engal uravinargal kastam a irukkinam. Help pannunga.vidu illamal kaani illamal please Help.
@mercyponniah96428 ай бұрын
It seems he is a man with a compassionate heart. May God bless him.
@BalaLuxshia7 ай бұрын
எங்களுக்கு ஒரு சொந்த வீடு இல்லை தம்பி முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள் தம்பி வாடகை வீட்டில் தான் இருக்கிறோம்.
@HaneesAnees-mc1iy3 ай бұрын
Tanks.ayya
@sinnathurairamanathan4927 ай бұрын
Great ijyaa
@sathajiroshanthan99548 ай бұрын
Ningal nalla video podukirirkal. Namaku neram ella . Anal neram erukum pothu pakkirom. Thanks rajith
@kmuruganmkk51867 ай бұрын
ஐயா நான் கஷ்டப்பட்டு தொழில் செய்து வருகிரன் கட்டம் கஸ்டம் 4லச்சம் நகைகள் எல்லா ஈட்டில உதவி செய்ய முடியுமா