வெற்றியாளருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை | TamilNews | TNElectionResults2022 | LocalBodyElection

  Рет қаралды 415,715

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. வெற்றியாளருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
#TamilNews #TNElectionResults2022 #LocalBodyElection
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Пікірлер: 216
@VijayAutomotives
@VijayAutomotives 2 жыл бұрын
மக்கள் தானாகவே வளர வழிவகுக்கும் வகையில் செயல்பட இந்த வெற்றி பெற்ற அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@krishnamoorthy2232
@krishnamoorthy2232 2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி இன்னும் சிறப்பாக செயல்படுங்கள் வாழ்த்துகள் விசிக
@secondlifetamil1854
@secondlifetamil1854 2 жыл бұрын
தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களும் தங்களது பொறுப்பினை உணர்ந்து பணியாற்றுங்கள்
@dassimmanuvel3452
@dassimmanuvel3452 2 жыл бұрын
சந்தேகம் தான் விட்டதை பிடிக்க வேண்டாமா ' சகோதரரே
@myindiatamil5974
@myindiatamil5974 2 жыл бұрын
ஒப்பற்ற தலைவர், சிறப்புக்கு எடுத்துக்காட்டாண முதல்வர், வாழ்க தமிழகம் ...
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
It brings curse to your family. Don't support evil
@geethack7947
@geethack7947 2 жыл бұрын
God is at work God is good and he is righteous n he is good👍 tq for his blessing..
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
It brings curse to your family. Don't support evil
@gamii8020
@gamii8020 2 жыл бұрын
Jesus bless you TN CM Sir. Amen.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
கரத்தர் உங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்
@mohansundaram6551
@mohansundaram6551 2 жыл бұрын
@@tamilpechuchannel2015 Jesus heal the people who are all suffering
@bennyjames6188
@bennyjames6188 2 жыл бұрын
Coimbatore people's are smart and brilliant.... 💯💯💯... That's why it's happened..... Love from Palakkad Kerala
@shakilabanu1499
@shakilabanu1499 2 жыл бұрын
மேலும் சிறப்பான ஆட்சி நடத்த முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👍💐🌹
@p.saravanansaravanan5297
@p.saravanansaravanan5297 2 жыл бұрын
சிறப்பு
@sagayaraj7271
@sagayaraj7271 2 жыл бұрын
Thank you Almighty God. Congrats CM
@Sam-uc1ng
@Sam-uc1ng 2 жыл бұрын
அரசியல் தெளிந்த நீரோடை அல்ல. மக்களே நாம் குடித்து தான் தீரவேண்டும்.
@palayakandhaigal734
@palayakandhaigal734 2 жыл бұрын
அரசியல் என்பதே ஒரு புழுப்புழுத்த சாக்கடைத்தான்
@Daniel-pj3ic
@Daniel-pj3ic 2 жыл бұрын
நிங்க டீ கடை வச்சு இருக்கிங்களா
@noormohamed649
@noormohamed649 2 жыл бұрын
கூட்டமாக வரும் பணிகள் தனியாக வேட்டையாடும் புலி வித்தியாசம் இருக்கு நாய் பன்னி வெற்றி அடைந்தாலும் பண்ணிதான் புலி வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் புலிதான் புலியோட குணம் மாற போவதில்லை திருடர் கழக வேட்பாளர் ஒரு தொகுதியில் தோல்வி திருட்டு தெகிடி மகனே என்னிடம் பணம் வாங்கிய பிச்சைக்காரன் நாய்களே பணத்தை திருப்பி கொடுங்கடா இல்லையென்றால் உன் wif என்னிடம் அனுப்பி வையுங்கள் டா எங்க வீட்டுக்கு
@jeyaabigayale5314
@jeyaabigayale5314 2 жыл бұрын
God bless you and your work and your family ,CM Sir.
@VinothKumar-rz4kv
@VinothKumar-rz4kv 2 жыл бұрын
Super
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 2 жыл бұрын
அனைத்தையும் கடந்து நம் தலைவர் முதலமைச்சர் மக்கள் சார்பாளர் சேவைசெய்பவர் மக்களின் முதல்வர் மக்களின் பிரச்சனை புரிந்த முதல்வர் எங்கு வென்றாலும் அவரை புரிந்தமக்கள் இப்போது அவருக்கு மதிப்பளித்து தலைவர்களை இந்த தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்தது அன்புக்கும் சமத்துவத்துக்கு ஒற்றுமைக்கும் மதங்களை கடந்து சகோதரத்துவம் நட்புபாராட்டும் தலைவருக்கு கிடைத்த வெற்றி இந்த தேர்தல் ஆகும்
@krishnamurthy.t9979
@krishnamurthy.t9979 2 жыл бұрын
V very good
@mageshdeva4453
@mageshdeva4453 2 жыл бұрын
Super💐💐💐🙏🙏🙏
@francisjoseph4866
@francisjoseph4866 2 жыл бұрын
CM sir we love ❤ you 💘
@xavierd3399
@xavierd3399 2 жыл бұрын
Cm advice is. Good. We. Have to adopt. In. Our. Properwork. Solve. ... All. The . . ..problems. With. Full. Satisfied faction. and since at work and
@dassimmanuvel3452
@dassimmanuvel3452 2 жыл бұрын
அய்யா, தவறு செய்யும் M.L.Aபற்றி யாரிடம் புகார் செய்ய வேண்டும், எல்லோம் நீங்கதான் அப்போ?
@user-zt8hi9lh3s
@user-zt8hi9lh3s 2 жыл бұрын
மக்களின் தளபதியார் மக்களின் முதல்வர் தளபதியார் வாழ்க
@gsvinothagan8351
@gsvinothagan8351 2 жыл бұрын
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்ற வில்லை தளபதி...மது கடைகளை மூட வில்லை...... சாவி காணவில்லையோ
@user-zt8hi9lh3s
@user-zt8hi9lh3s 2 жыл бұрын
@@gsvinothagan8351 நீங்கள் முதலில் எந்த கட்சி என்று சொல்லுங்கள் அதற்கு தகுந்தாற்போல் பதில் சொல்கிறேன்
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
@@gsvinothagan8351 அது அதிமுக தேர்தல் அறிக்கை.
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
@@gsvinothagan8351 படிப்படியாக என்று ஏமாற்றியவர்கள் அதுவும் குடிமகன்களே இப்போது மதுவிலக்கு கேட்பது கொஞ்சம் வேடிக்கை
@anandmaduraikani2692
@anandmaduraikani2692 2 жыл бұрын
@@user-zt8hi9lh3s வேலுப்பிள்ளை பிரபாகரன் சொல்லும்போதே தெரியலையா அந்த பைத்தியக்கார நாயோட வெச்சேன்
@Ptmn216
@Ptmn216 2 жыл бұрын
❤DMK❤👌👌👌
@devidraj9121
@devidraj9121 2 жыл бұрын
Super 👍👍
@mohamedmasswood713
@mohamedmasswood713 2 жыл бұрын
Allah bless you ever one move all Cm tm
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
It brings curse to your family. Don't love evil people like Stalin and Muhammad who raped 9 year old child.
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 2 жыл бұрын
V v v v v. V good good Volga standley sir god bless you
@salwasalwi6650
@salwasalwi6650 2 жыл бұрын
Very good chief minister mkstalin grade first minister heis Best cm,thankyou
@davidpathmi9008
@davidpathmi9008 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Jesus bless cm Stalin sir god bless dmk cm sir Tamil naday munneta pathyku eduthu sellunkal💐👏💐👏💐👏💐💐💐💐💐
@snegas9926
@snegas9926 2 жыл бұрын
அருமை
@christielawrence6754
@christielawrence6754 2 жыл бұрын
CM sir good luck, we expect do good things for Tamilnadu people.
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 2 жыл бұрын
முதல்வர் க்கு வாழ்த்துக்கள்
@sr.ambrosemary6526
@sr.ambrosemary6526 2 жыл бұрын
God bless you our CM. God is always on your side. Congratulations
@ravib8095
@ravib8095 2 жыл бұрын
தலைவா ,தற்போது கடிவாளம் போட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் கண்டிப்பாக எச்சரிக்கை உன் பெயரை வரலாறு பேசவேண்டும் மக்கள் தான் உனது எஜமான் கவனம் தேவை என்றும் உன் நலம் கருதி பா.இரவி மயிலாடுதுறை
@thanjai_paiyan_muthu...5554
@thanjai_paiyan_muthu...5554 2 жыл бұрын
முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
வாக்களித்த அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹 நல்லாட்சி தொடர்ந்து செயல்பட உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தமிழக முதலமைச்சர் ஐயா அவர்களுக்கும் அனைத்து இடங்களிலும் வெற்றி வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🙏🙏🙏
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
It brings curse to your family. Don't support evil
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
மக்களின் முதல்வர் ஸ்டாலின் ஐயா 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
@rithikrithik4993
@rithikrithik4993 2 жыл бұрын
முதல்வருக்கு வாழ்த்துக்கள்
@francismp7611
@francismp7611 2 жыл бұрын
முதல் அமைச்சர் யின் 10 ஆன்டுகள்ளின் சிந்தனைகளின் வெற்றி
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
பார்த்து படிக்கும் போதே பல நூறு பிழை செய்பவர் உங்களுக்கு சிந்தனையாளனா.....எல்லாம் கால கொடுமை...திமுக பிஜேபி, அதிமுக, காங்கிரஸ் தமிழ் இனர்த்திற்கு ஆபத்தான கட்சிகள்.......என்னும் உண்மைய கூட அறியாதவன் கர்த்தரை தொழுது கொள்ள தகுதி அற்றவன்......மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் இவர்களுக்கு ஓட்டு போடும்.....
@devil_fx2790
@devil_fx2790 2 жыл бұрын
Maira vetri allum kachi nala vetri
@palaniselvam2935
@palaniselvam2935 2 жыл бұрын
Nee stalin sunniya uuuoooombathan layaku ..................
@palaniselvam2935
@palaniselvam2935 2 жыл бұрын
👍
@user-ij4ed8ur9i
@user-ij4ed8ur9i 2 жыл бұрын
1,50,000 பெறு கொண்ணுடாங்க 10 ஆண்டு சிந்தனையா இன உணர்வு இல்லை
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 2 жыл бұрын
ஆமாம் எல்லா அதிகாரங்களும் மிரட்டலுக்கும், ஊழலுக்கும் கிடைத்த கேவலமான கூத்தை வெற்றி என்று சொல்ல முடியுமா?
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍தமிழக முதல்வர் வருங்கால பிரதமர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அடுத்தது நமது தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இந்திய நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் அப்போதுதான் மத தீவிரவாதங்களை இந்தியாவில் ஒழிக்க முடியும் ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதித்து இந்திய மக்களை காக்க தங்களை பாதுகாத்துகொள்ள ஆண்டவரை வேண்டுகிறேன் ஆமென்❤️👍🙏
@girijadevibalachandran4355
@girijadevibalachandran4355 2 жыл бұрын
Super CM sir good service 👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@abiamitab8828
@abiamitab8828 2 жыл бұрын
தளபதியின் ஒன்பது மாத நற்செயலுக்கு கிடைத்த வெற்றி இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நம் தளபதி ஸ்டாலின் அவர்கள்
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
நிரந்தரம் எல்லாம் வேண்டாம். அது ஆணவம். மக்களாசியோடு எப்போதும் என்றால் போதும்🙏
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
Welcome stalin
@senthilkumar5309
@senthilkumar5309 2 жыл бұрын
BJP died, buried
@phoenixbirdchannel2972
@phoenixbirdchannel2972 2 жыл бұрын
😂😂
@subramanismani3109
@subramanismani3109 2 жыл бұрын
Bjp sleeper cell and growth
@alexanderselvan2390
@alexanderselvan2390 2 жыл бұрын
Who said bjp dead lotus always in the water never fade away mind it ok ok Am from Bangalore
@senthilkumar5309
@senthilkumar5309 2 жыл бұрын
@@alexanderselvan2390 , u look after shimoga, hijab shame
@subburam7340
@subburam7340 2 жыл бұрын
வெற்றிக்கு பிறகுதான் மக்கள் சேவை என்ற மகத்தான பணி செய்ய வாய்ப்பே கிடைக்கிறது அதைத்தான் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்!
@jesusRA367
@jesusRA367 2 жыл бұрын
👍
@keerthana1268
@keerthana1268 2 жыл бұрын
மக்கள் ஏன் இப்படி இருக்காங்க ..😢2000 3000 வாங்கி ஓட்ட வித்துட்டு ... நம்ம தமிழ்நாடு என்னமோ ஆகபோது 😭😭😭
@sabastin4108
@sabastin4108 2 жыл бұрын
Unmaii
@jaspatailariarockiyaraj4771
@jaspatailariarockiyaraj4771 2 жыл бұрын
கவுன்சிலர்கள் சிறந்த சமுக சேவகர்களாக நடந்து கொன்டால்தான் கட்சிக்கு நற்பெயர் கிடைக்கும், , ,
@balukw8539
@balukw8539 2 жыл бұрын
Thanithu nentru pjb 229 super very very improved pjb.
@abuthahirabu7532
@abuthahirabu7532 2 жыл бұрын
👌🖐👏
@chandinihasnath978
@chandinihasnath978 2 жыл бұрын
Congratulations. to our Honourable C M at the same time kindly ask all party leaders to work hard to achieve more success consider my request as IAM taking treatment for bone cancer at Jaipur mahavir cancer hospital and AIIMS new Delhi after second treatment by May return to my native place rasipuram i talked to Dr , Mathiventhan about it .sir kindly go through my mails
@subramaniyanr8211
@subramaniyanr8211 2 жыл бұрын
வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் ஜெய் ஹிந்த்
@mugilmugil9437
@mugilmugil9437 2 жыл бұрын
ஆகமொத்தம் திராவிட மாடல் ஆட்சி தான் தடக்கும் தமிழர் ஆட்சி நடக்காது
@danieljebaraj5221
@danieljebaraj5221 2 жыл бұрын
எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அவர்கள் எங்க தொகுதி பக்கமே வரல இனிமேல் நீங்க வாங்க சி.எம் சார் எங்க தொகுதிக்கு..... இது மாதிரி செய்தி சி.எம் சார் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்படுமா முடிந்தால் பதில் அனுப்பிவைக்கவும்
@e.gopikae.aarthika6972
@e.gopikae.aarthika6972 2 жыл бұрын
ஏற்கனவே கொள்ளையடிச்சத குடுத்து வெற்றி பெற்றாச்சி மீண்டும் கொள்ளையடிக்க
@krishnaveni7869
@krishnaveni7869 2 жыл бұрын
சராய சாமராஜியத்தின் வெற்றி வாழ்க 'குடி' மக்கள்
@parathani8593
@parathani8593 2 жыл бұрын
Krishna Veni என்ன back fair ஆகுதா? எரியத்தான் செய்யும் . Fanஐ 18 ஆம் நம்பரில வையுங்கோ.🤪🤪🤪🤪🤪
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
@@parathani8593 இது fair இல்லை,fire!
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
50 ரூபாய்க்கு சாராயம் வாங்கலயோ காவி சாராயம்
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
Super krishnaveni.correcta sonneenga.
@savukkushankararmy8710
@savukkushankararmy8710 2 жыл бұрын
Very happy
@keziamoses5288
@keziamoses5288 2 жыл бұрын
😇🙌🙌👌👏🙏
@selvaperia8512
@selvaperia8512 2 жыл бұрын
தமிழ்நாட்டின் விடி வெள்ளி, தன்மான தமிழின ஒரே கட்சி, திராவிட திமுக கட்சி. தமிழ் வாழ்க.
@valanteenas6742
@valanteenas6742 2 жыл бұрын
வாழ்த்துகள் முதல்வரே.
@saraswathi886
@saraswathi886 2 жыл бұрын
Super sir super valentine's xxxx 💯💯💯💯👍👍👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@sanjeevenestudio5498
@sanjeevenestudio5498 2 жыл бұрын
100 days petition,prosess gold loan, ration card 1000 enna achi
@SubhadraKnair-hf8nx
@SubhadraKnair-hf8nx 2 жыл бұрын
Ayya ungaludaya tharpothaya atchi rba podichirunthad. Amma avarkaludaya vazhiyilum Karunanidhi ayya avarkaludaya narvazhikalayum thodarnthu verupadintri atchiseidu vanthadal nambikkaiyum ammavudaya oru pillayaka neengal naattumakkalukku nambikkaiyum vazhlkayin erupurangalum nallapadiya niyamanavara seyalptu vanthullirkal. Thodarattum nermayana Stalin avarkalin nallatchi.vidiyattum nallavarkal vazhkkai.
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
சில பில்லுறிவிகளை தலைமை களை எடுத்தல் இன்னும் சிறப்பாக நன்றி சார்
@maplagaming4268
@maplagaming4268 2 жыл бұрын
Nambikai kidaiyathu...
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 2 жыл бұрын
Bjp died v v v sad go back bjp un fit. For india
@varmajp3012
@varmajp3012 2 жыл бұрын
Congratulations chief minister stalin anna
@divyashree3525
@divyashree3525 2 жыл бұрын
Super satlin sir
@riyasudeenbahuddin580
@riyasudeenbahuddin580 2 жыл бұрын
Mass leader
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
It brings curse to your family. Don't support evil
@manikandank4076
@manikandank4076 2 жыл бұрын
🖤❤🖤❤🖤❤
@kailashgamingchannel5672
@kailashgamingchannel5672 2 жыл бұрын
Cheenai la oru counsiler ku 50 Lakaram vankeketu ceetu kudutha evanga makkalku ena panapararnga nu pakkalam 😭😭😭
@halifullah9722
@halifullah9722 2 жыл бұрын
D m k maas
@user-yg6br8uj7f
@user-yg6br8uj7f 2 жыл бұрын
செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுங்க தலைவரே
@thirugnanamt4357
@thirugnanamt4357 2 жыл бұрын
உனக்கென்னராஜாநீசொல்லிவிட்டுபோயிருவ.அவருகங்கையில்( தி.மு.க.) குழிச்சுட்டாரு.நடவடிக்கைதேவையில்லை
@charanpathicharanpathi1847
@charanpathicharanpathi1847 2 жыл бұрын
Fast recovery pannidanum...pa
@fyi2224
@fyi2224 2 жыл бұрын
Aiyaa ungal thoguthiyil no water supply...pls atha konjam parunga
@a.arunachalama.arunachalam1910
@a.arunachalama.arunachalam1910 2 жыл бұрын
adhuenna diravda model aatchi puthumaiyaga sollappadugiradu?
@devakumar7135
@devakumar7135 2 жыл бұрын
Arasiyal vaathigal thavaru seithal CM celluku information thanga Ethuvum kadanthu pogum
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
T.n chief...vetivillavl arival.kaiyodu kudithu. Kuthadinaal arrest.Panna kaavalarku order kodungall Correction vetivillavil
@zionpremkumar8178
@zionpremkumar8178 2 жыл бұрын
Francis annan not for 10 years...nirantharam DMK than
@Elambuvanamganesh2034
@Elambuvanamganesh2034 2 жыл бұрын
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டுகிறோம்
@imrannazeer8747
@imrannazeer8747 2 жыл бұрын
வெற்றியை பெற வேண்டும். வாங்கக் கூடாது.இவர்கள் பெற்றார்களா‌ அல்லது வாங்கினார்களா?
@venkatesan1977
@venkatesan1977 2 жыл бұрын
One ottu one k minimum
@sudarsanareddyrss
@sudarsanareddyrss 2 жыл бұрын
This is one stupid elections, All the elections must be conducted at once A government always use officials especially police By force or to get things done only ruling government can do
@kannank5067
@kannank5067 2 жыл бұрын
தி.மு.க.காரர்கள் துளியும் மதிக்காத ஒரே தலைவர் ஸ்டாலின். எச்சரிக்கையை சட்டை செய்ய மாட்டார்கள்.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
மக்களை சர்வ சாதாரணமாக சந்திக்கும் முதல்வருக்கு மக்கள் கொடுத்த மரியாதை. அவர் என்ன செய்கிறார் ? டீ குடிக்கிறார் வீடியோ எடுக்கிறார் என்று நக்கல் பேசிய இபிஎஸிற்கு மக்கள் கொடுத்த அடி.
@030_arjung.s.4
@030_arjung.s.4 2 жыл бұрын
செல்வி ஜெ.ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு கூந்தலையும் உங்களால் புடுங்கியிருக்க முடியாது...
@peaceofgod1809
@peaceofgod1809 2 жыл бұрын
ஜெ.என்ன அவங்க அப்பனா இருந்தாலும் M.K.S கிட்ட தோத்துத்தான் போகனும் சகோ ஏன்னா ஜெ. இருந்தபோதே சிறப்பான எதிர்கட்சியாகவும் அப்பொழுதே 90 சீட்டுக்குமேல D.M.K MLA ஜெயிச்சாங்களே அது
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
It is not good shine in democracy these huge win leads to cause one sided in sanction power of panchayat rajapakha bill allocation and expenditure there is very least presentation of opposition is very dangerous one it 8s not a good shine
@periyasamyd7746
@periyasamyd7746 2 жыл бұрын
தங்களின் ஆட்சி,, நல்லாட்சி மலரட்டும், வெற்றி dmk
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
It brings curse to your family. Don't support evil
@indiantrue3886
@indiantrue3886 2 жыл бұрын
Hmmm, all elected councillors will become super rich in next 5 years
@maplagaming4268
@maplagaming4268 2 жыл бұрын
Ivaga vettri illa....
@vinothd6985
@vinothd6985 2 жыл бұрын
Comedy peice 😀🤣😂
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
9 மாதத்தில் என்ன செய்துவிட்டார் பெருமைக்கு மாவு இடிக்கும் தலைவர்தான் 🤔
@muthuraj9765
@muthuraj9765 2 жыл бұрын
நாம் தமிழர் வெற்றியை நீங்கள் சொல்லவே இல்லை, இதுதான் சத்தியமா?
@ramamoorthys5579
@ramamoorthys5579 2 жыл бұрын
ITHUM ORU DRAMA THAN. SOON COMING D.M.K. ATTAM
@divyashree3525
@divyashree3525 2 жыл бұрын
Paarthu ellatthaiyum paarunga
@gsvinothagan8351
@gsvinothagan8351 2 жыл бұрын
மதுக்கடை மூடவில்லை... தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
பொய்யா பேசாதீங்க.கொஞ்சம் அவர்கள் தேர்தல் அறிக்கையை படித்து விட்டு ஒப்பாரி வையுங்க. முதலில் நீங்க குடிக்கிறத நிறுத்துங்க. மக்களை திருத்துங்க.
@gsvinothagan8351
@gsvinothagan8351 2 жыл бұрын
@@RakeshKumar-xq3xp தேர்தல் பிரச்சாரம் பண்ணும் போது மக்களின் குறைகளை திறக்க படும்... அப்படின்னு ஒரு பெட்டியில் மனுக்களை வாங்கி பூட்டுனார்கள்.... எங்கள் ஊர் சார்பில் மதுக்கடை மூடவேண்டும் என்று மனு கொடுத்தோம்.... இன்னும் நிறைவேற்ற படவில்லை...... எங்கள் ஊரில் ஆயிரம் பேருக்கு மேல் மனுக்களை கொடுத்தோம்.....
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
@@gsvinothagan8351 15 லட்சம் இன்னும் வரல. முதலில் சொல்றவங்க கொஞ்சம் குடிக்கிறத நிறுத்துங்க பா. நல்ல வேளை கிணத்த காணோம் னு ஜல்சா பார்டி மனு கொடுக்கல.
@rajmuthaiha5171
@rajmuthaiha5171 2 жыл бұрын
Over voice TV name change mama
@subadraramalingam8539
@subadraramalingam8539 2 жыл бұрын
இது பணத்திற்கு கிடைத்த வெற்றி.உண்மையான வெற்றி அல்ல .
@dhayalannotdhanandhana129
@dhayalannotdhanandhana129 2 жыл бұрын
This is not hatrik victory victory through fake vote victory they have done hatrik in falls vote casting
@kamarajd3006
@kamarajd3006 2 жыл бұрын
திமுக 💪💪💪💪🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪
@ramanamaharishiastroworld7232
@ramanamaharishiastroworld7232 2 жыл бұрын
எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.மக்களை மிரட்டி பணம் கொடுத்து வந்தது உண்மையில் வெற்றியா????
@maplagaming4268
@maplagaming4268 2 жыл бұрын
Sir nanuum. Dmk. Than .. ivagalum arasiyal. Vahithan...
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 493 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 493 М.