வெளியூர் வந்து ஏண்டா கஷ்டப்படுறீங்க ❤️ மனிதம் வாழ்கிறது | Lollipop

  Рет қаралды 48,154

Lollipop

Lollipop

Күн бұрын

Пікірлер: 92
@Sundar9538
@Sundar9538 2 ай бұрын
மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது,இது போன்ற மனிதர்கள் இருக்கும் வரை..
@rangaraj8377
@rangaraj8377 2 ай бұрын
ஒரு மனிதனின் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்குன்னு பாருங்க தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று படுத்துக்கொள் அண்ணி இருப்பார்கள் அண்ணியிடமும் சொல்லிவிட்டு அங்கேயே தங்கு என்று எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் சொல்லி இருப்பார் அந்த மாமனிதன் அவர் மனிதனே கிடையாது தெய்வம் அந்த மாமனிதன் காலில் விழுந்து கும்பிட வேண்டும் அந்த உதவி செய்த அண்ணனின் பெயர் தெரியாது நான் அவரின் ரசிகனாகி விட்டேன் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏
@sirajsirajsiraj6229
@sirajsirajsiraj6229 2 ай бұрын
நான் சென்னை அவர் பெயர் கந்தன் பிரியாணி விளம்பர பலகையில் அவர் எண் உள்ளது வாழ்த்து சொல்ல நான் தொடர்பு கொண்டேன் அவர் போன் எடுக்கவில்லை அண்ணா
@rajakaunder8042
@rajakaunder8042 2 ай бұрын
He kept captain photo on his board..❤ Always my captain vijaykanth is great following him... nice to see great god bless you brother...அனைவரும் அன்னதானம் செய்ய வேண்டும்
@karthikarthi2841
@karthikarthi2841 2 ай бұрын
கடவுள் யா மனுசன் அந்த மனசு இருக்கே ❤❤❤
@sirajsirajsiraj6229
@sirajsirajsiraj6229 2 ай бұрын
நம் கேப்டன் உருவத்தையும் மனிதநேயத்தையும் உணவளித்த அண்ணனை சந்தித்தேன்
@Mr.AdiDas-b1y
@Mr.AdiDas-b1y 2 ай бұрын
யோவ் இந்த வீடியோ தான் நான் தேடுனேன்
@VOICE_OF_STRENGTH5
@VOICE_OF_STRENGTH5 2 ай бұрын
Real Hero Biriyani Kadai Annaan❤
@pughazhendhim4438
@pughazhendhim4438 2 ай бұрын
Really great heart full man
@SilentKiller-dp2ky
@SilentKiller-dp2ky 2 ай бұрын
Real Herokku Real Parisu kodukanga....
@prithiviraj9308
@prithiviraj9308 2 ай бұрын
He is a Gem
@rahulm9767
@rahulm9767 2 ай бұрын
Yaaru saami Nee ❤🔥
@SMSSMS-v4p
@SMSSMS-v4p 2 ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா உங்க வீடியோ இன்னைக்கு தான் பார்த்தேன் சூப்பர் சூப்பர் அண்ணா ஹோட்டல் அண்ணாவுக்கு🙏🙏🙏👍👍👍 எங்கள் அண்ணன் விஜயகாந்த் விளம்பறபோர்டில் பார்த்தேன் மிஸ் யூ அண்ணா 😭😭😭😭😭❤❤❤❤❤❤ எங்கள் மனதில் நீங்க வாழ்ந்து கொண்டே தான் இருக்கிங்க அண்ணா ❤❤❤❤
@SanjaySanjay-e4y
@SanjaySanjay-e4y 2 ай бұрын
Vera leval bro❤❤❤❤❤❤
@FFKBL-um8ll
@FFKBL-um8ll 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@jayaganeesh96
@jayaganeesh96 2 ай бұрын
வாழ்க பல் ஆண்டு 🙏🏼ஓம் முருகா 🌹💛
@jegak1009
@jegak1009 2 ай бұрын
The minute he fell at his feet, I lost it 😢😢😢😢 There are so many brothers from Tamil Nadu working in my country's construction industry! And I have heard them tell their sad stories too!! I understand their pain! When that Gentleman offered him a job and place to stay - I know he has earned a place in Heaven 🙏 That person has a Beautiful Soul ❤
@bjnaveen
@bjnaveen 10 күн бұрын
மனிதம் இருப்பது உண்மை தான் 💐💐💐💐
@Thiyagu824
@Thiyagu824 2 ай бұрын
Bro veralevel... 👏👏👏
@MugeshMugi-p2c
@MugeshMugi-p2c 2 ай бұрын
Captain fan da same heart
@harishallwheelpilot515
@harishallwheelpilot515 2 ай бұрын
Anna ninga vera level 🎉🎉❤unga manasukku ninga eppavum happya irukkanum🎉❤
@MuraliRamados
@MuraliRamados 2 ай бұрын
மனித உருவில் கடவுள்❤❤❤
@kesavandas1537
@kesavandas1537 2 ай бұрын
தெய்வங்கள் வாழும் பூமி
@r.manikandannattar9684
@r.manikandannattar9684 2 ай бұрын
U r great Brother ❤
@PattuPattu-hi4do
@PattuPattu-hi4do 2 ай бұрын
Semma vera level antha bro ❤❤❤❤
@sivakunju2584
@sivakunju2584 2 ай бұрын
நீங்க சத்தியமா நடமாடும் தெய்வம் நீங்க நல்லா இருப்பீங்க நல்லா இருக்கணும் உங்க கடை ஆயிரம் கோடிக்கு வசூல் ஆகும்
@sankarmm8958
@sankarmm8958 2 ай бұрын
Real hero ya ❤🎉
@ramb4182
@ramb4182 2 ай бұрын
Super❤
@sriramram5529
@sriramram5529 2 ай бұрын
Neethan katavul ❤ valuthukal Pro 👍
@mathiezhil6014
@mathiezhil6014 2 ай бұрын
Real❤hero❤sir❤super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Prakask-zb2hy
@Prakask-zb2hy 2 ай бұрын
Super super
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran 2 ай бұрын
Rk Mess Hotel owner Anna A real hero👌👌👌👌👍👍
@Nandinir-gh3ix
@Nandinir-gh3ix Ай бұрын
Man with a golden heart ❤️❤️
@DhanaLakshmi-yh3fn
@DhanaLakshmi-yh3fn 2 ай бұрын
Real hero anna neenga kadaiku captain photova correct ah potturukinga ❤❤❤❤❤❤❤❤❤ captain mathiriye unga manasu anne ❤❤❤❤❤
@SHANKARD-x2i
@SHANKARD-x2i 2 ай бұрын
Super anna
@rsandle5472
@rsandle5472 9 күн бұрын
அண்ணா சூப்பர் 👍
@JamesdaniRajjoyel
@JamesdaniRajjoyel 2 ай бұрын
Eintha video solivachi aduthathu 😂😂
@venkatesanc2063
@venkatesanc2063 2 ай бұрын
அண்ணா நன்றி நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்
@Nolovenotears
@Nolovenotears 2 ай бұрын
Humanity still alive❤❤
@ManiKandan-td1zv
@ManiKandan-td1zv 2 ай бұрын
❤❤❤❤❤❤
@NageshwariAlagar
@NageshwariAlagar 2 ай бұрын
Kastama irukku mmm
@Murugan-h5e
@Murugan-h5e 2 ай бұрын
எங்கள் கேப்டன் தெரிகிறார் அந்த மனசு ஒங்களுக்கு 🙏
@Ve.for.victory.
@Ve.for.victory. 2 ай бұрын
Vijaykanth annan 🥹 pic vachi irukaru👌 nalla manusan❤️🫂🫂
@ManiKandan-td1zv
@ManiKandan-td1zv 2 ай бұрын
Mannu thigka pora odampu ❤❤
@PrasanthS-ty7of
@PrasanthS-ty7of 2 ай бұрын
Captain vijayakanth photo ❤❤❤
@johnjohnsenthil7061
@johnjohnsenthil7061 2 ай бұрын
Anna thank you God bless you
@sivakunju2584
@sivakunju2584 2 ай бұрын
சார் நீங்க சத்தியமா கடவுளுக்கு சமமானவர் சார் கடவுள் சத்தியமா
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 ай бұрын
Uthavi seitha anbarey Mamanither Neenghal 🌹🌋💐🙏🏻🙏theivam
@sathyao
@sathyao 2 ай бұрын
Indha videos laam million views varanum….
@SamiUllah-uj3ib
@SamiUllah-uj3ib 2 ай бұрын
@NageshwariAlagar
@NageshwariAlagar 2 ай бұрын
Enagum velai koduga Anna pls help
@KarthiKarthi-pn3bf
@KarthiKarthi-pn3bf 2 ай бұрын
Super
@arulmoses9013
@arulmoses9013 2 ай бұрын
Neethan ya manusan😢
@flavioaurore
@flavioaurore 2 ай бұрын
Hi from Rio de janeiro
@SaravanaSaravanan-oh5qc
@SaravanaSaravanan-oh5qc 2 ай бұрын
👌👌👌❤❤❤🙏🙏🙏👍💐💐
@karanG007
@karanG007 2 ай бұрын
🙏🙏🙏
@JothiBai-x2j
@JothiBai-x2j 2 ай бұрын
வாழ்த்துகள் சாகோதரா
@kannanv9525
@kannanv9525 2 ай бұрын
Super biriyani kadai anna wow
@R.sMoventhiran
@R.sMoventhiran 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@emptyhand2249
@emptyhand2249 2 ай бұрын
Anna nee mass❤️🙏 na
@savithirisavi1360
@savithirisavi1360 2 ай бұрын
🙏👏
@kvdtamilan-vq3qu
@kvdtamilan-vq3qu 2 ай бұрын
அந்தஅன்னன்ஒரு தெய்வம் தழைவணங்குகிரேன்
@alagukrishnan6749
@alagukrishnan6749 2 ай бұрын
😂 😂 😂 😂 😂 😂 😂 😂 என்னாங்கடா..... பயங்கர.... கிரிஞ்ஜா... இருக்கு...,😂 இது ஒரு பிரியாணி கடை விளம்பரம் என்று கூட தெரியாமல், கமெண்ட்ல வந்து கதறிங்களேடா யாருடா... நீங்க எல்லாம்...,, 😂 அவன் வந்து மயங்கி விழும்போதே நான் கண்டுபிடிச்சிட்டேன் டா இது நாடகம் என்று..., 😂 😂 😂 😂
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 ай бұрын
❤❤❤🥰🥰🥰🙏🙏🙏
@PrakPvs
@PrakPvs 2 ай бұрын
☺️☺️☺️☺️😊🥰🥰🥰❤
@SsyzhiniCreationMedia
@SsyzhiniCreationMedia 2 ай бұрын
ப்ரோ அந்த பிரியாணி கடையில நம்ம தலைவர் கேப்டன் போட்டோ இருக்கு பாருங்க பசியை வென்று விட்டால் இவ்வுலகையும் ஆளலாம் கேப்டனோட தம்பி எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்க
@sivakunju2584
@sivakunju2584 2 ай бұрын
சார் நீங்க நல்லா இருக்கணும் உங்க அப்பா அம்மா நல்லா இருக்கணும் நீங்க பெத்த புள்ளியை நல்லா இருக்கணும் உங்க மனைவி நல்லா இருக்கணும்
@geethaashokkumar5494
@geethaashokkumar5494 2 ай бұрын
super.tahmi
@tiyaansir
@tiyaansir 2 ай бұрын
Cry vandhu bro🥺
@prakashram9536
@prakashram9536 Ай бұрын
Entha ooru bro
@jacksonthevar4321
@jacksonthevar4321 2 ай бұрын
❤❤❤
@SureshSuresh-r8r7x
@SureshSuresh-r8r7x 26 күн бұрын
💓💓💓💓😲
@alaguvelnagu3558
@alaguvelnagu3558 2 ай бұрын
சிவகங்கை பக்கம் வா
@Raj-mm6xk
@Raj-mm6xk 12 күн бұрын
Briyani kadai address sollunge bro
@CM79735
@CM79735 2 ай бұрын
அண்ணே நீங்க கடவுளுக்கும் மேல....
@dhanusdhanus3489
@dhanusdhanus3489 2 ай бұрын
Vijayakanth rasikan nanum
@MugeshMugi-p2c
@MugeshMugi-p2c 2 ай бұрын
Avaru thanda manushan
@MSgoldenaquarium.Msgoldenaquri
@MSgoldenaquarium.Msgoldenaquri 2 ай бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@angamuthumuthaiah5534
@angamuthumuthaiah5534 Ай бұрын
❤🙏
@cadeysarath5736
@cadeysarath5736 2 ай бұрын
Ennoda kanla irunthu thanni thana varuthu....😢
@MugeshMugi-p2c
@MugeshMugi-p2c 2 ай бұрын
Avaru num kudungaya
@SivaKumar-f5l1z
@SivaKumar-f5l1z Ай бұрын
Anga yaru photo irukku
@ArunKumar-fk1hv
@ArunKumar-fk1hv 2 ай бұрын
யாருக்கு இப்படி மனசு வரும் சொல்லுங்க
@sivakunju2584
@sivakunju2584 2 ай бұрын
உங்க கூட நான் பறக்கல உங்களை நான் பார்க்கல
@abcd-yc2fi
@abcd-yc2fi 2 ай бұрын
Kangal kalangi vittathu ...
@Kulasekarapandiyan-u4h
@Kulasekarapandiyan-u4h Ай бұрын
N.s.k pola irukkirar.
@sivakunju2584
@sivakunju2584 2 ай бұрын
இது பேங்க் வீடியோன்னு தெரியாது சார்
@JamesdaniRajjoyel
@JamesdaniRajjoyel 2 ай бұрын
Hero kela velum pothu na thuka pona appo camera man enna thali po nu sonaru. Appram work panra pasaingalukitta katta athu shooting adukurainga nu sonainga so always dramas
@kalidasankannadasan2402
@kalidasankannadasan2402 2 ай бұрын
🫡🫡🫡🫡
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
Car Work Shop Prank | Katta Erumbu | Tamil Comedy Videos | Fun Panrom
12:44
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49