வெள்ளியங்கிரி மலையில் மர்ம மரணங்கள் | சிவ மலை ரகசியம் | Mystery behind Velliangiri Shivan Mountains

  Рет қаралды 189,591

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

வெள்ளியங்கிரி மலையில் தொடரும் மறைவுகள்! | சிவன் மலையில் ரகசியங்கள்! | Mystery behind Velliangiri Mountains | Karthick MaayaKumar | Big Topic | Episode 2750 |
#Velliangiri #LordShiva #வெள்ளியங்கிரி
For Advertisements : +91 73057 59234
For Interviews : +91 63813 45344
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 426
@MaayaM_Studios
@MaayaM_Studios 6 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 6 ай бұрын
Hi 👍
@sivansiva2177
@sivansiva2177 6 ай бұрын
❤️
@Jessy-us3ur
@Jessy-us3ur 5 ай бұрын
So God ke love failure 💔😭 and frustrations 😅
@diwaharpari9049
@diwaharpari9049 5 ай бұрын
இராமநாதபுரம் மக்கலே தயவு செய்து உங்கள் ஓட்டை பலாப்பழம் சிண்ணத்தில் பார்த்து அமுக்கவும்
@davidrajkumar6672
@davidrajkumar6672 13 күн бұрын
Good speech
@surendharsuren6354
@surendharsuren6354 6 ай бұрын
முதல் முறையாக கடந்த மாதம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்தேன். அந்த ஈசன் நினைத்தால் மட்டுமே ஒருவரால் அங்கு சென்று வர முடியும்.
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@VIT151
@VIT151 6 ай бұрын
Ithalam sivan vanthu sonara poomar
@surendharsuren6354
@surendharsuren6354 6 ай бұрын
@@VIT151 Aama sonnaru Domar
@VIT151
@VIT151 6 ай бұрын
@@surendharsuren6354 uniyamathiri irukavangla la than ealarum poitu savuranagada
@surendharsuren6354
@surendharsuren6354 6 ай бұрын
@@VIT151 dai mental avanka avanka health issue poruthu thanda iruku savarathalam. Ethana latcham bakthargal poranga elarukuma ipdi nadakuthu. Health la problem iruntha poga kodathuda. Atha purinchuko nee
@MrPugazh
@MrPugazh 6 ай бұрын
நான் வெள்ளிங்கிரி போயிட்டு வந்தேன் சிவராததிரியன்று மனதிற்கு பிடித்த கோவில் ❤ ஓம் நசிவாய.. அவன பார்க்கவே அவன் அனுமதி வேண்டும்
@saradhas6048
@saradhas6048 6 ай бұрын
பெண்களுக்கு அனுமதி உண்டா....brother
@MrPugazh
@MrPugazh 6 ай бұрын
@@saradhas6048 10 வயதுக்கு கீழ் 50வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டுமே அனுமதி sister'
@spraja5874
@spraja5874 6 ай бұрын
Yes with age restriction
@sakthivelsaminathan303
@sakthivelsaminathan303 6 ай бұрын
​@@saradhas6048no only child girl and age olders only
@karthikeyan-wv2kq
@karthikeyan-wv2kq 6 ай бұрын
No boss​@@saradhas6048
@thalaboys2115
@thalaboys2115 6 ай бұрын
மிகவும் கடினமானதாக இருக்கும் ஆனால் சிவனை நினைத்து மலை ஏறினால் சுலபமாக இருக்கும் ஓம் நமச்சிவாயம்
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@VIT151
@VIT151 6 ай бұрын
Ipdi soli ellarum kaalipaniduva
@TP-fr7sv
@TP-fr7sv 5 ай бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது இதுதான். அவன் அருள் இருந்தால் மட்டுமே ஏறமுடியும்.
@sudhakaran0576
@sudhakaran0576 6 ай бұрын
நான் இரண்டு ஆண்டுகள் போய் இருக்கேன் சிவனை பார்க்கும் அந்த நொடி சொல்லவே வார்த்தைகள் இல்லை..6 மணி நேரம் மலையேற்ற சோர்வு ஒரு நொடியில் காணாமல் போய் விடும்.. ஓம் நமசிவாய 🕉️❤
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@dkumaresan9922
@dkumaresan9922 6 ай бұрын
காசு பணம் இருந்தால் மற்ற கோவில்களுக்கு டோலியில் செல்லலாம் வடநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் கூட போவார்கள்.ஆனால் இங்கு சிவனின் அன்புக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே செல்ல முடியும்.மனோபலமும் உடல் பலமும் வேண்டும்.கோடிஸ்வரனாக இருந்தாலும் நடந்து தான் செல்ல முடியும்.ஓம் நமசிவாய
@muruthimuruthi3502
@muruthimuruthi3502 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Js-rj4qi
@Js-rj4qi 6 ай бұрын
இறந்த ஒரு நபர் என்னோட பக்கத்து கிராமம் அவன் சரக்கு அடிச்சிட்டு போய் மிட்நைட் டைம் ல உள்ள சுனை ல குளிச்சு முடிச்சு உடனே ஃபிக்ஸ் வந்து இறந்துடர். நா போன வாரம் முதல் தடவ போனேன் எல்லோரும் சொன்னாங்க ரொம்ப கஷ்டம்னு ஆனால் எனக்கு சந்தோசமா இருந்தது ❤அண்ணாமலையர்க்கு அரோகரா ❤
@TP-fr7sv
@TP-fr7sv 5 ай бұрын
சுயகட்டுப்பாடு இன்றி சுற்றுலா தலம் போல போகக்கூடாது. ஆன்மீகத்தின் வலிமை எளியோரையும் எளிதாக மலையேற வைக்கும்.
@sivansiva2177
@sivansiva2177 6 ай бұрын
பலமுறை வெள்ளியங்கிரி மலை காணொளியை கேட்டிருக்கிறேன் என்று அதை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி கார்த்திக் அண்ணா❤
@ஆரோக்கியமானஆயுர்வேதம்
@ஆரோக்கியமானஆயுர்வேதம் 6 ай бұрын
நான் எட்டு வயதில் இருந்து வெள்ளியங்கிரி மலை சென்று வருகிறேன் இப்பொழுது எனக்கு வயது 42 ஒரு நல்ல மன அமைதி வாழ்வில் வருதியும் உண்டாகிறது ஓம் நமச்சிவாய
@SaranyalovesuryaSaranyalovesur
@SaranyalovesuryaSaranyalovesur 6 ай бұрын
10yrs baby polama
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 6 ай бұрын
🙏
@Inspirationbliss
@Inspirationbliss 6 ай бұрын
​@@SaranyalovesuryaSaranyalovesurs
@dhanabal_arumugam
@dhanabal_arumugam 6 ай бұрын
@@SaranyalovesuryaSaranyalovesur polam
@rithishrithvik6145
@rithishrithvik6145 6 ай бұрын
🙏🙏🙏
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 6 ай бұрын
வெள்ளியங்கிரி மலையில் ஒரு மர்மமும் இல்லை. அங்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. கடும் தண்ணீர் பஞ்சம். காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகம். ஒரு வயதிற்கு மேல் அங்கு ஏறி செல்ல முடியாது. அது ஒரு சிவன் கோவில் உள்ள மலை. அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தாலே போதும். மக்கள் தங்கள் சந்தோஷத்திற்காக மலையேற்றப் போட்டிக்கு செல்வதைப் போல நினைத்து சென்றால் ஆபத்துதான். இயற்கை அழகானது அதே நேரம் ஆபத்தானது. இதில் ஆண்டவன் ஒன்றும் செய்வதற்கில்லை.
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 6 ай бұрын
இருக்கும் பாதை போதும் நாம் அதையே தரிசனம் செல்கிறோம் என்று பெயரில் சுற்றுச்சூழல் மாசு செய்கிறோம்.
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 6 ай бұрын
காட்டு விலங்குகள் நம்மை யும் நாம் அதைதொந்தரவு செய்ய கூடாது என்பதற்காக தான் வருடத்தில் ஒருமுறை மட்டுமே அனுமதி க்கப்படுகிறது
@sivaprasath.rsivaprasath.r1695
@sivaprasath.rsivaprasath.r1695 6 ай бұрын
முடியாது என்று நினைத்தாலும் ஓம் நமசிவாய என்ற ஒற்றை வார்த்தை போதும்.பூண்டியில் கால் வைத்தவுடன் தன் பக்தர்களை தன் தரிசனம் செய்தபின் பூண்டி அடிவாரத்தில் விட்டுவிடுகிறார் அதை நான் அனுபவித்து இருக்கிரேன்.
@Sumathi-fm3oz
@Sumathi-fm3oz 6 ай бұрын
Nanum அனுபவித்த நான் வரும் பொது என்னால் எரமுடியது என்று நினைத்தான் முருகன் வேண்டினேன் எனக்கு மிக சுலபமாக இருந்தது
@VIT151
@VIT151 6 ай бұрын
Daii eangada olu kathi viduriga anga poitu usuroda varathay periya visayam da tharkuri naaikala
@TP-fr7sv
@TP-fr7sv 5 ай бұрын
நான் இந்த அனுபவத்தை பர்வதமலையில் அடைந்தேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்புற்றேன். நாதன் உள்ளிருக்கையில் நமக்கென்ன மனக்கவலை என்ற எண்ணத்துடன் ஏறி அவன் அருள் மழையில் நனைந்தேன். ஓம் நம சிவாய.
@cc2tb3
@cc2tb3 6 ай бұрын
80,வயது பாட்டி மலை ஏறி தரிசனம் முடித்து வந்துள்ளார்,, கொஞ்சமாவது பயபக்தியுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும்...
@creativethoughts1435
@creativethoughts1435 6 ай бұрын
I m finished 4 times in trucking good feel and power lord siva
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 6 ай бұрын
எதிலும் சிவமே எல்லாம் சிவமே ஓம் நமச்சிவாய🙏🙏 மாயம் ஸ்டுடியோ இந்த வீடியோவை கொடுத்ததற்கு நன்றி பிரதர்🙏🙏 நானும் போன வாரம் வெள்ளியங்கிரி மலைக்கு போயிருந்தேன் பாதை மிகவும் கடினமாக இருந்தது அடுத்தது வெப்பம்
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@kaviyugan5729
@kaviyugan5729 6 ай бұрын
நான் 20 வருடங்கள்க்கு மேல் மலை ஏறி உள்ளேன்
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@VIT151
@VIT151 6 ай бұрын
Inmum uyroda irukiya
@surimani6354
@surimani6354 6 ай бұрын
@@VIT151 ungaluku nambikai ellana vidunga bro mathavanga nambikaiya vimarsikkathinga
@VIT151
@VIT151 6 ай бұрын
@@surimani6354 bro correct but intha mathiri ivanga podurathunala than anga porathu easy nu ealarum poranga athuna la than sona
@sathishg7263
@sathishg7263 6 ай бұрын
நான் கடந்த வாரம் மலை ஏறி தரிசனம் செய்து வந்தேன் மனம் விரைவாக இறந்தது.ஓம் நமசிவாய.
@banumathyp5578
@banumathyp5578 6 ай бұрын
மனம் விரைவாக இறந்தது அல்ல. மனம் நிறைவாக இருந்தது 🙏🏻
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@sudarsan6010
@sudarsan6010 6 ай бұрын
ஒரு மர்மம் இல்ல.. காலம் காலம் எல்லாரும் போய்ட்டு வராங்க.. எல்லா கொரோனா ஊசி ஹார்ட் அட்டாக்
@suja2442
@suja2442 6 ай бұрын
100%உண்மை, எனக்கு 55வயது ஆகுது, சின்ன வயதில் இருந்து கேள்விப்பட்டு, ஸ்கூல் படிக்கும் காலங்களில் போய் இருக்குக்கின்றேன், அப்போ இல்லாத இறப்பு இப்போ தான் வருது, கொரோன ஊசி தான் காரணம், உண்மையை சொன்ன யாரு ஒத்துப்பா
@mahalakshmik34
@mahalakshmik34 6 ай бұрын
Now iam 72. At the age of 65 I had been thrice to velliangiri alone. Shiva always bless all not kill anybody unnecessarily. They might have committed any mistake so met this end.
@sivansiva2177
@sivansiva2177 6 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவனின் அருளால் ஐந்து முறை மலையேறி வந்திருக்கிறேன் இம்முறை சூழ்நிலையில் காரணமாக போக முடியவில்லை ஓம் நமச்சிவாய சிவனே துணை🙏🙏❤
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@randomness8986
@randomness8986 6 ай бұрын
மன உறுதியின் உத்வேகமே பக்தி
@bkttechtamil4925
@bkttechtamil4925 6 ай бұрын
ஓம் நமசிவாய நான் இந்த மாதம் இரண்டாம் தேதி சென்று வந்தேன் முதல் தடவை என்பதால் சற்று கடினமாக இருந்தது அய்யனை காணும் ஆவலில் சென்றதால் அந்த கடினம் பெரிதாக தெரியவில்லை யாரும் வீம்புக்கு செல்ல கூடாது பக்தியோடு செல்ல வேண்டும் ஏன் என்றால் மன தைரியத்துடன் கூடிய உடல் வலிமையும் வேண்டும் நான் இரண்டு மூன்று மலைகளை கடக்கும் போதே மறுபடியும் இந்த மலைக்கு நான் வர மாட்டேன் என்று முடிவெடுத்தேன் ஏன் என்றால் உடலும் ஒத்துழைத்தால் மட்டுமே மேற்கொண்டு மலை ஏற முடியும் அப்படி ஒரு கடினமான பயணம் ஆனால் என் அய்யணை கண்டதும் அந்த எண்ணங்கள் எல்லாம் பறந்தோடி விட்டது மறுபடியும் அடுத்த மாதம் அய்யனைக் காண செல்கிறேன் ஓம் நமசிவாய. மலை ஏறுபவர்கள் சற்று முன்னேற்பாடுகளுடன் செல்வது நன்று மலை ஏறும் வழியில் மூன்று அல்லது நான்கு சுனைகள் இருக்கும் ஆனால் எல்லா சுனைகளிலும் கூட்டமும் இருக்கும் இருபது நிமிடங்களுக்கு மேல் பொறுமையாக இருந்து தண்ணீர் பிடிக்க வேண்டும் சிலர் பொறுமை இல்லாமல் சென்று விடுவார்கள் மேலே செல்ல செல்ல தண்ணீர் கிடைக்காது அது பெரும் பிரச்சினையாக மாறும். தண்ணீர் மிக மிக முக்கியம் மேலே சென்றதும் குளிரும் அதிகமாக இருக்கும் அதற்கும் தகுந்த மாதிரி செல்ல வேண்டும். மேலே செல்ல செல்ல நீங்கள் இயற்கையையும் ரசிக்கலாம் மேலே சென்றதும் நம் அய்யனையும் தரிசிக்கலாம் எல்லாம் வல்ல இறைவா போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய. எல்லாரும் பாதுகாப்பாக செல்க அய்யன் அருள் பெறுக ஓம் நமசிவாய.
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@THOMAS-d7v
@THOMAS-d7v 6 ай бұрын
Na 3 time poittu vanthuta bro❤️Om Namashiva ya🙏🕉️
@srisidharth7859
@srisidharth7859 6 ай бұрын
நான் கோயமுத்தூர் தான் வெள்ளிங்கிரி மலைக்கு ஒருவாட்டி சென்று உள்ளேன் இது வந்து இன்ப சுற்றுலா தளம் அல்ல ஆன்மீகத் தளம் அரசு இங்கே செல்ல மருத்துவ சான்றிதழோடு அனுமதிக்க வேண்டும் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் மிகவும் ரொம்ப கடினமான மலை நம்முடைய உடைமைகளை நம் கொண்டு செல்வதை பெரிய விஷயம் இதில் அங்கு செல்வோர்களுக்கு ஏதாவது பாதிப்பென்றால் கீழே கொண்டு வருவது மிகவும் கடினம் கடினமான விஷயம் உடலும் மனமும் சரியாக இருந்தால் தான் இந்த மலை ஏற முடியும் தயவுசெய்து உடல் நலக்குறை இருப்பவர்கள் இந்த மலையை தவிர்ப்பது நல்லது நாட்டில் நிறைய ஆன்மீக சிவன் கோவில் அங்கே சென்று கூட தரிசிக்கலாம் ஏன் இந்த கோவில் கீழே இருப்பதும் அதே சிவபெருமான்தான் சென்று இந்த மாதிரி சம்பவத்தால் அந்த கோவில் புனிதத்தை கெடுக்க வேண்டாம் சில வேண்டா விசக்கிருமிகள் முட்டாள்கள் சென்று இறந்தால் மோட்சம் என்று சொல்கிறார் மோட்சம் என்பது நம் பாவம் புண்ணியத்தை சேர்ந்தது இது அதற்கான கோவில் அல்ல நமச்சிவாய சிவாய நம
@s.yuvarajyuvi5568
@s.yuvarajyuvi5568 6 ай бұрын
ஈசனை நினைத்து பக்தியோடு செல்ல வேண்டும் பக்தி இல்லாமல் KZbin பார்த்துட்டு வீடியோ போடுறது அதற்கான‌ இடம் இது இல்லை
@RanjithRanjith-lq1es
@RanjithRanjith-lq1es 6 ай бұрын
நான் நாற்று தன் சென்று அப்பன் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வந்தேன்.... அன்பே சிவம் 🎉🎉🎉🎉
@tamilan_tamil805
@tamilan_tamil805 6 ай бұрын
நண்பரே நாற்று இல்லை.நேற்று இதை எடிட்டி போயி திருத்துங்க.மண்ணிக்கவும்
@SasikalaPadmanabhan-r9k
@SasikalaPadmanabhan-r9k 6 ай бұрын
மன்னிக்கவும்
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@Vignesh_view
@Vignesh_view 6 ай бұрын
🔥அண்ணா நேற்று தான் போய்டுவந்தேன்🔥
@Subramaniyasiva-sk8qt
@Subramaniyasiva-sk8qt 6 ай бұрын
Crowd Crowd eppadi irukke
@dhanapalan4023
@dhanapalan4023 6 ай бұрын
கார்த்திக் உண்மை அருமையான பதிவு கார்த்திக் வெள்ளியங்கிரி தரிசனம் செய்து வருகின்றனர்
@santhoshsureshbabu3861
@santhoshsureshbabu3861 6 ай бұрын
Clean explanation ❤
@selvamdevi8587
@selvamdevi8587 6 ай бұрын
50 வயதில் நான் மலையேறி தரிசனம்பன்னிட்டு வந்தேன் 80 வயது பெண் எங்களுடன் வந்தார் இரவு ஏழுமணிக்கு மலையேர தொடங்கினோம் காலை ஏழு மணிக்கு கீழ் இறங்கினோம் கஸ்டம் ஒன்றுமில்லை
@NesavaliKrishnan
@NesavaliKrishnan 6 ай бұрын
14 வருஷம் மலை ஏறி இருக்கேன்
@Manojkumar-ex7uj
@Manojkumar-ex7uj 5 ай бұрын
Thenndudaya Sivane Potree Ennatavarkum Iraiva Potree Om Nama Shivayaa.....
@davidrajkumar6672
@davidrajkumar6672 13 күн бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@DineshKumar-os5ts
@DineshKumar-os5ts 6 ай бұрын
முடிந்த அளவு இரவு 7 மணிக்கு மேல் மலையேற தொடங்கினால் பயணம் ஓரளவு மேலானது...ஏன் என்றால் இரவில் தான் நான் பயணம் மேற்கொண்டேன்....
@sivam1335
@sivam1335 6 ай бұрын
❤❤❤ஓம் நமசிவாய ❤❤அவன் அருள்லாலே அவன் தாள் வணண்க வேண்டும் 💝💝💝💝💝💝💝💝💝💝💝
@sribalaajibags7606
@sribalaajibags7606 6 ай бұрын
Your Videos..explanations...contents all are amazing all times...Hates of you Mr.Karthik Mayakumar.. Continue your service...God Bless you for your future endeavours and take care...Om Nama sivaya Namakaa🎉🎉
@a.karthikeyanirugur4193
@a.karthikeyanirugur4193 3 күн бұрын
🙏ஏழாவது மலையில் நான் பலத்த காற்றில் பிரபஞ்ச ஒலியான ஓம்ம்ம் என்ற ஒலியை கேட்டுள்ளேன்🙏🧘
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 6 ай бұрын
வணக்கம் 🙏🙏🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🎉. இரவு வணக்கம் 🙏🙏🎉.
@vinotharumugam1664
@vinotharumugam1664 5 ай бұрын
நான் இரண்டு முறை வெள்ளியங்கிரி பயணம் செய்திருக்கிறேன்
@gobikrishna7106
@gobikrishna7106 6 ай бұрын
Sivana nenachi Porumaiya yeruna yeridalam❤Om namasivaaya🎉
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@LawrenceD-i5s
@LawrenceD-i5s 6 ай бұрын
ஏம்பா மர்ம மரணம் எங்கே மாயமாகி விட்டதா
@raghurajtourism3522
@raghurajtourism3522 6 ай бұрын
OM Namashivayam ❤
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 6 ай бұрын
Kanmoodi thanamana anbu eppodhume special thaan❤
@srisridhar5578
@srisridhar5578 6 ай бұрын
தென்னாடுடைய என் அப்பன் சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் என் இறைவா ஈசனே போற்றி போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viswasarasu5305
@viswasarasu5305 6 ай бұрын
Om Namah Shivaya
@shinchantamizha8228
@shinchantamizha8228 6 ай бұрын
Na erirukken intha malaiya , serious semma experience for nature lovers 😍 but very tough malai erurathu
@manface9853
@manface9853 6 ай бұрын
Om siva jai hind super
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 ай бұрын
அருமையான பதிவு,விளக்கம்!!👍👌
@vignesharjun3231
@vignesharjun3231 5 ай бұрын
Romba clear ah explain panneenga sago 100% unmai I’m in Coimbatore Velliangiri malaiku 18km munnaadi thaan iruken .. endha pathiva Paarkum poothu udambellam silukkudhu.. endha pathivuku mikka nandri 🙏🏼
@krishnanmoorthi2151
@krishnanmoorthi2151 6 ай бұрын
நண்பா இந்த தலைமுறை,இளைஞர்கள்,நடைக்கவே,,தயங்குராங்கள் எப்படி மலை...செல்லில் ,பார்த்து ஆர்வமா மலையேறுன,என்ன பன்றது
@ThangaduraiV-ef4ur
@ThangaduraiV-ef4ur 5 ай бұрын
ஓம் நமச்சிவாய
@Ravichandran-2
@Ravichandran-2 6 ай бұрын
கைலாயத்துக்கு போக ஆசைபட்டா எதுக்கு திரும்ப வர ஆசைப்படனும்
@a2009shok
@a2009shok 6 ай бұрын
அருமை
@balamuruganr6886
@balamuruganr6886 5 ай бұрын
நான் வெள்ளியங்கிரி மலை பயணம் சென்றேன் கடந்த வருடம் ..மலையேற்றம் கடினம் தான் ஆனால் நான் ஏறுவதற்கு தொடங்கியது முதல் முடித்து திரும்பும் வரை எவ்வித சிரமும் இன்றி அமைந்தது இதற்கு காரணம் என்னோடு சிவன் உடன் வந்ததை உணர்ந்தேன்..அவர் அனுமதி துணை இன்றி மலையேற்றம் சாத்தியம் இல்லை என்பது நிதர்சனம் தான். ஓம் நமச்சிவாய போற்றி..
@alonekingrajaking7860
@alonekingrajaking7860 6 ай бұрын
Yesterday naanga oru 11members ponom na ellam safe ah irankittom Anna...aana romba challenge aana vishiyam tha anna hills erurathu romba pain yaarum reels pathuttu pogathinga ungalukku pogananum thonuchuna ponga semma adventures ❤
@Gangatharan-st2dy
@Gangatharan-st2dy 6 ай бұрын
அற்புதமான கோவில் எல்லாராலும் சென்று வர முடியாது ஈசன் அருள் இருந்தால் சாத்தியம்
@rajasekar8744
@rajasekar8744 5 ай бұрын
நேற்று சென்று வந்தேன் எனக்கு வயது 32 மிகவும் கடினமாக இருந்தது பயணம்...
@nilexon18
@nilexon18 6 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@rbalajiraghav06
@rbalajiraghav06 6 ай бұрын
I have completed 9 times, awesome experience...one advice take ur own time while climbing...don't urge...
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Nenga solla solla goosebumps avuthu enaku ipo ponum pola aasaiyaa iruku Hara Hara mahadev 🙏 naan already 4times sathuragiri poi irukan
@diwaharpari9049
@diwaharpari9049 5 ай бұрын
நான் வரும் 13 மற்றும் 14 தேதிகளில் வெள்ளியங்கிரி மலை செல்கிறேன்😊
@prabumech4512
@prabumech4512 6 ай бұрын
வெள்ளியங்கிரி ஆண்டவர் நன்றி கார்த்திக்...
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@mayilmailvellu522
@mayilmailvellu522 6 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@Memes_Fun_videos
@Memes_Fun_videos 6 ай бұрын
Yesterday than bro poitu vanthan velliangiri ku.....😍
@viswanathan0074
@viswanathan0074 6 ай бұрын
Temple closing time?
@vijayaprabhakaran698
@vijayaprabhakaran698 6 ай бұрын
Bro I am going to continue 7 years❤ this risk travel please one month ready to body warm up continue travel🔥🔥🙏🙏🙏
@Littlestar2335-sy9xu
@Littlestar2335-sy9xu 6 ай бұрын
I'm proud naan 9 times poitu vanthuirukan. Yannoda weight appo 85kg eppo 110 kg konjam excess agituchu because of night shift. Damn sure next year naan Trek panuvan. Weightloss panitu. Slow VA ponga vaku vaku nu pogathinga best time night to trek night time. Risk than but siva ne nachuitu ponga avar kuda iruthu guide panuvaru. Experience.
@muralidharan225
@muralidharan225 6 ай бұрын
ஓம் நமசிவாய நமக சிவ சிவ
@rajamanithirupathi5474
@rajamanithirupathi5474 6 ай бұрын
Romba santhoshamah irukku intha video paarthathu.. thanks for choosing this topic brother... Om namakshivaaya
@rohithkumar455
@rohithkumar455 6 ай бұрын
I'm a first responder..vellaingiri malai pona ...Na 15 days munnadi pona anga oru thar chocking+ dehydration+ fix avaruki first aid kuduthu kapatha 2hrs Achu...thank God ❤next news la adurhu aduthu neraya dead news...na erunthuruntha kandipa kapathirupan
@Goodie477
@Goodie477 6 ай бұрын
I think we need some trained person appointed over there dedicated completely for first aid. Yet if they are destined to leave their materialistic body over there, it means, no one can stop them going to the feets of paraman. They attained mukthi.
@karthikeyankarthi9861
@karthikeyankarthi9861 6 ай бұрын
வணக்கம் அண்ணா அந்த மலை அருமையான இடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SKMuthusamy
@SKMuthusamy 6 ай бұрын
நன்றி நண்பா 🙏🏻🙏🏻
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🎉🎉🎉
@loganathank3009
@loganathank3009 6 ай бұрын
Next video sathuragiri malai pathi podungeaaaa
@manimmm4285
@manimmm4285 5 ай бұрын
நான்னும் ரென்டு வாட்டி போய்ருக்கேன் குச்சி இல்மலை மழை ஏரி இறங்கனேன் அதனாலா நா என்ன சொல்லுரேன சுகர் பிபி இருக்கறங்க போகதிங்க மற்றபடி பயம் ஒற்றும் இல்லை 🙏ஓம் நமசிவாய வெள்ளியங்கிரி ஆண்டர்க்கு அரோகர🙏
@archanaammu5860
@archanaammu5860 6 ай бұрын
Hi karthi நல்ல இருக்யா... First comment.
@knsk268
@knsk268 6 ай бұрын
Treadmill test pass certificate shall be made compulsory for entry.
@PannerSelvam-rg9ot
@PannerSelvam-rg9ot 6 ай бұрын
Bro poona varam than Sunday poidu vanthom... ❤
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 6 ай бұрын
Om Namashivaya
@tgshvideos1293
@tgshvideos1293 6 ай бұрын
Bro வெள்ளியங்கிரி ஆண்டவர் kovil ku pona manasu avlo nimathiya iruku bro 🙏 ஓம் நமச்சிவாய
@viswanathan0074
@viswanathan0074 6 ай бұрын
ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏
@SankarMurugan-yo6rr
@SankarMurugan-yo6rr 6 ай бұрын
Om nama shivaya potri potri potri
@aanmeegakirukkan
@aanmeegakirukkan 6 ай бұрын
its 6000 ft brother not 3500
@Viswa_V
@Viswa_V 6 ай бұрын
மழைக்கு செல்பவர்கள் யாரும் தயவு செய்து குப்பைகளை அங்கு போட்டு வராதீர்கள்
@IRichard-qh1lp
@IRichard-qh1lp 6 ай бұрын
Super brother
@vasanthgv556
@vasanthgv556 6 ай бұрын
Bro velliangiri malaiyapathi video ninga poduvinganu sathiyama naanga ethirparkala romba arumaiya irunthuchu bro thanks to all mayam studio friends
@Mahesh-cd1un
@Mahesh-cd1un 6 ай бұрын
நன்றி அண்ணா
@8hariom
@8hariom 6 ай бұрын
Before corona vaccine i went to Sandakhlhu. Kedarnath. Gangotri. Velliangiri. Tirupathi.. Many trekking.. Now i cant walk for few minutes.. Corona vaccine spolied my health..
@raviraana2994
@raviraana2994 6 ай бұрын
@MRGoogleGaming01
@MRGoogleGaming01 6 ай бұрын
Today i am going ( chennai to velliyangiri hills)
@kuttykutty4249
@kuttykutty4249 6 ай бұрын
Water problem eruku bro pathu ponga
@akshayapremiyaa9060
@akshayapremiyaa9060 6 ай бұрын
All the best bro...
@bavalanbarath9588
@bavalanbarath9588 4 ай бұрын
1st 3 hills are risk after that your body will get some strength & adopt to it after that you will finish the trekking successfully........but 1st 3 hills will decide whether u will complete or not......so enjoy the nature & start trekking u will feel some positive divine vibrations......
@Ramanrani-fgp
@Ramanrani-fgp 6 ай бұрын
அண்ணா சதுரகிரி மலை பற்றி சொல்லுங்கள் எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் தாணிப்பாறையில் இருக்கிறது இந்ந சதுரகிரி 🗻 மலை.
@MuthuKumar-gy2bo
@MuthuKumar-gy2bo 5 ай бұрын
Bro sedhupadhi mannargal pathi vidio podunga
@revvnijaa4177
@revvnijaa4177 6 ай бұрын
Bro nan 2 weeks before than poitu vanthan unga video pathu again temp aaguthu anga ooganum nu❤️❤️❤️
@Goodie477
@Goodie477 6 ай бұрын
Blessed
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Yes om namah shivaya 🙏
@mohankumarg785
@mohankumarg785 6 ай бұрын
நான் எனது teen age ல மூன்றுமுறை (2007,2008,2009)சென்று தரிசிச்சுருக்கேன் எல்லாம் அவன் செயல் அவனின்றி அனுவும் அசையாது ஓம் நமசிவாய
@hvignesh96
@hvignesh96 6 ай бұрын
Om namah shivaya 🙏
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 6 ай бұрын
வெள்ளியங்கிரியை சரியாக உச்சரிக்க வேண்டுகிறேன்
@Malini-y4v
@Malini-y4v 6 ай бұрын
Very nice explanation bro❤
@Dineshykyk
@Dineshykyk 6 ай бұрын
Corona vaccine Nala humans kuu stamina illa so may be
@Sumathi-fm3oz
@Sumathi-fm3oz 6 ай бұрын
அய்யா நான் அங்க நேத்து தா poitu வந்த கடினம் ஒன்றும் இல்லை ஆனால் தண்ணீர் தா கஷ்டம் 1st malai tha kastam. நா சென்ற பொது தா 2மரணம் ஏற்பட்டது டோலி போச்சி மேல.பகள் நேரத்தில் போக குடது இது என்னுடைய வேண்டுகோள்
@vigneswararaja014
@vigneswararaja014 6 ай бұрын
Om Namasivaya tough but should be Luck temperature so high take relax and step
@believinurability
@believinurability 6 ай бұрын
Na college padikkum pothu velliyangiri malai eruney nalla anupavam. Marakka mudiyatha anupavam "sivan"❤
@maharajaperiasamy7929
@maharajaperiasamy7929 6 ай бұрын
நேற்றுதான் சென்று வந்தேன் .... 100 கி.மீ ஓட முடியும் என்றால் மலை ஏறுங்கள்
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 6 ай бұрын
😂
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 116 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 16 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 116 МЛН