இந்த வருடத்தின் இறுதி காமெடி சிரிப்பவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள் மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்
@P.Rajenderan15 сағат бұрын
அப்பன் மகனுக்குள்ளேயே சண்டை ...😢😢😢
@RajKumar-pq8to13 сағат бұрын
About post to grandson
@youthwingyuva14 сағат бұрын
Super 👏🏻👏🏻 உலக மகா நடிப்பு.. நான் எதிர்ப்பது போல் எதிர்க்கிறேன் நீ கொடுப்பது போல் கொடு.. அப்போதுதான் நம்மளையும் குடும்ப கட்சி என்று கொஞ்சம் விமர்சிக்காமல் இருப்பார்கள்.. Semma planning👌🏻👌🏻👌🏻👌🏻
@sureshmani201914 сағат бұрын
எல்லாமே நாடகம் என்பது மக்களுக்கு எல்லாருக்கும் விரைவில் புரியும்
@arish3974 сағат бұрын
Father and son super acting... 👌👌👌
@PrabhaKaran-t8s13 сағат бұрын
அருமையான நாடகம் 😂😂😂
@kingraj832914 сағат бұрын
இது குடும்ப கட்சி இல்லயாம் திமுக மட்டும் தான் குடும்ப கட்சியாம்
@selvamwj14 сағат бұрын
Very good annumani speech
@SevenhillsLeo1972S.Elumalai14 сағат бұрын
பெரியவருக்கு புத்தி கூர்மை மலிங்கி போச்சு.. பொறாமை குணம் கொண்ட மனிதர்களில் ஒருவராக இருக்கிறார் அன்புமணி அய்யா அவர்கள் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
@vetrivel95243 минут бұрын
Poda punda mavana
@skk540515 сағат бұрын
என்ன இப்படி அப்பா மகனுக்கு சண்டை அதுவும் Stage ல ??
@mrkidsyoutupechennal15 сағат бұрын
Mango mango santa 😅😅😅😅😅
@VimalaBalamurugan-202214 сағат бұрын
இன்றைய ஊடக விவாதம் இது தான். அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்தை திசை திருப்ப திமுக ஊடகங்களுக்கு நல்ல வாய்ப்பு.
@dr.marimuthugovindaraj786214 сағат бұрын
Super dr. Ramadoss ayya
@anuschannel597314 сағат бұрын
This is the difference between DMK and PMK.
@munusamym194414 сағат бұрын
முதலாளி சொல்லிட்டார் எல்லோரும் கெலம்புங்க?
@VickyVignesh-e7c15 сағат бұрын
Vijay na mass na nee ❤️😍🥰🥰🥰🥰🥰
@Manikandan-118014 сағат бұрын
உன்ன நான் பண்ணயூரில வந்து பாக்கணுமா? அவமானமா இருக்கு எனக்கு அவமானமா இருக்கு!!!
@ubaidulla198914 сағат бұрын
Nadippu super
@vasudevan429113 сағат бұрын
சரி விலகுறேன் 😂😂😂
@sappai-n9p14 сағат бұрын
ஆட்டுக்குட்டி மைண்ட் வாய்ஸ்: ஒத்தா, narrative அ செட் பண்ணி ஒரு நாள் இருக்க விட மாற்றானுங்க கஷ்டப்பட்டு சாட்டை யில அடிச்சது வேஸ்டா போச்சு 😂😂😂
@kalaiselvankaruppaiah46829 сағат бұрын
பிஜேபி சோழியை முடித்து வைத்து விட்டது பிஜேபி உடன் சேர்ந்த அனைவருக்கும் இதுதான் நிலமை
@arjunangovindasamy483313 сағат бұрын
முகுந்தா முராரே முகுந்தா முராரே !
@palajuice0078 сағат бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது
@nperumalmsc67398 сағат бұрын
Dai என்ன da
@balaandworld109112 сағат бұрын
Respect ur father first....
@ungalmayavarathi178415 сағат бұрын
சின்ன அய்யா என்ன கட்சியில் என்ன பண்ணிங்க😮
@KrishnaPadmanabhan-d1w14 сағат бұрын
என்ன நாடகம் போட்டாலும் எடுபடாது தம்பி கிளம்பு காத்து வரட்டும்
@manamparakkum387613 сағат бұрын
Drama?
@anbuselvans30613 сағат бұрын
சரி!! சரி!! ஒரு கட்சி அதிமுக வுடன் கூட்டணி இன்னொரு கட்சி திமுக வுடன் கூட்டணி என்று பாமக இரண்டு கட்சிகளாக செயல் படும் என்று அறிவித்தாலே போதும்!! பிரச்சனைக்கு உடனடி தீர்வு!!
@YamirukabayamenBalu14 сағат бұрын
Ennatha solla onnum puriyala
@dr.anitha9514 сағат бұрын
Namba gopi sudhakar pola
@RajaSekaran-tb6bc14 сағат бұрын
அரசியல் பாக்ஸிங்...
@lifejourneya-z509714 сағат бұрын
Anbumani will start new party
@Krishnan59914 сағат бұрын
😄😄😄😄நாடகம் ஆரம்பம்
@enjoytheday180015 сағат бұрын
சரியான போட்டி
@arunrajiitbaero14 сағат бұрын
lol.. somewhat sad for anbumani eventhough i am not a su P Porter of his Party.
@kennedy172714 сағат бұрын
inimel 1 petti thaan😢😢
@ManikandanT-k8f14 сағат бұрын
சின்ன ஐயா செம டெ ன்ஷன் ஆகி விட்டார்..
@poorniman84013 сағат бұрын
Stalin ku anbumani kku evalo difference.
@meenakanan41315 сағат бұрын
CAPTAIN DEATH BUILT-UP OVER
@YamirukabayamenBalu14 сағат бұрын
Public la என்ன பேசணும்னு theriyama ipdi pesi katchi ila theva ilama prachina waste
@vijay.skumar1325Минут бұрын
Dmk b team mannar katchi😂😂😂
@dr.marimuthugovindaraj786214 сағат бұрын
Dr. Anbumani dismissed many vanniyar leaders guru, velmurugan, dr. tamizharasan etc.,
@piramanayagam490314 сағат бұрын
Anna univercity news podathe. Intha news poddu anna univercity newsa amukkuda. Ithellam oru polappu
@lifejourneya-z509714 сағат бұрын
New party ...
@jaspersingh656814 сағат бұрын
Good acting
@Prakash-m5r15 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@manom903614 сағат бұрын
Do you notice like between Stalin and kaligner
@vasimcarsauto3629 сағат бұрын
நாடகம்
@summaonnusollattabro99649 сағат бұрын
Naa annbu mani ayya bakkam
@ThiruvenkadamThiru-p3k14 сағат бұрын
Attention seeking ku ennalam pana vendi iruku 😂
@conquerorofindia12 сағат бұрын
Annamalai umbana mathiri ya da.
@krishnanRamakrishnan-e3p14 сағат бұрын
Hope sure Anbumani will be join BJP soon wait for the end .. after new year he will join or he may take over PMK ..
@dhasdhas60609 сағат бұрын
Pmk கட்சியிலும் வாரிசு proplem
@PasuPathi-c2d13 сағат бұрын
Pmk. Mudal. Mudal. Katchi
@VijayKumar-sr8jj14 сағат бұрын
BJP ASSIGNMENT DONE
@thamizhs600314 сағат бұрын
Kottai pithungunaa tharunan😂😂😂
@ManikandanT-k8f14 сағат бұрын
இந்தியாவின் மூத்த அரசியல்வாதி ஐயா அவர்கள் ... அனுபவமிக்கவர்...., இவர் பேச்சை மதிக்க வேண்டும் .... .
@ManoVijayaragavan9 сағат бұрын
Ithu ulaga maha natippu
@manogaran18914 сағат бұрын
Yennada onnum pureyala
@jaikarthik451913 сағат бұрын
Drama 😂😂😂. Appa Magan tavura vera yarum varkudathu Ethan plan.
@rameshkamal127712 сағат бұрын
Ok naan pmk to tvk poren
@conquerorofindia12 сағат бұрын
Sari umbu da vanniyar'ra irundhuttu ipadi pesa vekkama illa.
Neenga katchi nadathurathe periya visayam...ithula sanda vera...un appa pesurathe neye mathikamatra kekmudiyala...ithula CM un appave avamathitharunu pesuna...
@chidambaramg137414 сағат бұрын
Varsu Arasiyal yevalavu Kevalam.
@vasanvasan917614 сағат бұрын
Lollu sabha.... Emptan magan film..
@JebaKumar-bd5hd14 сағат бұрын
Mudi chu tha da pa ma ka Because of bjp pa ma ka out
@bemathelord14 сағат бұрын
Anbumani starts PMK 2.0
@krishnamoorthibalu120214 сағат бұрын
நாடகம்
@MadhanbabuSubramanian6 сағат бұрын
Idhu nalla irukay
@Thaheer-xd1qw14 сағат бұрын
வரும் தேர்தலில் பெரிய மங்காவுக்கு பெரிய பெட்டி சின்ன மங்காவுக்கு சின்ன பெட்டி அப்பனுக்கு ஒரு பெட்டி மகனுக்கு ஒரு பெட்டி மொத்தம் ரெண்டு பெட்டி காலி ஜாலி ஜாலி