வெற்றியின் ரகசியம்... | காரணம் சொன்னா திட்டமாட்டாங்களா? | Point with Pragadeesh

  Рет қаралды 171,397

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 531
@kannansakthidevi6760
@kannansakthidevi6760 Жыл бұрын
எனது அக்கா எனக்கு சொல்லிக் கொடுத்தது.... 👉"காரணம் சொன்னா காரியம் சாதிக்க முடியாது."
@Murani-vx3kr
@Murani-vx3kr Жыл бұрын
அறிவாளி அக்கா 👍
@sivaramanveeran3768
@sivaramanveeran3768 Жыл бұрын
Good one bro
@roshikamedia1395
@roshikamedia1395 Жыл бұрын
Nice 👍👍👍
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 Жыл бұрын
Fact fact
@thatchanamoorthi5993
@thatchanamoorthi5993 Жыл бұрын
Fact bro
@GaneshKumar-jv2wq
@GaneshKumar-jv2wq Жыл бұрын
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை காரியங்கள் செய்பவா்கள் காரணங்கள் சொல்வதில்லை. - எங்கோ படித்தது👍
@newtoninspections928
@newtoninspections928 Жыл бұрын
But nan Inga dhan padichen, Thanks 🙏
@Tailorpc
@Tailorpc Жыл бұрын
Ssss 👌
@javagarsrinath5535
@javagarsrinath5535 Жыл бұрын
கடைசியா நல்ல thug பண்ணையா வெற லவல்... நீங்க சொன்னதிலே எனக்கு அதுல புடிச்ச விசயம் என்னேன்ன ஆமாங்க என்னோட சோம்பேறி தனத்துனால தான் நான் அந்த வாய்ப்பை விட்டுட்டேன்னு சொன்னது, அதுபோல நானும் ஒருத்தர் கிட்ட சொல்லியிருக்க.. ஆன அவங்க தீட்டிட்டு இனிமேல் அப்படி பண்ணாத உலகத்துல கோடி மக்கள் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் கிடையாத சந்தர்ப்பம் உனக்கு கிடைக்கிடுன அத பயன்படுத்தி முன்னேறு இனிமேலு... அது மட்டுமில்லாமல் நிறைய பேரு சொல்வாங்கு கடவுள் ஒரு வழி கூட காட்டலனு, அப்படி சொல்றவன் முட்டாள். நிச்சயம் நான் உறுதியா சொல்ற எல்லோர்க்கும் வாழ்க்கையில முன்னேறுவதற்கு ஒவ்வொரு காலகட்டத்துல கண்டிப்பாக ஒருவழி காட்டிருப்பாரு கடவுள். அத பற்றி புரிஞ்சிகாதவன் அத கொட்டை விடுறான்.இப்போ நீ கொட்டைவிட்டமாதிரி. இருந்தாலும் நீ கவலைப்படாதே உனக்கான இன்னொரு காலகட்டத்துல உனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் அத பயன்படுத்திக்கோன்னு சொன்னாரு... அந்த வாய்ப்பை புரிஞ்சவன் ஜெயிக்கிறான். இதை சொன்னது எங்க அண்ணன் பிரபு அவர்கள்.... அவர் சொன்ன மாதிரி 2 வருஷம் கழிச்சு ஒரு வாய்ப்பு வந்தது இப்போ கனரா வங்கியில ஆதார் செக்ஷன் ல வேலை பார்க்கிறேன்.
@udhaya3373
@udhaya3373 Жыл бұрын
காரணமே இல்லாம காரணத்த பற்றி பார்க்க வந்தேன், வந்ததும் தான் தெரிந்தது நான் பார்க்க வந்த காரணமே பிரகதீஸ் என்ன சொல்றார் கேட்க தான்னு...😅 Good Information bro👌
@ramprasaths4456
@ramprasaths4456 Жыл бұрын
நீங்க வீடியோ போட்டதற்கான "காரணம்" புரிகிறது. நன்றி 🤗
@jordanriverchannel9754
@jordanriverchannel9754 Жыл бұрын
இந்த காலத்துல நல்ல விசயங்கல கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தோசப்படுகிறேன்
@madhitambi8769
@madhitambi8769 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா .சிறப்பான வாழ்வியல் தொகுப்பு
@Gayathri-vz3hh
@Gayathri-vz3hh Жыл бұрын
99.9 சதவீதம் உண்மை இன்றே இந்த மாற்றத்தை முயற்சிக்கிறேன்
@kavingarjk
@kavingarjk Жыл бұрын
💝 அருமை சகோ.... எத்தனை புயல் களை சந்தித்தாய் என்பது முக்கியம் அல்ல...கப்பலை கரை சேர்த்தாயா சொல்..👍
@prakashraj3183
@prakashraj3183 Жыл бұрын
உண்மைதான். காரணம் காரணமாக தான் இருக்க வேண்டுமே தவிர கதையாக இருக்க கூடாது..👍
@kabilan.t9840
@kabilan.t9840 Жыл бұрын
நானும் என் கடந்த கால நிகழ்வுகளை காரணம் காட்டி என் எதிர்காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்தேன் எனக்கு புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா ரொம்ப நன்றி இனிமேல் நான் உழைக்க ஆரம்பித்தால் நான் இழந்ததை விட பல மடங்கு என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது நன்றி🙏❤
@navaneethamnandhu9057
@navaneethamnandhu9057 Жыл бұрын
தீபாவளி.கார்த்திகை தீபம் அறிவியல் காரணம் ஒரு வீடியோ போடுங்க....
@hassanhana2020
@hassanhana2020 Жыл бұрын
ஒரு செயலை செய்யாததற்காக காரணத்தை தேடுவதற்கு பதிலாக அந்த செயலை செய்வதற்கான காரணத்தை தேடினால். அந்த காரணமே நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்
@rajendiraprasath9261
@rajendiraprasath9261 Жыл бұрын
இனி நானும் என்னுடைய காரணத்தை குறைத்து கொள்ள இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய காரணமாக அமையும். நன்றி Master
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
உண்மைதான் சலிப்படையகூடாது நோக்கத்தைக்குறித்து நகர்ந்துகொண்டேயிருக்கனும் .ஆசைகள் நேர்மையான பெரிதாக இருத்தலும் அதைநாம் விரும்புதலும் வேண்டும்.
@asgokul8721
@asgokul8721 Жыл бұрын
காரணம் நம்பிக்கை என்ற ஒரு விலை உயர்ந்த ஒரு ஆயுதம் போல தான் காரணம் என்ற ஒன்றும்... காரணத்தைப் போல ஒரு விலை மதிக்க முடியாத ( motivation ) ஒரு உந்துதலை நீங்கள் வாழ்கையில் வெற்றி அடைந்த பிறகு தான் தெரியும்... காரணம் அவமானம் என்ற ஒன்று... காரணம் உங்களை எந்த அவமானம் உங்களை இப்பிடி வளர உந்துகோல் ஆக அமைந்தது என்று யாரும் கேட்பதில்லை... உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற எது காரணம் என்று தான் கேட்கும் இந்த உலகம்... அதனால் தான்... விலை மதிக்க முடியாதது ( trust ) நம்பிக்கை... அதன் பிறகு காரணம்... ஒருவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உலகம் பார்ப்பது காரணத்தை தான்....
@noormohamed4087
@noormohamed4087 Жыл бұрын
தேனீர் இடைவேளை எனக்கு மிகவும் பிடித்த ஒரு தகவல் களஞ்சியம் ♥️♥️
@sribalajis1415
@sribalajis1415 Жыл бұрын
எனக்கு சொல்வதற்கு வார்த்தையே இல்லை. இந்த பதிவு பொழுது பார்த்த பிறகு தான் என் தவறை உணர்ந்தேன்.மிக்க நன்றி👌🥰🙏 ..
@Semmalaiyan2369
@Semmalaiyan2369 Жыл бұрын
நன்றி பிரகதீஷ்
@tamilselvan2049
@tamilselvan2049 Жыл бұрын
அருமை சகோதரோ
@meenakshik7343
@meenakshik7343 Жыл бұрын
Solla varthagal illai rombo nanri anna
@hemaamudha495
@hemaamudha495 Жыл бұрын
Correct ya sonega bro life la yatha our karanamum illa ma munnara mudiyathu
@sabareswarancs
@sabareswarancs Жыл бұрын
எந்தெந்த விஷயங்களுக்கு எப்படி காரணம் சொல்வது என்று நன்றாக கூறியுள்ளீர்கள்
@NaveenKuroshan
@NaveenKuroshan Жыл бұрын
'மகிழ்ச்சி'-க்கு வீடியோ போடுங்கள் ஐயா!...
@beganrajelectricalengineer5927
@beganrajelectricalengineer5927 Жыл бұрын
சூழ்நிலைக்கு ஏற்றார் போல் காரணம் சொல்ல வேண்டும் அது பொய்யாக இருந்தாலும் கூட "பொய்மையும் வாய்மையிடத்து புறைத்தீர்ந்த நன்மை பயக்குமெனின் "
@makeshsarathimakeshsarathi1616
@makeshsarathimakeshsarathi1616 Жыл бұрын
இவ்வளவு அழகாக வேறு யாராலும் எடுத்துரைக்க முடியாது அண்ணா 👍👍👍 நீங்கள் இன்னும் மென்மேல வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thilipanbabu
@thilipanbabu Жыл бұрын
This is not just a another video, it’s a life lesson. Thanks brother
@sudharsanr9268
@sudharsanr9268 Жыл бұрын
It' useful life lesson
@smile...7312
@smile...7312 Жыл бұрын
Puthiya payakamaga matri kolkiren ..., Ithu pola payakangalai sonnatharuku nandri . anbu anna........
@Kutt_y
@Kutt_y Жыл бұрын
காரணத்தை பற்றி அருமையாக விளக்கு நீங்கள் நன்றி 👍👍
@offerads
@offerads Жыл бұрын
Nalla oru arumaiyana video bro
@madhav2716
@madhav2716 Жыл бұрын
Annaa ongalaa oru vattiyachum naarulaa pakkanum ❤
@realconfidence3306
@realconfidence3306 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் சகோதரரே
@Arul-wi4cd
@Arul-wi4cd Жыл бұрын
Chemistry teacher says"காரியத்தை செயல்படுத்தாமைக்கு காரணங்களை வரிசைப்படுத்துபவன் வாழ்வில் முன்னேற மாட்டான்"
@selvaganapathybalakrishnan8095
@selvaganapathybalakrishnan8095 Жыл бұрын
மிக்க நன்றி..
@lifeisustoppable
@lifeisustoppable Жыл бұрын
Supe na sariyana Reason sonna yenna nadakum Sollalana yenna nadakumnu correctaa sollitinga Inimel sariyana Reason illa yendha oru visiyathaiyum pannama vida mata anna...
@poomigadevip
@poomigadevip 8 ай бұрын
அண்ணா அருமையான தகவல். 👍நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக இருக்கலாம்
@gurubalaji2288
@gurubalaji2288 Жыл бұрын
Good work vaalga valrga
@KarthickKarthick-sb2jt
@KarthickKarthick-sb2jt Жыл бұрын
நன்றி
@vennilask2877
@vennilask2877 Жыл бұрын
உண்மை அண்ணா தவறை ஒத்துக் கொள்கிறேன் இனி செயலில்... நன்றி
@SanthoshKumar-sw3xt
@SanthoshKumar-sw3xt Жыл бұрын
அண்ணே. என்னை தகிய ஓர் பதிவு இது... நன்றி தேநீர் இடைவேளை ....💗
@subhuthirus
@subhuthirus Жыл бұрын
its give me a life lesson to me , bro.... na niraiya seiyyanumnu ninaippen, ana panni mudikkavendiya nerathula panni mudikka mudiyararudhu illa bro... nanum niraiya poi karanum solli erukken , yenna yennala adha panna mudiyama ponadhala,....... ippo na purinjikkiteenn na pannadhu thappunu....yennodu somberithanathaladhan.... inimey yevvulo kastta pattalum paravalla yellathaiyum senji mudikanum... bro....
@Drkishoreb
@Drkishoreb Жыл бұрын
Sita Ramam theme music at time 4:57
@dillibabu3710
@dillibabu3710 Жыл бұрын
சரியான நேரத்தில் இந்த வீடியோவை பதிவு செய்த உங்களுக்கு நன்றி என்னுடைய வாழ்க்கையில் நான் காரணங்கள் அதிகமாக சொல்லி பழகி விட்டேன் இன்று முதல் என்னுடைய செயலின் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.... மீண்டும் ஒரு முறை மிகவும் நன்றி இந்த வீடியோ பதிவுக்கு
@lokeshs4721
@lokeshs4721 Жыл бұрын
Yes bro,reason is very important.👍
@malaippanshanmugavelu4449
@malaippanshanmugavelu4449 Жыл бұрын
ஆசிரியர் எனக்கு சொன்னது . எந்த ஒரு விஷயத்துக்கும் . எப்படி வேணாலும் காரணம் சொல்லலாம் . நீங்கள் போட்ட பதிவில் அது எனக்கு நினைவு வந்தது.
@LT-CA
@LT-CA Жыл бұрын
"Reasoning is a reason to inspire action, stop reason start action!" Great message anna
@UPSCby_avs
@UPSCby_avs Жыл бұрын
நன்றி அண்ணா .....
@gschanneltamil3251
@gschanneltamil3251 Жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா , மிகவும் பயனுள்ள பதிவு , இந்த பதிவை நான் பார்த்த தருகும் ஒரு காரணம் உள்ளது 👍
@65muralikumarj
@65muralikumarj Жыл бұрын
Exactly, naan atha feel panni iruken yethavathu chinna chinna reason kaga naan procrastinate panniteh irupen so naan ipo la irunthu try pannuren
@balamuruganpushpaselvam8718
@balamuruganpushpaselvam8718 Жыл бұрын
Reasons ≠ Results 👌🏻👌🏻👌🏻👌🏻
@civilgprakash4694
@civilgprakash4694 Жыл бұрын
உண்மையிலேயே பயனுள்ளதாக அமைந்தது . உங்கள் பேச்சு.
@balamurugandeva911
@balamurugandeva911 Жыл бұрын
மிகவும் நன்றாக எளிமையான முறையில் சொன்னீர்கள்.
@kabaddisingam8365
@kabaddisingam8365 Жыл бұрын
Neenga sonnadhu Correct anna Na ennoda lifela idha realise panniruka
@dreamergirl9914
@dreamergirl9914 Жыл бұрын
அண்ணா கல்லூரி செல்ல இயலாமல் வீட்டில் இருந்து படிக்கும் படிப்பு பற்றிய தகவல்கள் போடுங்கள்......
@parthilvn57
@parthilvn57 Жыл бұрын
Mooc, swayam,great learning, Coursera,nptel,and many more distance education iruku select according to your wish.
@பாண்டியன்முத்துசிங்காரம்
@பாண்டியன்முத்துசிங்காரம் Жыл бұрын
அருமைதோழர் மகிழ்ச்சிவணக்கம்
@yuvaraj1525
@yuvaraj1525 Жыл бұрын
உழைக்காமல் உடல் அழுக்காமல் அட்வைஸ் பண்ணி ஆயிரம் லட்சம் என ஊதியம் ஈட்டும் இந்த தொழிலில் வாய் ஒன்றே வைத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களே உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள்
@bharathisivagiri6833
@bharathisivagiri6833 Жыл бұрын
அதுவும் திறமை தான்.
@joepeetar079
@joepeetar079 Жыл бұрын
இதே போல் காணொளிகள் வேண்டும் ...
@prathiprathi5727
@prathiprathi5727 Жыл бұрын
Neega sonnathutha na panitu irunthuruken ithuvarrai...atha thappunukuuda theriyama... seriously ine kaaranam thevai ulla edathula mattumey solla muyarchi pandren🙏nandri oru nalvalila kondu poganum apdinu oru step eduthathuku matrum vazhthukal💯
@TNPSC-rr9bi
@TNPSC-rr9bi Жыл бұрын
Bro தேனீர் இடைவேளை உருவான வரலாறு sollunga.....bro...
@rkmani7621
@rkmani7621 Жыл бұрын
உங்கள் பதிவுகளில் மிக சிறந்ததாக இந்த பதிவு இருக்கும்னு
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
காரமடையில் இருந்து 😍
@arunkumarp6626
@arunkumarp6626 Жыл бұрын
Yes, absolutely crt bro... I realise myself bro... Tq so much...
@subashd8889
@subashd8889 Жыл бұрын
வெற்றியின் ரகசியம் காரணம் அருமை
@DD-edits
@DD-edits Жыл бұрын
Naa epavume karanam solluven bro this video very usefully
@s.sanjaykumar5402
@s.sanjaykumar5402 Жыл бұрын
Thanks
@Radio3690
@Radio3690 Жыл бұрын
மிக அருமையான பதிவு மக்களுக்கு தேவையான பதிவு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@satheshsk9106
@satheshsk9106 Жыл бұрын
பணத்தின் மதிப்பை அறியாமல் நான் பணத்தை செலவு செய்து இருக்கன் இப்பொது வருந்துகிறேன்...
@selvamani5144
@selvamani5144 Жыл бұрын
Correct bro unmai sollurathu nallathu 😊
@gokulvictory4963
@gokulvictory4963 Жыл бұрын
Arumai Anna 👍💐 ungal Seavai thamilnadu ku thevai 👍
@HARIVARSHAN.J
@HARIVARSHAN.J Жыл бұрын
ரொம்ப நல்லா சொன்னிங்க brother காரணம் சொன்ன சொல்லிட்டு தான் இருகனும் , காரணம் சொல்லாம யார் இருகாங்கலோ அவங்க தான் வாழ்கைல வெற்றி அடையராங்க
@something3981
@something3981 Жыл бұрын
Me bro , i will change my mind , here after i don't tell "karanam" bro, thanks for your information.
@ajayraja8451
@ajayraja8451 Жыл бұрын
Eye opening
@kuppusamyk190
@kuppusamyk190 Жыл бұрын
அருமை சகோ,எனக்கு பயனுள்ளதாக இருந்தது
@karthikrangaraj6440
@karthikrangaraj6440 Жыл бұрын
சிறந்த காணெளி
@apachedoni5400
@apachedoni5400 Жыл бұрын
தேவை படும் நேரத்தில் தேவை உள்ள பதிவு ... நன்றி சகோ
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@thirumalais.k.8110
@thirumalais.k.8110 Жыл бұрын
Crt ga
@gowtham9830
@gowtham9830 Жыл бұрын
Welcome to sangi bro
@kannakanna3895
@kannakanna3895 Жыл бұрын
you 🤡🤡🤡
@mathankumar7056
@mathankumar7056 Жыл бұрын
@@gowtham9830 sangi bro va...😉
@dillibabus5995
@dillibabus5995 Жыл бұрын
​@@mathankumar7056 😂😏
@karpomakadhaippoma11143
@karpomakadhaippoma11143 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் காரணம் சொல்வதில் கில்லாடி. அதனால், தான் நான் இன்னும் என் வாழ்க்கையில் போராடி கொண்டு இருக்கிறேன். எந்த அளவுக்கு கில்லாடி-னா, சின்ன வயசுல teacher home work சொல்லும் போதே. நாளைக்கு home work பண்ணாம வந்து என்ன காரணம் சொல்லலாம்னு யோசிச்சு வைச்சுக்குவேன். So, home work பண்ணமாட்டேன். Plan execute பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன். அதோட reflect today ஒரு useless fellow-வா இருக்கேன்😣😣.
@ganeshpapa1773
@ganeshpapa1773 Жыл бұрын
அருமை நன்றி நண்பரே
@medicalphilia840
@medicalphilia840 Жыл бұрын
நன்றி அண்ணா👍🙏தக்க சமயத்தில் கிடைத்த பதிவு
@bpcreations1757
@bpcreations1757 Жыл бұрын
தளபதி விஜய் சொன்ன மாதிரி வாய்ப்புகள் இருக்கிற கஷ்டத்தை பார்க்கிறவர்கள் தோற்கிறார்கள் அதே கஷ்டத்தில் உள்ள வாய்ப்புகளைப் பார்க்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்🤞🏻💯
@keerthivasan9551
@keerthivasan9551 Жыл бұрын
🔥
@gunamsar3818
@gunamsar3818 Жыл бұрын
அருமை தோழரே 👏😊🔥
@mohammedsafan2898
@mohammedsafan2898 Жыл бұрын
Mikke nandri brother ❤️
@Ajithkumar-iy2vg
@Ajithkumar-iy2vg Жыл бұрын
Namma karanatha yosikave pala muyarchi edukurom atha konjam kariyathyla kanicha nammma than vetriyala 🏆👍 Prakathesh anna ungaloda life lessons lam romba umiyavum nambikai tharakudiyathavum eruku 👍
@senthilv1087
@senthilv1087 Жыл бұрын
Reason - most of our failure we have this to escape from that situation or hidden our mistake and inability. Good thought with correct explanation. Keep rocking..... Thank you
@mahesharts726
@mahesharts726 Жыл бұрын
Right words
@balakrishnan261
@balakrishnan261 Жыл бұрын
One of the best video in t. Idaivelai.
@prasannas7789
@prasannas7789 Жыл бұрын
Neenga sonnathu 💯 % sari thaan bro Naan naraiya vishuyangal la kaaranangala thedi naan panra thappa sari pannama vittrukken Ini kaaranam thedama ennoda thappa yethu kittu sari seiyya poren Thanks for making these kind of videos.
@mukeshjayabalan1322
@mukeshjayabalan1322 Жыл бұрын
Thank you
@rajendranmani2153
@rajendranmani2153 Жыл бұрын
என்னை மாற்றும் "காரணம்"
@saranyag7999
@saranyag7999 Жыл бұрын
Thank you brother 😊 தொடரட்டும் உங்கள் பணி
@parkerkarthik9078
@parkerkarthik9078 Жыл бұрын
9:07-9:30 varaikkum same problem enakkum irku, neenga podra video ooonnum avlo super ellarukkum nalla porunthuthu Anna. intha video a kettakappram than naan evlonaala naana evlo periya thavaru puriyavachuchu Anna very very thanks from Pudukkottai
@Adamentiee
@Adamentiee Жыл бұрын
Tq bro
@sudhakari6490
@sudhakari6490 Жыл бұрын
Thank you so much for Harris Jayaraj's beat at the end!
@ramuperiyasamy430
@ramuperiyasamy430 Жыл бұрын
Actually i was going to watch some other video, suddenly my mind gave me an order to watch this now, and i overcome that video and watch this, and it make day better, thank you very much..
@gchristofer4708
@gchristofer4708 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி
@bharathkumara7117
@bharathkumara7117 Жыл бұрын
Enuku eppatha purithu oru oru thapu pannapothu Karanam solli solli evlo thapu pani erukanu etha video pathathukapurom purithu . Konja konja elathiyum mathikura thank you guys
@sivalingamv5986
@sivalingamv5986 Жыл бұрын
Super
@sritharv8651
@sritharv8651 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு அண்ணா😍
@poongodielumalai1063
@poongodielumalai1063 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....உண்மை
@gopikap6069
@gopikap6069 Жыл бұрын
Very true sir...thank u for giving this mild motivational video...everybody wants to win..but patience and consistence is the key to achieve it..😊
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18