Рет қаралды 10,841
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தவும், அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம் செலுத்தவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக மார்கோ தெரிவித்தார்.#Jaishankar #america #Donaldtrumph #India #Modi #Dinamalar