இந்த ஊருக்காக அழைச்சவரு தந்த ஊழியத்தை தாங்குவாரு அதனால நான் வெட்கப்பட்டு போவதில்லை வெந்து நொந்து போவதில்லை ஏனால் என் இயேசு போல யாருமில்லை❤❤❤❤❤❤ 😊😊😊😊😊😊😊😊
@ManishaKani-ny7fj9 ай бұрын
இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை இயேசு கிறிஸ்து ஒருவரோ நிரந்தரம்
என்ன பெர்சொல்லி அழைவச்சவரு பெரியகாரியங்களை செய்வாரு அருமையானவரிகள் கேட்க அருமையாக இருக்கிறது கர்த்தர் உங்களை பலதேசங்களுக்கு எடுத்து பயன்படுத்துவார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeyank91310 ай бұрын
இந்த உலக மனிதர்கள் என்னை வெட்டகப்படுத்தும் போதும் அநேக காரியங்கள் என்னை ஒடுக்கும் போதும் இந்த பாடல் வரிகள் அந்த சூழ்நிலையில் என்னை தேற்றி தைரியப்படுத்தியது ... ஆமென் ✨😇
@christinarehoboth46509 ай бұрын
ஒருநாளும் என்னை வெட்கப்படுத்தாத என் இயேசு போல யாரும் இல்ல,😭
@jessyirudayaraj5749 ай бұрын
Praise the Lord🙏. God bless you🙏
@jessyirudayaraj5749 ай бұрын
Praise the Lord🙏 God bless you
@BhuvaneshwariBhuvaneshwari-p2w3 ай бұрын
சூப்பர் சாங் யார் 🙏🙏🙏
@bernathangel25759 ай бұрын
Praise the lord
@Nlzpr.joshua9 ай бұрын
ஆமென்
@jesus.arkministry41079 ай бұрын
அருமையான பாடல் வரிகள் தொடர்ந்து உங்கள் பாடல் ஊழியங்கள் சபை ஊழியங்களை உங்கள் குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக... 🌹🌹🌹🌹
@Charles-v2j9 ай бұрын
Amen super iyya God bless you 🙏
@arockiadass248010 ай бұрын
அருமையான பாடல் வரிகள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@R.R2maBros10 ай бұрын
என்னை பெயர் சொல்லி அழசவரு பெரும் காரியங்கள் செய்வாரு...... என்ன அருமையான விசுவாச பாடல் வரிகள்......❤❤❤ Glory to Jesus.....
@savithirim536010 ай бұрын
ஐயா, உங்கள மட்டும் ஏசப்பா மடியில வச்சிருக்காரு. அது தான் நல்ல நல்ல பாடல்களை எழுதுகிறீர்கள். அருமை ஐயா 🎉🎉🎉
@rubystellamary643810 ай бұрын
நொறுங்குண்ட இதயத்துக்கு ஏற்ற ஆறுதல் தரும் பாடல் வரிகள். தாசனின் அர்ப்பணிப்பில் இருக்கும் ஆத்தும பாரம் ஆறுதலின் தேவன் தரும் நம்பிக்கையின் நங்கூரம் விசுவாசத்தை பலப்படுத்தும் விதமாக இருக்கிறது.
@RobertEdison19849 ай бұрын
சூப்பர் பாடல் ❤❤❤❤
@lonewolfx119 ай бұрын
padalai ketukite irukunum pola brother nandri
@SarahJenny16-x2q10 ай бұрын
Jesus is only true love god ❤️
@narasammanarasu609 ай бұрын
Wow wow super 😘 lovely song ☦️🙏 Jesus appa thank you so much ☦️🛐🙏🙏