கொங்கு தமிழ், உங்கள் குரலில் மிகவும் இதமாக இருந்தது.❤❤ கதை அருமை❤❤
@ThilagavathiThilagavathi-yd9ww3 ай бұрын
ஹாய்,நித்தி மா நலமா தங்களின் குரலில் கதை கேட்க போகிறேன் ❤❤❤
@namratharammoorthy40282 ай бұрын
Indha kuralil indha kadhai miga arumai❤❤
@PearlynRajan3 ай бұрын
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. விக்ரம் Vara laval......
@prabhavathyayyasamy50333 ай бұрын
கதை ரொம்ப நல்லா இருந்தது.ரசித்து கேட்டேன்.குரல் ,வாசித்த முறை அருமையாக இருந்தது நன்றி.
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤😊❤😊
@girishankar62113 ай бұрын
மிக அருமை. கொங்கு தமிழ் கேட்க கேட்க திரும்பவும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது🎉🎉❤
@jessyantony32582 ай бұрын
Semma story ma. Kekka kekka semmaya irundhu. Keep it up...
@vanithavanitha2391Ай бұрын
மிகவும் அருமையான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் கதையை கொங்கு தமிழில் பதிவிட்டதற்கு நன்றி சகோதரி
@MathavancontractorMathu3 ай бұрын
நித்திமா உங்கள் வாய்ஸ் இருக்கே அடடடா அவ்வளவு சூப்பரா இருக்கு அதுவும் அந்த கொங்கு நாட்டு ஸ்லாங்க் சூப்பரோ சூப்பர் பிரியாமா இந்த கதை சூப்பர் விக்ரம் ஆதித்யன் ரொம்ப ரொம்ப சூப்பர்
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤❤❤❤
@sabarikanakx49223 ай бұрын
Super story ❤❤❤ voice is also very good ❤❤❤❤
@KavithaKavitha-op9iw2 ай бұрын
Super excellent beautiful enjoy the story nice voice sis 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤
@kumaravelnallathai17503 ай бұрын
So nice story and ur voice effect was really some one talking face 👌👌👌
@GODGOKUL2 ай бұрын
ரெம்ப நல்லா இருக்குதுங்க ....❤
@manorajes14203 ай бұрын
கதை ரொம்ப அருமை🎉❤🎉❤🎉❤
@ManiMehala-zu9tx29 күн бұрын
நித்தி மா இந்த கதை எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை வேண்டா கேரக்டர் அப்படியே மனசுக்குள்ள பதிஞ்சு 10 தடவை கேட்டிருப்பேன் 🎉
@ManiMehala-zu9tx28 күн бұрын
💚
@gomathichitra75312 ай бұрын
Nithi sister voice is very awesome 👌 🎉🎉🎉story is nice 👌 👍 🎉
@Raviravi-v7e5rАй бұрын
நித்யா ஸ்ரீ குரலுக்காக கதை கேட்க வந்தேன்.
@MaliniMartinАй бұрын
கதை சூப்பர் நான் என்வீட்டில் இரண்டாவது பொண்தான் இதே வேண்டாகதாபாத்திம்தான் இப்படியும் பெண்பிறவிகள் இவ்வுலகில் நிறைய உண்டடு
@ranjuvijay42903 ай бұрын
நித்யா அக்கா எவ்வளவு நாளா காத்துக் கொண்டு இருக்கிறேன் அக்கா உங்களுடைய எல்லா நாவல்களும் கேட்டு விட்டேன் அக்கா அருமையான குரல் அக்கா உங்களுடையது இன்னும் பல பதிவுகள் செய்ய வேண்டும் அக்கா love you so much Akka❤❤❤❤❤
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤😊❤😊❤😊
@VengateVeng2 ай бұрын
Azhagu good
@MahaLakshmi-ru7zt3 ай бұрын
வணக்கம் சகோதரி உங்கள் நாவலை முதன் முதலில் கேட்கிறேன் சகோதரி நித்யா ஸ்ரீ குரலில் கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RJnithyasriaudionovels2 ай бұрын
😊❤❤❤❤❤
@sudhanarayan21953 ай бұрын
A nice story.👌🙏🙏💖💖
@nivethithabalasubramaniam18193 ай бұрын
Super novel 😊
@gandhimathigovindasamy3 ай бұрын
Wait for next story sister
@MdevikaDevika3 ай бұрын
அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கத ரொம்ப நல்லா இருந்துச்சு அடுத்த பாட்டு எதிர்பார்க்கிறோம் ஓகே நன்றி வாழ்த்துக்கள்
@PriyamehanNovels3 ай бұрын
மாயவன் potruku sis ketu parunga ❤
@ArjunVava-m9o3 ай бұрын
Super novel
@thenmozhi59673 ай бұрын
நீங்க சொல்லும் வெட்கம் என்ற வார்த்தை அவ்வளவு அழகாக இருக்கிறது
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤😊❤😊
@munthulakshmi2 ай бұрын
நான் வீட்டில் முதல் குழந்தை ஆனால் வேண்டா அனுபவித்த அதே கொடுமைதான் 😢
@nirmalagracymahadevan753 ай бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது.
@RJnithyasriaudionovels2 ай бұрын
😊❤😊❤😊❤
@muthukrishnan49902 ай бұрын
Super super super
@kanimozhichitrarasu58473 ай бұрын
அழகான குரல் அழகான கொங்கு தமிழ் ❤❤❤
@RJnithyasriaudionovels2 ай бұрын
😊❤❤❤❤❤
@mathavanveni3 ай бұрын
கதை சுப்பர் அக்கா❤❤❤❤
@aariya-io4tn3 ай бұрын
Wow very nice story❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💫💫💫💫💫
@Suganyamathy3 ай бұрын
Nice story
@muthumano73003 ай бұрын
Story & voice very very good and super ♥️♥️♥️ இந்த கதை தொடர்ச்சி எப்போது என்று சொல்லுக சகோ ஆவலாகவுள்ளது
@dasarisaraswathi48623 ай бұрын
Super story nice woooooooow 💯
@barvathimano21993 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது 🎉
@mayurisvvimal63383 ай бұрын
😊
@aariya-io4tn3 ай бұрын
Nice story akka 👌👌👌🥰❤️❤️💫
@thamaraikani96363 ай бұрын
Arumaiyana arumai❤❤❤
@ThabithalGanesan3 ай бұрын
Really super
@KandasamyS-f9mАй бұрын
Very super story🎉, 🌟💛
@SomanyKaruppu3 ай бұрын
Nice story sis
@MuthuMuthu-zn2fg3 ай бұрын
Wow super nice super Bowl ❤❤❤❤❤❤nithi voice super sis
@PriyamehanNovels3 ай бұрын
Thank you so much 😊
@Monishatk-bs1sd3 ай бұрын
Nithya mam voice super ❤❤❤ Story super ❤❤
@elarasu142613 ай бұрын
Nice story
@GBABU-gy6hk3 ай бұрын
Nice voice I like the story
@SasiDevi-gu3uv3 ай бұрын
Story is very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramaneshkathiresi12583 ай бұрын
Wow Very nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amaravathiamara53313 ай бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
@parames18733 ай бұрын
Very nice ❤😊
@manikathira19733 ай бұрын
Super ❤️❤️
@rajalakshmihariharan63603 ай бұрын
Story is really really good 🎉🎉🎉❤❤❤
@kvs69882 ай бұрын
Super very nice story
@sridevimanjunath33623 ай бұрын
Story very super
@PriyamehanNovels3 ай бұрын
Thank you very much
@YCM-1523 ай бұрын
Super mam slang super pattu super
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤😊❤
@ranit.s24573 ай бұрын
Nithi your voice super then story sema
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤❤
@sheebabalakrishnan70453 ай бұрын
Story super👌👌
@maheswarisasi34843 ай бұрын
Super 💯
@rajiviswanathan30913 ай бұрын
Superrrrrrrrrrrrrrrrr
@PriyamehanNovels3 ай бұрын
Thanks again
@nivethamariappanm32722 ай бұрын
Super. Super. Super
@logapamathas33 ай бұрын
பிரியாமோகன் நாவல் நித்யா குரலில் கதை அருமை அருமை சுப்பர் வேண்டா என்ர கதாபாத்திரம் கேக்கவே மனம் கேக்கவில்லை பாவம் அந்த சிறுபெண் விக்கிரம் தான் எல்லோருக்கும் நல்ல தண்டனை அருமைம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@saranyaupload6535Ай бұрын
Priya mohen illa megan
@Saivillagecooking3 ай бұрын
Nice story 👍
@kesavikesavan23723 ай бұрын
Varun story yeppo poduviga sis🎉😊
@parames18733 ай бұрын
Hi dear❤😊
@janakikandasamy19543 ай бұрын
Story Super Super Super......💕 ❤N❤I❤T❤H❤I❤ voice semma. .😘😘😘
@RJnithyasriaudionovels3 ай бұрын
😊❤❤❤
@Arockiam19783 ай бұрын
Nice and thanks
@thirunavukkarasusubramaniy27463 ай бұрын
Intha storyin second part podunga sister
@vijithavijayakumar66393 ай бұрын
Next part podunga please
@PriyamehanNovels3 ай бұрын
As soon as possible
@munthulakshmi2 ай бұрын
மஹி கதாபாத்திரம் அருமை 😂😂😂😂😂😂😂😂😂😂
@AnishKa-nl5my2 ай бұрын
Super
@gunagokulkutty5317Ай бұрын
Sister Sanageeth novels upload pannunga.❤🎉
@VasuImay.3 ай бұрын
வருண் & மகி கதை எப்போ வரும்???
@VasuImay.3 ай бұрын
அடுத்த தொடர் எப்பொழுது வரும்???
@PriyamehanNovels3 ай бұрын
Potachu mam
@gandhimathigovindasamy3 ай бұрын
Thank you
@PriyamehanNovels3 ай бұрын
Welcome!
@poovizepoo83213 ай бұрын
Super super super super super super super super super super super super super super super ❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@rajadorerajeswari3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super story super ❤❤❤❤❤❤
@elavarasielavarasi24533 ай бұрын
❤👌🏼
@arivumani57033 ай бұрын
Iruvathu varudama anubavithathai oru mathathile anubavithargal endru solvathai namba mudiyalaiye oru matham enbathu one persent kooda kidaiyathe irvathu varudam enge one month enge ituku
@FATHIMAAbdulkareem-ht2fn3 ай бұрын
❤❤❤❤
@premadhamodharan59493 ай бұрын
ப்ரியா மோகன் நாவல் நித்யாவின் குரலில் நன்றாக இருக்கிறது ஆனால் அதே சமயம் சனா கீத் சாயல் இருப்பதாகவும் தோன்றியது
@pazhanishivaniАй бұрын
அரசானிக்கூட்டு என்றால் என்ன?
@arivumani57033 ай бұрын
Illai oru pazhmozhi unde pathiram arinthu pichai podunu solvangale ivargal eppadi Katha nayagiye