வெறும் 100 மரத்திற்கு இவ்வளவு இலாபம் இருக்கா?? ! More Profitable Lemon Tree I Pattikattu Payapulla

  Рет қаралды 170,304

Pattikattu Payapulla

Pattikattu Payapulla

4 жыл бұрын

#எலுமிச்சை மரத்திற்கு இவ்வளவு இலாபமா! இரகசியத்தை போட்டு உடைத்த விவசாயி!! High & Most #ProfitableLemonTree I #PattikattuPayapulla
Contact us :
E-Mail ID : saivillagemedician@gmail.com
Phone : +916379399914
Follow Up :
Intagram : bit.ly/2WRxaE9
Facebook Page : bit.ly/2VJ26Gh
----
Media Partner : பட்டிக்காட்டு பயபுள்ள
To Subscribe our Channel : bit.ly/2LNlGLA
----
தமிழில் பல விதமான வீடியோக்களை பார்த்து ரசிக்க Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Пікірлер: 126
@sanjayraj65
@sanjayraj65 3 жыл бұрын
பழங்களை சரியான நேரத்தில் வியாபாரம் செய்ய முடிந்தது என்றால் நிச்சயம் நல்ல விவசாயம் தான் லாபம் இருக்கும். ஆனால் பல இடங்களில் விலை மற்றும் பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் தவிப்பு தான் பிரதான பிரச்சினை அதை கடந்து விட்டால் போதும் 🙏👍👍👍
@gooddaysceen
@gooddaysceen 4 жыл бұрын
உன்மைான விவசாயி இவர்தான். வேர வீடியோல 2வருசத்துல பழம் பரிக்கலாம்னு சொல்லி நாத்து விக்கிராங்க. இவர்தான் 5வருசம் ஆகும்னு சொல்லி இருக்காரு
@ganeshtnstc9572
@ganeshtnstc9572 3 жыл бұрын
ஏதார்த்த மான பேச்சு அருமை வாழ்க வளர்க
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 жыл бұрын
Super video. Many many thanks for both of you....
@rajh2796
@rajh2796 4 жыл бұрын
Bro super for new ideas for youngsters in agriculture 🙏🙏🙏
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Thank u bro
@saradhagopalan7217
@saradhagopalan7217 4 жыл бұрын
நான் மாடி தோட்டத்தில் 5 செடி வைத்திருக்கேன். எல்லாம் நானே விதை போட்டு வளர்த்தது. 5 வருஷத்தில் காய்க்க ஆரம்பித்து 3 ஆண்டுகளாக பழம் கிடைக்கிறது. இப்போ மேலும் உரம்போட இந்த வீடியோ useful. Thanks
@arumugampm2691
@arumugampm2691 4 жыл бұрын
எங்களது குலதெய்வ கோயில் மானாமதுரையிலிருந்து சுமார் 14 மைல் தொலைவில் கட்டனூர் மற்றும் வாடி என்ற கிராமங்களை ஒட்டி உள்ளது. இவ்விடத்நில் தற்போது தென்னை, மா, பூவரசு, நாவல், கொய்யா, நாகலிங்க மரம், வில்வ மரம், பூங்கா மரம் போன்ற சில மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம் எங்கள் கோவிலின் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நல்ல பயனுள்ள மரங்களை வைக்க ஆலோசனை தேவை்
@krishnakumarorientalkk1757
@krishnakumarorientalkk1757 2 жыл бұрын
Sir, very good presentation 🙏🙏🙏
@muthukumars6044
@muthukumars6044 3 жыл бұрын
தலைவா செம்ம பேச்சு,அருமையான விளக்கம் 👍👍👍👍👍
@anantharts1954
@anantharts1954 4 жыл бұрын
Super v.casual...useful information..
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Thank u sir
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 жыл бұрын
நல்ல செய்தீ
@Nambi-or4fm
@Nambi-or4fm 4 жыл бұрын
very good
@Najima89
@Najima89 4 жыл бұрын
Nalla thagaval unmaya mattum solragka super
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Thank u sir
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 4 жыл бұрын
வாழ்க 🙏🙏
@pradhapparamasivam2764
@pradhapparamasivam2764 4 жыл бұрын
We have planted around 200 lemon plants 4 years back..
@rajmohammad5060
@rajmohammad5060 4 жыл бұрын
Any growths ?
@1girijas
@1girijas 4 жыл бұрын
thank you bro. it is useful can you tell us what type of land is reqiired?
@harirahul6581
@harirahul6581 3 жыл бұрын
9047242023 lemon saplings
@harirahul6581
@harirahul6581 2 жыл бұрын
Any land.red soil or blackcotton soil
@mohamedghouse711
@mohamedghouse711 4 жыл бұрын
மிகவும் பயனுல்ல தகவள் என்ன இதன் பலன்னை அனுபவிக்க ஐந்தாண்டுகள் காத்திருக்கனும்
@j.ravikumar2968
@j.ravikumar2968 4 жыл бұрын
Really informative nanba....... congrats.....
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Thank u nanba
@Thangamari_
@Thangamari_ 4 жыл бұрын
Super bro ...nalla pannirukkenga
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Thank u bro
@syedibrahim-mv9qj
@syedibrahim-mv9qj 2 жыл бұрын
எலுமிச்சை seasons பொறுத்து விலை மாறும் அதிகபச்சம் 30 முதல் 70 வரை மட்டும் போகும்
@rameshsm7286
@rameshsm7286 3 жыл бұрын
Super
@tkarnan5646
@tkarnan5646 4 жыл бұрын
தம்பி இன்று தான் உங்க சேனலை பார்த்தேன், சேனல் பெயரை கேட்டவுடன் சப்ஸ்கிரைப் பன்னிட்டேன்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
யதார்த்தமான பேச்சு.அருமை
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
Super bro
@prabhu2363
@prabhu2363 4 жыл бұрын
Yooo video nalla irukko illayo unnoda channel name nalla irukkuya subscribe panniyachu
@archanapriyadharsan1970
@archanapriyadharsan1970 Ай бұрын
16*16 best for lemon
@mrmanojcm
@mrmanojcm 4 жыл бұрын
Provide video like this.......... Tnq frnds.......
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Sure nanba
@manimegalair7534
@manimegalair7534 2 жыл бұрын
One day 10rs, one day 30rs,athum solunga sir
@BalaSupramani-ti2wl
@BalaSupramani-ti2wl Жыл бұрын
Karisal mannugu varuma
@saravanakumarsubburam8792
@saravanakumarsubburam8792 4 жыл бұрын
Spacing required for lemon plants Semman saralai - 12feet to 15 Feet Semman manal - 18 feet to 20 Feet Karisalman - 18 feet to 20 Feet
@abubakkar7
@abubakkar7 4 жыл бұрын
Kali man?
@saravanakumarsubburam8792
@saravanakumarsubburam8792 4 жыл бұрын
@@abubakkar7 Kali or karisalman same meaning
@abubakkar7
@abubakkar7 4 жыл бұрын
@@saravanakumarsubburam8792 thank you saravana
@abubakkar7
@abubakkar7 4 жыл бұрын
Karisal man nukku nalla vilaichal kidaikkumaa?
@saravanakumarsubburam8792
@saravanakumarsubburam8792 4 жыл бұрын
@@abubakkar7 nalla varum but thanni thenga nikka kudathu.... Where is ur farm location
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 жыл бұрын
1 to 2.5 rupees varaikum thaan vangaranga adhum 300 no market kontu vantha 100 t0 200 no thaan sales aagudhu and last weeks la nearly 500 to 800 lemon of waste ah pochi paaaaaaaa
@venkatesan8162
@venkatesan8162 3 жыл бұрын
Bro just make lemon pickle
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 жыл бұрын
@@venkatesan8162 correct thaan bro.... Evlo thaan ooruga potradhu?
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
Semmanal podanumaa kali mannu podanumaa?
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
செம்மண் குழி குள்ள போடவேண்டும்
@senthilnathan6292
@senthilnathan6292 4 жыл бұрын
Ipothu nanum yelmbichai sagupadi seiya pogiren..kali man yetratha? ?
@mmobileaccessories6720
@mmobileaccessories6720 4 жыл бұрын
களிமண் la podalam
@ArunKumar-oy7kx
@ArunKumar-oy7kx 4 жыл бұрын
Lemon nukku oddu paeiraa enna enna vaikilam.reply
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Details la solluren sir
@sathyas4983
@sathyas4983 2 жыл бұрын
1 kilo = Rs 120 - 160 1 kilo = 12 - 13 fruits That implies 1 fruit = 10 Rs Somewhere wrong in the calculation
@selvarajasokkumar6568
@selvarajasokkumar6568 2 жыл бұрын
150 per kg where.
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
Vivran தெரிந்த vivasayi டம் பேட்டி எடுக்கவும்.
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 жыл бұрын
lemon vanthu oru time.Rs.10-15 pogum oru time LA Rs.100-150 melayum pogum
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Yes sir atha monthly oru 25 to 30k varum
@sucessmanpower3169
@sucessmanpower3169 Жыл бұрын
Marketing kastampa. During rainy season, only 80% fruits , no demand. Only during summer seasons, 20% fruiting. Demand is ok. But still kastamthan. Telling the truth.
@vidyasahark7416
@vidyasahark7416 3 жыл бұрын
I disliked it cause of 3 information - 1. 12x12 Feet distance can accommodate 330 trees per acre but he is saying only 100 trees 2. for 1 Kilo he says he will sell it for Rs 150 and then he say for 1 Kilo 12 fruits considering this 1 fruit he sells for Rs. 15 (Ammo) not even possible even in Chennai/Bangalore. 3. When planting if takes 7 years to harvest why did he go to nursery instead he could have grown using a lemon seed. Based on my experience growing a lemon tree through seed only takes 5 years for the first yield. I feel the farmer is telling a false information and the interviewer has lack of knowledge. - Don't remove this post, if you disagree pls comment.
@harirahul6581
@harirahul6581 2 жыл бұрын
Noo....lemon tree seed to first yield take 6 to 7 years
@harirahul6581
@harirahul6581 2 жыл бұрын
I mean first yield is take per year 50 kg of one tree...not 1 fruit...
@ajmalahyder6452
@ajmalahyder6452 3 жыл бұрын
Kavaathuna Enna bro?
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
Prunning...cutting the branches
@travelbuddy2959
@travelbuddy2959 4 жыл бұрын
நான் ஒரு 5 லெமன் கன்று நட்டு செம்மண்ணில் நட்டு வைத்திருக்கேன் அது வளருமா? எப்படி பராமரிக்க வேண்டும்?
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
அதற்கான தான் ஐயா இந்த பதிவு இதில் உங்களுக்கு வேண்டிய தகவல் இருக்கும்.6379399914
@thalaganesan3499
@thalaganesan3499 3 жыл бұрын
Naanga 120 maram vachuruko bro oru parippukku 90 kg Varu ippo lemon rate 20 rupees thaa bro poghuthu sangarankovil market la
@PattikattuPasanga
@PattikattuPasanga 3 жыл бұрын
Ok.bro
@MRABUISNESSTAMIL
@MRABUISNESSTAMIL 6 ай бұрын
Can I get Your number Bro
@kaviprakash5803
@kaviprakash5803 4 жыл бұрын
ஒரு கிலோவிற்கு பெரிய பலமாக இருந்தால் 18 முதல் 20-ம் நடுத்தரமாக இருந்தால் 25 முதல் 30 படங்கள் ஒரு கிலோவிற்கு வரும்
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Kandipaga
@savansl6144
@savansl6144 4 жыл бұрын
@@PattikattuPasangaepyuy6uyyuu987709999
@avslingam5440
@avslingam5440 4 жыл бұрын
பழம்
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
கிளைகளை கட்டிங் செய்வாரா தம்பி
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
Lemon per kg 150/- is not correct. Please give correct picture.
@sriramstalin6002
@sriramstalin6002 2 жыл бұрын
சகோ எலுமிச்சை செடிகளை நாட்டு கோழி சாப்பிடுமா....
@NAVEENKUMAR-yh9wr
@NAVEENKUMAR-yh9wr 2 жыл бұрын
No
@vivekdarknight6024
@vivekdarknight6024 4 жыл бұрын
Thambi ...Elumichai nu sollanum... Elumchai illai.. Vivasiyi === Vivachai illa
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.
@saravananpalaniyappan2040
@saravananpalaniyappan2040 4 жыл бұрын
விவசாயி என்பது கூட அயல் மொழி சொல். உழவன் என்பதே தமிழ் சொல்.
@krvigneshwrn
@krvigneshwrn 3 жыл бұрын
Munthirikkotta, avara konjam pesa vidunga
@PattikattuPasanga
@PattikattuPasanga 3 жыл бұрын
Ok sir
@rajendranchellasamy
@rajendranchellasamy 4 жыл бұрын
இவருடைய நம்பர்?
@harirahul6581
@harirahul6581 3 жыл бұрын
9047242023
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
விவசாயி எதார்த்த வாதி
@london01jk
@london01jk 4 жыл бұрын
videos are awesome ..more informative..... but yen intha Anchor more terror look and hard serious talk..be cool buddy... we still like your posts.......but still be cool bro..
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
Ok bro
@sabarirajan9528
@sabarirajan9528 3 жыл бұрын
Overseen
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
13 balam( 1kilo )150 rubaavaa nampuramaathiriyaa irukku ....
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
அவர் அனுபவத்தை சொல்கிறார். கடையில் சென்று ஒரு பழம் எவ்ளோ அப்புறம் 1கிலோ எவ்ளோ என்று கேளுங்கள் நண்பரே......
@kaviprakash5803
@kaviprakash5803 4 жыл бұрын
20 முதல் 25 பழம் ஒரு கிலோ வரும்
@ganesanc46
@ganesanc46 4 жыл бұрын
Two days before In Dindigul moolachathiram 1kg=200rupee (rate not constant it's varied from the session)
@TRP162
@TRP162 4 жыл бұрын
நாட்டு எலுமிச்சை கன்று எங்கே கிடைக்கும்
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
புளியங்குடி lemon city
@TRP162
@TRP162 4 жыл бұрын
@@PattikattuPasanga புளியங்குடி கன்று கிடைக்கும் முகவரி தங்கள் தர முடியுமா
@TRP162
@TRP162 4 жыл бұрын
@@PattikattuPasanga அங்கே எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
நீங்கள் கன்று வாங்க வரும் போது தொடர்பு கொள்ளவும்..நாங்கள் அங்க உள்ள முகவரியை கேட்டு சொல்கிறோம்..
@harirahul6581
@harirahul6581 3 жыл бұрын
Lemon natu saplings 9047242023
@gourav7935
@gourav7935 3 жыл бұрын
எழுமிச்சை மரத்திற்கு கவாத்து செய்வது சரியா தவறா?
@harirahul6581
@harirahul6581 2 жыл бұрын
Thavaru...than...kilaikal kaintha pinpu matum vetuvathu nalathu
@selvarajasokkumar6568
@selvarajasokkumar6568 2 жыл бұрын
Profit wrong info
@tn55attugroups43
@tn55attugroups43 4 жыл бұрын
மூன்று வருடங்களிள் காய் காய்க்கிம் மரம் உண்டு
@travelbuddy2959
@travelbuddy2959 4 жыл бұрын
அது பெயர் என்ன அண்ணா?
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
குழியை ஆறப்போடும்போது வேர்பூச்சிகளின் தாக்கம் குறையும்
@PattikattuPasanga
@PattikattuPasanga 3 жыл бұрын
சரியானது
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
ஏழு வருடங்கள் கழித்து தினமும் காய்க்குமா இல்லை குறிப்பிட்ட காலம் தான் காய்க்குமா எத்தனை வருடங்கள் இருக்கும்
@PattikattuPasanga
@PattikattuPasanga 4 жыл бұрын
3 நாள்களுக்கு ஒரு முறை காய்க்கும்
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
@@PattikattuPasanga எத்தனை மாதங்கள் காய்க்கும் மரத்தின் வயது எத்தனை வருடங்கள்
@harirahul6581
@harirahul6581 3 жыл бұрын
Thinamum kaikal irukum chedi natnaka valarthu vital
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 30 МЛН
දෙහි ගස් කප්පාදුව Pruning Lemon tree
7:08
Daduru Oya Farm Garden
Рет қаралды 29 М.
A Beginner's Guide for Lemon Farming | Lemon Farming Techniques in Tamil | Natalia
13:54
ffreedom app - Farming (Tamil)
Рет қаралды 11 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН