அக்கா நான் இத ட்ரை பண்ணி பார்த்தேன் உண்மையாவே சொல்றேன் ரொம்ப சூப்பரா வந்தது ரொம்ப நன்றிங்க....😊😊😊😊
@subramanlsubramanl78284 жыл бұрын
Qsaa
@dharumandharuma3984 жыл бұрын
@@subramanlsubramanl7828 be;
@dineshkumar-nj9wg3 жыл бұрын
Very very super recipe ❤️
@selvanc78463 жыл бұрын
Yes
@selvamsuguna88443 жыл бұрын
இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்தேன் சூப்பரா இருந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க
@v.dhivakar78833 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு thank you 👍❤️👍👍
@malathiram84754 жыл бұрын
Haiii.... I am watching this receipe... Ethu 90's kids special snacks 😋😋
@wayofnajmu45864 жыл бұрын
Super, very good sis. Semma. அது என்ன ஒரு கேவலமான பழக்கம், ஒருத்தர் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு videos உம் ready பண்றாங்க, encourage பண்ணலை என்றால் கூட பரவாயில்லை, அதென்ன செயல், discourage pandradhu, negative comments கொடுக்கிறது, dislike பண்றது. ரொம்ப தவறான பழக்கங்கள்!!!!
@jeyasreelakshminarayanan62584 жыл бұрын
I tried making this. It came out very well. My grand kids liked it very much. Thank you so much
@SureshBabu-ro1xp4 жыл бұрын
Nethu dhan na video pathen nethu evening idha try panen vera level
@govindyadhav3874 жыл бұрын
நாளைக்கு நான் ட்ரை பண்றேன் நன்றி இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு
@DavyDafyTrendz20934 жыл бұрын
I tried this with naattu chakkarai....rmba nala irundhuchu...
@durgailayaraja31973 жыл бұрын
அக்கா நான் இத ட்ரை பண்ணிபார்த்தேண் சூப்பரா வந்தது எங்க அம்மாவே சூபராவே இருந்துச்சு சொன்நாக
@prithikaeasyrangoli54653 жыл бұрын
Super sister nanu senji patha romba soft and crispy ya eruthuchu thank u 🥰
@MANIMani-pm6vn4 жыл бұрын
Akka today nan enga v2la ithu prepare panna romba super ra vadhuchu romba tqs akka 😍