Damage இருந்தால், மாற்றி கொடுக்கும் கடைகளில் மட்டும் வாங்குங்கள். குறிப்பாக மட்ட ரக ஆடைகளில் size சரியாக இருக்காது. எடுத்துக்காட்டாக, 20-30 பாய்ஸ் பேண்ட் செட்டில் 20 சைசுக்கும் 30 சைசுக்கும் பேண்ட் ஒரே அளவுதான் இருக்கும். நிச்சயம் இது போன்ற ஆடைகளை வாங்காதீர்கள். வாங்கினால், நிச்சயம் வாங்கிய விலைக்கு கூட விற்க முடியாது. இது போன்று நான் வாங்கிய ஆடைகள் 3 வருடம் ஆகியும் இன்னும் அசலுக்கு கூட விற்க முடியவில்லை. இது போன்ற வீடியோ பார்த்து தொழில் துவங்கி, அடுத்த 6 மாதத்தில் கடையை மூடிவிட்டு செல்லும் நபர்களை தற்போது நிறைய பார்க்க முடிகிறது. எனவே புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள்.
@Srisha20124 ай бұрын
Very correctly said plz dontbuy this shop quality was very very worst one time only we can use this dresses.
@தோனி3 ай бұрын
collection very very super but rate athigama irukkura maathiri irukku
@rashiqameer20964 ай бұрын
Super 👌 nice collection ji
@rkjionet52454 ай бұрын
புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் தரமான, விலை சரியான துணிகளை மட்டுமே தேர்வு செய்யுங்கள். பொறுமையுடன் அனைத்து கடைகளையும் நேரில் சென்று பாருங்கள். எந்த கடையிலும் முதலில் வாங்க வேண்டாம். தரமான, விலை சரியான கடையில் மட்டும் வாங்குங்கள். குறிப்பாக 20-30 தவிர்த்து 16-18, 32-34, XL, XXL போன்ற அளவுகள் உள்ள துணிகளை 6pc/set ஆக வாங்க வேண்டாம். 3பீஸ் மட்டும் கேளுங்கள். கொடுக்காத கடைகளை தவிர்த்துவிடுங்கள். காரணம், 1 design வாங்கும் இடத்தில் 2 design வாங்க முடியும். கஸ்டமருக்கும் பல design காட்ட முடியும்.
@revathis97823 ай бұрын
Good information thank you so much
@abduljayavudheen85334 ай бұрын
Very nice collection ji
@sricooking032 ай бұрын
Sir retail la 2000 ku mela puruchase painikurom single piece available aa sir pls sir