வெறும் ரூ. 30,000..! மன்மோகன் சிங் விட்டு சென்ற சொத்து எவ்வளவு தெரியுமா ?

  Рет қаралды 163,556

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 225
@theresap5980
@theresap5980 15 сағат бұрын
மிகவும் எளிமையான மனிதர்,திறமை நிறைந்த தலைவர்,ஆளுமை சிறந்த பிரதமர் , மொத்தத்தில் மக்களால் மிகவும் போற்றதக்கவர்,
@jaganjagan7382
@jaganjagan7382 15 сағат бұрын
வடநாட்டு காமராஜர் ஐயா மன்மோகன் சிங்
@abdulareef7253
@abdulareef7253 15 сағат бұрын
மிகவும் சரியான பதிவு
@PraveensriPradeepsri
@PraveensriPradeepsri 15 сағат бұрын
திமுக வை பல இலட்சம் கோடி கொள்ளை அடிக்க வைத்த வள்ளல்
@RADHRADHU
@RADHRADHU 14 сағат бұрын
மன்மோகன் பென்ஷனர் rbi, governorக்கு பென்ஷன் வேலை செய்யாமலே கிடைக்கும் லட்சத்துக்கு மேலே
@RADHRADHU
@RADHRADHU 14 сағат бұрын
காமராஜரை நக்கல் பண்ணரீங்களா அல்லது மன்மோகன் சிங்கையா
@Codenameprofessor
@Codenameprofessor 14 сағат бұрын
மன்மோகன் மொத்த சொத்து 15.77 கோடி. காமராஜரின் சொத்து??? காமராஜர் சொன்னதை இந்திரா கேட்டார். சோனியா சொன்னதை கேட்டு கடைசிவரை பொம்மை ஆட்சி செய்தார். ஓர் ஒப்பீடு செய்யும் போது மனசாட்சி வேண்டாம்???
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 11 сағат бұрын
திரு மன்மோகன் சிங் அவர்கள் பற்றி 2014 ஆண்டுக்கு முன்னர் இவரை மிகவும் கேவலமாக சித்தரித்தது பா ஜ க ஆனால் மன்மோகன் சிங் அவர்கள் பற்றி உலக நாடுகள் மிகவும் பெருமை கொள்கிறது
@mrRPK-jc9is
@mrRPK-jc9is 8 сағат бұрын
Very simple and honest person
@user-ks3861
@user-ks3861 11 сағат бұрын
மிகச்சிறந்த பொருளாதார மேதை தூய அப்பழுக்கற்ற மணிதர். அண்ணாரது ஆண்மா அமைதி யடைந்து இளைப்பாரட்டும்
@karuppusamysamy9194
@karuppusamysamy9194 4 сағат бұрын
நீங்கள் ஒரு மகத்தான மனிதர். உங்கள் ஆட்சியில் நாடு நன்றாக இருந்தது. ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 😢
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 11 сағат бұрын
❤❤காமராஜரின் மறுஉருவம்🎉 முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் அஞ்சலக வைப்பு தொகை 43.75பைசா இருந்ததாக நான் படித்தேன்!!😢 ஆனால்? இன்றய நிலை யப்பா!!
@RajuDuraisami
@RajuDuraisami 9 сағат бұрын
ஐயா அவர்கள் சூப்பர் ஜென்டில்மேன்.❤❤❤❤❤❤
@movlanoor8042
@movlanoor8042 10 сағат бұрын
குடும்பத்துடன் இருக்கும் முன்னால் பிரதமரிடம் வெறும் 30000 ஆயிரம் மட்டுமே உள்ளது!!! ஆனால் குடும்பமே இல்லாதவர்களிடம்????😅
@jagaanmohan2863
@jagaanmohan2863 4 сағат бұрын
Corporate kooda flightil paduthukittu poranunga
@rajum5754
@rajum5754 3 сағат бұрын
ஐயா இருக்கும்பொழுது விலைவாசிகள் கட்டுக்குள் இருந்தது பேச்சை குறைத்து செயலில் காட்டியவர் படித்தவர் ஆனால் இப்பொழுது ,?
@MaideenMaplai-ei9tu
@MaideenMaplai-ei9tu 15 сағат бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று இந்திய குடிமகனாக பெருமை கொள்வோம்,, ஏழை எளிய, விவசாய, மக்களுக்கான, பிரதமர்,,🙏🙏😂😂😂
@aproperty2009
@aproperty2009 4 сағат бұрын
நல்ல வளர்ச்சி மாற்றம் கொண்டு வர முடியும் என்று சாதிக்க வழி வகுத்த விதம் அருமை
@GanesanEK-k2b
@GanesanEK-k2b 12 сағат бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.மாபெரும் மனிதர்.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 12 сағат бұрын
FPO என்ற முறையை விவசாயிகளுக்காக உறுவாக்காய உத்தமர் மன்மோகன் சிங் அவர்கள் 16 டாக்டர் பட்டம் பெற்றவர்.
@Shivika_TM
@Shivika_TM 8 сағат бұрын
60 வருசமா அரசாங்கத்துல வேலைபாத்துருக்காப்ல. பல்கலைகழக பேராசிரியர்,நிதித்துறை ஆலோசகர்,நிதி செயலாளர்,ரிசர்வ் வங்கி கவர்னர்,நிதி அமைச்சர்,பிரதமர்,தற்போது எம்.பி என அரசு சம்பளத்துல இருந்திருக்காரு.எளிமையானவரா டா...
@thomasdaniel8814
@thomasdaniel8814 11 сағат бұрын
இந்த மனிதரத்தான் ஒரு பொணம் உண்ணாவிரதம் இருந்து கெடுத்து விட்டது, இப்பொ அந்த பொணத்த காணவில்லை
@sarveswaran4330
@sarveswaran4330 8 сағат бұрын
Anna hazare .
@sarveswaran4330
@sarveswaran4330 8 сағат бұрын
Sangi boy Anna Hazare
@PrabuGanesan-n4k
@PrabuGanesan-n4k 8 сағат бұрын
Kalaignar aa
@ShenbagarajShivaram
@ShenbagarajShivaram 14 сағат бұрын
அவர் திராவிட மாடல் முறையில் அரசியலுக்கு வரவில்லை தேசிய மாடல் முறையில் வந்தவர் ஏரோ பிளேக் வாங்குமளவுக்கு பதவியில் இருந்தாலும் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 12 сағат бұрын
இன்றைக்கு அவர் கொண்டு வந்த தாராளுமய, தனியார் மயக் கொள்கை தாக்கம் தான் நம் இந்தியரின் வாழ்க்கை.
@KavinKar
@KavinKar 15 сағат бұрын
ஊழல் செய்யாதவர். ஆனால் ஊழல் செய்த சக மந்திரிகளை தட்டி கேட்காமல் கடமையை மறந்தவர் .
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 14 сағат бұрын
தற்போதுநவீன ஊழல் செய்யும் பிரதமர் ரை தட்டி கேட்க ஆள் இல்லை
@invisibledon4060
@invisibledon4060 12 сағат бұрын
Thatti ketal antha post laye iruka vida mattainga
@R.P.R-c2i
@R.P.R-c2i 11 сағат бұрын
​@@invisibledon4060😂
@JessicaAmmu-uj1mn
@JessicaAmmu-uj1mn 8 сағат бұрын
Modi ji seiyatha kolai or ullal ah 😮
@goodsheperdtips9934
@goodsheperdtips9934 7 сағат бұрын
ஊழல் செய்திருந்தால் மோடி ஏன் கண்டு பிடிக்கல? உருட்டுவதில் குறைவில்லை
@Abdullah-cl1mu
@Abdullah-cl1mu 12 сағат бұрын
சவூதி அரேபியா நாடு முன்னேற வளர்ச்சி அடைய சவுதி அரேபியா விற்கு பட்ஜெட் போட்டவர் மன்மோகன் சிங் இது வெளிவராத உண்மை
@AlAQSAGROUP-w1u
@AlAQSAGROUP-w1u 4 сағат бұрын
அதே சமயத்தில் மற்றொன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் கர்மவீரர் காமராஜர் உடைய சொத்து மதிப்பு என்ன அப்துல் கலாம் அவர்களுடைய சொத்து மதிப்பு என்ன என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மிகவும் முக்கியமானது அதில் தற்போது இவரும் ஒருவர்
@SportsmaricarG
@SportsmaricarG 2 сағат бұрын
Manmohansingh Avargal 🙏 🙏 💔
@rbalachandran880
@rbalachandran880 11 сағат бұрын
Very humble , intelligent PM🙏🙏🙏
@marimuthuv1217
@marimuthuv1217 10 сағат бұрын
மிகவும் எளிமையான மனிதர், என்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
@shibinwilson8858
@shibinwilson8858 6 сағат бұрын
Yetheyy 🙄
@vivekanandan350
@vivekanandan350 14 сағат бұрын
தற்போதய pradhmar சொத்து மதிப்பு சொல்லுங்க பார்ப்போம்
@S.K648
@S.K648 12 сағат бұрын
Adhu rombha kastam, system hang ahkidum
@jayaprakashks5297
@jayaprakashks5297 12 сағат бұрын
நம்ம கொடுக்குற பாப்கார்ன் 🍿 வரியை வைத்தே 10தலைமுறை வாழலாம் 😢
@arokiasamy18
@arokiasamy18 10 сағат бұрын
Athu niriya business man kum share irukum
@sarasperikavin5555
@sarasperikavin5555 11 сағат бұрын
மன்மோகன் சிங் நல்லவா். வல்லவா் அல்ல. அரசியலுக்கு வல்லவராக இருப்பது அவசியம்.
@goodsheperdtips9934
@goodsheperdtips9934 7 сағат бұрын
மோடிய மாதிரி
@manickamthangavel435
@manickamthangavel435 11 сағат бұрын
Salute to Beloved Human
@sivaku2642
@sivaku2642 10 сағат бұрын
தகவல் அறியும் சட்டம் இவரது ஆட்சியின் முக்கிய அம்சம்.
@prabhup3830
@prabhup3830 14 сағат бұрын
நம்பிட்டோம்டா.........you CONTINUE
@suganthijayakarunavathi4168
@suganthijayakarunavathi4168 3 сағат бұрын
We miss Honest,Humble ,Economist, politicians. North kamarajar . He is our gods gifted man. Rest in peace. 2:12 2:12
@St.Michae1389.
@St.Michae1389. 4 сағат бұрын
He is so simple and humble man...May his soul rest in peace
@Violinchannel071
@Violinchannel071 12 сағат бұрын
The man who made India and Indians rich. RIP sir.
@MahaMaha-h7w
@MahaMaha-h7w 12 сағат бұрын
Eanku romba pidikum I love you ❤
@Manimaran0117
@Manimaran0117 7 сағат бұрын
தந்தி டிவிஉனக்கே இது நியாயமாடா
@perumalnadar8321
@perumalnadar8321 9 сағат бұрын
சிறந்த பொருளாதார நிபுணர்.❤❤❤
@jeganjegan9751
@jeganjegan9751 14 сағат бұрын
ஊழலுக்கு அப்பாற்பட்டவர். கறைபடாத கரங்கள். இவர் ஆட்சியில் ஊழலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இரும்புக் கரங்களால் தடுக்க பட்டவர். அமைதியான தலைவர்.
@Msv-i1r
@Msv-i1r 11 сағат бұрын
ரெட் ஜெயண்டு குடும்பத்துக்கு புத்தி வரனும்.
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 12 сағат бұрын
Royal salute ayya🙏🙏🙏🙏🙏
@sathasivams3813
@sathasivams3813 15 сағат бұрын
அவர் மனிதன்
@Natraja_369
@Natraja_369 40 минут бұрын
முக ஸ்டாலின் (முதல்வரிடம்) ஒரு மாருதி கார் கூட இல்ல தெரியுமா😂😂
@vijayeandraparthepan
@vijayeandraparthepan 4 сағат бұрын
Great man ❤
@hamfahi
@hamfahi 8 сағат бұрын
இவரை போல் நல்ல பிரதமர் இனிகிடைக்கமாட்டார்
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 4 сағат бұрын
15 Lakh Suit & Enjoy life with bear Grylls
@kumaranvijay5276
@kumaranvijay5276 8 сағат бұрын
நம்ம‌ கருணாநிதி மாதிரி சொத்தே அவர் பேரில் இல்லை
@somuj8542
@somuj8542 15 сағат бұрын
தலைப்பைச் சரியா போடு தந்தி
@balamurugan6100
@balamurugan6100 10 сағат бұрын
இப்போ இருக்குற pm ta kelunga.. World no 1
@tamilselvi9564
@tamilselvi9564 15 сағат бұрын
Rip ayya😢😢😢😢😢
@n.c.ganeshbose2973
@n.c.ganeshbose2973 5 сағат бұрын
GREAT ECONONOMIS'S. REAL INDIA'S PEOPLE.
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 10 сағат бұрын
He is a great Indian prime minister no politicians can not be compared with him now he had been working for the welfare of the people of India may his soul rest in peace
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 12 сағат бұрын
மோடியின் ஆடம்பரம் இதை பார்த்து திருந்தினால் சரி 😄
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 11 сағат бұрын
Sabareesan mavanaa nee?? Ada ngommaala,,, arivaalayathula poi oom bu da the vi d ya mavane
@uoidheumoideenuoidheumoide1947
@uoidheumoideenuoidheumoide1947 12 сағат бұрын
Really good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hero 😢😢😢😢😢😢
@rbalachandran880
@rbalachandran880 11 сағат бұрын
The present PM Sri Modiji must learn from Dr.Manmohan Singh, how to be simple, humble and respect every one.
@Devasamuelson
@Devasamuelson 9 сағат бұрын
Ipo miga sirathavar apadi ipadi nu pugaluvanga. Irukum pothu mathika matanga. Nandri keta ulagam.
@RADHRADHU
@RADHRADHU 14 сағат бұрын
ஏண்டா பொய் சொன்னாலும் பொருந்த சொல்லு - rbi governor gets pension - again as mp he will be getting MP pension
@muruganmurugan590
@muruganmurugan590 14 сағат бұрын
அவரின் மாத பென்சன் எவ்வளவு
@southcomet
@southcomet 12 сағат бұрын
ஏண்டா தொந்த்தி தம் நயில்லில் 30 ஆயிரம் மட்டும் போட்டுட்டு உள்ளார்ற 15 கொடி 30 கொடி சொள்ளுரா.
@somasundaram4271
@somasundaram4271 12 сағат бұрын
Great great great leader
@srinivasann2247
@srinivasann2247 8 сағат бұрын
இந்தியா இப்படி செய்தி வெளியிடுவது.?.2024 ஏப்ரல் வரை பிரதமராக இருந்தார். ?
@MeenuMeenakshiMeenu
@MeenuMeenakshiMeenu 7 сағат бұрын
Hat's of you sir ❤
@revathishankar946
@revathishankar946 12 сағат бұрын
Tamil Nadu ministers mus see this video and learn to be so simple like him ! Great leader Feeling very sad
@bharatharunbkdkdj
@bharatharunbkdkdj 6 сағат бұрын
Great man❤❤❤😂😂😂😂
@நந்தா_சற்குரு_பக்தன்
@நந்தா_சற்குரு_பக்தன் 10 сағат бұрын
Sonia oda binami ye evar thann. We respect him, Dont portray him too much
@manishan6373
@manishan6373 11 сағат бұрын
Salute to you Sir..............
@Anbunagi
@Anbunagi 3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢 . Siram Thazntha vanakkam.Aazntherangal .miga miga sirantha porulathara maythai The great great great Ex pM gee .
@tharuntamilan-kd8be
@tharuntamilan-kd8be 9 сағат бұрын
Dmk , admk evlo irukum
@ramachandran2023
@ramachandran2023 8 сағат бұрын
He(manmoha) never blamed previous governments during his rule india grown steadily inspite of high oil price but now what happens people should think ????????
@aruljothim5662
@aruljothim5662 11 сағат бұрын
I feel very sorry. We have lost our honorable Former Prime Minister, Excellent and highly knowledgeable Economist and senior Politician. Nobody can fulfill the vacuum due to the loss of Dr. Manmohan Singh. Let his soul be rest in peace.
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 15 сағат бұрын
That’s congress leader
@asarerebird8480
@asarerebird8480 11 сағат бұрын
A STATESMAN. Every politician can't become a statesman
@francisarokiaswamy5155
@francisarokiaswamy5155 13 сағат бұрын
Can this be said about Modi or Shah or any BJP member
@Vijaya-j8s
@Vijaya-j8s 10 сағат бұрын
Very great leader
@mohamediliyas276
@mohamediliyas276 8 сағат бұрын
Great person
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 сағат бұрын
இவர் கூட்டணி ????
@mathiyazhaganp9768
@mathiyazhaganp9768 14 сағат бұрын
வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன். நல்ல நேர்மையான மிகவும் படித்த நபர். ஆனால் நாட்டுப்பற்று இல்லாதவர்களுடன் சேர்ந்து அரசியலில் செயல்பட்டார்.
@kickff1015
@kickff1015 11 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@NazeerAhamed-y9g
@NazeerAhamed-y9g 9 сағат бұрын
RIP to the Former Prime minister of India 🇮🇳He is a Great Human and a Great Nationalist and a Great Economist and a very good Administrator Jai Hind and Jai Bharath 🇮🇳👍👏💙
@VargheseKJeevan
@VargheseKJeevan 10 сағат бұрын
Real pm Sonia gandhi thane
@sowmiyamagathsaye5449
@sowmiyamagathsaye5449 13 сағат бұрын
Manmohan Singh ayyaa vazgha
@ramansankaralingam-tk6gz
@ramansankaralingam-tk6gz 7 сағат бұрын
Not able to believe Assets to be gone with his family members
@NajmunnisaUsman
@NajmunnisaUsman 10 сағат бұрын
Great man, superman
@dhinakaran3937
@dhinakaran3937 12 сағат бұрын
great man salute sir
@HayathBasha-e2e
@HayathBasha-e2e 15 сағат бұрын
Migha elimaiyaana manithan
@Karthickv2223
@Karthickv2223 3 сағат бұрын
Ellam rahul family kitta iruku da
@neelakantan.ramanathan
@neelakantan.ramanathan 12 сағат бұрын
நம்பிட்டோம்
@ramnathnatarajan5864
@ramnathnatarajan5864 13 сағат бұрын
He only worked for Soniya family. India lost nearly 20 years growth.
@karthikks82
@karthikks82 13 сағат бұрын
No hate comments please
@MuthuKrishnan-m3x
@MuthuKrishnan-m3x 15 сағат бұрын
😢Rip
@harish7879
@harish7879 12 сағат бұрын
Enga oorla oru counsellor atha vida thiruduvan . Nalla manithargalai naam eppothum Kai koduthathu illai.
@vivekanandan350
@vivekanandan350 14 сағат бұрын
என்னடா சொல்ல வரீங்க
@loganathanr327
@loganathanr327 11 сағат бұрын
கடைசியில என்ன 30000
@Som-k3b
@Som-k3b 12 сағат бұрын
No electrol bo scamnd collection pm we proud to when he ispm not mow ashame of moving mowwe salute mr Manmohan Singh sir
@sampathkumarnarayanan4101
@sampathkumarnarayanan4101 13 сағат бұрын
RIP Singh ji
@Staargk
@Staargk Сағат бұрын
Rip 😢
@ManiKandan-y9r
@ManiKandan-y9r 15 сағат бұрын
இவர் பிரதமர் ஆக இருந்த பொழுது நடந்த Septram ஊழல் Commonwealth ஊழல் இவருக்கு பங்கு இல்லையா 😊
@cbzshafik1312
@cbzshafik1312 10 сағат бұрын
😢😢😢 தற்போது இந்தியா அனுபவிக்கும் நன்மைக்கு பங்கு வகித்தவர்
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 15 сағат бұрын
But one prime minister before prime minister he is a seller and useless but after prime minister he dress like a aristocratic family I am not mentioning particular name of aristocratic prime minister I leave the name in the reader’s thoughts
@SureshKumar-oo5ei
@SureshKumar-oo5ei 9 сағат бұрын
Ennagada Kodi kodiya sollitu final ah verum 30000 nu solringa
@LathaRaja-h5o
@LathaRaja-h5o 11 сағат бұрын
Rip ❤❤
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 11 сағат бұрын
Moodans comment...
@ManinadarManinadar-m5y
@ManinadarManinadar-m5y 9 сағат бұрын
@karthikeyangopal3043
@karthikeyangopal3043 14 сағат бұрын
God will bless
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН