யேசப்பா ஜெனி கர்ப்பதில இருக்கிற குழந்தைக்கு ஜீவன் குடுங்க யேசப்பா அந்த குழந்தைக்கு நார்மல் வளர்ச்சி குடுங்க யேசப்பா ப்ளீஸ் ஆமென்.
@sanjaya66305 күн бұрын
இயேசப்பா என் மூத்த மகன் மகள் bank ரிசல்ட் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா கடன் பிரச்சினை மனவேதனை தாங்கவே முடியவில்லை பீலிஸ் இயேசப்பா வெட்கப்பட கூடாதுப்பா கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா சின்ன மகன் செமஸ்டர் பாஸ் பன்ன கிருபை உங்களால் முடியாது ஒன்றும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
@MohanVao4 күн бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் போக்கிலும் வரத்திலும் எங்களை காத்துக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தமைக்காக உமக்கு கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே கர்த்தாவே பிதாவே இன்றைய நாளை எங்கள் அனைவருக்கும் நல்ல பொழுதாக ஆக்கிக் கொடுத்துமைக்காகவும் மேலும் இன்று இரவு நல்லா கண்களுக்கு உறக்கத்தையும் காத்து ரட்சிப்பதற்காக உங்களுக்கு கோடான கோடிகள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் ஆண்டவரே இதே போல நாளை விடியும் பொழுதும் எங்கள் அனைவருக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல ஒரு பொழுதாக விடியச் செய்து எங்கள் குடும்பத்தினரையும் மற்றும் உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க வேண்டும் ஆண்டவரே இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் எங்களை ஆசீர்வதித்து நடத்திக் கொண்டே இருப்பதற்காக உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
@ammumarry49777 күн бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா
@valarmathivalarmatni84235 күн бұрын
ஆமென் நான் வீடு கட்டி பாதையில் நிக்குது பண தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா 👩👦🙏 ஆமென்