இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா
@alanebi4484Күн бұрын
இயேசுவே அப்பா இந்த செய்தியில் சொல்வது போல் தான் இன்று என் வாழ்க்கை இருக்கிறது, கடன் பிரச்சனை ,பணப்பிரச்சனை ,இந்த தேவைக்கு என்னா செய்வோம் என்ற நிலமை அந்த நிலமை எல்லாவற்றையும் மாற்றும் அப்பா.
@PoornimaSurya-z5jКүн бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா என் குடும்பத்தை உன் கரத்தில் காத்துக் கொள்ள வேண்டும் நன்றி அப்பா என் கடன் முழுவதும் திரும்படி உதவிசெய்யும் கர்த்ரே என் தேவனே ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏🙏
@IlaKkiya-mq8mm23 сағат бұрын
ஆமென் 🎉🎉🎉 ஆமென் அல்லேலூயா
@savisakshitha2043Күн бұрын
இயேசுப்பா என் கணவர் சரவணனுக்கு சரிரத்தில் இருக்கிற வைப்பு மந்திரம் சூனியம் எதுவாய்யிருந்தாலூம் கர்த்தராகிய இயேசு கிருஸ்த்துவின் நாமத்திநாலே எல்லா தீமைகலையும் எடுத்து போடுவீராக அப்பா ஆமென் சரவணன்க்கு சுகம் தாங்க. அப்பா சரவணன் சாவித்ரி சாக்ஷிதா நாகுன் இரட்சிக்கப்படனும் அப்பா ஆமென்❤❤❤❤❤❤
@vijayansarojini-n3hКүн бұрын
Amen Appa 🙏🙏🙏🙏❤❤❤
@PoornimaSurya-z5jКүн бұрын
Thank you Jesus 🙏🙏
@IdaMariyadhasonКүн бұрын
Amen🙏❤️🙏❤️🙏❤️
@arulblessy9115Күн бұрын
அப்பா என்னுடைய குடும்ப கக்ஷ்டம் நீங்க வேண்டும்.நல்ல வேலை கிடைக்கனும்.இயேசப்பா.
Jesappa en daughter valvil erosttula prachanaikal maranum and en sonnukku nalla ponnu kidaikksnum marriage seikirama mudiyanum amen
@AmruthaDileepanКүн бұрын
🙏🌼🕯️🕯️🌷🙏
@sujanisujeevКүн бұрын
Amen Sothiram
@மேகலாவிஜய்சினேகாКүн бұрын
அப்பா எனக்கு உதவி செய்யும் மகள் ரன்ணிதா 7ம் வகுப்பு படிக்குர சுத்தம படிப்பு வரல ஆஸ்டல்க்கு போகமட்டுர எனக்கு உதவி செய்யும் ஆமேன் எனக்கு படிப்பு இல்ல என் மகள் படிப்பு அரிவு கூடுங்க ப அம்மா இதயம் பிரச்சினை இருக்கு எல்லாம் பிரச்சினைக்கு என் தேவன் இருக்கர் ஆசிர்வதிபர் ஆமேன் 🙏🙏🙏🙏🙏