நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் அய்யாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி .நல்ல வீடியோ .எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம் ..நீண்ட இடைவேளைக்கு பின்பு நக்கலைட்ஸில் ஒரு தரமான வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ..❤❤
@MohammedhAshifIbrahim6 ай бұрын
Correct 👍
@maheshmohan58225 ай бұрын
❤
@AishwaryaDevi-mw4ev6 ай бұрын
Prasanna sir acting super ah irunthuchu avaru varumpothulam sirippu varuthu romba nall kalichu family ah enjoy pannunom ..nakkalites form ku vanthruchu ..
@priyadharsan65556 ай бұрын
8:05 sadhguru thakkapattar State la irunthuttu centre ai vambukku ilukkum Nakkalites வாழ்க
@MohammedhAshifIbrahim6 ай бұрын
Savithri Akka Swetha Rendu peru Acting Vera level 🔥🥳
@namakkal1806 ай бұрын
Old nakkalites kanom😢😢😢police kita complient panum
@subscrib3403 ай бұрын
Complaint❌️ Complient✅️
@ayyalu19766 ай бұрын
நக்கலைட்ஸில் மீண்டும் 'பிரசன்னா பாலசந்தர்' அவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. (ப்ரசன்னா + ஜென்சன் திவாகர் = அலப்பரைகள் ஆரம்பம்)❤
@darktroops97786 ай бұрын
8:08 sadh guru thaka pattar 😂
@vigneshwaran21106 ай бұрын
Yovv video potte 4 mins dhan yaa aguthuuu
@darktroops97786 ай бұрын
@@vigneshwaran2110 bro 5 pm ku upload aaiduchu bro nee late uh
@rukeshvinayak69906 ай бұрын
😂😂
@samugapuratchi23636 ай бұрын
Correct uh 🤣🤣🤣🤣
@dhamumiraclemedia6 ай бұрын
😅😅😅 kavanithen
@thilagavathithilagavathi68696 ай бұрын
❤❤❤❤❤ தும்மல் வந்தபோது சிரிச்சி 😂😂😂😂😂
@puduvaicinema6 ай бұрын
12:51 Vaya kati vaitha kati kadaisila avara kattipotiga😂😂😂 vara level
Ama director Rajesh bro romba nala channel la pakava illa enga ponaru
@MahthisriMahathi6 ай бұрын
Appa pavam
@BhuvanaBhuvana-cy2py6 ай бұрын
Neenga edhukkura Ella episode laum Swetha veanum pls apdi veanunu neanakkuravanga oru like haa thattunga thax for 47likes guys..🫂😍🥰❣️🫂
@sridhart11616 ай бұрын
Really awesome🔥🔥❤️🔥❤️🔥
@JaisonP-kg8fk3 ай бұрын
Vaitha katta maranthuttinga😂
@Sabari_9006 ай бұрын
Only for swetha❤❤❤❤
@samugapuratchi23636 ай бұрын
8:8ஜக்கி மாமா தாக்கபட்டான்😅😂😂
@veera21226 ай бұрын
Diwakar is always ultimate 😂😂😂😂
@manikandanveenagamanikanda43296 ай бұрын
அடேய் நக்கலைட்ஸ் எனக்கு உங்க எல்லார் மேலயும் ஒரு சந்தேகம் இருக்கு இந்த ஒரு வாரமா ஜீவி பிரகாச் சைந்தவி விவாகரத்து பத்தி செய்தி தான் அதிகமா போய்ட்டு இருக்கு. ஒழுங்கா இருந்த அவன் தனுச் கூட சேர்ந்து கெட்டு போய்ட்டான் அப்படினு செய்தி வருது ஆனா எனக்கு என்னமோ உங்களோட சேர்ந்து தான் புத்தி கெட்டு போய்ட்டானோ அப்படினு சந்தேகம் ஜீ வி பிரகாச் நடிச்ச படத்துல சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர்(A), கள்வன், டியர் இப்படி எல்லா படத்துலயும் நக்கலைட்சுல இருக்க எவனாவது தொத்திக்கிட்டே இருக்கீங்க அடுத்தும் ஜீவி படம் நிறைய வரப்போகுது அதுலயும் நக்கலைட்சு எவனாவது இருப்பிங்க யார் இல்லனாலும் அந்த தனம் அம்மா எதாவது கேரக்டர்ல உறுதியா இருக்கும் அந்த அம்மா தமிழ் பெண்களோட தாலி கலாச்சாரத்திற்கு எதிரா தாலி அணியாதாம் அது மட்டும் இல்லாம பார்ப்பனியத்த எதிர்க்கப்போற அது இதுனு வன்மமான வீடியோ நிறைய போடுவிங்க இந்த வன்மத்த மனசுல வச்சிட்டு ஜீ வி கொடுத்த இடத்த தப்பா உபயோகிச்சு பார்ப்பன பெண் சைந்தவிய பிரிய வச்சுட்டீங்களோன்னு ஒரு சந்தேகம் நீங்க எல்லாம் செஞ்சாலும் செய்வீங்க இப்ப கூட தமிழரோட பாரம்பரிய நீராட்டோம் பார்க்கும் முறைய கேலி செஞ்சு இருக்கிங்க அப்படி அந்த காலத்துல நீரோட்டம் பார்த்து தான் கொங்கு மண்டலத்துல கிணறுகள் உருவாகி இருக்குங்கற அறிவு இல்லாம அதுவும் புது வீட்ட ஹாலோ பிளாக் வச்சு கட்டற மாதிரி காட்டறிங்க அதுல ஒரு ஆணி கூட அடிக்க முடியாது பாப்போம் எல்லாம் எத்தனை நாளைக்குன்னு.
@NakkalitesTamil6 ай бұрын
நல்லா திரைக்கதை எழுதுறீங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.😂
@manikandanveenagamanikanda43296 ай бұрын
@@NakkalitesTamil அது என்ன இந்த மனுச புத்தி இப்படி தானா positive கமெண்ட் பண்ணறவ பாராட்டறவன பெருசா யாரும் மதிக்கறதே இல்ல ஆனா Negative கமெண்ட்க்கு மட்டும் Replay வருது leave it. Urban நக்கலைட்ச் தவிர்த்து உங்க team மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு இனியாவது இந்த ஹாலோ பிளாக் கல்லுக்கு எல்லா promote பண்ணறது நீரோட்டம் பாக்கற மாதிரி பாரம்பரிய முறைகள கிண்டல் பண்ணறத எல்லாம் விடுங்க now maximum peoples are graduates.