வணக்கம் ப்ரோ👈 நீங்க ரிவியை குடுக்குறீங்க டீச்சர் 👈 எப்படிப்பட்ட நடிகர் சியான் விக்ரம் சார் விக்ரம் சார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க ப்ரோ 👈 வருவான் போவான் பேட்டி கடைல நிப்பான் மரியாதை இல்லாத பேசுறீங்க 👈 உனக்கு ஜிவி பிரகாஷ் தலைவன் உனக்கு 👉 தலைவனுக்கு எல்லாம் தலைவன் எங்க சீயான் விக்ரம் சார் எனக்கு அவர் மாதிரி இன்னைக்கு யாரும் நடிக்க முடியுமா அவர் இடத்தை யாரெல்லாம் பிடிக்க முடியுமா