Veerathirumugan - Roja Malarae Song

  Рет қаралды 798,146

AP International

AP International

Күн бұрын

Veerathirumugan - Tamil Movie
Star Cast: Anandhan, Sachu, E. V. Saroja, Ashokan
Music: Viswanathan Ramamurthy
Direction: A.C. Thirilogachander
Veerathirumugan is a Tamil Period Drama Film. Anandhan helps Ashokan when the soldiers chase him. Ashokan and his gang protest against the King. Anandhan joins the kingdom and helps them to catch Ashokan. Ashokan fighting for the rights of the people. Anandhan joins Ashokan's gang and fights for the people.

Пікірлер: 421
@pattusastrigal6616
@pattusastrigal6616 10 ай бұрын
இசையின் ஆதிக்கமின்றி வெறும் குரலாலே நம்மை வசீகரித்த பாடல்கள்...சின்ன வயதில் ஹாஸ்டலில் தங்கி படித்த போது கறுப்பு வெள்ளை டிவியில் ஒரு வெள்ளிக் கிழமையில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பார்த்தது இந்த அறுபது வயதிலும் பசுமையாக என் நினைவில் வந்து மோதுகிறது!
@DJAKASHYT7
@DJAKASHYT7 8 ай бұрын
2024ல் இந்த பாடலை ரசித்து கேட்டவர்கள்
@sapadaporom
@sapadaporom 8 ай бұрын
Mee bro at 25 age
@SaranyaSaranya-vn8nq
@SaranyaSaranya-vn8nq 5 ай бұрын
Yes. Intha song enaku rompa pitikum
@sapadaporom
@sapadaporom 5 ай бұрын
@@SaranyaSaranya-vn8nq mm
@PrabakaranRIntegratedRetailSer
@PrabakaranRIntegratedRetailSer 2 ай бұрын
நான் கேட்கிறேன்
@TkumarTkumar-r6u
@TkumarTkumar-r6u 2 ай бұрын
uln vslii
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
வயது 75.8ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தது. 4 -1/2 அணா டிக்கெட் கதையைச் சொல்வதா பாத்திரத்துக்கு இணைந்த நடிப்பை கூறுவதா இசையை கூறுவதா கொடுத்து வைத்த தலைமுறை.அருமை.அருமை.
@mannan7988
@mannan7988 2 жыл бұрын
Ungalukku vayathu 75 aagiratha ayya🙏
@rajapandi5806
@rajapandi5806 2 жыл бұрын
😍spr ayya
@kambakannan4913
@kambakannan4913 2 жыл бұрын
அருமையான பாடல் ஐயா இனிமையான காலங்கள்
@apmt6714
@apmt6714 Жыл бұрын
😢😢😢😢😢😢😢 அய்யா.......10 வருடம் மாறி இருக்கும் நிலையை காணும் போதே வருத்தமாக உள்ளது... நீங்க எவாரு மிஸ் பண்ணுவிங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது.......
@fivepercentbrain87
@fivepercentbrain87 Жыл бұрын
76 varudam ungal vayadhu allla.... Tamil nattil ungal ungal anubavathin vayathu... ❤❤❤
@radhakrishnanshanmugam3083
@radhakrishnanshanmugam3083 5 ай бұрын
Now i am 71 years old i am enjoying this song
@MasterHubEnglish
@MasterHubEnglish 28 күн бұрын
Indeed the right moment!
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
0.22 லிருந்து ஒலிக்கும் குழல் ஓசை... என் மனம் வானில் இறகை விரித்த இசை ராகம் 4.51 ல் இசை கனவானது... கவிஞர் கண்ணதாசனின் காதலை ... தங்களின் பாடும் உணர்வால் உண்மையாக்கிய சுசீலா.. சீனிவாஸ் ... ஆரம்ப இசை இனிய தொடக்கம்.. சிறகடிக்கும் பறவைகள்... இசை இனிமைதான் அதன் கற்பனை இத்தனை இனிமையானதா?.. .. அப்பப்பா ..புதிய உணர்வுடன் அழகிய ராஜகுமாரியாக குமாரி சரஸ்வதி ... (அழகு சிலையாக 2.24).. ஏழை என்றாலும் ராஜகுமாரியின் காதலன் ..'காதல் நிலையன்றோ.'.... (ஆதாம் ஏவாள் காதலுக்கு பின் ... மலர்ந்த எல்லா காதல்களும் சிக்கல் தான்).. ராஜகுமாரி காட்டும் எதிர் திசை காட்டி ராஜகுமாரியை தன் வழியில் அழைத்து செல்லும் சாதாரண குடிமகனாக சி.எல். ஆனந்தன்.. சச்சு போல ஒரு அழகிய.. 'தமிழ்'.. கதாநாயகி தமிழ் திரையுலகத்தில் தொடரவில்லை என்பது வருத்தம் தான்.. இசை கற்பனையை விதைத்த மெல்லிசை மன்னர்கள் ....எல்லா பிறவிகளிலும் இந்த காதல் பறவைகளின் கீதத்தை நான் கேட்க வேண்டும் .....
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
She remembers me E.Saroja, Devika. Very good expression
@akshayas990
@akshayas990 Жыл бұрын
2023....என் வயது 25 . 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@vigneshk656
@vigneshk656 Жыл бұрын
@muthumarygunasekar8789
@muthumarygunasekar8789 11 ай бұрын
😊
@ManjuManju-wz7kx
@ManjuManju-wz7kx 11 ай бұрын
Yenagu than ....fav song
@ManjuManju-wz7kx
@ManjuManju-wz7kx 11 ай бұрын
Yenagu than ....fav song
@muthumarygunasekar8789
@muthumarygunasekar8789 11 ай бұрын
❤️
@amcschenal3264
@amcschenal3264 3 жыл бұрын
சச்சு அம்மா எவ்ளோ அழகு ,,கவர்ச்சில்லாத ஓவியம் சச்சும்மா 👌👌👌👍😊👍
@elumalaipoongan7820
@elumalaipoongan7820 2 жыл бұрын
பிரமாதமான பிடித்த பாடல்
@fathimarameez6209
@fathimarameez6209 2 жыл бұрын
L"
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 28 күн бұрын
அழகு,நடனம்,நடிப்பு ,நகைச்சுவை அனைத்தும் ஒருங்கே இணைந்தவர்!
@chithiravelvijayathevar11
@chithiravelvijayathevar11 5 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகாட்டாத பாடல் ❤👌👌👌
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
பாடலுக்காக என் போன்றோர் பார்த்த படம் பிபி சீனிவாஸ் சுசீலா இவர்களுக்காகவே எழுதிய பாடல் போல் உள்ளது புரட்சித்தலைவர் பக்தன் நான் இதுபோல் ஒரு பாடல் புரட்சித்தலலவரின் படத்தில் இல்லாமல் போனது என் போன்றோருக்கு விருத்தம் தான்
@aurokris4182
@aurokris4182 3 жыл бұрын
Male : Roja malarae rajakumari Aasai kiliyae azhagiya rani Arugil varalaamaaaaaa….. hoi Varuvadhum sari thaana Uravum murai thaana…. Female : Vaarai arugae mannavan neeyae Kaadhal ganam andro..ooo Petham ilai andro..ooo Kaadhal nilai andro..oooo Female : Ezhai endralum rajakumaran Raja magalin kaadhal thalaivan Unmai idhuvandrooo… ho Ulagin murai andro…ooo Endrum nilai andro..ooo Chorus : Hoi hoi hoi hoi hooo Hoi hoi hoi hoi hooo Hoi hoi hoi hoi hooo Ho..ho..ho..ho..ho… Ha ha ha ha ha ha ha ha… Male : Vaanathin meethu paranthalum Kaakai kiliyaai maarathu Kottayin melae nindralum Ezhayin perumai uyarathu Male : {Odi alainthu kaadhalil kalanthu Naatai izhanthavar palar andro…ooo} (2) Female : Aa…aaaa…aaaa..ahaaa.. Female : Mannavar naadum mani mudiyum Maaligai vaazhum thozhiyarum Panjanai sugamum paal pazhamum Padayum udayum sevagarum… Female : {Ondrai inaiyum kaadhalar munnae Kaanal neer pol maraiyadho..}(2) Male : Roja malarae rajakumari Aasai kiliyae azhagiya rani Arugil varalaamaaaaaa….. hoi Varuvadhum sari thaana Uravum murai thaana…. Chorus : Ho ho ho ho hoi Ha ha ha a ha Ho ho ho ho hoi Ha ha ha a ha Ho ho ho ho ho ho hoi Ho ho ho hoi.. ho ho ho hoi ho ho ho ho ho hoi….. Male : Paadum paravai koottangalae Pachai aadai thottangale Female : Vinnil thavazhum raagangalae Vegam pogum megangalae Male & Female : {Orr vazhi kandom Oru manam aanom Vaazhiya paadal paadungalen} (2) Male : Roja malarae rajakumari… Female : Ezhai endralum rajakumaran… Male & Female : Unmai idhuvandrooo hoi… Ulagin murai andro…ooo Endrum nilai andro…oooo Ahaaaa..aaaaaa..haaahhhaaaa..haaa.haa
@_thamaan_1991
@_thamaan_1991 3 жыл бұрын
அருமை ....
@sanuscatsandvlogs2046
@sanuscatsandvlogs2046 3 жыл бұрын
നന്ദി
@raajabalaajeps
@raajabalaajeps 3 жыл бұрын
Thank you so much...
@Rajesh-yp3cn
@Rajesh-yp3cn 2 жыл бұрын
Thank you brother ❤️🔥🔥
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
Good piece of work.Blessings.
@Dhana-fl5bf
@Dhana-fl5bf 2 жыл бұрын
இந்த பாடலை தினமும் கேட்டு மகிழ்ந்தவற்கள் யார்
@LiaquatAlikhan-fp5go
@LiaquatAlikhan-fp5go 3 ай бұрын
தினமும் எங்கே போடுகிறார்கள்? போடும் போதெல்லாம் ரசிக்கிறேன்.
@PrabakaranRIntegratedRetailSer
@PrabakaranRIntegratedRetailSer 2 ай бұрын
நான் கேட்கிறேன்
@stalinraja2990
@stalinraja2990 2 жыл бұрын
காதல் எழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காது, எல்லோருக்குமே காதல் சமம் என்பதை மிகவும் அழகாக விளக்கிய பாடல்
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
🥰🥰🥰
@kalpanapriyanka9316
@kalpanapriyanka9316 2 ай бұрын
2024.........😍 எனக்கு 17 வயது பிடித்த பாடல் 😊
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 2 ай бұрын
Ennakum 17 vayathum than aana ennakum en thathavukkum romba pidikkum indha paadal❤❤.
@MrLESRAJ
@MrLESRAJ 8 жыл бұрын
ஆண்:- ரோஜா மலரே ராஜக்குமாரி, ஆசைக் கிளியே, அழகிய ராணி, அருகில் வரலாமா.., ஹாய்.., வருவதும் சரிதானா.., உறவும் முறை தானா.., பெண்:- வாராய் அருகே, மன்னவன் நீயே, காதல் சமம் அன்றோ, ஹாய்.., பேதம் இல்லை அன்றோ, காதல் நிலை அன்றோ, ஏழை என்றாலும் ராஜக்குமாரன், ராஜா மகளின் காதல் தலைவன், உண்மை இதுவந்தோ.., ஓ ... ஹாய்.., உலகின் முறை அன்றோ, என்றும் நிலை அன்றோ, பெண் குழு:- ஒகைகை.., ஒகைகை.., ஓஹோ .., ஹா.., ஹா.., ஹா.., ஆண்:- வானத்தின் மீதே பறந்தாலும், காக்கைக் கிளியாய் மாறாது, கோட்டையின் மேலே நின்றாலும், ஏழையின் பெருமை உயராது, ஓடியலைந்து காதலில் கலந்து, நாட்டை இழந்தவர் பலர் அன்றோ, ஓடியலைந்து காதலில் கலந்து, நாட்டை இழந்தவர் பலர் அன்றோ, பெண்: அஹ்.., ஹா.., ஹா.., பெண்:- மன்னவர் நாடும் மணி முடியும், மாளிகை வாழும் தோழியரும், பஞ்சனை சுகமும் பால் பழமும், படையும் உடையும் சேவர்களும், ஒன்றாய் இணையும் காதலர் முன்னே, கானல் நீர் போல் மறயாதோ, ஒன்றாய் இணையும் காதலர் முன்னே, கானல் நீர் போல் மறயாதோ, ஆண்:- ஹ்ம்ம்.., ம்ம் .., ஆண்:- ரோஜா மலரே, ராஜாக்குமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா.., ஹாய்.., வருவதும் சரிதானா, உறவும் முறை தானா, பெண் குழு:- ஹோ.., ஹோஹோ.., ஹோ ஹாய்.., ஹ.., ஹ ஹா.., ஆண்:-பாடும் பறவைக் கூடங்களே, பச்சை ஆடைத் தோட்டங்கலே, பெண்:- விண்ணில் தவழும் ராகங்களே, வேகம் போகும் மேகங்களே, ஆண்/பெண்:- ஓர் வழி கண்டோம், ஒரு மனமானோம், வாழிய பாடல் பாடுங்களேன், ஓர் வழி கண்டோம், ஒரு மனமானோம், வாழிய பாடல் பாடுங்களேன், ஆண்:- ரோஜா மலரே ராஜக்குமாரி, பெண்:- ஏழை என்றாலும் ராஜக்குமாரன், ஆண்/ பெண்:- உண்மை இதுவன்றோ.., ஹாய்.., உலகின் முறை அன்றோ, என்றும் நிலை அன்றோ, ஆககா.., ஆகா.., - Roja malare rajakumari, Aasai kiliye Azhagiya raani, Arugil varalaama? - Movie:- Veera Thirumagan (வீரத் திருமகன்)
@shyam3034
@shyam3034 3 жыл бұрын
வரிகள் தெளிவாக அளித்தமைக்கு நன்றி !
@savithirin8053
@savithirin8053 Жыл бұрын
Ur legend
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 28 күн бұрын
👌👌👌👌
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
அருமை, அருமை, இரண்டு கலை சிற்பங்களை, அழகு மிகுந்த ஓவியங்களை காண செய்ததற்கு நன்றி.வாழ்க வளமுடன். ✌
@bassjo5621
@bassjo5621 3 жыл бұрын
அற்புதமான பாடல்.....இனிமையாக இருக்கின்றது கேட்ப்பதற்கு......🌸🌺🥀🌹💯✍️👌👌❤❤
@srivarshini420
@srivarshini420 2 жыл бұрын
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே காணல் நீர் போல் மாறாதோ ❣️
@asirasir6935
@asirasir6935 8 ай бұрын
Susilamma utcharippu wonderful
@rnvr2023
@rnvr2023 3 жыл бұрын
2021la intha songs kakuravanga ellam yaru yaru
@jenimajohn2059
@jenimajohn2059 3 жыл бұрын
Itz meeee
@jaikumarkrishnamoorthy5462
@jaikumarkrishnamoorthy5462 2 жыл бұрын
Still 2022
@sandysomaja1154
@sandysomaja1154 2 жыл бұрын
போடா பொட்ட
@nAgA-ru4pk
@nAgA-ru4pk 2 жыл бұрын
What a song❤️
@sathyapollard8406
@sathyapollard8406 2 жыл бұрын
Me, because of kannadasan ayya lyrics
@The-bi5ry
@The-bi5ry 3 жыл бұрын
Sachu is absolutely stunning!!! What a beautiful and talented woman!
@nbhuvanendran5551
@nbhuvanendran5551 3 жыл бұрын
Super
@lawrenceyuva1017
@lawrenceyuva1017 2 жыл бұрын
என் வாழ்வின் முக்கிய பாடல் என்னையும் என் காதலையும் இனைத்து ரசிக்க செய்த பாடல் என்றும் இப்பாடல் வரிகளுள் என் காதல் ❤
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 6 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@ThiravidaThiravida
@ThiravidaThiravida 6 сағат бұрын
இந்த பாடல் என்றும் இனியவையே... I am 90's kids
@arunadeviveerasamy8483
@arunadeviveerasamy8483 2 жыл бұрын
See their dress sense, makeup, ornaments, dance steps, wordings, music, etc. How beauiful and made us to see again and again. We, old people see the old and new songs and like that you young ones have to see and enjoy. That's our growth in all fields.
@saravana3375
@saravana3375 Жыл бұрын
actress sachu is realy awesome. she would be heroine for many movies.tamil industry doesnt recognize her ..very unfortunate..she is my fav. heroine/holy dream girl/angel .. even my mothers age
@jaikrishnaullal7776
@jaikrishnaullal7776 3 жыл бұрын
Absolutely wonderful song.Sad that Sachu never reached the pinnacle of fame despitr her good looks and great acting
@nagamaniravindrakumar6142
@nagamaniravindrakumar6142 2 жыл бұрын
நாங்கள் தமிழன் டா
@darkravanan4072
@darkravanan4072 2 жыл бұрын
@@nagamaniravindrakumar6142 Tamilan da ❤️😍💯👑
@muruganloganathan1578
@muruganloganathan1578 Жыл бұрын
நடிகர் ஆனந்தன் நடிப்பில் இந்த பாடல் மிக அருமை யானபாடல்
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 8 ай бұрын
Padamum super hit ❤
@suneedkr7967
@suneedkr7967 3 жыл бұрын
ശാന്തിവിള ദിനേശൻ്റെ പ്രോഗ്രാം കണ്ട് വന്നവർ ഒന്ന് like ചെയ്തോളു
@suneeshkunhipurayil4387
@suneeshkunhipurayil4387 3 жыл бұрын
😊
@sudheesh3977
@sudheesh3977 3 жыл бұрын
ഇന്നലെ കണ്ടതേ ഉള്ളു. ഈ പാട്ട് കേള്‍ക്കാന്‍ തോന്നിയതാണ്. ഇന്ന് ദാ യൂട്യൂബ് വീഡിയോ മുന്നില്‍.
@RajeshRajesh-vm4bd
@RajeshRajesh-vm4bd 3 жыл бұрын
Nice
@sajanuae
@sajanuae 3 жыл бұрын
ശാന്തിവിള സ്പീകിംഗ്
@oviweety7415
@oviweety7415 5 жыл бұрын
This is true love song ... 👌🏻👌🏻👌🏻
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
🥰🥰🥰
@raguraja.r
@raguraja.r Жыл бұрын
2023 ல் இப்பாடலை ரசிப்போர் யாரேனும் உள்ளீரா??
@jeyalingam4861
@jeyalingam4861 5 ай бұрын
Yes iam
@kpp29
@kpp29 Ай бұрын
Yes... In oct 2024
@Firaz1
@Firaz1 Жыл бұрын
My father and mother loves this song very much 1960
@Nahcuzimmewing
@Nahcuzimmewing Жыл бұрын
2023la intha songs kekauravanga yarum illa Pola.. Ana indha paatu super yennaku purikum
@Mahamaha-wd3df
@Mahamaha-wd3df 2 жыл бұрын
Sachu Amma pakka kozhandha madhiri irukkanga.what a expression.acho avlo azhagu
@srinivasannarayanan763
@srinivasannarayanan763 2 ай бұрын
எவ்வளவு இனிமை 🎉
@dr.manojg.k3153
@dr.manojg.k3153 3 ай бұрын
Sir Dr PBS ... Nobody can match his crystal clear voice. Just a different level Singer 🙏🙏🙏🙏
@madhumitharamalingam5286
@madhumitharamalingam5286 6 жыл бұрын
My all time fav song 😍😍😍❤
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 3 жыл бұрын
Mine too
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@sheelapaulson1245
@sheelapaulson1245 7 ай бұрын
My fav song❤❤❤
@aruntamilan9077
@aruntamilan9077 Жыл бұрын
3:50 melting yaaa athuvum antha chorus paeee❤❤❤❤
@virupaxappabasanna8982
@virupaxappabasanna8982 7 ай бұрын
I cannot understand Tamil but this song by PBS is heart touching
@muthukannusampath3353
@muthukannusampath3353 2 жыл бұрын
P.சுசிலா p.b.s இனிமையான பாடல்
@parangirinathan3114
@parangirinathan3114 9 ай бұрын
Unique duet song; especially the starting flute music is excellent & marvelous!
@parangirinathan3114
@parangirinathan3114 8 ай бұрын
Thank you.
@manojkumarsb7210
@manojkumarsb7210 3 жыл бұрын
ശാന്തിവിള ദിനേശ് അണ്ണന്റെ ഫാൻസ് ഇവിടെ ലൈക്ക്
@Sajin-g6u
@Sajin-g6u 9 ай бұрын
My age 20 😍 my fav one ❤
@sundarsens9476
@sundarsens9476 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....................
@jacobsnurseryandprimarysch5712
@jacobsnurseryandprimarysch5712 3 жыл бұрын
Fine song Without saturation For 50 years
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
இந்த பாடல் வாழ் நாள். முழுவதும்,தென்றல் வீசும்,,,,,!பதிவிட்டவருக்கும்,பாடலை. Uruvaakiyaavarkalukku உம் நன்றி!
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
இனிமையான மனதுக்கு இதமான பாடல்
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
🥰🥰🥰
@attukaranabirami5866
@attukaranabirami5866 2 жыл бұрын
Sachu mam acting very very Super and I like It🤗🥰💯♥️👌🏻♥️💯♥️👌🏻😁
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 3 жыл бұрын
I am a big fan of this song. Daily I enjoy listening this song. Though I have not seen Anandan sir's movie I like his smile. Please can someone tell about him?. I only know that he is the father of disco pShanti
@vasanthvasu3925
@vasanthvasu3925 2 жыл бұрын
2050 la indha song ketkkuravanga like podunga
@rajanmask7685
@rajanmask7685 3 жыл бұрын
അനശ്വര നടൻ ജയൻ സിനിമയിൽ വരുന്നതിനു മുൻപ് പാടിനടന്നിരുന്ന പാട്ടാണിത് എന്ന് എത്രപേർക്കറിയാം... 😀😀😀😀
@illa1104
@illa1104 3 ай бұрын
Behind all the anger, behind all the crying, behind all the hurting, traumas, depression etc .There is just a small kid in you who needs love. I hope you will understand this soon! Your favourite song is my favourite too! If you see this one day, still remember.. You are my love of my life... We are perfectly mismatched 🤍
@arun143ravi6
@arun143ravi6 2 жыл бұрын
പ്രിയപ്പെട്ട പാട്ടുകളിലൊന്ന് നൽകുക
@RajinikanthPuganeshwari
@RajinikanthPuganeshwari 10 ай бұрын
Enakkum romba pidiththapadal 2023 enakku 25 vayasu ❤❤❤
@govindasamyr4713
@govindasamyr4713 2 жыл бұрын
குமாரி.. சச்சு... அழகு..நளினம், கதாநாயகிகளுக்கு.... சமமான நடிப்பு... பின்னர் அவர் அதிக படங்களில் கதாநாயகியாக நடிக்க வில்லை என்று தெரியவில்லை.... இது போன்ற பாடல்களை இன்றைய காலகட்டத்தில் பார்க்க வைத்த ஏ. பி. இண்டர்நேஷனல்... சேனலுக்கு... வாழ்த்துக்கள்..
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz 2 ай бұрын
வீர திருமகன் அந்த காலத்தில் நான் இருபது முறை பார்த்தேன் ஆனந்தனின் நடிப்பு வீர வசனம் காதல் மறுக்க முடியாதது
@KssundarPillai-ec5iz
@KssundarPillai-ec5iz Ай бұрын
மென்மையான பாடல்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
@jayaprakasamk8164
@jayaprakasamk8164 2 жыл бұрын
மிகவும் அற்புதமான வரிகள்
@ajithkumar9121
@ajithkumar9121 3 жыл бұрын
Tamil tamil tamil tamilanai piranthathu perumai
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 жыл бұрын
069)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI MELLISAI MANNAR DR. M.S.VISVANATHAN THROGH HIS SONGS ON HIS DEMISE ANNIVERSARY- 14/07/2021 ******************///**/// 1.Raman Enbathu (Kuzhandaikkaga) 2.Engey Theduven (Panam) 3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi) 4.Ellorum Kondaduvom (Paava Mannippu) 5.Maadi Mele Maadi (Kadhalikka Neramillai) 6.Brindha Vanaththukku (Lakshmi Kalyanam) 7.Engalukkum Kaalam Varum (Paasa Malar) 8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan) 9.Iravum Nilavum (Karnan) 10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?) 11.Gubu GubuGubu Naan (Motor Sundaram Pillai) 12.Paalum Pazhamum.. (Paalum Pazhamum) 13.Aayiram Karangall (Karnan) 14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam) 15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai) 16.Malargalai Poal (Pasa Malar) 17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan) 18.Chiththira Poovizhi (Idhayathil Nee) 19.Happy Indru mudhal (Ooty Varai Uravu) 20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai) 21.Romani Mambazham (Marumagall) 22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan) 23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu) 24.Kuttram Purinthavan (Raththa Kanneer) 25.Achcham Enbathu (Mannaadhi Mannan) 26.Loreya (Jesus) (M) 27.Aththaan Ennaththaan (Paava Mannippu) 28.Inquilab Zindabad (Rajapart Rangadurai) 29.Mayakkam Maalai (Gulebagavali) 30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan) 31.Malarnthum Malaraadha (Paasa Malar) 32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer) 33.Neeroadum Vaigaiyile (Paar Magalle Paar) 34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 5 ай бұрын
7 yearsil rasithu keetathu i like&love songs🎉🎉🎉🎉🎉
@aisyahbaby8715
@aisyahbaby8715 2 жыл бұрын
🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖🌹அருமையான பாடல்
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 Жыл бұрын
One of the all-time favourite melody ❤️❤️❤️❤️❤️❤️
@shanmugasundaram1737
@shanmugasundaram1737 7 ай бұрын
என் வயது 65 நானும் இந்த பாடலை ரசிபேன்.
@anuabhappyfamily
@anuabhappyfamily 6 ай бұрын
🙏🙏🙏
@gayathrisaravanan
@gayathrisaravanan 2 жыл бұрын
what an amazing song and lyrics ❤🥺
@user_Ammu...
@user_Ammu... Жыл бұрын
Nega 2k va
@maheenismail2129
@maheenismail2129 2 жыл бұрын
സൂപ്പർ സോങ്...💕💕💕👌👌👌❤
@naveenchandran956
@naveenchandran956 3 жыл бұрын
ശാന്തി വിള കേട്ട് വന്നതാണേ!
@nazarethmaris8756
@nazarethmaris8756 5 ай бұрын
By recently I am hearing this song in the facilitation function of kaviarasar at Anna centuary library hall arrange by kavinger kaveri kavinger thankso him
@avikshitvijay6384
@avikshitvijay6384 Жыл бұрын
It's 2023 and ure listening to this piece. Congrats u have a very good taste
@manikkm.m2027
@manikkm.m2027 2 жыл бұрын
இதெல்லவா பாடல்....😊
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
🤩🤩🤩
@pmanokaran6700
@pmanokaran6700 9 ай бұрын
2024 oru like podunga
@successflowstome
@successflowstome 5 ай бұрын
I wish I was born during the black&white era. I was born in 1980
@shyam3034
@shyam3034 3 жыл бұрын
Everyone like this song 60's 70's 80's 90's 2k..etc
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
MURUGAN Brothers(AVM)peyaril 1963 il(yenninaivukku) vantha Veeraththirumagan, Anandan hero! Miga inimaiyana paadalgal.
@antonyraj9784
@antonyraj9784 Ай бұрын
இந்த பாடல் ரிக்காடை நான் விடுதிக்கு அன்ப ளிப் பாக வாங்கி கொடுத்தேன்.
@sumeshgoodlucksumeshgoodlu3313
@sumeshgoodlucksumeshgoodlu3313 3 жыл бұрын
ശാന്തി വിള ദിനേശേട്ടൻ കാരണം വന്നതാ ഞാൻ നിങ്ങളോ
@LiaquatAlikhan-fp5go
@LiaquatAlikhan-fp5go 3 ай бұрын
77லும் ரசிக்கும்படி இருக்கும் இனிய பா டல் .
@Guru_SSRK12
@Guru_SSRK12 2 ай бұрын
இந்த திரைப்படம் எப்படி இருக்கும் !?
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
Ananda saraswathi all time hit and my favourite song
@user-anusiya
@user-anusiya Ай бұрын
Enku piditha padal my age 29 ❤❤
@RichardJenzden
@RichardJenzden 2 ай бұрын
ரொம்ப அழகான தமிழ் பாடல் எப்ப கேட்டாலும் சஇக்காது ஆனா மலையாளி MGR இந்த கதானாயகனை கேவலமாக்கிட்டான்
@michaelscorpio1908
@michaelscorpio1908 2 жыл бұрын
Want to see this movie 'Veerathirumagan' again.. unfortunately movie is not uploaded online... All other full movies of this fantastic 'Action king' Anandhan are available in youtube.. but not this movie! Searched everywhere and still searching..!
@m_believer1279
@m_believer1279 Жыл бұрын
07/08/2023 ஒரு டைம்தான் கேட்டேன் .. இந்த பாட்டு மைண்ட்ல ஓடிட்டே இருக்குப்பா
@manichellan5202
@manichellan5202 Жыл бұрын
Evergreen song thanks to this Team by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India December 2022 Markazi.
@ravisamuel8061
@ravisamuel8061 9 жыл бұрын
wonderful duet song by pbs and p suseela,mild music by msv and tkr
@Ravi-hm8of
@Ravi-hm8of 2 ай бұрын
Songs for true lovers
@bhanumathim7730
@bhanumathim7730 8 жыл бұрын
VAANATHIN MEEDHE PARANDALUM KAKAI KILYAY MAARADHU. KOTTAIYIN MEEDHE NINDRAALUM EZHAIYIN PERUMAI VUYARADHU. ODI ALAINDU KALANDHU NAATAI IZHANDAVAR PSLATANDROE. MANNAVAR NAADUM MANIMUDIYUM MAAGAI VAZHVUM THOZHIYARUM PANJAMAI SUGAMUM PASL PAZHAMUM PADAIYUM PUDAIYUM SEVAGARUM ONDRAI INAIYUM KADALAR MUNNE KANALNEERPOL MARAIYADOE
@subramanianm6534
@subramanianm6534 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் நன்றி
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
One of the my favourite song ❤️
@srisri5649
@srisri5649 2 жыл бұрын
ரோஜா மலரே உன் அழகே அழகு.சச்சம்மா
@chandrasekarana2729
@chandrasekarana2729 2 жыл бұрын
ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ? என்று நிலைத்திருக்கும் பாடல் அல்லவா ?
@ismailsharf843
@ismailsharf843 Жыл бұрын
Very melodious song. Please post full movie. Thanks.
@ntgp3906
@ntgp3906 7 жыл бұрын
best act by C L Anandhan and Sachu song
@dilavourmohamed1480
@dilavourmohamed1480 8 жыл бұрын
Fantastic song ...!!!
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
🥰🥰🥰
@sheelaiyer6637
@sheelaiyer6637 2 жыл бұрын
ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா, உறவும் முறை தானா வாராய் அருகே மன்னவன் நீயே காதல் கணம் அன்றோ ஓ... பேதம் இல்லை அன்றோ ஓ... காதல் நிலை அன்றோ ஏழை என்றாலும ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன் உண்மை இதுவன்றோ ஹோ உலகின் முறை அன்றோ ஓ... என்றும் நிலை அன்றோ வானத்தின் மீது பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ மன்னவர் நாடும் மணி முடியும் மாளிகை வாழும் தோழியரும் பஞ்சனை சுகமும் பால் பழமும் படையும் உடையும் சேவகரும் ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் ரோஜா மலரே ராஜ குமாரி ஏழை என்றாலும் ராஜகுமாரன் உண்மை இதுவன்றோ ஹோய் உலகின்முறை அன்றோ என்றும் நிலை அன்றோ
@asirasir6935
@asirasir6935 Жыл бұрын
Perfect song in all aspects
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 6 ай бұрын
உண்மை காதல் ❤
@srivarman8612
@srivarman8612 2 жыл бұрын
இந்த படத்திற்கு ஈ வீ சரோஜாவை கதாநாயகியாக போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@Gabriel0-n4n
@Gabriel0-n4n 3 жыл бұрын
ശാന്തിവിള അണ്ണൻ 💪💪💪💪
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 2 жыл бұрын
Episode link please..
@INDIAN-kq6yo
@INDIAN-kq6yo 8 жыл бұрын
Amazing song
@muthukanannandglparanthama937
@muthukanannandglparanthama937 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். 22.09.2024
@shajahanshaju5943
@shajahanshaju5943 2 жыл бұрын
Love ❤️ this song from kerala
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@thoufeekak589
@thoufeekak589 Жыл бұрын
My favorite old songs remembered my friend late p.kuttty.
@yesumaniraji4651
@yesumaniraji4651 3 жыл бұрын
More more every time play this song.. wonder full word..😘😘😘
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 663 М.
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 663 М.