Q&A with APPA 😃 | Korthuviteengale... 😂 | VelBros Tamil

  Рет қаралды 912,153

VelBros Tamil

VelBros Tamil

Күн бұрын

Пікірлер: 2 000
@mvenkat001
@mvenkat001 3 жыл бұрын
உங்களது தந்தை மிகவும் தெளிந்த மனதுடன் இருக்கிறார் அதே போன்று இளமையாகவும் தெரிகிறார் ஒரு நல்ல வளர்ப்பிற்கு உதாரணம் உங்களது தந்தை
@sangeethaSangeetha-hx9jp
@sangeethaSangeetha-hx9jp 3 жыл бұрын
Ol
@ammub3408
@ammub3408 3 жыл бұрын
@@sangeethaSangeetha-hx9jp 😂😂😂
@s.monishs.monish7720
@s.monishs.monish7720 3 жыл бұрын
S.yogesh who is good
@sangeethaSangeetha-hx9jp
@sangeethaSangeetha-hx9jp 3 жыл бұрын
Pp
@Sherjo048
@Sherjo048 3 жыл бұрын
Every father's are great..... Not only him... ☺☺☺☺
@sportsrockstar4539
@sportsrockstar4539 3 жыл бұрын
வெளிநாட்டில் இப்படியும் வளர முடியும் என்பதற்கு உதாரணம் வெற்றி & வஜிர்
@pappapappa251
@pappapappa251 2 жыл бұрын
❤️💓❤️💞😻😍🥰💝❤️❤️😍😘🥰🤩
@pradeeptn42
@pradeeptn42 3 жыл бұрын
இப்படி ஒரு தந்தை அமைவது..... மிகவும் அதிஷ்டம்....❤️❤️❤️❤️😘😘I like u appa❤️
@san_tho_sh_123.
@san_tho_sh_123. 2 жыл бұрын
F
@SurendarKshatriya
@SurendarKshatriya 3 жыл бұрын
பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் என்று தங்களிடம் இருந்து கேட்க மிகவும் மகிழ்ச்சி இளையோர்களே🙏 வாழ்க வளர்க 🙏
@selvamvasudevan6003
@selvamvasudevan6003 3 жыл бұрын
கனடாவில் நிரந்தரவாசி மற்றும் குடியுரிமை வேண்டாம் தாய்நாடே சிறந்தது மீண்டும் தாயகமே திரும்புவோம் என்று சொல்வது வேற லெவல்...மிக சிறந்த தகப்பன் ..வரம் பெற்ற பிள்ளைகள்.... வாழ்த்துக்கள்...
@amrinasahulamrinasahul6762
@amrinasahulamrinasahul6762 3 жыл бұрын
S
@srinivasan1448
@srinivasan1448 3 жыл бұрын
Your daddy is really handsome and love his character a lot. Lot of children don't get this type of Father
@mr.karskars_11
@mr.karskars_11 3 жыл бұрын
Sssss
@reachrysolite3447
@reachrysolite3447 3 жыл бұрын
Yesssssssssssssss
@Rowdy_56
@Rowdy_56 3 жыл бұрын
😊😊😊
@Scrollz_meme
@Scrollz_meme 3 жыл бұрын
but I get ❤️❤️❤️
@Manileo1234
@Manileo1234 3 жыл бұрын
I also get
@learnfactswithmesanjana4840
@learnfactswithmesanjana4840 3 жыл бұрын
No.1 uncle your character is sooo good No.2 waiting for prank from appa and amma to vajre and vettri No.3 you have got a very good parents velbros
@tbgthanosyt5902
@tbgthanosyt5902 3 жыл бұрын
✌🤗
@abishaabisha8252
@abishaabisha8252 3 жыл бұрын
நல்ல பசங்க... நல்ல பெற்றோர் 🔥❤வாழ்த்துக்கள் சகோக்களே 🔥🔥
@theepamenanparamasivam3490
@theepamenanparamasivam3490 3 жыл бұрын
அப்பாவின் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. இன்னும் அவரிடம் இருந்து நல்ல விடயங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
@alphb386
@alphb386 3 жыл бұрын
Vajravel is still naughty. Vetri has that baya bakthi towards his father. Good upbringing ☺️
@subamohan4011
@subamohan4011 3 жыл бұрын
அன்பனா அப்பா அழகான பிள்ளைகள்♥♥♥வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு♥♥♥
@MRShorts123abc
@MRShorts123abc 3 жыл бұрын
9:18 aha ithu pothum bro yen comment potathukku romba nandri 🙌 Best of luck for the future plans brother ❤️
@AllInOne-mz7si
@AllInOne-mz7si 3 жыл бұрын
Good Father, Good childrens, Good family ✨
@kingofcarromboard9317
@kingofcarromboard9317 3 жыл бұрын
Yes
@leelakrishnanr2315
@leelakrishnanr2315 3 жыл бұрын
Yes
@lndranjithaha_official5428
@lndranjithaha_official5428 3 жыл бұрын
🌝
@Harish-ue4vk
@Harish-ue4vk 3 жыл бұрын
Hmm
@sumanmalik8224
@sumanmalik8224 3 жыл бұрын
Yes
@Livespiritful
@Livespiritful 3 жыл бұрын
Proud of your parents. Really good to see this kind of good parents. You guys are blessed.
@ramasamyraja2795
@ramasamyraja2795 3 жыл бұрын
அருமையான பிள்ளைகள், அருமையான பெற்றோர்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள்😍😍😍
@bsnlgamers2.021
@bsnlgamers2.021 3 жыл бұрын
Appa🥰big fan of appa voice 😌🥰
@jpjhana6519
@jpjhana6519 3 жыл бұрын
Mm also appa vtriya anna
@varshav270
@varshav270 3 жыл бұрын
Me too also
@rajamanivishnupriya976
@rajamanivishnupriya976 3 жыл бұрын
Me to also
@priyadude6590
@priyadude6590 3 жыл бұрын
Me also
@sivaneshraja1249
@sivaneshraja1249 3 жыл бұрын
Hcvbjjj
@oeo4079
@oeo4079 3 жыл бұрын
0:54 அது வந்து இப்ப நான் என்ன சொல்றது,,, பாவம் அவரே confuse ஆயிட்டாங்க..."😂
@draggy9218
@draggy9218 3 жыл бұрын
S bro
@gokul.p7612
@gokul.p7612 3 жыл бұрын
😂😂😁😁😁
@manigandan3976
@manigandan3976 3 жыл бұрын
என்ன தான் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் தமிழ் சிறப்பு....
@வேந்தன்-த9ன
@வேந்தன்-த9ன 3 жыл бұрын
உன் தகப்பனுக்கு எனது வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️உங்களுக்கு தமிழ் பற்றையும்...உலக அறிவையும் நன்கு ஊட்டியுள்ளார்....மற்றும் ஒன்று தமிழர் வீரக்கலை சிலம்பததில் மற்றும் அடங்கி விடாமல் நாம் மற்ற கலைகளையும் வெளிக்கொணர வேண்டும் ❤️
@ponprabakaran7026
@ponprabakaran7026 3 жыл бұрын
You guys have a beautiful family bonding. I think you father is a best supporting for you. Enjoy and have a blessed life.
@philominraj.
@philominraj. 3 жыл бұрын
Dear VelBros.. Unnngaloda vetrikku.. Ungal Anbu Appaa Lakshmanan sir mattumey kaaranam(and amma) .. Congrats to all ..Stay Blessed.. 🖐
@fgaming389
@fgaming389 3 жыл бұрын
Dad vs son , mom vs son intha maari video upload pannunga 🙏
@furryangelsdiary3210
@furryangelsdiary3210 2 жыл бұрын
Lovely family...so simple n kind... hats off to this wonderful parents for raising this lovely boys...I really admire this boys simplicity....
@tharanishfishparadise8457
@tharanishfishparadise8457 2 жыл бұрын
V - very intelligent 🤗 E - even the best 🤨 T - talented 😅 R - respect person 🤩 I - impossible👍
@anandr4193
@anandr4193 3 жыл бұрын
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள். சொர்கமே என்றாலும் நம்மூர போல வரும்மா
@MISCHIEFBOY18
@MISCHIEFBOY18 2 жыл бұрын
Varum bro😂😂😂
@florencesteffybalan5102
@florencesteffybalan5102 3 жыл бұрын
Appa sirikum pothu "Dimple" oh my god so cute😍😻
@abcdefghi__lmnopqrstuvwxyz777
@abcdefghi__lmnopqrstuvwxyz777 3 жыл бұрын
Yep😍
@okkiedokkieboy5079
@okkiedokkieboy5079 3 жыл бұрын
0:23 appa be like: naa patuku sivenenu thanla daa irunda ipadi pandringale 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
@irenesalma1728
@irenesalma1728 3 жыл бұрын
U have had great dad.... Just like me ... Just cherish the moments with him....
@tntechgaming0294
@tntechgaming0294 3 жыл бұрын
He is such a wonderful father🥰🥰🥰,and he has most talent to train the child🥰🥰,live more.....stay safe....god bless you.
@santhiillam
@santhiillam 3 жыл бұрын
Anna u r example parent! They are also very good children! Keep rocking all of you ♥️
@TECKY_VIDEOS.
@TECKY_VIDEOS. 3 жыл бұрын
hats off appa for growing like this sons
@rajamuruganmills8539
@rajamuruganmills8539 3 жыл бұрын
I love Uncle he’s so genuine
@yasvanththiru1304
@yasvanththiru1304 3 жыл бұрын
3.02 சொர்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா 😊😊
@salahudeen7249
@salahudeen7249 3 жыл бұрын
I have also good father but I see your father habit. he’s a good humor sense. this quality is very important for life
@nirmalaregis6394
@nirmalaregis6394 3 жыл бұрын
உங்கள் கலந்துரையாடல் மிக அருமை!உங்களின் பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன்.வெளிநாடு சென்றாலும் தமிழில் அழகாக பேசுகிறீர்கள்!வாழ்த்துக்கள்!!உங்கள் பெற்றோரைதான் பாராட்ட வேண்டும்.
@devaputran5049
@devaputran5049 3 жыл бұрын
really your father looks very handsome, and very photogenic, he should try some roles in bollywood or kollywood.The second thing is you have not loosed your roots of tamil culture and language ,and also no one wants to return to india once they get into U.S or CANNADA.very much appreciable ,IN TAMIL it can be said "YA VAZHI THANI VAZHI."🤠👍🏽
@priyanth1861
@priyanth1861 3 жыл бұрын
Best Brothers 👍👍👍👍 and Best Family👍👍👍👍and your father is very handsome.
@motivationking4318
@motivationking4318 3 жыл бұрын
Who all need Q and A with Amma
@Yellow-qc9wy
@Yellow-qc9wy 3 жыл бұрын
Mee to
@latharamesh3464
@latharamesh3464 3 жыл бұрын
when I started watching KZbin I used to subscribe all the channels I watch. Few days ago I unsubscribed all the channels except yours. We like you so much. Obedient kids. Kudos to you and your parents.
@contentcanvas850
@contentcanvas850 3 жыл бұрын
Me too
@DHANUKUTTYKITCHEN
@DHANUKUTTYKITCHEN 3 жыл бұрын
அப்பாவின் வார்த்தைகளை ஊணர்ந்து நடக்கும் செயல் (குணம்)அருமை👍வாழ்க வளமுடன்💐💐💐🙂🙃
@abrahamjerome6056
@abrahamjerome6056 2 жыл бұрын
உங்கள் அன்பான அப்பாவுக்கும் போற்றுதற்குரிய பிள்ளைகளாகிய உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களால் தமிழ் சமுதாயத்துக்கே இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து மேலும் பல பெருமை சேர்ப்பீர்கள் என்பது எனது அபார நம்பிக்கை. பிள்ளைப் செல்வங்களுக்கு நீங்கள் ஒரு அற்புதமான எடுத்துக் காட்டு.மேலும் எல்லா வளங்களும் செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கப் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@vishnuvathy.s
@vishnuvathy.s 3 жыл бұрын
Amma ve yum once video la kattunga pls!!😊😊❣
@srinivasan9042
@srinivasan9042 3 жыл бұрын
Pleasent to watch u guys... happy smiles spreads positivity
@Mr.skillbrain1498
@Mr.skillbrain1498 3 жыл бұрын
4:06 ithu CEO ku theriyuma 😂😂
@parisushaslife
@parisushaslife 3 жыл бұрын
13:13 correct ta sonnika uncle (Srilanka-Jaffnala )"அப்பன், ஐய்யா" appidi solluvam 😍 cute and lovely Family.🥰🥰🥰 God blessings to your family 😇❤️❤️❤️
@Krisbha99
@Krisbha99 Жыл бұрын
Wow dad😍 the way he embraces ❤ his sons is sooo adorable... would like to have those kinda dad😇
@_hwyx_.xo._
@_hwyx_.xo._ 3 жыл бұрын
Ippa than onga video paathutuirunthean bro 🙄❤️
@m.p.karthik1381
@m.p.karthik1381 3 жыл бұрын
Next q/a with amma panunga bros 🎉🎉
@harinideer14
@harinideer14 3 жыл бұрын
Ama ama next Amma keta ta Q&A kekanum
@rajamanivishnupriya976
@rajamanivishnupriya976 3 жыл бұрын
Yes
@cisslemanogharan.
@cisslemanogharan. 3 жыл бұрын
Your. anna
@cisslemanogharan.
@cisslemanogharan. 3 жыл бұрын
YOUR. AMMA
@Kp_karupu
@Kp_karupu 3 жыл бұрын
Ama
@karthikdeiveegan7323
@karthikdeiveegan7323 3 жыл бұрын
Vetri bro appa ungala Veda hansomeaa irukaru.... ultimate....convey this to appa 😂
@rameshmanju6755
@rameshmanju6755 3 жыл бұрын
Vetri looks more handsome today.... 🥰✨✌
@rajiraji1441
@rajiraji1441 3 жыл бұрын
Good father gave a great family Ur very blessed vettri and vajre
@muruganp8021
@muruganp8021 3 жыл бұрын
When you said iya, it remember my grandmother and native place. Thanks.
@fathimafazeeya2116
@fathimafazeeya2116 3 жыл бұрын
shopper brothers. mom?
@nikilaadithyan9663
@nikilaadithyan9663 3 жыл бұрын
Vera level tha ponga....neega engayo potinga ❤️🔥......appa.. . super cool dad...
@limitededition2962
@limitededition2962 3 жыл бұрын
Woooow ivargal thana intha arumayana pasangada Appa 😍 Ammavaiyum kamichu irukalam. but Ammakum Appakum rompa Respekt ipadi arumayana pilakala valathathuku valthukal🙏🏼 Ungada 2 pasangalum Appava pola rompa alaga irukuranga 🥰 Bless your family and greetings from Germany 🇩🇪 🇱🇰
@papdhandapani5409
@papdhandapani5409 3 жыл бұрын
என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் நம்ம ஊர் மாதிரி வருமா??? உங்களின் தாய் நாட்டு பற்று பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.
@kanimozhi8505
@kanimozhi8505 2 жыл бұрын
Cute family paakkurathukae oru vithamana azhaga iruku..... 😍😍
@thiru2984
@thiru2984 3 жыл бұрын
Most most waited video 😍😍😍😍😍😍😍appa pakka young ah irukare 🤩🤩🤩
@saran.6732
@saran.6732 3 жыл бұрын
👣
@2kfilmfactorysmartpeoplefo475
@2kfilmfactorysmartpeoplefo475 3 жыл бұрын
Vetri amma va VECHU Q&A PODU PA 😀😀❤️❤️ AMMA VA AVLOVA PAMIKA MATRA NEE 😭
@akshstimezone4797
@akshstimezone4797 3 жыл бұрын
Yes
@ECI-SUNDARASOLAPURAM
@ECI-SUNDARASOLAPURAM 3 жыл бұрын
Yes
@Reeteeree_21
@Reeteeree_21 3 жыл бұрын
Yes
@peakyblinderzz
@peakyblinderzz 3 жыл бұрын
Yep
@thuglife1261
@thuglife1261 3 жыл бұрын
Yes
@krisshiyars8004
@krisshiyars8004 3 жыл бұрын
Thanks for showing the uncle and show the your mother like this and put family vlog who want this
@janarthanraveendran3415
@janarthanraveendran3415 3 жыл бұрын
அப்பா Vera level ❤️❤️❤️
@கதைசொல்லிகார்த்திகேயன்
@கதைசொல்லிகார்த்திகேயன் 3 жыл бұрын
I AM FROM RAJAPALAYAM NEAR SRIVILLIPUTHUR VIRUDHUNAGAR DIST YOUR RAJAPALAYAM IS WHERE ?
@bhavani8745
@bhavani8745 3 жыл бұрын
This is family goal😍always I am happy to see your videos...thankyou so much...and thanks for your replay🥺😁🥰
@rithviknithishhariharan1032
@rithviknithishhariharan1032 3 жыл бұрын
4:39 thidirunu yenna kupta maariye irunthuchu 😂
@jesrapkd9310
@jesrapkd9310 3 жыл бұрын
Unga name rithivik ahh😸😸
@rithviknithishhariharan1032
@rithviknithishhariharan1032 3 жыл бұрын
@@jesrapkd9310 yes😁
@Nivetha_ot7
@Nivetha_ot7 3 жыл бұрын
Your dad is so friendly to you...so impressive 。♡‿♡。
@tss2229
@tss2229 3 жыл бұрын
அப்பா சிரிக்கம்போது அவரோட டிம்பல் அழகா இருக்கு😄😄
@harshithavelmurugan8796
@harshithavelmurugan8796 3 жыл бұрын
I accidentally started watching ur videos last year. Now I am a great fan of u from UAE.❤
@chennaiomr2751
@chennaiomr2751 3 жыл бұрын
அப்பா மிகவும் பொறுமையான குணம் கொண்டவர். அழகான காணொளி பதிவு.
@helloworld5082
@helloworld5082 3 жыл бұрын
8:18 how many of u noticed Vetri naa in dp??
@Gokulcameraman
@Gokulcameraman 3 жыл бұрын
Coolest dad 👌🏼 lucky & blessed vel bros 🤝
@karthikakarthi9231
@karthikakarthi9231 3 жыл бұрын
Nariya comedy vdos and memes papinga pola 😂family ea ella counters um crt ah tyming la solreenga 😀💥
@sanjaym6948
@sanjaym6948 2 жыл бұрын
Un வயசுல நானும் அப்படி தான் சொண்ணன் தம்பி love panna மாட்டேன் nu
@sujimedico6753
@sujimedico6753 2 жыл бұрын
Your daddy looks like exactly my dad, (Character, look Wise) and You both guys are Very talented and Cute.
@sparrowbgm4505
@sparrowbgm4505 3 жыл бұрын
Uncle neenga vera level🔥🔥🔥⚡⚡⚡
@rajeshl7511
@rajeshl7511 3 жыл бұрын
Appa ur voice is vera level 💯 cute 😍🤩 to hear again this video once again 😊 so cute 😍🤩😘 to hear ❤️💕💙 we want one more video with u appa🤪😍🥰🤗🤗🤗🤗.........
@Dharshan_78
@Dharshan_78 3 жыл бұрын
Thanks
@rajapriyan3845
@rajapriyan3845 3 жыл бұрын
Yes
@nktalks13
@nktalks13 3 жыл бұрын
@@Dharshan_78 you are vetri and vajer dad
@Dharshan_78
@Dharshan_78 3 жыл бұрын
@@nktalks13 mm
@ruzy_crush5310
@ruzy_crush5310 3 жыл бұрын
Appdeyeh Q@A with amma kum video pannuga 😍😍
@sanoferafzal6635
@sanoferafzal6635 3 жыл бұрын
super thambi's you both are awesomeand your dad must be really proud of you both😀😀 love from Dubai👍
@UBNIswaryaR
@UBNIswaryaR 3 жыл бұрын
My beloved brothers❣️My best wishes to your upcoming achievements.....✨ Regards by Iswarya
@ramaprabhachandrakumar8358
@ramaprabhachandrakumar8358 3 жыл бұрын
Beautiful kids, wishing you both great success and happiness in your future life 👍👍
@kalidasank1089
@kalidasank1089 3 жыл бұрын
Love From RAJAPALAYAM ❤️ Come to RJPM 🤟 waiting for your Arrival 🔥
@mohamedjunaith06
@mohamedjunaith06 3 жыл бұрын
Bro Namma ooru vanthu virdunagar bro!love from native place♥️
@mridula9521
@mridula9521 3 жыл бұрын
Unga video pakurapove romba positive ah iruku💗 such a nice family✨ God bless you people..!
@REKLAVERIYAN
@REKLAVERIYAN 3 жыл бұрын
Unga appa speech awesome 🙌with respect ✊ Rajapalaiyam a unga native 🙌
@abhishekv4608
@abhishekv4608 3 жыл бұрын
Good father, good children, good family
@elisabethj161
@elisabethj161 3 жыл бұрын
7:44 uncle's mind voice be like Natpe thunai movie Aadhi will ask தாத்தா நீங்கள் ஹாக்கி விளையாடுவீர்களா?🤣🤣🤣🤣
@kumuthinirasalinkam4028
@kumuthinirasalinkam4028 3 жыл бұрын
You are so blessed for having very nice parents and have a wonderful journey
@lochanahari4694
@lochanahari4694 3 жыл бұрын
உங்களுடைய ஃபேமிலிய பாத்தா எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் இதே மாதிரி எங்க அப்பாவும் இப்படி இருந்தால் எனக்க எனக்கு இப்படி ஒரு அப்பா
@Sigaan
@Sigaan 3 жыл бұрын
I Love Your Dad's Attitude...
@dhruvaakasiarumugam4826
@dhruvaakasiarumugam4826 3 жыл бұрын
super vels bro keep doing Vetri anna amma va VECHU Q&A PODU GA anna waiting for seeing vels bro in tamilnadu 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@shwethashwetha4080
@shwethashwetha4080 3 жыл бұрын
Wonderful family☺ so cute nalla pelaigala valathurukiga uncle 😇vera level video so fun 🤣next amma ta bro
@mekalasenthil4819
@mekalasenthil4819 3 жыл бұрын
Appa. Voice. Vera.level. appa. Big. Fan
@punithavallispunitha3425
@punithavallispunitha3425 3 жыл бұрын
Nenga ivlo azaga pure thamizh la pesuringa pasangala pallikoodam nu solli ketu pala naal agudhu😍😍😍😍love you guys
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
Wow loved this video உங்களை பார்த்து இதே போன்ற பொறுப்பா பிள்ளைங்கள valakanum
@nithinithi7065
@nithinithi7065 3 жыл бұрын
Thanks For the video with Appa♥️🔥
@gamersiddheshtamil8796
@gamersiddheshtamil8796 3 жыл бұрын
I also finished studies from grade pre k - 2 in Us. Came to India when visa ended. Of course Tamil language in school was lagging a little. But you'll get used to it
@maheshshetty8393
@maheshshetty8393 2 жыл бұрын
Why u came back from US any particular reason
@appukutty6822
@appukutty6822 3 жыл бұрын
Nalla kanoli vetri, vajre and appa.👍👍👍
@RPJITHA
@RPJITHA 3 жыл бұрын
உண்மையாகவே பிள்ளைகளை நற்பண்புடன் வளர்த்துள்ளீர்கள்! . வாழ்த்துக்கள்
@sathyasri3199
@sathyasri3199 3 жыл бұрын
Challlaa pillaigala... Neenga rjpm ah nananum than... Neenga... Namma ooru ah sollela avalo hpppyyyy a iruku... Enaku ungala rmpaaa pidikum... Enakum... 2 boy kids irukanga... 4 yrs and 2yrs... Avanga unga vidoes than pappanga.... Enakum avanga ungala maari nalla pillaigala valakkanum.. Plssssssssss. Rjpm vantha... Kandipa meet up announce pannunga... Nanum enoda kids um ungala pakka aasaiyoda irukom... Unga amma appa ku oru periyaaa.... Vannakkam.... Love u so much to ur familyyy......
@peakstudio3597
@peakstudio3597 3 жыл бұрын
Appa attitude : always have fun 🤙🤙
@zerotiger456
@zerotiger456 3 жыл бұрын
I am from Saudi Arabia but I love Tamil Nadu and I know Tamil
@stefystefy7512
@stefystefy7512 3 жыл бұрын
Hi, Thanks for answering my question.
@nirmaladevithurairatnam6383
@nirmaladevithurairatnam6383 3 жыл бұрын
அன்பான. அப்பா. அறிவான. பிள்ளைகள். அழகான குடும்பம். கர்த்தர் உங்களை. ஆசீர்வதிப்பாராக. வாழ்த்துக்கள்
@iamgiri2583
@iamgiri2583 3 жыл бұрын
Anna looks Smart. I would like to meet him.❤
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
Madan Gowri
Рет қаралды 784 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 31 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
LAST DAY IN CANADA 🇨🇦 🍁 - Episode 3 | VelBros Tamil
20:45
VelBros Tamil
Рет қаралды 770 М.
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
OVERNIGHT - 12 HOURS IN CLOSET CHALLENGE 😱‼️ | VelBros Tamil
23:12
The Story of @SchumyVannakaviyangalOfficial  | TM Podcast
2:06:25
Temple Monkeys
Рет қаралды 134 М.
Tech Recap 2023
2:06:53
Meta Monkeys
Рет қаралды 119 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 12 МЛН