2023.2024.இந்த பாடல்எனக்கு பிடிக்கும் நண்பர்களே .உங்களுக்கு எத்தனை முறை இந்தப் பாடலை கேட்டாலும் சலிக்காது.❤️❤️❤️❤️❤️❤️😍😍🙏🙏🙏
@jayakanth48092 жыл бұрын
இயல்பான நடிப்பு ஆபாசம் இல்லாத அழகு நடிப்பு ராதா & சுரேஷ் இயற்கையான அழகுடன் அந்தக் காலத்திலேயே மிக ஸ்டைலாக நடித்துள்ளார்கள் என்றும் இனிக்கும் இனிமையான பாடல்
@v.rajkumarvartharaj9985 Жыл бұрын
80s...real cinema....never return s Now only reeeeeel... cinema.
Alagae aabasam than bro ...starting la ipdithan therium
@nesannesan6257 Жыл бұрын
Radha is not homely character actor like Nadiya
@syedpareth42947 ай бұрын
அன்று 90%ஆபாசம் இல்லை ஆனால் ஒருவேளை ஆபாசம் இருந்தாலும் அது ஆபாசமாக தெரியவில்லை
@palanimuthugopal26263 жыл бұрын
கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே...இக்கவிஞன் வள்ளுவன் வாரிசு போலும்.
@jafarjaman85143 жыл бұрын
This song poiter name "" muthulingam"" Very famous poiter
@VelliyangiryJothi7 күн бұрын
நீயே அழகான ரசிகன்
@saaisundharamurthyavk7173 жыл бұрын
இளையராஜாவின் இசை ! என்ன ஒரு அற்புதம் ! மனதை மயக்குகிறது. உண்மையில் ஊட்டி, கொடைக்கானலில் இருப்பது போன்ற பிரமை. அருமையான பாடல்.👍👍👍
@VijayaKumar-pf8vm2 жыл бұрын
Wonderfull song
@divakart.k49622 жыл бұрын
@@VijayaKumar-pf8vm of
@PrakashPrakash2254-ut5xh Жыл бұрын
😘😘😘😘😘😘😘 super songs
@MohanMohan-xd5yo2 жыл бұрын
கரூர் அஜந்தா தியேட்டரில் இந்த படத்தை என் தாயுடன் சிறுவயதில் பார்த்துரசித்தபடடம்.1983.
@manikandanr18602 жыл бұрын
Me too karur. Indha movie ajanta theatre la than release aacha?
@MohanMohan-xd5yo2 жыл бұрын
ஆமாம் கரூர் அஜந்தா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆனது.
@SreevelThavasi-jn5rv9 ай бұрын
🎉❤
@edwardsamurai92203 жыл бұрын
மயக்கம் தீராது...ராஜாவின் இசையின்மீது
@rajeshwarip58702 жыл бұрын
Hi
@thanjaivetrivelan7326 Жыл бұрын
👌👌👌
@jayamsriraman13162 жыл бұрын
Spb voice அப்பாடி என்ன காந்த குரலப்பா.s.janajiஅவங்க ளும் Hats off for both singers
@nausathali88063 жыл бұрын
இசை ஞானியின் இசையில் ஒரு அற்புதமான பாடல், இந்த படத்தை காண நெய்வேலியில் இருந்து இரவு நேர காட்சி பார்ப்பதற்கு விருத்தாசலம் சென்று சுரேஷ் திரையரங்கில் பார்த்தது இன்றும் மனதில் இனிமையான நினைவுகளாகவே இருக்கிறது, திரும்பி நெய்வேலி வருவதற்கு பஸ் கிடைக்காது, ஒரே ஒரு பஸ் சேலம் TO சிதம்பரம் செல்லும் அண்ணா பேருந்து மட்டும் இரவு 1 மணிக்கு விருத்தாசலம் வரும் அதில் ஏறி தூக்கக்கலக்கத்தோடு நெய்வேலி வந்து சேருவோம் மறக்க முடியாத இரவுப்பயணம். படம் : வெள்ளை ரோஜா. இசை : இசைஞானி இளையராஜா.
@keerthikeyan22053 жыл бұрын
பழைய நினைவுகள்.சூ.......ப்பர்👍👍👍
@nausathali88063 жыл бұрын
@@keerthikeyan2205 நன்றி சார்...!
@abdulrahimsaboor78532 жыл бұрын
I vdm
@nausathali88062 жыл бұрын
@@abdulrahimsaboor7853 மிக்க நன்றி... நினைக்கவைத்து விட்டீர்கள்... விருத்தாசலத்தின் அனைத்து திரையரங்கையும் ! மறக்க முடியாத திரையரங்கங்கள் "சந்தோஷ்குமார் பேலஸ்" "சுரேஷ் திரையரங்கம்" & ராஜேஸ்வரி திரையரங்கம்...!
@mohan17712 жыл бұрын
👌👌👌
@syedismailasyedismaila69463 жыл бұрын
கோவை அர்ச்சனா தியேட்டரில் பார்த்து ரசித்த படம்.திருமணமான இரண்டாம் ஆண்டு.
கோவை அர்ச்சனா தியேட்டரில் இந்த படம் பார்த்தேன்.... சூப்பர் மூவி
@AbubakkarSithik-e5b2 ай бұрын
Nanum coimbatore (poomarket)
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@gtk6411 ай бұрын
இசை கடவுளின் இந்த படைப்பில், second interlude ஐ கேளுங்கள், எவராலும் இசையை இவ்வளவு நேர்த்தியாக கோர்க்க இயலாது, மனிதர்களால் சாத்தியமில்லை, இசை இறையே மண்ணில் பிறந்து நம்மை மகிழ்விக்கிறது.
@avajayakumar42213 жыл бұрын
சேலம் 2 theater ல் தீபாவளி வெளியீடு. அம்மா அப்பாவுடன் இரவு காட்சி பார்த்தோம்.( 1983)
@redsp38863 жыл бұрын
great
@AAA-wn8db2 жыл бұрын
Super sir
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
நெல்லை பூர்ண கலா முதல் நாள் 6மணி ஷோ பார்த்தது
@kuwaitone89819 ай бұрын
Mpm kannahi Theatre
@mohan17714 ай бұрын
நான் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் அண்ணனுடன் 1983 தீபாவளி முதல் நாள் இரவு காட்சி
@DavamaniDavamani-q9g Жыл бұрын
என்னுடைய பேவரிட் பாடல் .வாலி ஐயா அருமையோ அருமையான வரிகள் . Spb ஜானகி அம்மா ஒரு புதுமை . ராஜா ஐயா இளமை இசை .
இசை, பாடல், ராகம், இயற்கையான இடம், இதில் நடிப்பவர்களும் சூப்பர்.
@jafarjaman85143 жыл бұрын
Very wonderful comments
@news71532 жыл бұрын
இசைஞானியின் பாட்ட கேட்டாலே மனசுல இருக்கும் பாரம் கொறஞ்சமாதரி ஒரு feeling
@அச்சம்தவிர்-ஞ6ல7 ай бұрын
இசை மட்டும் தான் இளையராஜா. பாடியது எங்க SPB sir Janaki Amma ❤❤❤❤❤
@sridevis90873 жыл бұрын
இசை, பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம் அள்ள அள்ள குறையாத அழகு ராதா,இளமைத் துள்ளலுடன் சுரேசும் அழகு
@theone0811director2 жыл бұрын
Hi sri
@sangeethanarayanan8769 Жыл бұрын
👍👍
@PremKumar-bc3jhАй бұрын
நான் கல்லூரி படிப்பு முடித்த ஆண்டு வந்த படம். வெள்ளை ரோஜா. இப்பாடல் இண்டர்வெல் விடும்போது வரும். நடிகர் அண்ணன் சுரேஷ் கொள்ளை அழகாக இருப்பார்.
@mffl5010 Жыл бұрын
1983 Diwali both vellai roja and Thanga mahan. Raja rocked in both movies. Both directed by same director. Good old memories
@cvk48607 ай бұрын
இந்த சுரேஷை இப்ப பார்த்தா இவரா அவர் என்று நினைக்கத்தோன்றுகிறது. செம்ம வில்லன் லுக்.
@anandammurugankaliyamoorth9177 Жыл бұрын
அழகிய ராதா அவளுடன் சுரேஷுக்கு பதிலாக நான்.... (கற்பனையில் தான்) பிறவி பயனடைந்தேன்....
@rclacevadavai74866 ай бұрын
😂😂
@AbubakkarSithik-e5b2 ай бұрын
😂😂😂😂😂
@sivawinmac26022 жыл бұрын
உயிரை உருகுக்குளைக்கும் பாடல்
@malinin7442 жыл бұрын
பட்டுக்கோட்டையில் இந்த படம் பார்த்தேன் 1984
@ArumugamArumugam-bw1vu2 ай бұрын
அட போங்கய்யா என்ன ஆயிரம் ஆண்டுகள் வந்தாலும் எங்கள் இசை இளையராஜா எத்தனையோ பேருக்கு பெயர் வைத்து பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுக்கு ஒன்று தானே இளையராஜா என்ற பெயரில் உண்மையாலுமே அருமையான பெயர் ஏனென்றால் இசையால் என்றுமே என்றென்றும் இளமையாக வாழ்வோர் எங்கள் இளையராஜா
@krshnamoorthi45442 жыл бұрын
RADHA a real beauty queen of 80-90s, she was a evergreen queen to me,
@krshnamoorthi45442 жыл бұрын
என்ன ஒரு இசை அமைப்பு எங்கள் ராசாவின் இசை 😍🥰😊👏😍🥰😍
@harishari6745 Жыл бұрын
Beautiful song...beauty queen Radha,handsome hero Suresh and isai Gnani illayaraja....give us wonderful song,no one can compare with Illayaraja
@johnwesley20909 ай бұрын
Musical Instruments each stamping their class. Sad nowadays violin music not heard often
@omagnibagavaa59412 жыл бұрын
இளையராஜாவின் இசையை கேட்டால் "கடவுளை"நாம் உணரலாம்....🎤🎤🎧🎷🎺🎸
@satishkamala68364 жыл бұрын
Empress of versatility S. Janaki
@marshealmahimai10024 жыл бұрын
Amazing composition. Mind Blowing Raja sir Hats off. Long Live
@waterfalls83633 жыл бұрын
Appa andha flute manasa engay thookikittu poguthu enna oru inimai👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sundravennilard23513 жыл бұрын
மனதிற்கு இதமான பாடல்
@rameshramasamyadhavkarthic5520 Жыл бұрын
பாடல் ஒரு டைம் மெஷின்
@anbuselvananbuselvan1141 Жыл бұрын
100% true
@brightjose2092 жыл бұрын
சந்தனக்காடு நான் உன் செந்தமிழ் ஏடு மான்விழி மாது நீயோ மன்மதன் தூது மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே மின்னல் தேடும் தாளம் பூவாய் நானும் வந்தேனே தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே தாவிப் பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கு கண்டேனே கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே
@dilshath24322 жыл бұрын
My childhood memories what a voice ya spb sir and janagi Amma
@pandis645318 күн бұрын
மனதை மயக்கும் இசை மற்றும் பாடல் வரிகள்
@prasannaparthasarathy79972 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@saravanankanniyappan3920 Жыл бұрын
yes
@ashikali71253 жыл бұрын
Good movie.. awsome songs.. legernt Shivaji sir.. And All actor and actress are did well.. enga oru New Sandiya theartor la house full katchiya parthu Rasitha oru taramana padam... Radha is my fevor ..
@sairaguram38412 жыл бұрын
Oscar award winning song by Ilayaraja. 1984. Velai Roja
@SathishKumar-ie5zq2 жыл бұрын
Suresh sir face reactions and body languages was 💙
@rainbow65543 жыл бұрын
Suresh very handsome actor and Radha beauty Queen.
@rainbow65543 жыл бұрын
🥰
@giriramc.h19013 жыл бұрын
Thanks for god because i born in 73 ,
@lgvishy9 ай бұрын
Same here
@subramaniansuresh11633 жыл бұрын
One of my evergreen song composed by music Legend Ilayaraja sir...👌👌👌👌💥💥💥
@வள்ளிதமிழ்3 жыл бұрын
ராதா சுரேஷ் ஜானகியின் குரலும் 👌👌
@2010BLUEHILLS Жыл бұрын
40 yrs back still.like a new tune rajas magic
@SatheeshKumar-hf5ms2 жыл бұрын
Suresh and Radha combo super melody song Ilayraja maestro magic musician legend proud of you SKR
@moonrabbit162 Жыл бұрын
இனிமையான கானம்
@cpvelu3 жыл бұрын
Naan Tamil mannil piranthathukku romba santhosapatren
Meastro ji, god bless you and your mighty knowledge
@satishkamala68364 жыл бұрын
Just imagine any female playback singer other than S. Janaki
@majabdeen9353 жыл бұрын
This song is competition between SPB & S. JANAGI
@shanmugasundaram8357 Жыл бұрын
All-time favorite song Beauty RADHA Excellent Singing by SPB And SJanagi Amazing Composing by Isai Bramma ILAYARAAJAA
@PARTHASARATHIJS2 жыл бұрын
100% perfect in cinemotography.
@anandm72647 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் தர்மபுரியில் இருந்து காலை வணக்கம் நண்பர்களே.
@raaaraaa42072 жыл бұрын
நடிகர் பிரபு வளர்ந்த அளவுக்கு சுரேஷ் வளராமல் போனது ஆச்சரியம்..? பிரபு அப்போது பெரிய நடிகர் இல்லை, சுரேஷ் அப்போது பெரிய நடிகர்
@MohanMohan-xd5yo2 жыл бұрын
,, இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை பிரபுக்குஅவர் தந்தை இருந்தார் அவரின் நிழலில் சுமார் 15படங்களுக்கு மேல் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டார்.ஆனால் சுரேஷுக்கு வழிகாட்டி இல்லாததால் அவர் இரண்டாம் கதாநாயகன் மற்றும் வில்லனாகவும் நடித்து கதையை சரியாக தேர்வு செய்யாமல் நடித்ததனால் படங்கள் சரியாக ஓடவில்லை.இதனால்அவர் ஃபீல்ட் அவுட் ஆனார்.
@thamayanthytamayndy2 жыл бұрын
Sureh also talent person.handsome more than Prabhu.no anyone to help him.no background.
@jananisriganesh9365 Жыл бұрын
@@arunmogerroja movie? In aravinth swamy's character?
மார்கழி யோகம், மண்ணில் மழையின் ஈரம்/ ஆடும் ஊஞ்சல் தென்றல் வந்து தாலாட்ட/ ஆசைதானே மின்னல் ஈன்று போராடும்:இனிமை 100 இதழில் விரும்பும் வேளை இங்கு ஓயாதூ❤❤❤❤
@soundarapandianswaminathan64135 ай бұрын
காலத்தை வென்ற பாடல்கள் என்றும் இனியவை 💞👌🌷👍🌹👍
@sumathyns9956 Жыл бұрын
எனது இளமைக்கால நினைவுகளை மீட்கிறது
@hemagunasekaran89334 жыл бұрын
Suresh ❤❤❤❤radha 💕💕💕💕pair super
@diwagardiwa59922 ай бұрын
நான் பிறக்கும் முன் வெளியாகிய படம்.. இருப்பினும்.. எனக்கு இந்த பாடல் மிக மிக பிடிக்கும்
ராஜா ராஜாதான். நடிப்பது- ஸுரேஷ் -தெலுகு ராதா -மலயாளம் பாடுவது- SPB-தெலுகு ஜானகி- தெலுகு ஆஹா. என்னே ஒரு தேஷ ஒற்றுமை
@BalaMurugan-kb9eh3 жыл бұрын
Raja sir vazhum deivam
@sesakkiesakki15193 жыл бұрын
அருமையான Music
@Ajayviknesh19992 жыл бұрын
Mesmerising music by Raja sir
@singharamnathan6345 Жыл бұрын
NO VULGARITY. NOTHING. AWESOME SONG. GEORGIUS RADHA. HANDSOME. SURESH THAT,S THE REAL GOLDEN ERA. ISI KO THO MASHAALLAHA. ACHEY DHIN KEHATHEY. HAIN. LAAZAWAAB KHOOBHSOKRTHIKI. RUTHBAA. 17/07/2023. THANKS FOR. GOLDEN SONG OF GOLDEN ERA. 9:50PM
@janarthananvenu7401 Жыл бұрын
initial interlude...waav great... ilayaraja...
@karthiakshatkarthi61573 жыл бұрын
No words 😍😍😍🥰
@tamilarasan245711 ай бұрын
ஜானகி அம்மாள் என்றும் வாழ்க வளமுடன் பல்லாண்டு.🙏
@j.viswanathanviswanathan7911 Жыл бұрын
Music composition takes us to cinema and Carrie's our mind also.. amazing..
@AbdulMalik-st1jm3 жыл бұрын
Enna ma Isai No Words to Describe Avlo Perfection
@gunasekaran84464 ай бұрын
திகட்டாத பாடல் 💐
@u1santhoshg4369 ай бұрын
2:44 ppaa😍😍😍😍
@tiruvallurechambadiaravind69302 жыл бұрын
பொதுவாக ரீமேக் படங்கள் ஒரிகினலை விட நன்றாக இருக்காது ஆனால் இந்த படம் விதிவிலக்கு. அற்புதமா பாடல்கள் நடிகர் திலகம் மற்றும் Calcutta விஸ்வநாதனின் நடிப்பு
@barathysaravanan86172 ай бұрын
wow what lalalalaallaaa.....so lovely
@karthikar61352 жыл бұрын
அருமையான பாடல்
@bashaben70984 ай бұрын
I'm 48 still listening to ilayaraja songs till i die ..