vellaichami:அனிரூத்தின் தவளைச் சத்தம்! இந்தியன் தாத்தாவை கொன்னுட்டீங்களே ! | jeeva cinema

  Рет қаралды 108,885

Jeeva Cinema

Jeeva Cinema

Күн бұрын

#jeevacinema #indian2 #arrahman #anirudh #shankar #kamalhaasan #vellaichami
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Пікірлер: 521
@JeevaCinema
@JeevaCinema 3 ай бұрын
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சாரினை பிடிக்காதவர்களில் ஜிவா டூடேயும் ஒன்று
@mkumarchn
@mkumarchn 2 ай бұрын
உனக்கு சினிமா knowledge இல்லாதவன். Better focus on political reviews. That's ur strong area
@thamilanindhiyan9853
@thamilanindhiyan9853 2 ай бұрын
8:54
@HajiraKuttima
@HajiraKuttima 3 ай бұрын
அனிருத் உழைப்பால் உயர்ந்தவர் இல்லை... பின்புலத்தில் வந்தவர்...அரை வேக்காடு... ரஹ்மான் அவர்கள் உழைத்து உயர்ந்த மனிதர் சிறந்தவர்.
@RkRk-wt5no
@RkRk-wt5no 3 ай бұрын
Nathavayan Rajinikanth recommend.
@sivasailamg7414
@sivasailamg7414 2 ай бұрын
விக்ரம் கமல் படம் அனிரூத் இசை
@sivasailamg7414
@sivasailamg7414 2 ай бұрын
விமர்சனம் என்ற பேர்ல கண்டவங்க ரிவியுவ் பன்ற காலக்கொடுமை.
@RkRk-wt5no
@RkRk-wt5no 2 ай бұрын
Vikram music also very worst and he copied old Vikram Ilayaraja music, Anirudh is not a music director he is a Antirudh.​@@sivasailamg7414
@drrashmiroomi6362
@drrashmiroomi6362 3 ай бұрын
ஏ ஆர் ரகுமான் ஒரு மாமேதை மிகவும் எளிமையானவர்
@indianmakkal2411
@indianmakkal2411 3 ай бұрын
அனிருத் இசை கேட்டால் காதில் ரத்தம் தான் வரும்😂
@namachivayamgnanaguru7630
@namachivayamgnanaguru7630 2 ай бұрын
மிக சரி
@priyaananth4095
@priyaananth4095 Ай бұрын
💯 சரி
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 3 ай бұрын
ஷங்கர் தனக்குத் தானே குழி தோண்டி விட்டார்
@subbaiahmookkiah4588
@subbaiahmookkiah4588 3 ай бұрын
சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில் வரும்.....?
@babudhakshina8311
@babudhakshina8311 3 ай бұрын
இதுவே நிதர்சனமான உண்மை......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@TGAProMKM
@TGAProMKM 3 ай бұрын
missing AR Rahman in Indian 2.Hopefully after this movie shankar and ar rahman combo gets united again...
@Royalstone23
@Royalstone23 3 ай бұрын
அனிருத் மூதேவிக்கு நூல் பின்புலம் இருக்கிறதுனால அவன் என்னத்தையோ உருட்டுறான்.. கருமம் கருமம் 😢😢
@aruvaishaind
@aruvaishaind 3 ай бұрын
Brahmin community kamal also
@kartheekayen369
@kartheekayen369 3 ай бұрын
@royalstoneஅன்பு நண்பரே கவலை வேண்டாம் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இந்துக்கள் தாய் பூமியிலிருந்து வேரோடு கருவறுக்கப்படுவார்கள். ஜெபமே ஜெயம்
@RoufIrshad
@RoufIrshad 2 ай бұрын
Absolutely your right bro
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 ай бұрын
No the current generation like it. 😊. Thread can get him a chance but not the fans. These small boys and girls like his style of music. What to do😢
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 ай бұрын
நூல் பின்புலம் 💯💯
@vigneswaranrasu2851
@vigneswaranrasu2851 3 ай бұрын
உங்கள் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது நாட்டில் சிங்களவன் தமிழ் பாட்டு பாடியதுபோல் இருக்கிறது.
@blossoms443
@blossoms443 2 ай бұрын
😂 yes
@REX-h4x
@REX-h4x Ай бұрын
💯😅😅
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 3 ай бұрын
நான் மட்டுமல்ல நிறைய பேர் ஆரம்பத்திலேயே திரு சங்கர் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பார்கள் இந்த பிக்குழி பய அனிருத் வேண்டாம் திரு AR Rahman வைரமுத்து தான் உங்கள் படத்திற்கு சரியான தேர்வாக இருக்கும் என்று திரு சங்கர் மக்கள் மனதை மதிக்கவில்லை இந்த படம் நிச்சயமாக மக்கள் விரும்பமாட்டார்கள் இதை சங்கர் உணரும் காலம் இப்போது சங்கர் நினைக்கலாம் நான் படமெடுக்கிறேன் உங்களுக்கு என்ன என்று நீ படமெடுத்து நீ மட்டும் உன் குடும்பம் உன் வகையராக்கள் மட்டும் பார்த்து கொண்டாள் யாருக்கும் இங்கு கேள்வி இல்லை தமிழ் மக்களுக்கு என்று மொழி இசை பன்பாடு கலாச்சாரம் என்று பாரம்பரிய உணர்வு எல்லாம் முக்கிமானது இதை புரிந்து மதிப்பழிக்கவேண்டும் நன்றி.
@sheiksheik8309
@sheiksheik8309 3 ай бұрын
பிக்குழி பய அனிருத்😀
@antonystalinstalin862
@antonystalinstalin862 3 ай бұрын
A.r all songs best
@prkumar7177
@prkumar7177 3 ай бұрын
இருவரின் உரையாடல் அருமை.
@gc4965
@gc4965 3 ай бұрын
One And Only ARR ❤
@rowthernizam7564
@rowthernizam7564 3 ай бұрын
ஒரு நூல் வித்தியாசம்..
@-_.0O
@-_.0O 3 ай бұрын
ரஹ்மான் இசையமைத்த பெரும்பாலான படங்களில் சுஜாதா வசனமும் பாலச்சந்தர் மணிரத்னம் ஷங்கர் பங்கீடும் இருப்பது மாறியா
@KavinAkshithalifestyle
@KavinAkshithalifestyle 3 ай бұрын
ரகுமான் இல்லடி சங்கர்லாம் ஒன்னுமே இல்லை
@livingunique2759
@livingunique2759 3 ай бұрын
Absolutely
@ZeenathZeenu-nw4ot
@ZeenathZeenu-nw4ot 3 ай бұрын
👌💯💯💯🇱🇰
@Ravikumar-ny3xv
@Ravikumar-ny3xv 3 ай бұрын
correct 🎉💯
@Ravikumar-ny3xv
@Ravikumar-ny3xv 3 ай бұрын
Ar Rahman 🎉❤
@shahabdeen4893
@shahabdeen4893 3 ай бұрын
ஏ ஆர் ஆர் வைரமுத்து சங்கர் இந்த கூட்டணி தான் வெற்றி கூட்டணி
@abbasmandhiri4445
@abbasmandhiri4445 2 ай бұрын
Yes
@barkathali6209
@barkathali6209 3 ай бұрын
There is two types of composers in this world 1. AR Rahman 2.Others...
@rajirajeshwari719
@rajirajeshwari719 3 ай бұрын
அனி மீது வருத்தம் இல்லை அவர் ஸ்டைல் அப்படித்தான் டைரக்டர் தான் தனக்கான இசையையும் இசை அமைப்பாளரையும் தேர்வு செய்து கொண்டாலே வெற்றி பெறலாம். தபேலா வில் கிட்டார் இசை வராது.
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 3 ай бұрын
Correct
@thiruu5096
@thiruu5096 2 ай бұрын
Avan yentha movie la music potalum ipadi dan kathuvan
@porkaipandian8373
@porkaipandian8373 3 ай бұрын
அரசியலை கேட்டு கேட்டு வேறுபட்ட போது சினிமா கதைகளை கேட்பது மனம் மாறுகிறது ஜிவா அவர்களுக்கு நன்றி🙏💕
@sukumarank7595
@sukumarank7595 3 ай бұрын
அனிருத் கடைசி ஹிட்பாடல்கள் அனைத்தையும் வரிசைப்படுத்துங்கள் எந்த வித்யாசமும் தெரியாது..
@gerardprasad6793
@gerardprasad6793 2 ай бұрын
100% Correct
@taveda
@taveda 3 ай бұрын
Shankar wants to adopt the trend, but AR Rahman created the trend. More than song.. The BGM is a killer, especially the 1st murder, Senapathy scenes are top notch. My Guess.. Indian songs will be played again, more than ever.
@thajulhanifa8336
@thajulhanifa8336 3 ай бұрын
ரசிக்க வைத்த அருமையான உரையாடல்
@miztag3554
@miztag3554 3 ай бұрын
ThalaivARR always mass 😎
@virajan2069
@virajan2069 2 ай бұрын
அனிருத் பாடல்கள் use and throw one day cup போன்றது
@hamedameher101
@hamedameher101 3 ай бұрын
Jeeva your Ajit Mimicry is super
@tamizhvendhanr7343
@tamizhvendhanr7343 3 ай бұрын
முன்னணி நடிகர்கள் அனைவரும் இன்றைய அனிருத்தின் அடிமைகள்
@RK-tq4km
@RK-tq4km 3 ай бұрын
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..., சின்ன குழந்தையும் சொல்லும்ன்னு ...... தன்னை பத்தி பெருமையா பாடி ரஜினி அலட்டி கொள்வார்.
@vijayricky81
@vijayricky81 3 ай бұрын
இசைஅழிப்பாளர் அனிருத்
@Reallifetvusa
@Reallifetvusa 3 ай бұрын
😄 செம கலாய் ♥️ சூப்பர் 🌹
@S.M.D-q8w
@S.M.D-q8w 3 ай бұрын
❤❤❤ உங்களுடைய நிகழ்ச்சி மிக சிறப்பாக இருக்கின்றது
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 2 ай бұрын
28 வருடத்திற்கு முன் வந்த திரைப்படம் இந்தியன் பாகம் இரண்டு எடுத்ததே மிகப்பெரிய தவறு ஒரு தலைமுறையை கடந்த மூன்றாம் தலைமுறையில் உள்ள நாம் பார்த்துவிட்டு அதை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது இந்த தலைமுறையில் உள்ளவர்களுக்கு பிடித்தால் பார்க்கட்டும் இல்லாவிட்டால் புறம் தள்ளிட்டு போகட்டும்
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 2 ай бұрын
A R Rahman is a genius and nobody can beat him in music.
@billaranga7767
@billaranga7767 3 ай бұрын
அனிருத் அடிப்பது இசை இல்லை அதில் வருவது வெறும் சத்தம் என் ஞானி இசைஞானியுடன் இசை முடிந்துவிட்டது ஆண்டுகள் கடந்தும் என் ஞானியின் பாடல் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் நிலைத்து நிற்பதும் நம்மை மெய் மறந்து பாடலை கேட்டல் வேறு உலகிற்கு எடுத்து செல்ல வேண்டும் தமிழ் திரையுலகம் இனி இசையில் தமிழ் திரையுலகம் மேன் பட முடியாத நிலை இனி ஒரு L ராமமூர்த்தி 2. கே.வி.மகாதேவன் 3. எம்.எஸ்\ வி. 4 இசை ஞானி இளையராஜா 5. சங்கர் கணேஷ் 6. தேவா 7.ஏ.ஆர் ரகுமான் இன்னும் ஒரு சிலர் ெபயர் விடுபட்டு விட்டது இப்போது இசை அடிப்பவர்கள் அடிப்பது இசை இல்லை அதில் வருவது சத்தம் சத்தம் சத்தம் என்பதே என் தனிப்பட்ட கருத்து . இவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தந் கொலை படை மற்றும் விஜயகாந்த் நலம் விரும்பி
@MrPahirathan
@MrPahirathan 3 ай бұрын
Super duper ❤ Very constructively discussed.
@applecabs4870
@applecabs4870 3 ай бұрын
உங்கள் பதிவு முக்கிய பங்கு ❤❤❤❤❤❤❤❤ வாழ்க AR Rahman
@jakirhussain8112
@jakirhussain8112 3 ай бұрын
Rajinin sonthakaran Thaney Aniruth.
@dkeviv83
@dkeviv83 3 ай бұрын
Indian 1 - Thathavirku uyir kuduthathu Indian 2 - Mudithu vaithathu!
@KrishnaKumar-iw5ne
@KrishnaKumar-iw5ne 2 ай бұрын
திறமைசாளிகள் எத்தனையோ பேர் இருக்க... ராஜனியின் குடும்பம் மூலமாக இசைத்துறையில் நுழைந்த இந்த இரைச்சல் இசைக்காரன் கடகடன்னு வளர்ந்து வந்தவர் இன்று தான் உலகுக்கு தான் ஒரு காலிடப்பா என்பதை காட்டியுள்ளார்.... புது இசையாமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் புது இசை பாடல்கள் பல வெளிவரும் அப்போது இந்த டூப் மாஸ்டர் அனிருத் திரையில் இருந்து தூக்கிய்வீசப்படுவார்...
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 2 ай бұрын
அருமையான விவாதம்.தமிழ் திரையுலகில் நல்ல பாடல்களை மக்கள் விரும்ப மாட்டார்கள் என சிலர் தாங்களாகவே கற்பனை செய்து அதிவேக பாடல்களை அள்ளி வீசுகிறார்கள்.மீண்டும் ஒரு படத்தில் ஆறு பாடல்களும் ஹிட் என சொல்லும் காலம் வருமா?இல்லை பைத்தியங்கள் தான் இசையை ஆளும்?விடியட்டும் ஒருநாள்.காத்திருப்போம்..இருவருக்கும் நன்றி
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 2 ай бұрын
குரங்கின் கையில் பூ மாலை..இந்தியன்2
@muthumuthiah8135
@muthumuthiah8135 3 ай бұрын
Aniruthkku velaitheriyathu
@Karthigainilavan-
@Karthigainilavan- 3 ай бұрын
அருமை அருமை அருமை அருமை
@DineshKumar-hb2nl
@DineshKumar-hb2nl 2 ай бұрын
அட பாவி Director சங்கர், உண்ணுடைய சுயநலத்திற்காக A.R யை தூக்கி எரிந்து விட்டாய் Indian 2 வில்.
@arabigarments6857
@arabigarments6857 3 ай бұрын
Nan 2 k kids eanneke pattu pudikala ar rahaman mass
@mokanmokan9471
@mokanmokan9471 2 ай бұрын
அனிரூத்துவுக்கு தமிழும் புரியவில்லை. இசையும் தெரியவில்லை.
@viswanathanp6494
@viswanathanp6494 3 ай бұрын
sirappu.....m🎉
@prk565
@prk565 3 ай бұрын
கவுண்டமணி 👉அனிருத்....சங்கீதம்'னா என்னனு தெரியுமாடா😀😀😀😀😀
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 ай бұрын
MS. விஸ்வநாதன், இளையராஜா, AR ரஹ்மான், தேவா, போன்ற அனைவருமே கால மாறுதலுக்கு ஏற்ற இசை மேதைகள் அந்த வழியில் அனிருத் பயணிக்கிறார் இதில் நமக்கென்ன கஷ்டம். திரைப்படம் என்பது பின்னணி இசை, பாடல் என்கிற வகையில் ஒரு படத்தின் வெற்றிக்கு ஒரு பங்களிப்பு அவ்வளவுதான்.... கதை திரைக்கதை ஒரு பங்களிப்பு. நடிக நடிகைகள் நகைச்சுவை இது ஒரு பகுதி பிறகு மொத்தமும் இயக்குனர் காட்சி அமைப்பில் தொடங்கி பட்ஜெட் முடிவு வரை எல்லாமும் வெற்றி தோல்வி வரை அவரை சார்ந்தது. படமா டா எடுத்துருக்கான் என்று ஒரு பாமரன் மனமொடிந்து பேசுகிறான் என்றால் அது டைரக்டரையே சாரும். பணம் போட்ட தயாரிப்பாளரை அல்ல. இசையை மட்டும் தம்பி திரைப்படம் எந்த தயாரிப்பாளரும் எடுப்பதில்லை கதை நல்லா இருக்கனும் அதை திரைக்கு தக்க திரைக்கதை அமையனும் குறிப்பாக ரமணா திரைப்படம் இசைக்காக ஓடியதா . எல்லாம் சேர்ந்து தரமான உருவாக்கங்கள் வெற்றி பெறும். இனி சினிமா என்கிற பொழுபோக்கு சில வருடங்கள் மட்டுமே உருளும் அதன் பிறகு வெப் சீரியல்களின் தாக்கம் தாங்காமல் அது மாண்டு போகும். இதுவும் காலமாற்றம் மாறியே போகும் வரும் இளம் தலைமுறை. மவுண்ட்ரோட் தியேட்டர்களில் 1980 காலகட்டம் எப்படி இருந்தது அதில் இறுதி மூச்சு விட்ட சாந்தி தியேட்டர் உட்பட ஒன்றுகூட இன்று இல்லை என்பது சினிமாவுக்கு அடிக்கபட்ட சவப்பெட்டி தானே.... இன்னும் இருப்பதோ வால்கள் மட்டுமே அதன் துடிப்பில் இன்று சினிமா இறுதி யாத்திரையாக பயணிக்கிறது.😂
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 ай бұрын
நீலோர்ப்பம் பாடல் கூட tune catchup இல்லை
@antonystalinstalin862
@antonystalinstalin862 3 ай бұрын
Hi sir super
@santhosh9044
@santhosh9044 2 ай бұрын
Very good analysis but we are all forgetting one important point anirudh is relative of rajani who is staunch supporter of modi and rss ideology that gang dhanush anirudh sk is sleeper cell for bjp rss their main intention is to spoil tamil culture shankar himself supporter of brahminism and anirudh is being a marathi indirectly supports all ideas of rajani nothing but rss idealogy first as tamilians should boy cot anirudh sk and dahnush team till that tamil film field will not regain its glory
@all9077
@all9077 3 ай бұрын
அவனுக்குன்னும் ரசிகர்கள் இருக்காங்க வெள்ளை.
@முத்தூர்யாழோன்
@முத்தூர்யாழோன் 2 ай бұрын
தகர டப்பாவுக்குள் தலையை மாட்டிக் கொண்ட நாய் திக்குத் திசை தெரியாமல் ஓடி ஓடி விழும் போது எழும் சப்தம் போலத்தான் இருக்கிறது அனிருத்தின் இசை.
@nmds5973
@nmds5973 2 ай бұрын
அனிருத்தின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அட்டர் லோக்கல். அனிருத் இசை சகிக்கல. எந்த பின்புலம் அனிருத்தை தூக்கி பிடித்து இருக்கிறதோ தெரியல.
@tamilan-cgm8478
@tamilan-cgm8478 3 ай бұрын
அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள் 🙏💐❤️
@abuthahir4958
@abuthahir4958 3 ай бұрын
Super sir 👌
@rifnazmhd8959
@rifnazmhd8959 2 ай бұрын
Telephone மணி போல், Srilanka'la 2,3years Continue'va ஓடிட்டு இருந்திருச்சு
@veeramani1610
@veeramani1610 3 ай бұрын
சங்கரின் வெற்றி பாடல்கள் தான். ஒர் மெழுகுவர்த்தி யாருக்கோ வெளிச்சம் தர தன்னை அழித்து கொள்கிறது.
@lesstension6181
@lesstension6181 3 ай бұрын
Uthith Narayanan paatu ellame apadithan. Enakum pidikathu vamma duraiyamma songa apadithan keduthu vachi irupaar.😢
@Soundaraja4568
@Soundaraja4568 3 ай бұрын
எங்களைப் போன்ற இசைஞானியின் ரசிகர்களுக்கு எவன் இசையும் பிடிக்காது.
@muralebabu5457
@muralebabu5457 3 ай бұрын
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பாடல் புரியாது
@d33nuk
@d33nuk 3 ай бұрын
பெரும்பாலும் தற்பெருமை , தலைக்கனம் பிடிச்சவனோட இசையை மக்கள் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை அவனது பழைய பாடல்களை தவிர ! மார்க்கெட் போச்சு .. மக்கள் அவனை வீட்ல உட்கார வைச்சு 20 வருசமாச்சு 😂அவனது ரசிக குஞ்சுகள் வேற வழியில்லாம பொறாமைல புலம்பி திரியுறானுங்க 😂
@noorabdul-h4k
@noorabdul-h4k 3 ай бұрын
RSS BJP KOLAI KOLLAI KUMBAL RAJA
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 3 ай бұрын
ஷபாஸ்: நெத்தியடி பதில் ​@@muralebabu5457
@muralebabu5457
@muralebabu5457 2 ай бұрын
ஏன் என்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதால் பிடிக்காது.... வந்தேஏஏஏஏஏஏஏஏ மாதரம் ம்ம்...
@riyazlkhanofficial
@riyazlkhanofficial 2 ай бұрын
AR Rahman sir Vere level❤😘🥰🥰🥰
@anandananthi9970
@anandananthi9970 2 ай бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் உலகத்தின் தலைசிறந்த பாடகர் ஒருமுறை மெல்லிசை மன்னர் பாலா சுப்பிரமணத்தை சந்தித்தபோது நீ நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு வா நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று உறுதி அளித்தார் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்தியது எம்ஜிஆர் ஆயிரம் நிலவே வா இசை கேவி மகாதேவன் ஆனால் தமிழ் திரை இசை உலகில் எஸ் பி பாலசுப்ரமணியம் என்ற ஆலமரத்திற்கு விழுது போட்டது எம் எஸ் வி ஐயா அவர் சொன்ன வார்த்தை நீ நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு வா ஒரு இசையமைப்பாளருக்கு மொழியின் மேல் பற்று வேண்டும் அதைத்தான் எம் எஸ்வியும் இளையராஜாவும் செய்தார்கள் அனிருத் எல்லாம் ஒரு குப்பையை குப்பையை தயவு செய்து கிளறாதீர்கள்
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 3 ай бұрын
One only ARR❤❤❤
@nagarajanav5657
@nagarajanav5657 2 ай бұрын
இறைச்சளுக்கு, பெயர் இசையா? கமல், சங்கர் ம், மென்டலா?
@mohamedrizardseenimohamed2999
@mohamedrizardseenimohamed2999 2 ай бұрын
Super
@rajkumar-np4rv
@rajkumar-np4rv 3 ай бұрын
Can u compare Rahman with MSV ,, KV mahadevan ,,,ilayaraja ,, MSV and KV has given evergreen golden songs no body can compare with these two legents
@niraj7938
@niraj7938 3 ай бұрын
Enjoyed this chat 😂
@arjunrobo5738
@arjunrobo5738 2 ай бұрын
AR Rahman Sir 🙏🙏❤️❤️
@ajitharavind3531
@ajitharavind3531 2 ай бұрын
Aniruth music director ❎ dj mixing engineer ✅😂😂best scam music director of era 🤦🚶🚶🚶🚶
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 3 ай бұрын
Kamal சங்கர் வாய்ப்பு கொடுத்தாங்க இசையே தெரியாத அனிருத் இசை அமைக்கிறார் பிறகு பாடல்கள் எப்படி இருக்கும்... இதுவரைக்கும் மேகத்திய ஆங்கில band (இசை குழுக்கள் ) இசையை காப்பி அடித்ததை கண்டு பிடித்து விட்டாங்க தெரிந்தவுடன் சொந்த சுயமாக இசையமைத்து உள்ளார் அது தான் bro
@jlb396
@jlb396 2 ай бұрын
Thank you so much Shankar இனி in future அனிருத் தொல்ல இருக்காது
@seenuvasanseeni2918
@seenuvasanseeni2918 2 ай бұрын
ரகுமானின் சமீபத்திய பாடல்கள் எதுவுமே சரியில்லை.
@MohammadYousaf-nd1lv
@MohammadYousaf-nd1lv 3 ай бұрын
Ar,ar,thaan,would,is,no,1, ❤❤🎉
@mohamednabil1562
@mohamednabil1562 2 ай бұрын
ரகுமான் இசையமைக்க படத்துக்கு ஏ ஆர் ரகுமான் அதனால தான் அதை ஈடு கொடுக்க முடியும் அதை விட்டுட்டு வேற மியூசிக் டைரக்டர் போட்டது தப்பு அதை சங்கர் இப்போ உணர்ந்திருப்பார் உணர்ந்திருப்பார் உணர்ந்திருப்பார் உணர்ந்திருப்பார் உணர்ந்திருப்பார்
@karthik-mv9pz
@karthik-mv9pz 3 ай бұрын
😂😂 u r right sir
@swartzsampaul7641
@swartzsampaul7641 3 ай бұрын
NEELORPAM paatu ketingala sir
@sundalmurugan4208
@sundalmurugan4208 3 ай бұрын
nool iruku, athu pothum, avar periya isai periyava!
@sharvashan8989
@sharvashan8989 3 ай бұрын
கஞ்சகுடுக்கி புள்ளைங்க கிட்ட Indian 2 படம்,மாட்டுன இது தான் கதி
@NasaraliNasarali-d4k
@NasaraliNasarali-d4k 2 ай бұрын
நன்றிஅம்சம்
@techidrag3472
@techidrag3472 2 ай бұрын
இந்த திரைப்படத்திற்கு இரைசாலாக தான் தெரியும்.. அணியின் பினி
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 2 ай бұрын
அனிருத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க படவில்லையோ என்ற சந்தேகம் உள்ளது 🤔🤔🤔
@mujuburahamanmujubu3003
@mujuburahamanmujubu3003 2 ай бұрын
அருமை சார்
@funguys560
@funguys560 3 ай бұрын
தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட சங்கர்😂😂
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 2 ай бұрын
இந்தியன் 3. ஏ ஆர் ரகுமான் இசை வேண்டும். கவுண்டமணி செந்தில் வேண்டும். முக்கியம் கதை வேண்டும். பிரம்மாண்டம் தேவையில்லை இந்தியன் 2. தாத்தா வாராரே ரே ரே என்னையா பாட்டு படம் கருவாட்டு சந்தை😂
@RkRk-wt5no
@RkRk-wt5no 3 ай бұрын
Anirudh is SOTTAYAN Rajinikanth relative and he is recommended for this film......thts why flap...... Director Shankar think about it .
@JagaIkt
@JagaIkt 3 ай бұрын
Nice meeting
@rakasal
@rakasal 3 ай бұрын
Ani is a DJ.... he is not a composer
@samabraham8546
@samabraham8546 2 ай бұрын
AR . RAHAMAN is the best music director ❤❤❤
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 3 ай бұрын
இந்தியன் 1ல் அக்காடா பாடலை தவிர மீதமுள்ள எல்லா பாடலும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியது அக்கடா பாடல் காவிய கவிஞர் வாலி எழுதியது
@sinthujan341
@sinthujan341 2 ай бұрын
unmaiyana pathivu
@kottamani735
@kottamani735 3 ай бұрын
என் காம்பை நீளமாக புடலங்காய் போன்று நீளமாக வளர்ப்பது எப்படி? இப்போது வெறும் 35 CM மட்டுமே உள்ளது and பெண்னின் பின் துவாரத்தில் மீசை வளர்வதுக்கு நல்ல Cream ஒண்டு சொல்லுங்கள் ,பல பேருக்கு பிரயோசனமா இருக்கும்.
@Malik-gb2pi
@Malik-gb2pi 2 ай бұрын
ஜீவா.,அஜித் வாய்ஸ் சூப்பர் 👌
@kalirajan9070
@kalirajan9070 3 ай бұрын
அனிருத் சரக்கு‌ தீர்ந்துவிட்டது
@kannaiah7693
@kannaiah7693 2 ай бұрын
Indian 1 vetri காரணம் சுஜாதா.. India 2சொதப்பல் காரணம்..ரெட் gaint..எடுததியூப். அதுவும் ஊழல் பற்றி...
@IsacPradeepMusician
@IsacPradeepMusician 3 ай бұрын
Avaru kuruviya irundha yenda Shankar avaru kita Ponaaru music ku, waiting for movie score 💥
@SankarS-p8n
@SankarS-p8n 2 ай бұрын
இந்தியர் என்றால் ஒரு தேசம்தான் இரண்டும் கிடையாது மூன்றும்கிடையாது. தாமரைநெஞ்சம்
@aspakmd
@aspakmd 3 ай бұрын
Copy cut paste aniruth sangi
@DeenMohammad-ri4xh
@DeenMohammad-ri4xh 2 ай бұрын
Arr mucik super
@tamizhr4410
@tamizhr4410 3 ай бұрын
சங்கர் அவரோட படம் பாட்டுக்காக ஹிட் ஆனது ஹரிஷ் ஜெயராஜ் இசையிலதான்! பேசாம அவருக்கே கொடுத்திருக்கலாம்
@AnnaadhuraiC.S.S
@AnnaadhuraiC.S.S 2 ай бұрын
ஷங்கர் மாதிரி இயக்குனர்கள் கூட இப்படி அனிருத் பின்னால் சென்றது தமிழ் திரை இசைக்கு போதாத காலம். கமல், ரஜினி தான் இந்த சின்ன பையன் ah கொண்டாடுகிறார்கள் என்றால் ஷங்கர் கூட இப்படி செய்தது மிகப் பெரிய முட்டால் தனம். முதன் முறையாக நான் ஷங்கர் படத்தை திரையில் பார்க்க பிடிக்காமல் OTT இக்கு wait பண்ண காரணமே ஷங்கர் மேல் உள்ள கோபத்தினால் தான்.
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 8 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
INDIAN 2 review by prashanth
16:31
tamilcinemareview
Рет қаралды 849 М.
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 8 МЛН