தன்யனானேன் தங்களின் இனியகுரலில் 108திவ்யதேசங்களை தரிசித்தேன் அடியேன்சுவாமி விழுப்புரம் இராசேந்திரன்
@malathynarayanan60783 жыл бұрын
ஒன்பது ஆழவார்களால் பாடப்பெற்ற ஸ்தலம் . கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் கலியுகவரதனாய் பக்தகோடிகளை அனுகிரஹிக்கும் ஸ்தலம் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்தால் க்ஷேத்ர மஹிமைகளை உபந்யஸித்த திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று என்பதுவும் இதன் ஏற்றம் . ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .
நமஸ்காரம். * குன்றமேந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை ஒன்றுமே தொழ நம்வினை தீருமே. நம்மாழ்வார் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி
@GiridharRanganathanBharatwasi4 жыл бұрын
Om Namo Venkatesaya
@sanpavrramnath61543 жыл бұрын
Beautiful pravachanam🔔🙏🙏🔔
@raghuramannarayana76523 жыл бұрын
Namaskaram Swamiji Avargal
@amudhalakshmiganesan67055 жыл бұрын
Namo venkatesaya
@gentleman64564 жыл бұрын
Swami,,,om namo narayanaya
@bobbybilalvlogs45244 жыл бұрын
Nice first time im listening
@soundarrajan83304 жыл бұрын
Swami, We visited all the 106 divya Desams I am willing to frame all the Perumal photos seperately and put them together in our home and worship daily I am living at KARAIKUDI Can you please tell me where and how can I get them
@sudharshanmur4 жыл бұрын
Om Namo Narayanaya...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹
@subhasenthil75534 жыл бұрын
Thank you sir
@vasanths95633 жыл бұрын
செ. வசந்த் சிக்களூர். ஊர்தர்மபுரி மாவட்டம்.
@vasanths95633 жыл бұрын
செ.வசந்த் சிக்களூர். தருமபுரி மாவட்டம்.
@reghungl23524 жыл бұрын
Om vengadesaya mangalam
@kanagarajanand84685 жыл бұрын
Om namo narayana pootri, Om namo venketeshaya pootri