Velundu Vinaiyillai / Murugan Song / Tamil Devotional

  Рет қаралды 6,493,715

Keshav Raj's Official

Keshav Raj's Official

Күн бұрын

A special dedication to all Murugan Bhaktas 'VEL UNDU VINAI ILLAI'. Why Fear When I'm Here? HE WHO NEVER HESITATES TO COME TO THE AID OF A DEVOTEE.. #Muruga.
#2020 #Devotional #VideoSong #Divine #MuruganThunai
Thank you for your love and support. Please do Subscribe|Like|Comment|Share|Follow.
Facebook page : Keshav Keshav Raj
KZbin: Keshav Raj's offical
For more details,contact :
kkeshavaraj@gmail.com
Vocal : Thirumanthira Nagar Keshavaraj Krishnan
Nadaswaram : Kovil Thirumaalam T.G.Anandhan.
Mirudangam: Sunnatha Nanthi Ratna Kala Sri Sivakumarasan Indran
Tavil : Pattamangalam Tavil isai Mani S.Paakiyanaathan
Morsing : Rajasegaran S.Ramasamy
Song Arrengements : Dr.Radhakrishnan
Mixing & Mastering : Unik Studio,Chennai
சூலாயுதம் கொண்டு எமதூதர்கள் என்னை
சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன்
அந்த வேலையிலே மாலான வள்ளி தெய்வயானையுடன் மயில் விட்டு இறங்கி
உந்தன் காலால் வரல் வேண்டும் கந்தையனே..
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ......
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உன்னடி கரையடைய அருளுவாய் .. முருகா
உன்னடி கறையடைய அருளுவாய்..
(வேலுண்டு)
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ......
உன்னடிக் கரையடைய அருளுவாய்..
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
Velundu Vinayi illai Mayilundu Bhayamillayi
Guhanundu Kurayai villai Maname
Velundu Vinayi illai Mailyilundy Bhayamillayi
Guhanundu Kurayai vilai Manane..
Kandanundu Kavalai illai Maname-
Maname Maname
Velundu Vinayi illai Mailundu Bhayamillai
Guhanundu Kurayai vilai Maname - Manamea
Kandanundu kavalai ilai Manamee Manamea Maname
Charanam:1
Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri (4)
nirudarkula thai azhitha nirmalan- Murugan
Nirutar kulathai azhitha Nirmalan
Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri
nirudarkula thai azhitha nirmalan- Murugan
Nirutar kulathai azhitha Nirmalan
Velavane endru dinam vendidum adiyavarkku (4)
Vendum varam thandiduvan Paarume- Velan
Vendum varam thanthiduvaan paarumea... (velundu --- Maname 3)
Charanam:2
Netriyile neeranindu neriyaga unai ninaindu (4)
patthinen ullamathil unadi -Muruga
Patrilean ullamathil unadi - Muruga
Patrilen ullamathil undadi - Murugaaa....
patrnen ullamathil unadi
Netriyile neeranindu neriyaga unai ninaindu
patthinen ullamathil unadii -Muruga..
Patrilean ullamathil unadi
oyaadu ozhiyaadu un naamam solpavarkku (4)
Unadi karaiyadaiya Aruluvaai - Muruga
Unadi karaiyadaiya Aruluvaai ... (velundu--- manane -3)
Charanam:3
ulagamenum kadalthaniile udal enum odamadu (4)
unnadik karai adaya aruluvaai-Muruga
unnadik karai adaya aruluvaai -Murugaa
Unadi karaiyadaiya Aruluvaai -Murugaaaa...
Unadi karaiyadaiya Aruluvaai
Ulagamenum Kadal thanilyea udal ennum odamathu
Unadi karaiyadaiua Aruluvaai - Muruga
Unadi Karaiyadaiya Aruluvaai
Karunaiyea vadivamaana kandasamy deivame(4)
Un kazhaladi yai kaati enai aaluvaai - kandane
Kazhaladi yai kaati enai aaluvaai (velundu - Manama----3)

Пікірлер: 1 900
@Premjpk43
@Premjpk43 10 ай бұрын
❤வேலுண்டு வினையில்லை 🎉மயிலுண்டு பயமில்லை 🔥 குகனுண்டு குறைவில்லை❤கந்தனுண்டு❤ முருகா கவலையில்லை
@arunachalammuniyandi5769
@arunachalammuniyandi5769 3 ай бұрын
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிரை விட ஆசை ❤
@thiyagarajan318
@thiyagarajan318 Ай бұрын
🥺♥️🙏
@NewTrackJourneyTamil
@NewTrackJourneyTamil 21 күн бұрын
அவன் உயிர் எடுக்கும் கடவுள் இல்லை...
@Mr.Trendingboy2009
@Mr.Trendingboy2009 21 күн бұрын
Ama
@SriBhagyagoatfarm.
@SriBhagyagoatfarm. 15 күн бұрын
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயர்வோம்.....
@arunachalammuniyandi5769
@arunachalammuniyandi5769 15 күн бұрын
@@SriBhagyagoatfarm. 🔥🥰
@prakashm.prakash1233
@prakashm.prakash1233 11 ай бұрын
ஒரு நொடியில் கூட என் மனம் உன்னை நினைக்காமல் இருக்க கூடாது முருகா 🙏🏻🥺
@ManikantaB-vu2jo
@ManikantaB-vu2jo 3 ай бұрын
😊tt😊warsaw
@murugadass5537
@murugadass5537 3 ай бұрын
❤❤❤🙇🙇🙇
@vinithamurugan3578
@vinithamurugan3578 Ай бұрын
❤❤❤❤❤
@neelavenip981
@neelavenip981 10 ай бұрын
முருகா..... என் அம்மா உடன் என் அண்ணி மனம் மாறி நலமாக இருக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அண்ணி கருவுற்று உள்ளன அவை நல்ல முறையில் பிறக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏
@Saravanan-M-24
@Saravanan-M-24 9 ай бұрын
en appan murugan viraivil arulpurivar
@swarnalatha5351
@swarnalatha5351 4 күн бұрын
Vela en magaliukiu kulandhai bakiyam kodiuka vendium muruga ariul purivai kandaiyana unnamed mambi erikuirom muruga..
@neelashnagarajan7809
@neelashnagarajan7809 3 күн бұрын
Muruga enna noi la erunthu kappathu muruga , enna yanaku kulanthaikuda santhosama eruka vai muruga
@gslavan-h8p
@gslavan-h8p Жыл бұрын
நோய் நொடி இல்லாமலும் மனகஸ்டம் இல்லாமலும் இருந்தாலே போதும் முருகா.....😢
@dhaanyashreesivabalan
@dhaanyashreesivabalan 10 ай бұрын
Qq❤y? you 1😊y😮
@Bhuvanabuvana-os4hu
@Bhuvanabuvana-os4hu 2 ай бұрын
pls muruga ennaku intha time baby confirm aakanum muruga😢😢pls pls ennaka prayer pannunga pls😢
@vijayaramsk4490
@vijayaramsk4490 2 ай бұрын
வேலும் மயிலும் துணை 🦚🐓🙏
@usefulinfopedia9459
@usefulinfopedia9459 2 ай бұрын
Murugan arulal nechayama nadakum kavalapadathinga.. Avan endri Or anuvum asaiyathyum kadipa kozhanthai varam kedaikum
@KalamaniMuthusamy
@KalamaniMuthusamy 2 ай бұрын
Vali will be come to see you soon as your baby if it's come true you go Thiruchendur 50 peruku annatham pannuga ma
@VickyMegala-y1w
@VickyMegala-y1w Ай бұрын
🦚யாமிருக்க பயமேன் 🦚
@diamondvijayshree
@diamondvijayshree Ай бұрын
வேல் மாறல் தவறாமல் தினமும் படிக்கவும், அந்த முருகனே தங்களின் வயிற்றில் கருவாக வருவார், சத்திய வார்த்தை நம்பிக்கையோடு தினமும் பாராயணம் செய்யவும்.
@radharavindran122
@radharavindran122 3 жыл бұрын
நான் சில காலமாக அடிக்கடி திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இது . பாடல் அமைத்த விதம், பாடிய விதம், நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற கருவிகளின் இசை கோர்வை எல்லாம் அருமை 👏கேட்கும் போதெல்லாம் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏼பாடிய தம்பி அப்படி உருகி பாடி உள்ளார் 👌குழுவிற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏🏼
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
சிவாய நம மிக்க நன்றி அம்மா, தங்கள் பதிவில் மகிழ்ந்தேன்
@nambukannan2117
@nambukannan2117 3 жыл бұрын
Kandippaga
@thangamshiva8233
@thangamshiva8233 3 жыл бұрын
😊🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏😊🙏🙏🙏
@umaranirajendran1150
@umaranirajendran1150 3 жыл бұрын
Yes I agree with you.
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Laavanyat
@Laavanyat 3 жыл бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் முருகா குமரா உயர் கதிதான் தந்திடுவாய் முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே கந்தசாமித் தெய்வமே கந்தசாமித் தெய்வமே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
@masmduanand8376
@masmduanand8376 2 жыл бұрын
Velundu
@priyakitchen7124
@priyakitchen7124 2 жыл бұрын
Thanks for writing
@banumathiravichandren5229
@banumathiravichandren5229 2 жыл бұрын
Om muruga
@rajiva1633
@rajiva1633 2 жыл бұрын
நன்றிகள் பல
@ganeshwari42
@ganeshwari42 Жыл бұрын
ள ணஜ
@murugesanlatha8302
@murugesanlatha8302 4 жыл бұрын
வானம்இடிந்து விழும் படி வம்பு வந்தாலும் அந்த கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@rajeshraj-cp2hk
@rajeshraj-cp2hk 4 жыл бұрын
Really Unmai sir.. Thanks..
@mayakalp8598
@mayakalp8598 3 жыл бұрын
ĺlllllllĺlllĺlllĺlllĺlllĺlllĺllĺlllĺĺllllllĺlllĺlllllĺlllĺllĺllllllĺlĺllĺllĺllĺlllllĺlllĺlĺllĺllĺlllĺllĺllĺlllĺlllĺllllĺllllĺĺlĺlllĺlllllĺllllĺllllĺllllĺllllĺlllĺllĺlllĺlllĺĺlllĺlllĺllllĺllllĺllllĺllĺllllĺlllllĺllll
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
@@satheeshyashodha3218 om muruga
@MahaLakshmi-by9kg
@MahaLakshmi-by9kg 3 жыл бұрын
Unmai 100%
@kalaiselvi8591
@kalaiselvi8591 Ай бұрын
நான் பல காலம் ஆக இந்த அரசனுக்கும் அவரின் புகழ் பாடலுக்கும் அடமையாகி விட்டேன்🎉
@mohanrajraj2475
@mohanrajraj2475 3 ай бұрын
குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் அருள்புரி வாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@venkatraman1645
@venkatraman1645 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@praveeviji9199
@praveeviji9199 10 ай бұрын
இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது... மிகவும் அருமையான பாடல்🎉🎉
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 ай бұрын
🙏🏾
@rajiva1633
@rajiva1633 Жыл бұрын
அப்படியே கண்ண மூடி இந்த பாட்ட மெய் மறந்து பாடுன மேல் புல்லரிக்குது கண்ணு ல கண்ணீர் வருகிறது என் கஷ்டம் எல்லாம் கரைந்து போய் விடனும் என் அப்பனே முருகா
@nandhakumarnandhakumar3823
@nandhakumarnandhakumar3823 10 ай бұрын
அப்பன் முருகன் இருக்க பயமேன் 🙏🏻🙏🏻🙏🏻
@pravin9163
@pravin9163 3 ай бұрын
ஓம் முருகா இந்த பாடலை கேட்க கேட்க என் நான் அடிமையாக உள்ளேன் முருகா
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 ай бұрын
🙏🏾
@saravanavel-b1r
@saravanavel-b1r 8 ай бұрын
எங்கள் ஐந்து மாத பேரன் இந்த பாடலைக் கேட்டால் எவ்வளவு அழுதாலும் அமைதியாகிவிடுவான்.
@rajmohansg
@rajmohansg 3 жыл бұрын
சில மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலைக் கேட்காமல் என் நாள் முடிவதில்லை. . அப்பன் முருகப்பெருமானை நினைத்தாலே மனம் குளிர்கிறது. இசை, பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் மிக இனிமை.
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
Sivayanama Nandrigal 🍁
@Maheshkumar-dg3iv
@Maheshkumar-dg3iv 4 жыл бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே ) X 6 (பாடல் முற்றிற்று).
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏🍁
@sanjusanjay1171
@sanjusanjay1171 3 жыл бұрын
Muruga
@kottumurasu6344
@kottumurasu6344 3 жыл бұрын
ஓம் முருகா சரணம்
@manikandang6561
@manikandang6561 3 жыл бұрын
Super
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 3 жыл бұрын
Thank u very much.
@p.s.sakthivelu9814
@p.s.sakthivelu9814 Жыл бұрын
துன்பம் வரும் வேளையில் வேலாயுதா முருகா என உனை மட்டும் நினைக்கும் ஆன்ம பலம் தருவாய் என் அப்பனே ஷண்முகா
@theerthagirikandhaswamy8800
@theerthagirikandhaswamy8800 4 жыл бұрын
உலகம் உள்ளவரை பரம்பரையாக முருகன் பாடல் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக உங்கள் குலம் வாழட்டும் முருகன் முப்பொழுதும் துணயிருப்பார்
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@kottumurasu6344
@kottumurasu6344 3 жыл бұрын
ஓம் முருகா சரணம்
@nithyasri9207
@nithyasri9207 2 жыл бұрын
@@keshavrajsofficialp0 pp Kay.ppppp
@karthikkeyan733
@karthikkeyan733 2 жыл бұрын
33 AA
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 3 ай бұрын
எனக்கு நீ மட்டும் போதும் முருகா
@badvillaingayathri3193
@badvillaingayathri3193 2 жыл бұрын
எனது சகோதரர் அவசரசிகிச்சை பிரிவு செல்லும் வழியில் அவனறியாமல் முருகா .... என உச்சரித்ததும் . இப்பாடலின் முதல் வரி நினைவும் ... அசாதாரணமானவை.இப்பாடல்போலவே எமதூதர் இடம் இருந்து காத்து நலம் அளித்தார்.... வேலன்
@j.dhivyadharshinidharshini8473
@j.dhivyadharshinidharshini8473 7 күн бұрын
Appa muruga
@ramyashankar7960
@ramyashankar7960 2 жыл бұрын
முருகா என் வாழநாள் முழுவதும் உன் அடிமை யாக இருப்பேன் முருகா
@saezhilarasan8719
@saezhilarasan8719 Жыл бұрын
மன நிம்மதியுடன் இருக்க இது போதும் எனக்கு.....
@muthukumaran4207
@muthukumaran4207 Жыл бұрын
நான் இந்தப் பாடலை முருகனிடம் பாடாத நாளில்லை இந்த பாட்டை கேட்டவுடன் இந்தப் பாடலை நான் முருகன் கோயிலில் தினமும் பாடுகிறேன் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை
@nature7968
@nature7968 Жыл бұрын
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).
@mmraj141
@mmraj141 Жыл бұрын
Gukaaya nama: Swami, thanks a lot for providing the wonderful lyrics. Helped to enjoy the song to a greater extent.
@premapremkumar1490
@premapremkumar1490 2 жыл бұрын
நாத்திகம் பேசுபவர்களும் இப் பாடலை ஒரு முறை கேட்டால் உள்ளம் உருகி கண்ணீர் மல்க கந்தன் காலடியில் துரும்பாக விழுந்து விடுவார்கள். பாடுபவரின் குரலும் இசைப்பவர்களின் இசையும் நம்மை கரைக்கிறது, உருக்குகிறது, அனைத்தையும் மறந்து வேலவனிடம் இழைய வைக்கிறது. மேலும் பல பக்தி பாடல்களை வேண்டி, குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
இப் பதிகம் கேட்டால் வினை நைந்து போய் விடும்.சத்தியம் ஓம் சரவணபவ!!!
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾
@shakiladevigajendran3772
@shakiladevigajendran3772 Жыл бұрын
Nh'') loo9o+0 plywood po ooo pooja​@@keshavrajsofficial
@murugadass5537
@murugadass5537 3 ай бұрын
❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
@krishihasenthil1578
@krishihasenthil1578 2 жыл бұрын
தினமும் காலை இரவு நேரங்களில் இந்த பாடல் கேட்கும்போது மனம் அமைதி தரும் ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏
@rathinakumar6642
@rathinakumar6642 Жыл бұрын
Indha padal kekumpothu kannil kaneer vanthu muruganai neril partha anupavom
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾🙏🏾
@rvstudio4913
@rvstudio4913 4 жыл бұрын
உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏🙏🙏🙏🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாய நம
@arunvelm9382
@arunvelm9382 3 жыл бұрын
ஒ oii ki ooooo ik ooo ol oopppipoloo uk uku kilo Iooiou l oooo
@senthooerkani7777
@senthooerkani7777 3 жыл бұрын
@@arunvelm9382 SSd
@aarthiganesan9905
@aarthiganesan9905 3 жыл бұрын
Yes bro
@hemalathar3675
@hemalathar3675 3 күн бұрын
சூலாயுதம் கொண்டு எமதூதர்கள் என்னை சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன் அந்த வேலையிலே மாலான வள்ளி தெய்வயானையுடன் மயில் விட்டு இறங்கி உந்தன் காலால் வரல் வேண்டும் கந்தையனே.. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உன்னடி கரையடைய அருளுவாய் .. முருகா உன்னடி கறையடைய அருளுவாய்.. (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... உன்னடிக் கரையடைய அருளுவாய்.. கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
@SarathSivaOfficial
@SarathSivaOfficial 3 жыл бұрын
வாழ்த்தி புகழ வார்த்தையில்லாமல் என் கண்களில் இருந்து ஆனந்தமாய் வரும் என் கண்ணீருடன் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.. நீர் இன்னும் பல ஆன்மீக பாடல்கள் இயற்றி இறைவனின் ஆசிகள் பெற வேண்டும். ஆனால் ஒன்று இறைவன் ஆசி இருந்ததால் மட்டுமே நீங்கள் இந்த இடத்தில் அனைவரையும் கண்ணீருடன் ஆனந்தமாய் கலக்கவைக்கிறீர்கள்…. சிவாய நம.. சுப்பிரமணிய நம… ஒம் சரவணபவ நம… அன்புடன் சரத்சிவா 🤘🏻❤️
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
@VijayaKumar-mo8oy
@VijayaKumar-mo8oy Жыл бұрын
Kankalil kanneer varukirathu
@ambikasamy6038
@ambikasamy6038 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚
@ambikasamy6038
@ambikasamy6038 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா
@ThirumagalJothidaNilayam
@ThirumagalJothidaNilayam 22 күн бұрын
ஓம் சரவணபவாய நமஹா எனக்கு மருபிறவி என்பது வேண்டாம் எனது கர்மா வினையின் பயனால் மருபடியும் பிறக்க நேர்ந்தால் உனது திருவடி கமலத்தில் பாதகுரடாக இருக்க எனக்கு வரம் அருளுவாய் எம்பெருமானே
@m.vijayalakshmi609
@m.vijayalakshmi609 4 жыл бұрын
நான் இந்த குரலலை கேட்டு கரைந்து விட்டேன் ஐயா
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாய நம 🙏
@manikandankanaga2752
@manikandankanaga2752 13 күн бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே! 🦚🐓🙇🏻💚💛❤️🤍🩷️🩵🥀🌺 ஓம் முருகா சரணம் 🙏
@subbulakshmi971
@subbulakshmi971 11 ай бұрын
1 month ah intha song kettu than en day start aaguthu.. avlo mana niraiva iruku.. vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Prabhuraja12
@Prabhuraja12 Ай бұрын
Muruga unnai eppothum maravatha nenjathai kodu appane
@meenu_skitchen
@meenu_skitchen 11 ай бұрын
En papa fever sekram sari aganum ava nala healthya irukanum muruga muruga ne tha thunai🙏
@dineshthala9333
@dineshthala9333 Ай бұрын
எனக்கு நீ மட்டூம் போதும் முருகா உன்ன நினைத்து கொண்டே இருக்கவேண்டூம்.....
@PRABAKARAN-jg9ep
@PRABAKARAN-jg9ep 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் நம்பிக்கை அதிகமாகிறது. வேலுண்டு வினையில்லை.... முருகா முருகா
@vidhyavanipunagai4198
@vidhyavanipunagai4198 Жыл бұрын
Muruga Saranam🙏.. Melted
@alamelunagarajan2457
@alamelunagarajan2457 Жыл бұрын
I,vunmai🙏🙏🙏🙏🙏🙏
@velumani-v6c
@velumani-v6c 3 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் அனைவரும் தினமும் கேட்டு பக்தி பரவசம் ஊட்டும் அருமையான பாடல் கேட்டு கேட்டு திகட்டாத அற்புதமான பாடல்
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
@Velumani Thirumalai Traders : Sivayanama sir thank you so much 🍁
@manir2938
@manir2938 12 күн бұрын
ஓம் சரவணபவ கந்தா சரணம் முருகா சரணம் குகா சரணம் வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagavelnagavel4433
@nagavelnagavel4433 6 ай бұрын
இந்த பாடல் மனம் உருகி ஆனந்த கண்ணீர் வருகிறதே என் அப்பன் முருகன் மீது கொண்ட பக்தியால் ஓம் முருகா போற்றி
@arunachalammuniyandi5769
@arunachalammuniyandi5769 3 ай бұрын
🦚 சூலாயுதம் கொண்டு யம தூதர் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன் அந்த வேளைதனில் மாலான வள்ளி தெய்வானை யொடு மயில் விட்டு இறங்கி காலால் நடந்து வரவேணும் என் கந்தப்பனே 🦚
@valliammaipl5715
@valliammaipl5715 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அருமையான பாடல் அருமையான குரல்
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
திருசிற்றம்பலம்
@renukad9202
@renukad9202 2 жыл бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகா என் கணவர் சீக்கிரம் சரியாக வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renukad9202
@renukad9202 2 жыл бұрын
என் கணவர் நல்லபடியாக பேச வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babubabuji4947
@babubabuji4947 2 жыл бұрын
நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
@sudhakarsudhakar5468
@sudhakarsudhakar5468 2 жыл бұрын
@@renukad9202 will speak soon your husband by murugan grace.
@agriafo6094
@agriafo6094 Жыл бұрын
Daily morning keka start panirkan manasuku nimathiya irku... Muruga na intha year government job vanganum na vangitathu thiruchanthur ku una pakka varunvan.. Job vangitu tha unna first time pakanum nu wait pandra enaku apdi moment ah nadathi kudu muruga❤
@grateful5566
@grateful5566 2 ай бұрын
Hope you visited thiruchandur❤️
@thangarajthangaraj8676
@thangarajthangaraj8676 25 күн бұрын
எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் உடல் நலம் ஆரோக்கிமா இருக்கனும் முருகா 🙏🏻🚩🙇🏻🦚
@mithunithin2756
@mithunithin2756 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்... ஓம் சரவணபவ முருகா.... 🦚🦚
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾🙏🏾
@satheeshkumar8615
@satheeshkumar8615 Жыл бұрын
really
@gomathig7102
@gomathig7102 Ай бұрын
Enakku intha month baby confirm aganum sivabalane🙏🙏🙏🙏
@nivedhawaralu1769
@nivedhawaralu1769 Ай бұрын
It will❤
@ammanpoojaigal3625
@ammanpoojaigal3625 4 ай бұрын
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலு
@ChitraKarthik-x5b
@ChitraKarthik-x5b 2 ай бұрын
அப்பா சீக்கிரம் என் சொந்த வீட்டில் இந்த பாடல் ஒலிக்க வேண்டும் முருகா
@s.geethasrinivasan5450
@s.geethasrinivasan5450 2 жыл бұрын
முருகா என் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நன்குபடிக்கவும் அருள் புரிக முருகா, ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@saravananj4674
@saravananj4674 3 ай бұрын
வேல் உண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே மனமே மனமே
@VENKATESHMARIMUTHU
@VENKATESHMARIMUTHU 7 ай бұрын
வணக்கம் தோழரே உங்கள் வாய்ஸ்ஷில் இந்த முருகன் பாடலை கேட்கும் போது எனக்கு ஓரு மண அமைதி கிடைக்கிறது தோழரே உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் என்னுடைய மண மார்ந்த மிக்க மிக்க நன்றிகள் தோழர்களே
@SankarNarayanan-y6e
@SankarNarayanan-y6e Күн бұрын
அத்தால நல்லூர் விசாக கட்டளை பாலசுப்ரமணியம் போற்றி போற்றி
@PeranKanna
@PeranKanna 7 ай бұрын
I am 66 in my childhood I regularly heard this song in namavali pattern sung by Dharumapuram P. Swaminathan at Kandaswamy temple,kosapet, tamilnadu
@keshavrajsofficial
@keshavrajsofficial 7 ай бұрын
Sivayanama Ayya 🙏🏾
@gayathirisureshkumar1940
@gayathirisureshkumar1940 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா வீரவேல் முருகனுக்கு அரோஹரா சக்திவேல் முருகனுக்கு அரோஹரா🎉❤
@MuthuKumar-md4mz
@MuthuKumar-md4mz 4 ай бұрын
நான் தினமும் காலையில் முதலில் கேட்கும் பாடல்....இதுவே❤❤
@Karthi_ofii
@Karthi_ofii 3 ай бұрын
⚜️வேலுண்டு வினையில்லை 🦚மயிலுண்டு பயமில்லை ⚜️குகனுண்டு குறையில்லை மனமே! கந்தனுண்டு ✨கவலையில்லை மனமே மனமே...
@vadivuarasu4981
@vadivuarasu4981 11 ай бұрын
மனதை உருக்குகிறது எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் உள்ளது இன்னும் நிறைய பாடல் பாடுங்கள் என்று வாழ்த்துகிறோம்.
@jagadeeshkumar696
@jagadeeshkumar696 2 жыл бұрын
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
🙏
@mahendranc559
@mahendranc559 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறையில்லை. கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே மனமே.
@shivanithoughts
@shivanithoughts 3 жыл бұрын
தினமும் கேட்கிறேன்... கேட்டால் அவ்வளவு நிம்மதி.. என் அப்பனை வாழ்த்திய பாடல்... சந்தோசம் ஆக இருக்கிறது...கேட்காத நாள் இல்லை... அதுவும் இந்த மியூசிக் என்னோட favourite.. இன்னும் நிறைய முருகர் பாடல் பாடும்படி தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்.. வேலுண்டு வினை இல்லை.. 🥰🥰... பாடல் குரல் அருமை... ஆழ்ந்து கவனித்தால் என் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் பாடல்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😍😍😍
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
தீருசிற்றம்பலம் மிக்க நன்றி வெற்றி வேல் வீர வேல்
@AnbuAlagan-dt8pi
@AnbuAlagan-dt8pi 3 ай бұрын
அப்பா முருகா சரணம் மன அமைதி கொடுங்கள் அப்பா முருகா சரணம் கந்தா கதிர் வேலவனே சிவ சுப்ரமணியனே செந்தூர் முருகனே குறிஞ்சி ஆண்டவனே அவ்வைக்கு கனி கொடுத்துவனே சுவாமி நாதனே சரவபவனே சண்முகனே தாயினலும் சிறந்த தயாபரனே வாழ்வில் குறிக்கிடும் துன்பங்களை போக்கி வெற்றி தருவாயாகா அப்பா பகைமை விலக வேண்டும் கந்தா கந்தா கந்தா கந்தா கந்தா
@narasipurampaccscoimbatore4963
@narasipurampaccscoimbatore4963 3 жыл бұрын
அருமை யான பாடல் சென்ற வாரம் பழனி பாதயாத்திரை சென்றேன் அந்த மூன்று நாட்கள் தங்களது பாடல் என்னை முருகனிடம் அழைத்து சென்றது 28 வருட பாதயாத்திரையில் நான் கேட்ட அற்புதமான பாடல் தங்களை வணங்குகிறேன்
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
@AnandhiLakshmi-h6c
@AnandhiLakshmi-h6c 3 ай бұрын
முருகனின் பாட்டு❤
@sridharsridhar575
@sridharsridhar575 4 ай бұрын
கேட்க மிக இனிமையான பாடல் , தித்திக்கும் தேன் அமுது , பாடியவருக்கு திருமுருகன் ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன். மிக சிறந்த .
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 ай бұрын
நன்றிகள் ஐயா 🙏🏾
@devi.t7820
@devi.t7820 3 күн бұрын
பக்தி உருக்கமான பாடல்கந்தனுண்டுகவலைஇல்லை🙏
@sreebhujiiiii6716
@sreebhujiiiii6716 29 күн бұрын
Muruga saranam 😔 pls emaku 12 achi innum bby ila pls enaku en kurai தீர்க்க குமார என் vayithula பிள்ளை வரம் அருளும் முருகா சரணம் காந்த சரணம் 😔😔😭😭
@ganeshmalar-v3l
@ganeshmalar-v3l Ай бұрын
En appane potri enku niyindri yaru ilai muruga
@vintekbaskar
@vintekbaskar Ай бұрын
2025 year all problem solve pannidu muruga.
@Vetri-ii7jo
@Vetri-ii7jo 3 ай бұрын
Muruga en pillaiha iruvarum arokiyamaha iruka ventum..entha noi nodi entha aapathuintrilurunthu neethan katharula ventum muruga..Om Saravana Pava....🫂🌍🌍🌍🫂
@gokularamanas7914
@gokularamanas7914 3 ай бұрын
என் தாய்க்கு உடல் நலம் தருவாய் வேலவா
@bhuvanamani7172
@bhuvanamani7172 3 жыл бұрын
என் மனம் கவலை கொள்ளும் நேரமெல்லாம் என் மனதிற்கு அமைதி தரும் பாடல் இது.உங்கள் குரலில் கேட்பதற்கு மிக இனிமை.இன்றைய கடும் சூழ்நிலையில் தினமும் 2 முறை இதை கேட்டு தான் நாட்கள் ஓடுகிறது.ஓம் முருகா🙏🙏🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றி வேல் ! வீர வேல்! மிக்க நன்றி🙏
@sumathimaya6667
@sumathimaya6667 25 күн бұрын
Sensed Almighty.....🙏🙏
@ramusethu8138
@ramusethu8138 11 ай бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 ай бұрын
🙏🏾
@mybeautyworld5360
@mybeautyworld5360 19 күн бұрын
பழநி ஆண்டவருக்கு அரோகரா 🙏🙏
@kalakalyanam4156
@kalakalyanam4156 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு மிகவும் இனிமை யாக இருக்கு. கந்தசுவாமிக்கு ஹரோ ஹரா. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@prabu2009
@prabu2009 2 жыл бұрын
என் பிறவிக் கணக்கை முடித்து அணைத்துக் கொள்ளுங்கள் செந்தில் ஆண்டவரே.
@jayanthikannan9864
@jayanthikannan9864 4 жыл бұрын
சிவாயநம. அற்புதமான குரல்வளம். மிகப் பெரிய அனுபவிக்க ஓதுவார்கள் இந்தப்பாடலை பாடி கேட்கும்போது மெய்சிலிர்த்திருக்கிறேன். அதே அனுபவம் நீங்கள் பாடிய இந்தபாடலிலும் கிடைத்தது. காத்திருப்பு வீண் போகவில்லை. வாழ்க வளமுடன்.
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
நன்றிகள் அம்மா, அந்த மிகப்பெரிய ஓதுவா மூர்த்திளின் பாடல் கேட்ட உந்துதல் தான் இந்த முயற்சி, தங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றிகள். திருசிற்றம்பலம்🙏
@ravichandranmarieeswari8039
@ravichandranmarieeswari8039 Ай бұрын
பூர்வஜென்மம் கந்தனின் அருள் பெற்று இருப்பீர்கள் ஆகவே இறைவன் முறுகன் இப்பவும் உங்கள் குரலால் பாடல் பாடி கேட்க அருள் புரிந்து இருக்கார் 🙏🙏
@jothivelr4204
@jothivelr4204 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது, உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.... ஒரு உத்வேகம் மனதிற்கு கொடுக்கிறது......🕉️🕉️🕉️🕉️ ஓம் முருகா 🕉️🕉️🕉️
@namitharaguraj997
@namitharaguraj997 3 ай бұрын
This songs gives me positive energy and my brother who is 5 years old listens to this song every night while sleeping… my parents call him kutty muruga and my grandma calls him kutty Krishna ❤❤
@KesavanKingmaker-p3m
@KesavanKingmaker-p3m 4 ай бұрын
Appa en ponnu sikiram kunam adaya vendum muruga
@vishal-ge4bk
@vishal-ge4bk 4 ай бұрын
Seekaram Nalam Peruvargal,16 Selvam petru Murugan arulal vaalvargal
@gomathim2716
@gomathim2716 3 ай бұрын
Kandipa kunam akiduvanga
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 3 ай бұрын
Yenna pirachanai
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 3 ай бұрын
Yenna pirachanai
@mrevathirevathi2694
@mrevathirevathi2694 Жыл бұрын
வேலுண்டு வினையில்லை முருகா என் குழந்தையை காக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்😥😥😥😥😥🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@Mayuri11.11
@Mayuri11.11 4 жыл бұрын
உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏.
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாயநம
@harshamermaid
@harshamermaid 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ThamizhThamizh-ol4ig
@ThamizhThamizh-ol4ig 3 ай бұрын
ஓம் முருகா உங்கள்அருளால் பிறந்த என் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் நோய் இல்லாமலும் இருக்க வேண்டும். நான் உங்களை மட்டுமே நம்புகிறேன் முருகா உங்கள கருணைக்கு அளவே இல்லை உங்களை மட்டுமே நம்பினேன் ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்த எனக்கு ஆண் குழந்தை பிறந்தது உங்களுக்கு கோடான கோடி நன்றி முருகா நீங்கள் என் குழந்தைக்கு துணை இருந்து அருள் புரிய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் சேவளும் துணை 🔱🦚🐔🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@sarankumar5808
@sarankumar5808 3 жыл бұрын
முருகனின் அழகை மிகவும் அழகாக பாடி உள்ளீர்கள் ஐயா... முருகன் எல்லாருக்கும் அருள் புரியட்டும்....🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
@gowthamindu5577
@gowthamindu5577 Жыл бұрын
நல்லதே நடக்கட்டும் முருகா❤ என் அப்பா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Invetarsekar
@Invetarsekar 5 ай бұрын
ஓம். சிவ.சிவ.அப்பனே எனது. வாழ்வில். அதிகமாக. பிரச்சனை என் உடல்நலன் சரியில்லை. நான் உனது நாமத்தை.சதா சொல்லி வேண்டுகிறேன் எனக்கு பிழப்பு தடைபட்டு இருக்கிறது எனது வண்டி வாகனம் பழுது அடைந்து நிர்கிரது. அதை சரிசெய்ய என்னிடத்தில். பணமோ.பொன் பொருலோ. எங்களிடம் ஏதும் இல்லை.அய்யனே. உன் கருணையினால் தான் எனது வாழ்வின்முன்னேற்றம் தருவாய் சிவசிவ. ஓம் நமச்சிவாய எனமக.🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது முருகன் நம்முள் இருப்பதை உணர முடியும், அழகான வரிகளை கொண்டு முருகனை பாடியதற்கும்,இந்த பாடலை எங்களுக்கு வழங்கியதற்கும் மிக்க நன்றி, நன்றி நன்றி
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 ай бұрын
🙏🏾🙏🏾
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 3 жыл бұрын
ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவிட்ட குழுவிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான பாடல் தினமும் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது பாடல் வரிகளும் பாடியவர் குரலும் தெய்வீகம். முருகா...❤️🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
@sivasubramanianarunachalam8207
@sivasubramanianarunachalam8207 2 жыл бұрын
Ģfz
@28.yadhunandans95
@28.yadhunandans95 2 жыл бұрын
Unmi
@devica6677
@devica6677 2 ай бұрын
சண்முகா என் அப்பனே ஆண்டவா😥😥😥 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நெஞ்சம் உருகும் அளவில் பாடியுள்ளிர்கள் சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
@welcometotamila8863
@welcometotamila8863 Ай бұрын
Muruka❤😊
@maragathamRamesh
@maragathamRamesh 2 ай бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@sasikumar-ww9dv
@sasikumar-ww9dv Жыл бұрын
தெய்வம் தந்த அற்புத குரலோன்,அந்த செந்தூர் வாழும் கருணை நிறைந்த கந்தபெருமானே! அருகில் இருக்கும் உணர்வு இருக்கின்றது ,இந்த பாடல் கேட்கும் பொழுது, பல காலம் கடந்தும் உயிரோடு இருக்கும் இந்த பாடல். நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 ай бұрын
🙏🏾🙏🏾
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 ай бұрын
🙏🏾🙏🏾
@SubhaVisu-s2n
@SubhaVisu-s2n 3 ай бұрын
எனக்கும் இந்த மாதம் நல்ல செய்தி வரனும் முருகா நீயே வந்து பிறக்கனும்முருகா❤❤
@manikandane7463
@manikandane7463 2 жыл бұрын
நான் அதிகமான முறை கேட்கும் எம்பெருமான் பாடல். குழுவினருக்கு நன்றி