Vengaivayal Issue - what MEDIA DID not Tell You - Vengaivayal Issue explained - detailed report

  Рет қаралды 30,908

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Vengaivayal Issue - what MEDIA DID not Tell You - Vengaivayal Issue explained - detailed report
tamil nadu news, #vengaivayalissue #tamilnews #tamilnadu
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер
@கருஞ்சிறுத்தை-ச8ற
@கருஞ்சிறுத்தை-ச8ற 6 күн бұрын
சிறப்பு தோழர் உண்மை இப்போது தான் வெளியே வந்து விட்டது இதை வைத்து கேஸ் பதிவு செய்ய வேண்டும்
@Padmesh-m4d
@Padmesh-m4d 5 күн бұрын
@@கருஞ்சிறுத்தை-ச8ற Apdiye marakkama DMK kku Vote potturunga
@saranadministrator409
@saranadministrator409 5 күн бұрын
Aama.. Elam DMK ku vote podunga...aduthathu, Aanava kolai nadantalum, Avangale avangala vettikitanga nu DMK sollum.. VCK um DMK nallatchi kodukurathu nu pesuvanga..
@AbidSuhail
@AbidSuhail 6 күн бұрын
Kudos Redpix team and Mr.Felix for this finest journalistic piece. Not only the reveal of many details of the case shocking, but the omissions of facts while reporting this case done by the trp/views/agenda driven tamil media is horrific and appalling. You have set a benchmark. Kudos again.
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 күн бұрын
Thanks a lot
@1mathan1
@1mathan1 6 күн бұрын
First time a proper journalist has been to the village
@stalind5005
@stalind5005 6 күн бұрын
அண்ணா உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். உண்மையை வெளி கொண்டு வந்ததுக்கு நன்றி. Good job
@jaganathanr4026
@jaganathanr4026 6 күн бұрын
திருமாவளவன் அவர்களின் அரசியல் போக்கு சமீப காலமாக மிக மோசமாக் இருக்கிறது தி மு க வின் கலங்கத்தை துடைக்க ஒவ்வொரு முறையும் இவர் வரிந்து கட்டிக்கொண்டு ஓடிவருகிறார்........ திருமாவுக்கு கவனம் தேவை.... தமிழகம் முழுதும் உள்ள பட்டியல் சாதி மக்கள் அனைத்து விவகாரங்களையும் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.... 2026 பட்டியல் சாதி மக்களிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஒட்டு கேட்க வருவீர்கள்.. தி மு க விடம் உள்ள பணம் எல்லா நேரத்திலும் மக்களை வெல்லும் என்கிற ஆணவ போக்கு தகர்த்தெரியப்படும்.....
@vijayakumarshanmugam4414
@vijayakumarshanmugam4414 5 күн бұрын
He is deceiving people
@gokulnath4403
@gokulnath4403 6 күн бұрын
Thanks a lot Felix sir❤
@vinayp1475
@vinayp1475 6 күн бұрын
ஒரு ஊரையே தனி சிறையாக்கிய அரசியல்வாதிகள்,இவர்கள் தான் ஜனநாயகம் காப்பதாக வாய்கிழிய பேசுவதை பார்க்கையில் ,,,,,,,( நன்றி திரு.பிலிப்ஸ் அவர்களே.)
@குலமா.முத்துமுருகையன்.மு.முரு
@குலமா.முத்துமுருகையன்.மு.முரு 6 күн бұрын
வேங்கை வயல் கொடூரமான சம்பவத்தை சமூகத்துக்கு தெளிவாக தெரிவித்த ரெட் பிக்சர்ஸ் வாழ்த்துக்கள்
@dhivyapriyamuruganantham1825
@dhivyapriyamuruganantham1825 6 күн бұрын
Good Job Anna
@Tamilmarks1992
@Tamilmarks1992 5 күн бұрын
மிக்க நன்றி தோழர் விரிவான தகவல்கள்
@kartheeswarank3893
@kartheeswarank3893 6 күн бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்ட தலித் மக்களுக்கு நல்ல தண்டனை
@AbidSuhail
@AbidSuhail 6 күн бұрын
தரமான ஜர்னலிசம் 👌🏽 வேங்கைவயல் சம்பவம் குறித்த மிக முக்கியமான, மிக விரிவான, மிகுந்த அதிர்ச்சியளிக்கும் ஆவணம். Kudos redpix 👏🏽👏🏽👏🏽
@msdveriyan5045
@msdveriyan5045 6 күн бұрын
Your debate is absolutely fine and nice
@User01029
@User01029 6 күн бұрын
4:51 don’t Bring UP! When did the last time you went to UP? ஆனா ஊனா UP மாதிரின்னு! தமிழ்நாடு மாதிரி கேவலமா அரசியல் எங்கயும் இல்ல!
@bagathsingh7557
@bagathsingh7557 6 күн бұрын
மிகச்சிறப்பான பணி.
@AVR.Kannan
@AVR.Kannan 4 күн бұрын
தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாமே சந்தி சிரிக்கிறது. இப்படியும் மனிதர்களா??? தமிழ்நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் வெட்கி தலைகுனிய வேண்டும். 😢😢😢😢😢😢😢😢 மக்கள் சரியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்காதவரை இந்நிலை தொடரும். மக்களே விழித்திடுங்கள். 😡😡😡😡😡😡😡😡😡
@arunkumarthangapandian4284
@arunkumarthangapandian4284 6 күн бұрын
Good journalism
@jokerchannel4561
@jokerchannel4561 6 күн бұрын
Super sir
@kuganm9590
@kuganm9590 6 күн бұрын
முத்தையா அல்லது காந்தி இதைச் செய்ய வைத்திருக்கலாம். இவர்களை உண்மையை கண்டறியும் சோதனை செய்யவேண்டும்.
@sakthivignesh4200
@sakthivignesh4200 5 күн бұрын
@@kuganm9590 நானும் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவன்தான் ,இது போன்ற இழிவான செயலை எவன் செய்திருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் 🤬
@nagamuthuadvocate9494
@nagamuthuadvocate9494 2 күн бұрын
You are correct
@inbanarunkumar2530
@inbanarunkumar2530 6 күн бұрын
😢 அடப்பாவிங்களா இது தெரியாமலா போலீஸ் இருக்கு
@vijayakumarn2358
@vijayakumarn2358 5 күн бұрын
Really great job thanks god
@packiaraja6687
@packiaraja6687 5 күн бұрын
Good work.....sir
@ramamoorthyshanmugam1730
@ramamoorthyshanmugam1730 6 күн бұрын
Ella arasu athikarigalum udanthaya irunthavargalyku seriyana thandanai kodukanum .
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
இம்மாதிரி சிறப்பான விவர அறிக்கை
@kanagarajo9033
@kanagarajo9033 6 күн бұрын
ஐயா அந்த ஊரில் மட்டுமல்ல எல்லா ஊரிலும் உப்பு தண்ணி தான் கொடுத்து வருகிறார்கள்.
@ManikandanManikandan-r4f
@ManikandanManikandan-r4f 6 күн бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே ஊடகம் ரெட் பிக்ஸ்
@jaikanths875
@jaikanths875 5 күн бұрын
Fabulous work! Kudos to Felix sir! Even Savukku argued that there was no discrimination in that Tea shop! Shame on him!
@PutthanPutthan-z7t
@PutthanPutthan-z7t 6 күн бұрын
அய்யோ இந்த மக்கள் சாதி வெறியின் கொடுவுர ஆட்டத்தில் சிக்கிதவுக்கிறார்கள்.நானும் ஒன் பொண்ணு பிரச்னையில் சிக்கிதவிக்கிறேன்😢😢😢😢😢
@skk5405
@skk5405 13 сағат бұрын
Wt??
@preml3480
@preml3480 6 күн бұрын
Pudusa appoint aana tank operator uh polygraph pannale therinjidum polirruke🤔. Ellame therinjum kai katti vedikkai parkkum CbCID. Shame on them Honest public authorities uh transfer panradhula mattum fair uh irruku indha government. 2026 aatchi ungalukku thaan. 200 ummmm
@nathanarumai1093
@nathanarumai1093 6 күн бұрын
இதெல்லாம் பாவ கணக்குல வரும்
@vijayakumarn2358
@vijayakumarn2358 6 күн бұрын
Super sir your clear report iduku 2 year akuthu
@ManiManickam-z5r
@ManiManickam-z5r 6 күн бұрын
எங்கள் அண்ணன் அலைக்ஸ் சொல்வது உண்மை
@_27035
@_27035 5 күн бұрын
Anna power speech ❤❤❤pls vengaivayal Media
@karmayogi2392
@karmayogi2392 4 күн бұрын
Perfect Journalism. Thanks for doing your Job Mr. Felix 🙏
@ramamoorthyshanmugam1730
@ramamoorthyshanmugam1730 6 күн бұрын
Pudhukotai danger area .
@chellakanir2806
@chellakanir2806 6 күн бұрын
திருமா. 3சதவீம் உள் ஒதுக்கீடு பாதிப்பை கண்டு கொள்ளாமல் இருப்பதில் இருந்தே. இவர் வீண். இவ்வளவு சம்பவம் நடந்திருக்கிறது. எந்த ஊடகமும் வாயைத் திறக்கவில்லை
@msdveriyan5045
@msdveriyan5045 6 күн бұрын
Dalit votes of all over Tamilnadu should ignore DMK and their alliance in 2026 election
@vijayakumarn2358
@vijayakumarn2358 6 күн бұрын
Dravida model government very proud of Dravidar
@muralianantharaman2481
@muralianantharaman2481 6 күн бұрын
Intha janangalukku seidha paavathirkku kadavulay judgement rharuvaar.
@jbjh1981
@jbjh1981 6 күн бұрын
If anyone still believe the lies and false fabricated case by dmk govt on the victim themselves victimizing them again and again, they are heartless
@NameIsNothin
@NameIsNothin 6 күн бұрын
Collector has done Aalaya nuzhaivu endra miga periyaa thondu... equal to great first temple entry of lower caste by Dr. U.V. Saminatha Iyer.... implementing Rule of then CM . M.C. Raja...
@sachin0200
@sachin0200 3 күн бұрын
சரியான (தேவையான ) interview- Felix anna... but இன்னும் fulla interview முடியலையோன்னு தோணுது , அப்படிய jai bhim, maa mannan படம் பாத்த feeling வருது .. antha police consatable (முரளி ராஜா ) மட்டும் ஊர் மக்களோடு tank மேல ஏர்லைன்னா என்னவாயிருக்கும் .. அவருடைய life ?...ஒரு doubt ஏன் போலீஸ்க்கு முத்தைய மேல சந்தேகம் அதிகமா வரலன்னு? ...part 2 iruntha podunga..
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
குறைந்தபட்சம் தேர்தல்பிரச்சாரத்தில்தீவிரமாகபங்குபெறசெய்க
@sarasperikavin5555
@sarasperikavin5555 6 күн бұрын
எனக்கு, அந்த காந்தீன்னுங்குற ஆள்மேலதான் சந்தேகம் வருது.
@User01029
@User01029 6 күн бұрын
Right, காந்தி, முத்தையா both
@samsondev
@samsondev 5 күн бұрын
உண்மை தன்மை அறியும் சோதனை வேண்டாம் என கூறியது, எந்த இன மக்கள், குற்றம் சாட்டப்படவர்கள் ஒரு சோதனை வேண்டாம் என கூறினால் அதை விட்டுவிடுவார்களா, அந்த சோதனை செய்து இருந்தால் ஓரளவு உண்மை தெரிந்திருக்கும்.
@RajamanickamAnbu
@RajamanickamAnbu 6 күн бұрын
These All basic reason Vengavayal First Arrest Muthaiah and Padma Start investigation with Proper Direction Chennai Anbu
@heisenbergww1957
@heisenbergww1957 6 күн бұрын
MK stalin should be on the spot and should have enforced a strict action the very next day this situation has been reported, that is the exact job he is supposed to do and I don't see any other reason for him to stay where he is. such a clown governance , I hate to the core BJP, their idealogies and pls don't say that I am a sanghi for this cmnt.
@janaling7405
@janaling7405 6 күн бұрын
பேய் ஆட்சிசெய்தால் சாத்தான்கள் கொண்டாடும். சமூகம் எங்கும் சாத்தான்கள்.
@ananthparams5321
@ananthparams5321 19 сағат бұрын
🎉🎉🎉
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
எவ்வாறுசமூகத்தில்போய்ச்சேர முடியும்என்பதை கண்டறியவேண்டும்
@kirubanandamarunachalam4702
@kirubanandamarunachalam4702 2 күн бұрын
VAO IS THE supreme power for the village they know the caste atrocities he is responsible
@pmsrinivasan335
@pmsrinivasan335 6 күн бұрын
முத்தையா அல்லது அவர்சம்பந்தப்பட்டவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்றால் அதற்குரிய ஆதாரங்களை காவல் துறைக்கோ நீதி மன்றத்திற்கோ கொடுக்கலாமே!
@rajamorningstar7385
@rajamorningstar7385 6 күн бұрын
சட்டம் ஒழுங்கு நடைமுறை வழக்கு விசாரணை அதி காரத்தில் நீதிமன்றம் காவல்துறை வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் மேலும் சி.பி.சி.ஐ.டி. என ப் பலரும் வேங்கை வயல் தண்ணீர் விசாரணையில் தவித்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள் ❗ பாவம் திரு திருமாவளவன் திரு ஸ்டாலின் இவர்களும் வேங்கை வயல் விசாரணையில் தவித்து தவிர்த்து தண்ணீர் குடிக்க வேண்டுமோ ❗ தப்புச்செய்தவர் தண்டனை அனுபவிப்பார் ❗ தாகமெடுப்பவர் தண்ணீர் குடிப்பார் ❗ எனச் சொல்வதெல்லாம் பொய்யோ ❓ விசாரிப்பவர்களே தண்ணீர் குடிக்கும்படி உள்ளதே ❗ தமிழ்நாட்டில் உழைக்கும் எளிய மக்களின் நிலை ❓ விடியுமா ❓ விடியல் விடியல 2026 தேர்தல்அம்பேத்கார் எழுதிய சட்டத்தின் படிதான் சட்டம் நீதி நாடு அதி காரம் செயல் படுகிறது என்பது எவ்வளவு சிறிய பொய் 2 எழுத்து❓
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 5 күн бұрын
I feel really pity of the வேங்கை வயல் village and people. This DMK govt is worst.
@Suresh-do3dc
@Suresh-do3dc 5 күн бұрын
10 jai beem padam vanthalum neenga thiurtha matigadaaa!!!!
@sudarson123
@sudarson123 6 күн бұрын
who is that collector?
@User01029
@User01029 6 күн бұрын
10:07 ஜல் ஜீவன் - யார் குடுக்கராங்க? மத்திய அரசு திட்டம்!
@rameshs6724
@rameshs6724 5 күн бұрын
Angulla oor thalaivat than kalanthu irukkanum. Ithu thazhthapatta makkalai kavu vangukirargal
@ramchandran6069
@ramchandran6069 5 күн бұрын
Redpix, Unmai enna endru tharindu report publish pannavum. Oru patchamaga publish panna kudathu
@jts3365
@jts3365 6 күн бұрын
🎉
@rameshs6724
@rameshs6724 5 күн бұрын
Ithai seeman thisai thiruppa periyar issue vai kilappukiran... Something wrong
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 4 күн бұрын
How ruled one will not kill or rape his own daughter. we seen enormous cases. Court will decide
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
எனதுமனதைத்தொட்டநம்பிக்கைதந்தசெய்தி
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
ஒருஓட்டுமாறிவிழுகிறது.இன்னும்ஓராயிரம்மாறதிண்ணைப்பேச்சாகத்திருப்பவேண்டும்
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
தீவிரமாய்திண்ணைகளைநிரப்புக
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
திண்ணைகளில் சேர்த்தால்தான்திருப்பம்நிகழும்
@cutequeen7411
@cutequeen7411 16 сағат бұрын
😂😂😂😂😂😂👌👌👌
@suseeladevi5575
@suseeladevi5575 6 күн бұрын
Install cctv near the water tank so the incident doesn't continue again.
@crajeshmails
@crajeshmails 6 күн бұрын
Periyar mann.....DMK govt thoonguthu.....TN news channels mayira pudunguthu
@ArawinthMohanadasan
@ArawinthMohanadasan 6 күн бұрын
Malathala aliyappogum arasu
@ArawinthMohanadasan
@ArawinthMohanadasan 6 күн бұрын
Dravida model
@ethirajparachuru1654
@ethirajparachuru1654 6 күн бұрын
Who put the shit?
@Sakthivelg-ln9iz
@Sakthivelg-ln9iz 4 күн бұрын
,😂
@ChellappaSrinivasan-s7r
@ChellappaSrinivasan-s7r 6 күн бұрын
யூடியூப்பின்வீச்சு மிகக்குறுகியதே
@Kutty-t2u
@Kutty-t2u 6 күн бұрын
Kotha enna analumy vijay poganum athan da ambala illana arasiyal la vijay vendam it's a strong statement
@karthikeyanveeramalai1630
@karthikeyanveeramalai1630 6 күн бұрын
முத்தரையர் சமூக இளைஞர்கள் இப்பவாது சிந்தியுங்கள். இவனுக எவ்ளோ அழகா சாதிய வன்மத்தை நம்மீது திணிக்கிறானுக!!!! சிபிசிஐடி மீறி இவனுக விசாரிச்சு உண்மை மாதிரியே ஒரு கட்டுக்கதைய எவ்வளவு அழகா சொல்றானுக த்ஆ
@Venkataja4405
@Venkataja4405 6 күн бұрын
உன்மைதான்..
@ChelladuraiP-b5w
@ChelladuraiP-b5w 6 күн бұрын
@@karthikeyanveeramalai1630 then why police protection tighted... Without written order
@unmai768
@unmai768 6 күн бұрын
உங்க கடவுள் அப்பா அம்மா குடும்ப உறுப்பினர்கள் சத்தியமாக அந்த மூன்று நபர்கள் தான் மலம் கலந்தார்கள்
@yuvanriyahits497
@yuvanriyahits497 6 күн бұрын
Thala antha sathi makkala yarum thappa pesala...Antha present ah pathi than thappa pesuranke... neenke itha sathi prachanaiya pesathinke...
@kumaravelnatesan4959
@kumaravelnatesan4959 3 күн бұрын
அப்ப சாதிய திமிரோடு பேசுகிற அந்த தலைவன் அரிச்சந்திரனு சொல்லுங்க சகோ.
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 6 күн бұрын
Ambedkar was against dalits by nit given them to impunity
@manoharij3408
@manoharij3408 6 күн бұрын
ஐயா முத்தரையர் என்றால் என்ன?
@AbidSuhail
@AbidSuhail 6 күн бұрын
அது ஒரு இடைநிலை சாதி.
@பௌர்ணமிநிலாஇ-சேவைமையம்
@பௌர்ணமிநிலாஇ-சேவைமையம் 5 күн бұрын
@@manoharij3408 எலி பிடித்து சாப்பிடுவார்கள்
@akseenu4430
@akseenu4430 4 күн бұрын
வேங்கை வயல் பிரச்சனை திருமாவுக்கு பின்னடைவு நிச்சயம் வரும் தேர்தலில் எதொரெலிக்கும்
@gowthamanramalingam2710
@gowthamanramalingam2710 6 күн бұрын
Hallo felix what is this??? Why are you confuse
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Vengavayal issue explained - Advocate pa pa mohan detailed report
24:17
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН