Venkatesh Bhat makes Kootanchoru | recipe in Tamil | kootansoru | KOOTAN CHORU | Tirunelveli Special

  Рет қаралды 562,535

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Күн бұрын

Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Пікірлер: 702
@s.vijayalakshmi5553
@s.vijayalakshmi5553 2 жыл бұрын
We are from திருநெல்வேலி. Most Sundays we'll cook kootan choru and உளுந்தம்பருப்பு சாதம். Excellent explanation, Thank You for this Video.
@gayathris703
@gayathris703 2 жыл бұрын
Correct...😎😎
@PDRUDHRA
@PDRUDHRA 2 жыл бұрын
Qq.
@padmavathyvenkatasubramani8112
@padmavathyvenkatasubramani8112 2 жыл бұрын
Me too
@padmavathyvenkatasubramani8112
@padmavathyvenkatasubramani8112 2 жыл бұрын
V use tamirand but not tomatoes
@priyakannan5994
@priyakannan5994 2 жыл бұрын
Yeah I m also from tirunelveli. I also cook ulundhamparuppu sadhan and kootanjoru frequently. Also Sodhi. Now I m in chennai. Most of the people get confused when we say this food.
@adelinadsouza7154
@adelinadsouza7154 2 жыл бұрын
When I was a child of 6 or 7 ys old , about 50 ys ago, we children used to gather and cook this dish on our own on sticks n firewood without the intervention of grownups or parents n enjoy our creativity. This is the Cream of your recipes. Well done. Keep it up.
@kavithajohnson1082
@kavithajohnson1082 2 жыл бұрын
Yes....me too...it tasted heavenly too....brings back so many sweet memories ❤️
@ranisocrates6090
@ranisocrates6090 2 жыл бұрын
5 star செஃப் கூட்டாஞ்சோறு செய்வது மெய் சிலிர்க்க வைக்கிறது. தலை வணங்குகிறேன். நன்றி.
@kalpanasampath2607
@kalpanasampath2607 2 жыл бұрын
👍👏👏
@reginaandrews7402
@reginaandrews7402 2 жыл бұрын
Yes ofcourse Hats off to u sir🙏😊
@veeruveeranan4105
@veeruveeranan4105 2 жыл бұрын
Love you chef
@ranigokul5767
@ranigokul5767 2 жыл бұрын
o
@vpadmalatha9149
@vpadmalatha9149 2 жыл бұрын
Yes sir. Excellent.
@pachaivazhisandhiya7566
@pachaivazhisandhiya7566 2 жыл бұрын
Unga samayalukku iruka fansa Vida ungaloda pechukum and ungaloda humour kum iruka fans adhigam....I am one of the fan in that..love you sir...unga Samayal recipeya deliver panra vidham Vera level..♥️♥️♥️♥️
@premababu669
@premababu669 2 жыл бұрын
இதுக்கு எள்ளு துவையல், அப்பளம் வைத்து சாப்பிட்டா ஆகா என்ன ஒரு அருமையான சாப்பாடு இதை அடிச்சிக்க வேற வேற எதுவுமில்ல இந்த மாதிரியான ஒரு உணவை எல்லோருக்கும் சொல்லி கொடுத்தது நன்றி
@s.vijayalakshmi5553
@s.vijayalakshmi5553 2 жыл бұрын
வெங்காய வடகம் will be a good pair, also அப்பளம்.. so yummy
@subramanians4504
@subramanians4504 2 жыл бұрын
Thank you sir. I’m from Tirunelveli. We used to have this food frequently when my mother was there. Now I miss my mother and this kootanchoru.
@vijayakalakannan4952
@vijayakalakannan4952 2 жыл бұрын
Hats off sir Star hotel chef neenga கூட்டாஞ்சோறு செய்து காண்பித்து இன்னும் உயர்ந்திட்டீங்க சார்👍👍
@umashivshankaran9478
@umashivshankaran9478 2 жыл бұрын
Excellent 👌👌 not only pournami iravu sir. Thamirabarani kuliyal and then kootanchoru full kattu kattina, sorgam
@cutesisters4593
@cutesisters4593 2 жыл бұрын
Super sir. My childwood favorite dish. Ithuku எள்ளு thoviyal nalla combination sir
@krithusri1802
@krithusri1802 2 жыл бұрын
Sir no words to says about ur cooking sir neenga kathukudukaradhu ellam super innaiku en daughter's birthday morning la irundhu unga recepie dha vettula cook pannom ellam oru spoon kuda illama kalli sir thank you so much sir love uuu😘😘😘
@divineencounters8020
@divineencounters8020 2 жыл бұрын
Out of the world traditional dish Paramparyam of Tirunelveli.....upheld & linked to the current forgotten world. Appreciation beyond mere words to our Master Chef Sir. V. B. 🌷👍🙏🏻🌷
@wingsoffire7790
@wingsoffire7790 2 жыл бұрын
You have absolutely nailed it Chef😊👏🏼👏🏼👏🏼👌🏼 love all your recipes and the way you add a touch from the past in your narration. Keeps us glued on till the end. You elevate Indian recipes and give it the full compliment it deserves. Lovely 😊
@kannahi_rkvellayammal4050
@kannahi_rkvellayammal4050 2 жыл бұрын
நன்றி திருநெல்வேலிக்கே ஒரு கெத்து கிடைத்த மாதிரி இருந்தது
@nainarnanthu6874
@nainarnanthu6874 2 жыл бұрын
எனக்கு கன்னியாகுமரி எங்க ஊருலயும் இத பண்ணுவாங்க... இதுக்கு கொஞ்சம் புளி சேர்த்து அரைச்ச தேங்காய் துவையல், அப்பளம், முட்டை அவியல் வச்சு சாப்பிட்டா வேற level ல இருக்கும் 😋😋😋
@sowrisiva8433
@sowrisiva8433 2 жыл бұрын
Superb...a dish without Tamrind water... Sir please do Veg Kuska...one of my favourite receipe..
@Vickii_seven
@Vickii_seven 2 жыл бұрын
We people from Coimbatore side use to cook a similar dish called Arisimparupu.... Heavenly dish 😍 Simple man's biriyani I would say.
@dhanapalchem
@dhanapalchem 2 жыл бұрын
நம்ம ஊரு ஸ்பெஷல் அரிசியம்பருப்பு ...... கோவை , திருப்பூர் , ஈரோடு ஸ்பெஷல் டிஷ் ..... வாரம் ஒருமுறை எங்கள் வீட்டில் அம்மா செய்வார்கள் ....
@Vivek-lt8pn
@Vivek-lt8pn 2 жыл бұрын
Arisimparupu la aana ithana kaai kari la poda matome.. arisi parupu avlo than simple
@dhanapalchem
@dhanapalchem 2 жыл бұрын
@@Vivek-lt8pn yes arisimparuppu seiyum pothu enga veetla yum kaikari poda maatanga.....
@Vivek-lt8pn
@Vivek-lt8pn 2 жыл бұрын
@@dhanapalchem epavathu athisiama urala kilangu vena poduvanga vera ethuvum potathila
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 жыл бұрын
Arisi paruppu satham la vegetables podamatanga..onion and thakkali matum than..and antha paste um poda matanga
@swarnasankaran4738
@swarnasankaran4738 2 жыл бұрын
I am reminded of my younger days in Tirunelveli when we used to enjoy eating kootanchoru
@jayalakshmisivanandam5323
@jayalakshmisivanandam5323 2 жыл бұрын
Arumai arumai
@Dajamrita
@Dajamrita 2 жыл бұрын
I remember doing that with my cousin ... Every kid will get one veg from their house and hand full of dal and rice ... Put together and the dish is our lunch 😋🥰
@imlakshmi_prasad
@imlakshmi_prasad 2 жыл бұрын
I have tasted this during my childhood at my grandpa's village. Taste is awesome. I miss those days. Thanks for making me recall my memories.
@ganesans8355
@ganesans8355 2 жыл бұрын
Sweet memories
@sciencefor6to108
@sciencefor6to108 2 жыл бұрын
எங்க ஊரு ஸ்பெஷல் சார் சின்ன ஐடியா சார் புளி கெட்டியாக கரைத்து வடிகட்டி ஊற்றி, நெய்க்கு பதிலாக நல்ல எண்ணெய் ஊற்றி வேகவிடவும் மாங்காய் போட வேண்டும் எங்க ஊரு ஸ்பெஷல கூட்டாஞ்சோறு ரெடி
@petchikutty5619
@petchikutty5619 2 жыл бұрын
Exactly ❤️
@sd-ud6iq
@sd-ud6iq 2 жыл бұрын
Yes v use nallenai only
@shanmugapriyasivakumar6196
@shanmugapriyasivakumar6196 2 жыл бұрын
Puli karaiasal than use pannuvanga Thakkali use panna maatom.vadagam thaalichu poduvom.
@jancycreation9594
@jancycreation9594 2 жыл бұрын
எங்க ஊரு சமையல் செஞ்சதுக்கு நன்றி அண்ணா சூப்பர் எங்க வீட்ல வாரத்துல ஒருமுறையாவது இந்த சாதம் நாங்க செய்வோம்👌👏👏👏👏👏
@harrinisayiprasanna6430
@harrinisayiprasanna6430 2 жыл бұрын
Hi Chef.. I tried with this today and came out really well. Thank you so much for sharing this recipe. Requesting you to share the recipe of ulli theeyal too.
@ssureshbabu1324
@ssureshbabu1324 2 жыл бұрын
Seeing this I remember the song mapillai vandar, where there is a line "kootanchoru akkikkittu kummalam than potukittu". Great you are by any standard at any time.
@jesuspriyapriya1001
@jesuspriyapriya1001 2 жыл бұрын
9
@nellaiesakki6800
@nellaiesakki6800 2 жыл бұрын
100% true sir everybody can enjoy that feeling. It not be easily explain in single word.புளி இல்லாம கூட்டாஞ்சோறா
@ramaluxmiluxmi7731
@ramaluxmiluxmi7731 2 жыл бұрын
Yes u r correct puli illaina that is not kootansoru
@padmavathyvenkatasubramani8112
@padmavathyvenkatasubramani8112 2 жыл бұрын
True
@jayanthiramaiah9320
@jayanthiramaiah9320 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... தங்களுடைய சமையல் தினம் தினம் ஒன்று பார்க்க வேண்டும் என்பது எங்கள் வழக்கமாகி விட்டது... தாங்கள் சமைத்த உணவை உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது... (ஏற்கனவே இரவு உணவை உண்டு இருந்தாலும் கூட)... ஒவ்வொரு சமையல் பதிவும் தாங்கள் விளக்கம் தரும் விதம் நகைச்சுவையுடன் கலந்த அறுசுவை..... அற்புதம்.... ஒவ்வொரு சமையல் பதிவும் மனதில் மிகவும் நன்றாகப் பதிகிறது... நன்றி...🙏🙏🙏🙏👍👍👍👍👍😋😋😋😋😋😋😋🍅🍅🍅🥕🥕🥕🥕🥕🥕🍚🍚🍚🍚🍚🍱🍱🍱🍱🍱🍱🍱🍧🍧🍧🍨🍨🍨
@nandhiniganesan9028
@nandhiniganesan9028 2 жыл бұрын
வாழைக்காய் கத்திரிக்காய் மாங்காய் முருங்கங்காய் ... இந்த நாட்டு காய்கறிகள் தான் திருநெல்வேலியோட எல்லா dishes ல யும் இருக்கும் ... Say.. அவியல் கூட்டாஞ்சோறு... Even சாம்பார் ... இந்த பொறப்பு தான் ...... 🤤 🤤
@revathymurugan7010
@revathymurugan7010 2 жыл бұрын
Enaku Tirunelveli than.... naanga adikadi seivom.... same than bt rice dhal half cook aanapro vegetables potu cook panuvom....ellam cook anathum coconut paste, masala podi ellam potu pacha vadai ponathum kadaisiya thalipa poduvom.... vadagam porichi athaium serpom.... semaya irukum.....
@kavirajyasri8640
@kavirajyasri8640 2 жыл бұрын
Tried it today and came out extremely yumlicious... your expression about the dish made me to give a try... thank you so much sir
@prasannasiva1187
@prasannasiva1187 2 жыл бұрын
Sir இது எங்க ஊர் ரெசிபி சார் நான் திருநெல்வேலி சார் ரொம்ப சந்தோசமா இருக்கு சார் எங்க ஊர் ரெசிபி இவ்ளோ அழகா சமைக்குறிங்க சார் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் செஃப் எங்க ஊரு சமையல் செய்ரது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு சார் ரொம்ப நன்றி அண்ணா நான் திருநெல்வேலி பொண்ணு அண்ணா
@JananiFashionz
@JananiFashionz 2 жыл бұрын
Venkatesh Bhat அண்ணாச்சி... ரொம்ப நன்றி... எங்க ஊர் கூட்டாஞ்சோறு செஞ்சதுக்கு... வழக்கமாக நாங்க புளி கரைசல் கொஞ்சம் சேர்ப்போம் கூட்டாஞ்சோறு செய்யும்போது... தக்காளி உபயோகம் குறைவுதான்... புளியை சேர்த்து தக்காளி குறைத்து அல்லது தக்காளி சேர்க்காமல் செய்தாலும் நன்றாக இருக்கும்...
@jananiamu3290
@jananiamu3290 2 жыл бұрын
Yes sir enga oor special, thank you for this recipe sir
@ramizahbanu4449
@ramizahbanu4449 2 жыл бұрын
Dear Sir, totally agreed our Indian food are the full of nutritious n healthy.. tq so much for giving such authentic dish n some of your knowledge on cooking tips.. I never had opportunity to learn from my mom but desperately Know i really want to learn a lot things in Traditional foods like their benefits, how the best combination n way of cooking, why we grate or just add the ingredients.. I had learned so much from U sir.. hope will learn more in near future .. From Malaysia🌹
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
கிராமத்து மணம் கமழும்,பாரம்பரிய கூட்டாஞ்சோறு,உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது,!!! உறவினர்களுடன்,பெளர்ணமி இரவில், கூட்டமாக அமர்ந்து கூட்டாஞ்சோறு,சாப்பிடுவது,….. மிகவும் மகிழ்ச்சியான நினைவலைகள்,அருமை !அருமை! Thanks sir,…🍁🙏🏻🍁
@lasiarun
@lasiarun 2 жыл бұрын
Thank you chef, even now we do it once or twice in a week in my home , a guaranteed tiffin box dish in my school days of 70s and 80s. My mother used to add bitter gourd and raw tomato also.
@lalithak7480
@lalithak7480 Жыл бұрын
a aqhhjj
@bhavanikumar7150
@bhavanikumar7150 2 жыл бұрын
A good dish for this fast paced modern life. All youngsters living on their own should learn this.👍👍👌👌
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 2 жыл бұрын
நாளைக்கே கூட்டாஞ்சோறு ஆக்கிரவேண்டியதுதான்😁😁😁
@geetaragunathan5712
@geetaragunathan5712 2 жыл бұрын
Beautiful d8sh. I could get the aroma from your explanation. Will surely try 👌👌👌. I wanted to say ' adada eppdida nee ippdi oru dish pannare Bhatt '😊
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 2 жыл бұрын
அண்ணா எந்த ரெசிபியும் வேர யாரும் இந்த அளவுக்கு பொறுமையாக யாரும் சொன்னதில்லை 🙏🙏
@easwarithangavelu9709
@easwarithangavelu9709 2 жыл бұрын
Super
@lishaevangeline8803
@lishaevangeline8803 5 ай бұрын
I cooked this today, for the first time, it came out very well, Thank you for the recipe, everyone liked it. Btw, I added few jack fruit seeds and vendhaya keerai as well! Next time gonna try with murungai keerai!! Ne
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 2 жыл бұрын
சார்... எங்கள் மண்ணின் சொதி குழம்பிற்கு பின் இந்த கூட்டாஞ்சோறு இன்றும் பிரபலம். ஆனால் பெரும்பாலும் கிராமங்களில் நெய் சேர்க்கவே மாட்டோம். தாங்கள் சுவைக்காக நெய் சேர்த்துள்ளீர்கள். ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான உணவை உலகறிய செய்து அதை தெளிவாக சொல்லி கொடுக்கும் நீங்கள் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழணும் சார்.
@pavithraselvi549
@pavithraselvi549 2 жыл бұрын
Sir I am from tirunelveli.., சுற்றுலா செல்லும் போது அல்லது கோவில்களுக்கு குடும்பமாக செல்லும் போது இதை செய்வோம்... இதற்க்கு தொட்டுக்கொள்ள எள்ளு துவையலும் சுட்ட அப்பாளமும் கண்டிப்பாக இருக்கும்... இதே போல உளுந்து சோறு, துவையல் பச்சடி அல்லது கருவாட்டு குழம்பு கறி குழம்பும் திருநெல்வேலி சார் உணவு... திருநெல்வேலி இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில் கத்திரிக்காய் ஆணம் வைப்பார்கள் சைவ குழம்பு தான் ஆனால் தண்ணியாக இருக்கும் அக்குழம்பிற்கு சுடச்சுட சாதம் அருமையாக இருக்கும்.... "புளி தண்ணீர்" வாரம் ஒரு நாள் இந்த குழம்பு கண்டிப்பாக செய்துவிடுவார்கள் இதற்கு தொட்டுக்கொள்ள பொரிகடலை துவையல் அல்லது மீன் வறுவல் சொல்லும் போதே எச்சில் ஊறும்... இதே குழம்பில் சுட்ட கத்திரிக்காய் அல்லது குப்பை கீரை இட்டு புளி தண்ணீர் செய்வார்கள் அதுவும் மழை நேரத்தில் சூடாக சாப்பிட்டால் அமிர்தம் தான்
@mahalakshmiv4462
@mahalakshmiv4462 2 жыл бұрын
Me tried the same steps u mentioned here. Adadadada. Semma. As u said I felt the superior smell of murunghai keerai .Thaghathagha nnu kodhichudhu while cooking. U r simply out of world in cooking sir.
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 2 жыл бұрын
My ammamma used to cook this dish and fed us all the children when we had gone on vacation to my village. Thanks for reminding me of those days Bhat sir ❤
@famyogen883
@famyogen883 2 жыл бұрын
Played in .5 speed, to take notes. Forgot to take notes, and started enjoying your speech. Ulimate sar neenga.
@selviselvi459
@selviselvi459 2 жыл бұрын
@@vhraghavan exactly,😂😂😂
@jayalalithakv1380
@jayalalithakv1380 2 жыл бұрын
Thank you, Bhatji!. The Koottaanchoru came out really well.
@hemashaker7503
@hemashaker7503 2 жыл бұрын
vanakam Chef tried this long forgotten dish and my family loved it ..thank you ji ...a small request is it possible for you to tell the importance /benefit of cooking in various cookware like Vengalam, chatte , kal chatee, iron vessel ,pithalai pathiram etc.
@t.s.ramesh6008
@t.s.ramesh6008 2 жыл бұрын
Sir எப்பவுமே நீங்க வேற level👌👍👏🙏😁
@senthilkumar.n
@senthilkumar.n 2 жыл бұрын
I'm very happy to u resuming the traditional food in modern way! Thank u sir I encouraged like this food! And Escalate by u to the future generations👌👏👏👏
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 жыл бұрын
When diwali used to come my mother used to make. ......Small mud house and used to cook this food in that little pot ....Thanks for reminding us of this kotan chouru....thank u Sir.....
@muthumeenakshi8043
@muthumeenakshi8043 2 жыл бұрын
Original recepila puli poduvom no tomato manga konjam poduvom
@deviragupathi1178
@deviragupathi1178 2 жыл бұрын
கூட்டாஞ்சோறு ....ராஜராஜசோழன் தஞ்சாவூரரில் பெரியகோவில் கட்டும்போது அங்க வேலை செய்பவுர்களுக்கு சமைத்து போட்ட சாப்பாடு..உடையார் புத்தகத்தில் சாப்பாடு சமைத்த முறை படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும்...sir நீங்கள் சமைத்த தை பார்த்தால்...ஒஓஓஓ இப்படிந்தான் இருந்திருக்குமோ.... ❤️❤️❤️
@indhumathis5570
@indhumathis5570 2 жыл бұрын
Sir i am frm tirunelveli ithula puli and maangaa en paati serpaanga ...
@jmj5101ify
@jmj5101ify 2 жыл бұрын
I never heard such a beautiful dish like this. My dad was from tanjavoor village but never mentioned of such a dish. It's all in one and very nutritious. I'm going to buy the veg to make this. So easy and looks tasty. It reminds me of sambar rice. Thank you Chef. You are bringing South Indian traditional dishes to life. In Singapore especially my family hardly use these veg and ingredients.
@pallavi3
@pallavi3 2 жыл бұрын
Love this type of cooking where the recipe is very informative and informal thank you Sir for sharing such wonderful dish Nowadays called as vegetable kitchidi
@ananthis3679
@ananthis3679 2 жыл бұрын
நானும் நெல்லைக்காரி தான். நாங்கள் புளி, மாங்காய், சீனிவரக்காயும் சேர்ப்போம். இதன் சுவையே அலாதி தான். இது ஒரு சரிவிகித உணவு. இந்த மாதிரியும் செய்து பார்க்க வேண்டும்
@gayathrisaravanan5299
@gayathrisaravanan5299 2 жыл бұрын
Venkatesh Sir, really fantastic was the way of cooking shown in the video. My hearty wishes to you to rise great heights.
@ushagopalakrishnan6890
@ushagopalakrishnan6890 2 жыл бұрын
Fantastic. What you said regarding the old tradition is correct. But today no one is following. All are going after pasta momos and noodles. Old is always gold
@anjalisuresh2408
@anjalisuresh2408 2 жыл бұрын
Thank u so so much enga ooru item ah senji kattinathuku. Antha chinna vengayam, thenga, seeragam, vathal combination irukke..... Mmmmmmmmmmmm vera vera vera mathiri level...... Proud to be thirunelvelian❤️❤️❤️
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
காணும் பொங்கலுக்கு..பசங்க மொத்தமுமா...வீட்ல கிடைக்கிறத எடுத்துட்டுப் போய் சேர்ந்து சமைச்சி சாப்டுற சோறு இந்த கூட்டாஞ்சோறு...😀😀😀🙏
@jittukuruvi1163
@jittukuruvi1163 Жыл бұрын
When you Post videos with funny words and demonstrations, I am reminded of my eldest Brother and am in tears. I miss him now. He used to talk like this. Yeah.... He is there....Rgds 🙏
@apeekshabhat1875
@apeekshabhat1875 2 жыл бұрын
Very nice post. Excellent choice. Remembered what my school friend said ,they would collect chillarai money from all members, buy things from scratch and make it on the terrace or backyard and have it on plantain leaves with appalam. Naatu thakkali is better for sourness. Of course the Dindigul variety is almost gone only the so called naadu...
@GSIVARAMANGOPAL
@GSIVARAMANGOPAL 2 жыл бұрын
A new item in my cook diary..thank you sir..fantastic menu item..keep going. What is called food.....u r the dictionary for that.
@anuradhanarasimhan1701
@anuradhanarasimhan1701 2 жыл бұрын
Ennga oor receipe sir.. fantastic.. i didnt expected that you will make Bhat sir..
@rajiragu5283
@rajiragu5283 2 жыл бұрын
Super kootanchoru. Really amazed to get such a recipe from a great chef. Sir... Gujarati dhokla recipe podunga please...
@vijayalakshmi7708
@vijayalakshmi7708 2 жыл бұрын
கண்டிப்பாக இன்று செய்ய வேண்டும் இப்போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மிக்க நன்றி
@vijisubramanian6722
@vijisubramanian6722 2 жыл бұрын
Nice
@latham6649
@latham6649 2 жыл бұрын
Very nice.
@Captain_Prabakaran
@Captain_Prabakaran 2 жыл бұрын
Dear sir trust me, today lunch enga veetla kootaan choru thaan sennjaanga. My mom did like this only. One small change in her preparation is that she didn’t add big onion 🧅 in the veggies and she added coriander seeds in the masala apart from shallots coconut and red chillies. But rest are same. Side dish is as you said sutta pappadam
@balajisankaran6276
@balajisankaran6276 2 жыл бұрын
Venkatesh Sir - Did this for lunch today and it was Excellent. Thanks.. 🙏🙏🙏🙏🙏🙏
@Cijay_Tipz
@Cijay_Tipz 2 жыл бұрын
Super unga recipe Ungaloda neerdosa , tomoto kolampu Vera level taste 👍👏👏👏
@umeshwar20
@umeshwar20 2 жыл бұрын
Wow...another wonderful healthy recipe with your lovely and lively narration...Thank you. We have been doing the same recipe without tamarind and named as bisibela bath for these many years . Hahaha.. I came to know through your video what is bisibelabath and sambar rice . Always love to hear your experiences in between recipe.
@SM-xd9ef
@SM-xd9ef 2 жыл бұрын
I am a new subscriber ....just discovering your recipes...... Cooking has become a pleasure thanks to you!!!! Made this today....yummmmm!!!!
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 2 жыл бұрын
கூட்டாண்சோறு அருமை. இதில் பச்சைமிளகாய் தவிர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் மிதக்க, சிறிது சக்கரை தூவி சுவைக்க taste allum sir, and also it recalls my childhood memory of our preparation of this and the backeffect of my wammit under the thought of eating that as original serving as it is added with புங்கமரத்துஇலை. Nice recipe.
@shyamalabaskar9165
@shyamalabaskar9165 2 жыл бұрын
Our family friend will do this. I like this so much. But don't know to cook. I'll try this myself now only because of you sir. Thank you
@kathirvallikathirvalli1510
@kathirvallikathirvalli1510 2 жыл бұрын
அருமை எங்க ஊரு சிறப்பு உணவு,
@sakthic8866
@sakthic8866 2 жыл бұрын
S sir it's a superb receipe my mil makes every time and we r lucky to have it ❤️❤️❤️❤️
@kavithajohnson1082
@kavithajohnson1082 2 жыл бұрын
This is a dish which brings back so many nostalgic sweet memories.... thanks for making this super video.... I'm going to make this today 👍
@ramaluxmiluxmi7731
@ramaluxmiluxmi7731 2 жыл бұрын
Sir we use garlic with the grinding items and we use tamarind not tomatoe my origin is tirunelveli
@ramslatcha3626
@ramslatcha3626 2 жыл бұрын
Yes correct
@sd-ud6iq
@sd-ud6iq 2 жыл бұрын
@@ramslatcha3626 yes mostly naatu kaikari..no tomatoes used
@SreeRam-vt6ep
@SreeRam-vt6ep 2 жыл бұрын
Yes, correct,We won't use Tomatoes.only புளி
@sireesha1035
@sireesha1035 2 жыл бұрын
Thank you for showing us our Indian traditional foods and feeling us proud about our foods. Can you please show us how to make Bangalore vada in any one of your videos.
@naveethikaraja1931
@naveethikaraja1931 2 жыл бұрын
Must try recipe 🙏🙏🙏🙏. Thank you so much chefji. It's an emotional food
@sprabakaran8720
@sprabakaran8720 2 жыл бұрын
Thanks for remember those days.. Kuttan choru. Seitha nyabagangal. Frnd kuttama sendhu. Patharam oru veedu Parupu oru veedu Oil oru veedu Vegetables neraya veedu Veragu anga collect pani Angaye Adupu ready pani 3 periya stone vachi .. pathram vachi receipe eh ilama oru taste varum parunga 15 years apm andha taste nyabagam varudhu.. nenga senjadhula taste na unardha sorkamana ulagam adhu.. Cores of nandri ayya.. we love u ....
@manjujagdish1486
@manjujagdish1486 2 жыл бұрын
Very good item. Hearing and seeing for the first time. Definitely going to try
@chitrachitra5452
@chitrachitra5452 2 жыл бұрын
U r so humerous person. The way u r explaining about the dish is excellent. Hatsoff sir
@namahaom9111
@namahaom9111 2 жыл бұрын
Dai, engada porande, badava, kootanchoru only I knew as our child game in 60s. Only today I know how nutritious it is and how easy to make! True we used to have only 3 vegetables to cook in smal pots in garden with marapatchi pommai kalyanam. Great da magane. Parambariam recorded in the air. I am so touched to see on this uzhavar thirunaal. Long live VBhat clan. Modern Nalan nee.. vazhga valamudan thaanappa.god be with u..
@hariharan-bg3iw
@hariharan-bg3iw 2 жыл бұрын
Proud vegetarian when bhat sir is with us..!🔥💯
@santhanarajak6314
@santhanarajak6314 2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய குடும்ப விருந்தில் முதல் உணவு
@shivkumarsomasundaram712
@shivkumarsomasundaram712 2 жыл бұрын
Pulzhi podanum thakali kidayadu original Tirunelveli koottan chorus
@chellaturthilak9917
@chellaturthilak9917 2 жыл бұрын
Well done and very beautiful dish Recipe Venkatesh.🌹
@jaisriram4338
@jaisriram4338 2 жыл бұрын
Appalam.vathal.vadagam. super kootanchoru. அதுவும் தாமிரபரணி தண்ணீர் Sema super. Venkadesh bhat solvathum Azhagu
@samikshag4740
@samikshag4740 2 жыл бұрын
No words..coz seeing this dish feel so hungry...so delicious, sir..but ghee???? !!!!! .this much!! Tempting..
@premilar3160
@premilar3160 2 жыл бұрын
உண்மை சார் இந்த மாதிரி நிறைய பழமையான தற்போது செய்வது குறைந்து வருகிறது ஆனால் இன்றைய கூட்டாஞ்சோறு எங்களுடைய பழைய நினைவுகளை கொஞ்சம் கிளறி விட்டது நன்றி நன்றி🙏🙏🙏
@user-zh5zx5oi1z
@user-zh5zx5oi1z 2 жыл бұрын
எங்க அம்மா செஞ்சா அப்படி ஒரு மனம் சூப்பரா இருக்கும் கூட்டாஞ்சோறு . நாளைக்கே நானே செஞ்சு பாக்க போறேன் சார் நன்றி
@abinayavasudevan9059
@abinayavasudevan9059 2 жыл бұрын
Nostalgic & mouth watering sir! Thanks for reminding this recipe for younger generations! Such a warm and satisfying dish !
@jayaminiharshani1491
@jayaminiharshani1491 2 жыл бұрын
I am Sri Lankan shinhala woman. But I can small. small. Tamil I like you're program. I subscribe you're channel I like study. Thanks you sir. God bless you. Take care.
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 2 жыл бұрын
Super.nangal mangai poduvom .Thakkali podamattom.ungal all recipes. 👍
@cookdolph
@cookdolph 2 жыл бұрын
🧡💛 It looks so delicious. You're very good at cooking. That's a good recipe. wow good Information. 🧡💛
@rkrajkumar252
@rkrajkumar252 Жыл бұрын
Sir, Vanakkam. You are giving excellent messages to younger generation. In general Indians that young generation believe Western and Europe countries people food are fancy and good food. People like say message next generation people will take it. More than dedication in sharing your knowledge, i see your concern for next generation Tamil Nadu and India. Corers of vanakkam to you and God will definitely take care of you in all aspects of life. Thank you so much sir.🙏🙏🙏🌹
@vavusyedrabiavavusyedrabia2629
@vavusyedrabiavavusyedrabia2629 2 жыл бұрын
Sir இன்று கூட்டாச்சோறு செய்தேன். அருமை.பிள்ளைகள் விரும்பி சாப்டாங்க
@malinivisweswaran71
@malinivisweswaran71 2 жыл бұрын
நன்றி சார். இதோ செய்ய கிளம்பிட்டேன். எப்ப வேண்டுமானாலும் செய்யலாம். எல்லா பொருள் எப்பொழுதும் வீட்டில் இருக்கும்.
@ramyaramya4439
@ramyaramya4439 Жыл бұрын
Amazing dish.... Never heard about this before..... Sure will try and thanks for sharing this lovely recipe Anna 💐
@subbulakshmi8894
@subbulakshmi8894 2 жыл бұрын
In our home we add butter beans add tamarind karaisal ,carrot beetroot also.for thohaiyal coriander seed with cooconut goes well
@latharajan7417
@latharajan7417 2 жыл бұрын
Simply superb loved this recipe Thank you Sir. 🙏🙏
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
17:11
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 108 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 14 МЛН
Kootanchoru by Revathy Shanmugam
10:00
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 105 М.
venkatesh bhat makes sambar sadam | sambar sadam recipe in tamil | hotel style sambar sadam \ rice
12:58
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,5 МЛН
Venkatesh Bhat makes uppu kara roti | paratha | naatu garlic chutney | breakfast | spiced chapathi
20:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 413 М.
Amma's Makes Kootanchoru my favourite - Amma's Cooking is the Best Part 5
14:35
Yummy Tummy Aarthi Vlogs
Рет қаралды 125 М.
Venkatesh Bhat makes Vangibath | recipe in Tamil | VANGIBATH | variety rice recipes
13:43
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,5 МЛН