Venmathi Venmathiye Official Lyrical Video | Minnale | Harris Jayaraj | Madhavan | Gautham V. Menon

  Рет қаралды 7,197,402

New Movie Plex

New Movie Plex

Күн бұрын

Пікірлер: 607
@ARAVINDKUMARSS-s2n
@ARAVINDKUMARSS-s2n 8 ай бұрын
ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆண் : அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்தியா வெடிக்கும் ஆண் : ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்று இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே ஆண் : ஓ ஓ ….வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தொய்ந்தது அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா ஆண் : தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என உரசிட கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே ஆண் : அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே அளந்து பாா்க்க பல விழி இல்லையே என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே ஆண் : ………………………………….
@seyedkasim5125
@seyedkasim5125 3 ай бұрын
Podhumaa😂
@sakshayadevi2ndstd142
@sakshayadevi2ndstd142 Ай бұрын
Mm
@ThakshanThakshan-d4l
@ThakshanThakshan-d4l Ай бұрын
❤❤
@dominicattu5923
@dominicattu5923 9 ай бұрын
2024 still vibeing this ❤❤❤❤❤ thanks GVM + harrish .....
@aswathyss1522
@aswathyss1522 9 ай бұрын
❤❤❤
@Naturelove007-u5v
@Naturelove007-u5v 9 ай бұрын
Yes ❤️😊💫
@Eshranveer
@Eshranveer 7 ай бұрын
2024 but still you didn't learn english
@sivasakthispringworks9343
@sivasakthispringworks9343 7 ай бұрын
​@@Naturelove007-u5vq
@baskaranm2177
@baskaranm2177 6 ай бұрын
😃🤣@@Eshranveer
@KasthuriSaravanan-u1l
@KasthuriSaravanan-u1l Жыл бұрын
I am a 2K kid but love this very much 😍
@dhivyadhivya207
@dhivyadhivya207 Жыл бұрын
Full volume +Use Headphones =இதமான ஒரு வித வலி!!!!!!!!!
@harishragavanthira2910
@harishragavanthira2910 10 ай бұрын
😌😇
@DivyaD-s2e
@DivyaD-s2e 10 ай бұрын
​@@harishragavanthira2910l
@vijayKrishnan-jx9qs
@vijayKrishnan-jx9qs 9 ай бұрын
Good Vibes...❤
@Savikhk
@Savikhk 5 ай бұрын
Ss
@yogekaja3196
@yogekaja3196 Жыл бұрын
Andrum Indrum Endrum HARRIS SIR 💕 MINNALAE GOLDEN HITS 😘😘
@indhumathisampath1367
@indhumathisampath1367 7 ай бұрын
2024 லயும் இந்த பாடலை கேட்கிறேன்❤❤❤
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Жыл бұрын
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் 😌 மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ☹️
@sakthimoorthy8941
@sakthimoorthy8941 Жыл бұрын
இந்த பாட்டு யாருக்குகெல்லாம் ரொம்ப புடிக்கும் 👍👍👍
@firstlove2205
@firstlove2205 7 ай бұрын
me meeee
@babies_world3580
@babies_world3580 7 ай бұрын
It's March 2024, still drooling here🥲 yarachum irukenglaaa..!?
@maaridon8536
@maaridon8536 6 ай бұрын
April 2024
@Indhumathi-o8x
@Indhumathi-o8x 6 ай бұрын
April 2024
@lithulithu6938
@lithulithu6938 8 ай бұрын
❤இந்த பாடல கேக்கும் போது வாரும் பீல் இருக்கே வேற மாரி❤🎉😊
@leninssc4472
@leninssc4472 8 ай бұрын
காதலித்தவர்கள் காதலிக்காதவர்கள் ஒருதலை காதல் இருதலை காதல் அனைவரையும் பீல் பன்ன பன்ன வைக்கும் பாடல் இது.. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ...
@naveenmasilamani-eh6xx
@naveenmasilamani-eh6xx Жыл бұрын
Enna pattuya ithu ippo kettalum Manasa kolluthu Hat's up Harris jayaraj
@FASNUNHINAYA-b4l
@FASNUNHINAYA-b4l Ай бұрын
Anyone 3000...❤️❤️❤️எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த பாடலிட்கும் அதை கேட்கும் போது வரும் வலிகளும் மாறாது.. 😒😒😢 ...❤..❤
@muhammedaliikbal3236
@muhammedaliikbal3236 7 ай бұрын
2:12 the heart of love flowing like a wild stream ......
@balabalu3071
@balabalu3071 Жыл бұрын
என இருந்த போதும் அவ எனதில்லையே..... மறந்து போ என் மனமே💔
@leninssc4472
@leninssc4472 8 ай бұрын
மின்னலே எப்பவுமே மாஸ் தான்... பாடல்கள் நம்மை கட்டிவைக்கும்
@Sathyavarshini7447
@Sathyavarshini7447 7 ай бұрын
2024 yarellam intha song kekaringa❤❤
@vijayvijayvijz4242
@vijayvijayvijz4242 Жыл бұрын
Idhu madiri oru love failiure song vandhadhile manasa vurukirum❤❤❤❤😮😮
@Shifa362
@Shifa362 7 ай бұрын
2024 la yaarellam entha song ahh.. thedi vanthigha😢
@AjithDivya-eb4rk
@AjithDivya-eb4rk 7 ай бұрын
Nan😢😢
@AllOver_Cinema_Tamil
@AllOver_Cinema_Tamil 7 ай бұрын
eeeeeee@@AjithDivya-eb4rk
@Shajirtha79756
@Shajirtha79756 7 ай бұрын
Me
@rithikakarthick4284
@rithikakarthick4284 6 ай бұрын
any 2k kid vibing alone?????😢❤
@Sooryananthakumaran0818
@Sooryananthakumaran0818 9 ай бұрын
Enakku intha patta kekurappo my on side love Remind varuthu ❤
@youtubeberry5442
@youtubeberry5442 7 ай бұрын
2024 la yaruh intha song ketuh vibe pandrigaa😌
@mugeshmugeshmano6791
@mugeshmugeshmano6791 7 ай бұрын
🙋
@vigneshwaranmaariya7832
@vigneshwaranmaariya7832 7 ай бұрын
Mee also ❤
@_Yash_88
@_Yash_88 6 ай бұрын
🙋😅
@TuwaanRamzan796
@TuwaanRamzan796 5 ай бұрын
Me to 😢❤😂
@SharmilaSaleem-cy4lh
@SharmilaSaleem-cy4lh 4 ай бұрын
Me to😔
@sharaz7564
@sharaz7564 Жыл бұрын
Good old days .. good old memories … lucky are the 90s kids ❤
@balakotti9621
@balakotti9621 Жыл бұрын
Na 2k tha eruthalom en song unnaku pudikum ❤❤
@sribalansri7338
@sribalansri7338 11 ай бұрын
@karthikrajaP.
@karthikrajaP. 2 күн бұрын
Daily watching this song 😩💙
@Mohanmohan-e4l
@Mohanmohan-e4l 6 ай бұрын
ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை விவரம் எதும் அவள் அறியவில்லை என்ன இருந்து போதும் அவள் எனது இல்லை மறந்து போ மனமே 😢😢😢😢
@saisurya519
@saisurya519 6 ай бұрын
im just 12 but loved this song a lot
@godbless2858
@godbless2858 10 ай бұрын
Tippu❤ 90's born children's favorite songs mostly sung by Tippu only 😊He has the peculiarity of singing every syllable like SPB Darling ❤
@Yoge-n4i
@Yoge-n4i 7 ай бұрын
lyircs are speak ............. melting
@S_Praveen_vlog
@S_Praveen_vlog 9 ай бұрын
2024 la yarula intha song kekkuringa 🙋🙋
@anasmohamed-ht6hj
@anasmohamed-ht6hj 8 ай бұрын
2024 still heart touching mind relax ❤️💯🔥
@itsmeakArun
@itsmeakArun Жыл бұрын
intha pataluku ethna per atimai❤️❤️
@santhoshsanthu1093
@santhoshsanthu1093 6 ай бұрын
Still now...my 💕 melt for this song 🎧
@fareezaismail2732
@fareezaismail2732 8 ай бұрын
Listening to this in 2024 .. ❤
@harishragavanthira2910
@harishragavanthira2910 Жыл бұрын
2023 la yarulan intha song thedi vanthinga😊
@MariselviMariselvi-so6ne
@MariselviMariselvi-so6ne Жыл бұрын
Meeee 😍😍😍😍
@harishragavanthira2910
@harishragavanthira2910 Жыл бұрын
@@MariselviMariselvi-so6ne 😍🥰💙
@nasirinnasirin2467
@nasirinnasirin2467 Жыл бұрын
Me❤
@harishragavanthira2910
@harishragavanthira2910 Жыл бұрын
@@nasirinnasirin2467 😍💙😊
@sureshkumar0707
@sureshkumar0707 Жыл бұрын
Naanum Than.
@Mugesh_MJ
@Mugesh_MJ 3 ай бұрын
Harris Jeyaraj ❤️ Tippu 🧡 Maddy 💜
@UshaUsha-e9o
@UshaUsha-e9o Жыл бұрын
I love this song very much.. Nice song.
@sasikumarDellus
@sasikumarDellus 7 ай бұрын
2024 la indha paata yaaravathu kekureengala😢
@ThushariDhaya
@ThushariDhaya 7 ай бұрын
❤❤
@rowdyrajamc2197
@rowdyrajamc2197 7 ай бұрын
Kekuran
@mr.sparrow_editz1565
@mr.sparrow_editz1565 7 ай бұрын
💔
@vinothcreative4831
@vinothcreative4831 11 ай бұрын
love pannathavan intha paata kettale feel aaguthey eppudi 😅
@gphsgaming6772
@gphsgaming6772 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிக்கும் 🥺🥺🥺
@SarikRazeye
@SarikRazeye Жыл бұрын
😢
@rajeswari1069
@rajeswari1069 Жыл бұрын
😢
@VinothKumar-lk5is
@VinothKumar-lk5is Жыл бұрын
Harris sir thanks to all ❤️🔥🙏love you anna ❤️
@vinothm6577
@vinothm6577 6 ай бұрын
All time it's hurt ❤
@gaminggrootyt
@gaminggrootyt 5 ай бұрын
2K Kids ~ Love Failure na Kanave Kanave tha🫠 90s & Early 2K ~ Venmathi theriyuma bro😰😔
@SabariSabari-it6cl
@SabariSabari-it6cl Ай бұрын
Mm theriyum thala 😢
@Shiya_143
@Shiya_143 Жыл бұрын
Love failure illanalum kuda oru mari feel agum song ethuthan💔💔😇
@shanthishanthi-gr2uf
@shanthishanthi-gr2uf Жыл бұрын
My favourite ❤
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Thanks for the beautiful song and lyrics 👍❤️
@sriseenivasan8543
@sriseenivasan8543 9 ай бұрын
2024 yaru ellam intha song thedi vanthinga😊
@jacobraj7996
@jacobraj7996 Ай бұрын
My favorite one ❤
@SathyaSathya-f4t
@SathyaSathya-f4t 9 ай бұрын
Thaniya mattu intha song kettu parugnka yarume solla muditha aruthalai irukkum....😢
@jerbinjerbinda8914
@jerbinjerbinda8914 7 ай бұрын
IPA kuda ketatu iruken ana avala ennala maraka mudiyla 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@HardyenHardy
@HardyenHardy 22 күн бұрын
Memories kill at night 😢😢
@renushabba3280
@renushabba3280 Жыл бұрын
Heart touching song
@user-kevinplayingff
@user-kevinplayingff 3 ай бұрын
voice + lyrics = venmathi
@Hemasmile582
@Hemasmile582 2 ай бұрын
என்றும் உன் நினைவில் நான்.....🍅🥹
@mr.singlegaming2008
@mr.singlegaming2008 Жыл бұрын
Nice song 😍 feeling song 🤗
@pavandj3454
@pavandj3454 2 ай бұрын
Ever green song guys❤
@velusamyp8777
@velusamyp8777 Жыл бұрын
சூப்பர் சாங் ஃபீலிங் 💔💔😭😭
@bharanidharan1753
@bharanidharan1753 Жыл бұрын
👉💔💔💔💔💔💔💔👈💯💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭😭😭😭😭
@LilinM-c1z
@LilinM-c1z Жыл бұрын
Aval azhahai paada oru mozhi illaiyae supper line
@EDITING..OFFICIALS
@EDITING..OFFICIALS Ай бұрын
marandhu po en maname wow lerix **
@ramyasramyas8974
@ramyasramyas8974 6 ай бұрын
❤❤❤
@rajakaveri1120
@rajakaveri1120 Жыл бұрын
Intha song thedi la Vara maten yennoda phone full la intha song tha ❤
@anaghadcjr7649
@anaghadcjr7649 5 ай бұрын
2024 from Kerala 🥰one of fvrt tamil song💗
@Akhikesh001
@Akhikesh001 Ай бұрын
cant beat KK , hes better always ❤
@balurokhit7793
@balurokhit7793 5 ай бұрын
Vera level lyrics melt my heart 😊
@devie6151
@devie6151 6 ай бұрын
Any 2024?💔
@TamilJaanu-t1z
@TamilJaanu-t1z 6 ай бұрын
Am there
@sudharshanasukumar7574
@sudharshanasukumar7574 5 ай бұрын
Yes❤
@esaeswaran3464
@esaeswaran3464 7 ай бұрын
Long life Play ▶️ song no year's , music lyrics super 🔥🔥🔥〰️〰️〰️〰️〰️〰️〰️❤❤❤
@SudeshMadu-en5dc
@SudeshMadu-en5dc 6 ай бұрын
I like it 👌
@jagatheibkumar8263
@jagatheibkumar8263 6 ай бұрын
isai puyal - ar rahman Isai sooraavali - Harris ❤‍🔥❤‍🔥
@rajendranm2649
@rajendranm2649 2 ай бұрын
ஹாரிஸ் ❤ 😍😭
@FathimaAmna-wn8ju
@FathimaAmna-wn8ju 6 ай бұрын
2024le thideernu thedi vanthu inthe songku vibe panre 2k kids irkingela❤
@SaranyaSenthil-bw1uq
@SaranyaSenthil-bw1uq Ай бұрын
Nice Song
@SaranyaSenthil-bw1uq
@SaranyaSenthil-bw1uq Ай бұрын
Nice Song
@novamuchtar30
@novamuchtar30 Ай бұрын
AUGUST 2024 LIstening , lot of memories and lots of crying
@JIFRY-ju8uf
@JIFRY-ju8uf 8 ай бұрын
2024 llayaum yaaru yaaru intha song kekkuringa ❤ like here 😊
@epic642
@epic642 Жыл бұрын
Thalaivan Harris 💔
@bharanidharan1753
@bharanidharan1753 Жыл бұрын
Hi
@bharanidharan1753
@bharanidharan1753 Жыл бұрын
😔😔😔😔😔😔😔😔💘💘💘💘💘
@sasisasikumar-k2k
@sasisasikumar-k2k Ай бұрын
❤V3NOM!
@vijayalakshmij8225
@vijayalakshmij8225 Жыл бұрын
Addicted to this tune
@happydeals1579
@happydeals1579 6 ай бұрын
mee too bro
@rajamanickamr7502
@rajamanickamr7502 4 ай бұрын
My school days memory in this song ❤❤❤❤❤❤
@ManojM-d3g
@ManojM-d3g 3 ай бұрын
2024 still playing button❤
@Golden_star757
@Golden_star757 8 ай бұрын
2024 matum ila inum yethana varusham aanalum ketute irukalam ❤❤❤
@alexpandiyan7780
@alexpandiyan7780 9 ай бұрын
2024 la kekkuran ❤
@farzaanafarzu3443
@farzaanafarzu3443 8 ай бұрын
2024 la pakuravanga Like pannunga pa ❤❤❤❤
@ManojKumar-qs3xv
@ManojKumar-qs3xv 5 ай бұрын
2050 alos this song have the same feelings ❤❤❤
@SaroJah-bh1fj
@SaroJah-bh1fj 2 ай бұрын
Dom ipoh ❤❤❤
@HarshithayHarshithay5215
@HarshithayHarshithay5215 Жыл бұрын
one of the best feeling song ra edi😍❤❤❤🥰😘👌👌👌
@Jinu7256
@Jinu7256 3 ай бұрын
This song something different
@s.sakhti2648
@s.sakhti2648 Жыл бұрын
All most my favourite
@mmurshid2863
@mmurshid2863 3 ай бұрын
Maranthu po en manamae.....😢
@kannan1987-kk2cr
@kannan1987-kk2cr Ай бұрын
My favorite song💞💞💞💞
@s.mathiyarasans.mathiyaras8362
@s.mathiyarasans.mathiyaras8362 Ай бұрын
Any one in 2099..😢
@fathimashafna8702
@fathimashafna8702 2 ай бұрын
This song is a national anthem for all those who were born in the 90s and fell in love😢😢😢
@Darshanthecrazyboy143
@Darshanthecrazyboy143 9 ай бұрын
This song is my favourite ❤❤
@BOT_MAFIA_GAMING
@BOT_MAFIA_GAMING 5 ай бұрын
Every year i am here feel vibe 🎉🎉
@MariyaSelvam-xf7di
@MariyaSelvam-xf7di 2 ай бұрын
🥰
@AakashGopalan
@AakashGopalan Жыл бұрын
Na intha song thedi vanthen😌🖤🎧🎧🎧
@dev.___uuuz
@dev.___uuuz Жыл бұрын
2:40......🙂🎶💔
@karthimk_vlogs1231
@karthimk_vlogs1231 4 ай бұрын
Life time kekuravanga🥺✨
@jameelaalavudin8857
@jameelaalavudin8857 8 ай бұрын
Feel pana vechtinga...🥺☹️
@mezzy10
@mezzy10 8 ай бұрын
🫂
@Manis-w4r
@Manis-w4r Жыл бұрын
Varusam full ah indha song ah than kekureee😣🥹
@rajendranr8237
@rajendranr8237 2 ай бұрын
SUPER
@imethmadusanka147
@imethmadusanka147 Ай бұрын
All time my favorite ❤
@SumitSingh-ym4dz
@SumitSingh-ym4dz Жыл бұрын
Mai aaya huin love from north❤️