Veppam Kulir Mazhai Movie Scenes | அந்த குழந்தைய நான் நல்ல பாத்துக்குறேன் ! | Dhirav

  Рет қаралды 897,130

AP International

AP International

Күн бұрын

#apinternational Watch #veppamkulirmazhai #moviescenes starring #dhirav #ismath #msbhaskar #rama #vijayalakshmi #devhabibullah directed by #pascalvedamuthu while #shankarrangarajan composed music.
Veppam Kulir Mazhai is 2024 Indian Tamil-language social thriller film written and directed by Pascal Vedamuthu. The film stars Dhirav, Ismath Banu and MS Bhaskar.
Synopsis:
Petthaperumal and Paandi, a happily married couple, who are pressured to conceive a baby, and how this affects their bond.
Movie Credits:
Directed by: Pascal Vedamuthu
Written by: Pascal Vedamuthu
Produced by: Dhirav
Starring: Dhirav, Ismath Banu, MS Bhaskar
Cinematography: Prithvi Rajendran
Edited by: Dhirav
Music by: Shankar Rangarajan
Production companies: Hashtag FDFS Productions
To watch more scenes from #veppamkulirmazhai
Veppam Kulir Mazhai Movie Scenes : zip.lu/3j7rj
Enjoying this content? Watch more on AP International:
Walter Vetrivel Movie Scenes : zip.lu/3j6fb
Mission: Chapter 1 Movie Scenes : zip.lu/3j6bz
Neranja Manasu Super Scenes : zip.lu/3j6bp
Aasai Best Clips : zip.lu/3iTE8
Cinderella Super Scenes : zip.lu/3iRAE
Avvai Shanmugi 4K Best Scenes : zip.lu/3iwIU
Kuselan Super Scenes : zip.lu/3iwIQ
D Block Movie Scenes : surl.li/svdbr
Kushi Movie Scenes : bitly.ws/3iguJ
Madhurey Movie Scenes : bitly.ws/3ifMF
Best Scenes from the Superhit Movies of Kollywood! :
Best Collection of Comedy Scenes from Kollywood! : bitly.ws/WR5u
Follow the AP International Channel on WhatsApp: whatsapp.com/c...
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu

Пікірлер: 405
@poojaguzhali3024
@poojaguzhali3024 4 ай бұрын
இந்த போராட்டம் என் வாழ்க்கை யில் 6 வருடமாக நடந்து. கடவுளின் அருளாளும் என் அம்மாவின் அருளாளும் இப்பொழுது நான் கர்பமாக இருக்கிரேன். என் அம்மாவும் என்னை பற்றிய ஏக்கத்திலேயே கடந்த ஆண்டு தவறி விட்டார்கள் ஆனால் இந்த ஆண்டு நான் கர்பமாக இருக்கிறேன் எனக்கூ இது5 வது மாதம் நாளை எனக்கு சீமந்தம் .நான் நள்ளபடியாக குழந்தை பெற வேண்டும் என்று அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்.
@lakshmiraj8194
@lakshmiraj8194 4 ай бұрын
God bless you ga ungalukku nalla padiyaga kulainthai pirakkum kavalapadathinga 🥰
@preethyd1133
@preethyd1133 4 ай бұрын
Kandipa unga amma unga kuda erupaga akka
@DevaSagayam-p2z
@DevaSagayam-p2z 4 ай бұрын
God bless you akka
@amsavallichandrabose532
@amsavallichandrabose532 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@umsk4123
@umsk4123 4 ай бұрын
Full movie link send panunga
@bhuvanasri5220
@bhuvanasri5220 13 күн бұрын
கவலை படாதீங்க குழைந்தை வரம் அனைவரும் கிடைக்க வேண்டும் என் அப்பன் சிவன் வழி வகுப்பார்...... 🙏🙏 ஓம் நமச்சிவாய.....
@mageshvicky1180
@mageshvicky1180 4 ай бұрын
Same problem intha prachanaya 5 years ha anubaviche😢😢😢😢 ippotha enaku murugar oru baby ya kuduthurukanga ippo 6 month ayiruku nalla badiya enaku baby aganum yallarum pray pannikonga😊😊
@MuthuMaya-yz6nb
@MuthuMaya-yz6nb 6 сағат бұрын
Super sister
@Prasanth-s4u
@Prasanth-s4u 4 ай бұрын
பாண்டியோட குரல் எனக்கு புடிச்சிருக்கு படம் முழுவதும்
@KuttymeenuKuttymeenu
@KuttymeenuKuttymeenu 7 күн бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 5வருஷம் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை. என்னக்கா எல்லாரும் கடவுள் கி ட்ட வேன் டி கொங்க தயவு செய்து 😭😭😭🙏🙏
@mubinasabeer6134
@mubinasabeer6134 4 ай бұрын
Naanum ethe kastatha 6varutama anupaviche ippo naan 6th month pregnant ah irrukken enpaapa nalla patiya pirakkanumnu pray pannuga sisters
@mahibapravin
@mahibapravin 4 ай бұрын
My experience is terribly a continuous pain for past 16 yrs.3 miscarriages. No respect from my own family.For every girl,amma is a great support. But thhinking of me now she is a stroke patient. Every function and good things happen.i will be rejected. 16 yrs i dont know where to share.after seeing this family.I cried and cried.
@VaagaiBoutique
@VaagaiBoutique 4 ай бұрын
Don't worry.be postive.everything will be change
@meenakshimeenakshi2453
@meenakshimeenakshi2453 4 ай бұрын
Don't feel God always with you so don't cry brave urself
@SathiyaVijiSathiyaViji-u4v
@SathiyaVijiSathiyaViji-u4v 2 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 9 வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை. கடவுள் அந்த பாக்கியத்தை எப்ப எனக்கு கொடுக்க போறார் என்று தெரியவில்லை.
@sureshleela765
@sureshleela765 4 ай бұрын
Enaku 4 year baby illama irundhuchu . Ippo baby iruku . 1 and half year Achu husband, mamiyar rendu perum payana kuduthutu nee unga veetuku ponu soli adikadi sanda . Nathanar ippo varailum Amma veetla family oda 18 years irukanga.
@devikadevi5252
@devikadevi5252 5 күн бұрын
Full movie iruntha podunga
@SarasR-j6z
@SarasR-j6z 4 ай бұрын
Ellarukum kolanthai porakum kadavul irukaru
@DurgaDevi-jh6ye
@DurgaDevi-jh6ye 4 ай бұрын
Same feeling
@imayaindhra4931
@imayaindhra4931 3 ай бұрын
Nanum 5 varudamaga kuzhandhai illamal irundhen nan putlur amman kovilukku poi enakkau oru azhagana pen kulandhai ullathu 🙏🙏
@anisfarvin5916
@anisfarvin5916 4 ай бұрын
Ennudai vazlkai ye endha padam nanum edhe sulnelaiyildha erukken
@mahibapravin
@mahibapravin 4 ай бұрын
Be strong everyone .
@aravind2302
@aravind2302 4 ай бұрын
1st View and 1st comment
@SankarK-vj3ne
@SankarK-vj3ne 4 ай бұрын
இல்லாத வாழ்க்கை கொடுமையானது
@A.sharfun
@A.sharfun 6 күн бұрын
😭😭😭😭
@Gayujothi-hq5fh
@Gayujothi-hq5fh 2 ай бұрын
En life kuda ipditha enna panrathu theriyala
@kavisiva3267
@kavisiva3267 3 ай бұрын
Yenakum marriage agi 7 years aguthu baby Ela sikiram baby porakanumnu vendikoga pls🙏🙏🙏
@rubiyabanu1156
@rubiyabanu1156 4 ай бұрын
11 years intha Vali ippauon
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so 2 ай бұрын
Yevalauvu kasta patu soli irupa pavam I know mmmmmmmmmmmmm
@madhipandiyan2633
@madhipandiyan2633 3 ай бұрын
Yennakkum 4 years ah baby lla
@selvi9052
@selvi9052 4 ай бұрын
Eanakum ipatitha
@AlbertAlex-w9c
@AlbertAlex-w9c 2 ай бұрын
Yanaku 2 years aichi baby illa abortion aiduchi three month aguthu
@KalaivaniS-eq2oi
@KalaivaniS-eq2oi 4 ай бұрын
😂😂
@SubhaVisu-s2n
@SubhaVisu-s2n 4 ай бұрын
எனக்கும் கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகுது இன்னும் குழந்தை பிறக்கவில்லை பிலிஸ் எனக்கும் சேர்த்து வேண்டிகோங்க பிலிஸ்
@Murugan_Thunai007
@Murugan_Thunai007 2 ай бұрын
🙏🙏🙏
@ANBUVELAN_ARMY1995
@ANBUVELAN_ARMY1995 2 ай бұрын
Pls karuppusamy kovilkku ponga ❤❤❤
@yoganmathi1010
@yoganmathi1010 2 ай бұрын
Sivan koviluku prathoosadhuku veedama 21poonga kandipa erukum illana aprem sollunga
@LathaSiva-mo6qb
@LathaSiva-mo6qb 2 ай бұрын
Hi
@LathaSiva-mo6qb
@LathaSiva-mo6qb 2 ай бұрын
U name
@karthisowntharya9740
@karthisowntharya9740 4 ай бұрын
மரணத்தை விட கொடுமையான வலி
@mohanasubash
@mohanasubash 4 ай бұрын
Yes
@arunas9171
@arunas9171 4 ай бұрын
Same sis
@pavithrapavi2548
@pavithrapavi2548 4 ай бұрын
Unmaitha
@rejimerlinrejimerlin7633
@rejimerlinrejimerlin7633 4 ай бұрын
yes. 9 years. baby. illa
@kalaiyarasishanmugam4324
@kalaiyarasishanmugam4324 2 ай бұрын
Yesss
@Sakthi93961
@Sakthi93961 4 ай бұрын
இப்படிப்பட்ட கொடுமையால் 13 வருடம் குழந்தையில்லாமையால் என் அக்கா ஒரு fertility hospital மூலமாக கருத்தரித்து இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றெடுத்து பிறந்த அடுத்த நொடியே கோமா க்கு போய்ட்டாங்க 1 வாரம் கழித்து இறந்தும் போய்ட்டாங்க அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு குழந்தைகளும் இறந்து போய்டுச்சு தயவு செய்து குழந்தை இல்லனா விட்ருங்க எவ்வளவோ பெற்றோரற்ற குழந்தைகள் இருக்காங்க தத்தெடுத்து வளர்த்துக்கோங்க 😭😭😭😭😭😭
@Sakthioptometrist
@Sakthioptometrist 4 ай бұрын
கொடுமை 😢
@vishnusmom7160
@vishnusmom7160 4 ай бұрын
Omg
@jais8011
@jais8011 4 ай бұрын
கடவுளே😮😢😢😢
@Renu-e5b
@Renu-e5b 3 ай бұрын
Yaaru purinjikura intha valiya 😢
@pavithral6129
@pavithral6129 3 ай бұрын
Aiyo kodumaiyar😢
@poornisara1997
@poornisara1997 4 ай бұрын
Ennakum 6yr achu no baby. Ellarum pray pannikonga pls.
@nithiksha2078
@nithiksha2078 4 ай бұрын
Kandippa irukkum murugan irukan sister.. 👍
@nithiksha2078
@nithiksha2078 4 ай бұрын
Muruganey vanthu unga veetla porappan...
@mylifestyel8744
@mylifestyel8744 4 ай бұрын
🤸‍♀️🤸‍♂️⛹️‍♀️⛹️‍♂️🤾‍♀️🤾‍♂️🏄‍♀️🏇❤❤❤❤🎉
@poornisara1997
@poornisara1997 4 ай бұрын
@@nithiksha2078 thank u sis❤
@sarathuma6074
@sarathuma6074 4 ай бұрын
Murugar pray pannunga
@neelavathi5846
@neelavathi5846 4 ай бұрын
Baby இல்லனு feel pandra எல்லாருக்கும் கடவுள் கண்டிப்பா தருவாங்க
@duraiselvam7394
@duraiselvam7394 4 ай бұрын
இதில் கொடுமையான விஷயம் தன் வீட்டில் உள்ளவர்களே தன் நிலை அறிந்து தன்னை அவமானப்படுத்துவது.. எதிரிக்கும் கூட வரக்கூடாத வலி..
@MARY-dr7hj
@MARY-dr7hj 4 ай бұрын
Yes
@SelvaGanapathy-nx6sf
@SelvaGanapathy-nx6sf 4 ай бұрын
Yes
@devianbu9927
@devianbu9927 4 ай бұрын
இதே நிலை
@nithyamurugan6670
@nithyamurugan6670 12 күн бұрын
நானும் 6years அனுபவிச்சேன். இப்போ எனக்கு 5years ல ஒரு son இருக்கான்
@vikneshviknesh880
@vikneshviknesh880 4 ай бұрын
ய பேரு முத்துலட்சுமி எனக்கு 14 வயசு ல வலது பக்க முட்ட பைல கேன்சர் பாண்டிசேரி ஜிப்மர் ல ஆப்ரேசன் பண்ணாங்க அப்போ முட்ட பைய எடுத்தன்னு சொல்லாம கர்ப்ப பைய எடுத்துட்டம்னு சொல்லிட்டாங்க என்ன எங்க ஊரு ல என்ன ன்னா சொன்னாங்க இந்த அதற்சல எங்க அப்பா வும் இறந்துட்டாங்க 19 வயசுல வயசுக்கு வந்த அப்பவும் யாரும் நம்பள ஆனா 2019 ல வெற்றி காரமா எனக்கு கல்யாணம் ஆனது 2020 15 / 9 ய பாப்பா பொறந்தா 2022 ல தம்பி பொறந்த என்னோட அப்பா ஆசீர்வாதம் தா இதெல்லாம் 😢
@priya-jk
@priya-jk 3 ай бұрын
Iyyo.. itha theliva solalaaya antha hospital la...
@MiviSmiles
@MiviSmiles 4 ай бұрын
Inga vandhu comments ah Partha yevolo ponnungaloda kumural therithu.... Girls lyf biggest saabam.. athum Amma Ilana solavey theva ila😢😢😢😢😢😮😢
@kalaivanirajakumar2kalaiva955
@kalaivanirajakumar2kalaiva955 4 ай бұрын
உங்கள் அம்மா உங்கள் மகளாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்
@saravananshanthi8082
@saravananshanthi8082 4 ай бұрын
*ஓம் சக்தி❤குழந்தை பேறு வேண்டுபவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி மனதார அம்மா விடம் வேண்டிக்கொண்டு வாருங்கள்❤பராசக்தி அம்மா அருளால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிட்டும்❤* *♥அனுபவத்தில் கண்டது♥*
@EilakkiyaAlagu
@EilakkiyaAlagu 4 ай бұрын
என் வாழ்க்கையே படமா எடுத்தது மாதிரி இருக்கு இந்த படத்தை பார்த்து ஒரே அழுகை திரும்பத் திரும்ப பார்த்து அழுகிறேன்
@Tamilcinima8179
@Tamilcinima8179 4 ай бұрын
குழந்தை வேணும் சந்தோசமா இருக்காதீங்க, உங்கள் உடல் சுகத்திற்கு சந்தோஷமா இருங்கள். தானா குழந்தை பிறக்கும்.
@தேவகோட்டைசக்கரவர்த்திDevakotta
@தேவகோட்டைசக்கரவர்த்திDevakotta 4 ай бұрын
நல்லதே நடக்கும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்
@vscontrols4952
@vscontrols4952 4 ай бұрын
நீங்க கவல படாதீங்க வாராஹி அம்மா vendikonga உங்க குல தெய்வம் vendikonga விளக்கு podunduga எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@Tamilcinima8179
@Tamilcinima8179 4 ай бұрын
@@vscontrols4952 குழந்தை இல்லைனா புருஷனை சுத்தணும் கடவுளை சுத்த கூடாது
@umsk4123
@umsk4123 4 ай бұрын
Full movie link iruntha send panunga
@premapachiammal8359
@premapachiammal8359 4 ай бұрын
இந்த படத்தில் வரும் கதாநாயகி மாதிரி தான் என் வாழ்க்கையும் 😒😞
@DhivyaDhivya-vc2nu
@DhivyaDhivya-vc2nu 4 ай бұрын
Same
@EsaikeerthiEsaikeerthi
@EsaikeerthiEsaikeerthi 4 ай бұрын
Kavala padathinga kandippa kadavul oru baby kodupar
@Tamilcinima8179
@Tamilcinima8179 4 ай бұрын
நீங்க என்ன ஊர்
@EsaikeerthiEsaikeerthi
@EsaikeerthiEsaikeerthi 4 ай бұрын
​@@Tamilcinima8179tirunelveli
@KaviEdits_
@KaviEdits_ 4 ай бұрын
Don't feel pa
@s.saraswathis.saraswathi8007
@s.saraswathis.saraswathi8007 4 ай бұрын
17 வருசமா நடந்து கிட்டு தா இருக்கு ஆனா என் கணவ எனக்கு சப்போட் பன்னுவார் யாரு என்ன சொன்னா என்ன நம்ப வாழ்க்கை சொல்லுவார்
@MaliniGunasekar
@MaliniGunasekar 4 ай бұрын
great..
@monikamonika9116
@monikamonika9116 3 ай бұрын
Same sister 😥
@userfn2vr5qu4w
@userfn2vr5qu4w 3 ай бұрын
Kavala padathinga kandipa papa porakum
@divyavinoth2594
@divyavinoth2594 4 ай бұрын
Intha maari situation la irukra pengaluku hisbund support iruntha ethaiyum thaandi vanthudalam ,antha vishayathula na rombave lucky than avangaloda support ah 8 years thaandi ippo kadavul arulal enaku nallathu nadaka poguthu
@i.bharathii.bharathi2248
@i.bharathii.bharathi2248 4 ай бұрын
Enakum intha mari 5 years na anubhavichi irukan intha movie en life la nadantha mariyea iruku😢😢😢😢 god grace ippo ennaku boy baby piranthu irukan 😊
@PriyankaVimal-iu1mj
@PriyankaVimal-iu1mj 4 ай бұрын
எனக்கு நாளைக்கு 10 வதுகல்யாண நாள் இதே நிலை கடவுள் எப்ப இந்த கஷ்டத்தை போக்குவார்னு காத்திருக்கேன் கடவுளின் அருள் வேண்டி
@vidyasree5593
@vidyasree5593 4 ай бұрын
Dont fell akka baby varum
@harshiniraju5980
@harshiniraju5980 4 ай бұрын
குழந்தை கிடைக்கும்
@inthraraju
@inthraraju 4 ай бұрын
கடவுள் உங்களுக்கு குழந்தை கொடுப்பார்...
@PriyankaVimal-iu1mj
@PriyankaVimal-iu1mj 4 ай бұрын
Neenga sollratha kekumbodu romba happy thank you so much
@sugunaramasamy953
@sugunaramasamy953 4 ай бұрын
Thirukarukavur koviluku poitu vanga
@sangeethaprabhakaran6893
@sangeethaprabhakaran6893 4 ай бұрын
எனக்கு அடுத்த வாரம் 10 வது கல்யாண நாள் வருது என் குறைய இந்த ஆண்டு வது என் அப்பன் முருகன் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏
@ArunpandiMeena
@ArunpandiMeena 3 ай бұрын
🎉
@kokilaarjun180
@kokilaarjun180 4 ай бұрын
2 வருடத்திலேயே கேக்க கூடாத கேள்வில கேட்டுட்டு ரொம்ப கொடுமை
@srisaitex-ou4rf
@srisaitex-ou4rf 4 ай бұрын
இந்த வலி எனக்கு 15 வருடமாக மனதை வருத்தி கொண்டு இருக்கு...போதும் முருகா...
@SowmyaRaj333
@SowmyaRaj333 4 ай бұрын
Enakum 12 varusam kulanthai ille....rombe kashtama kavalaya verymaiya iruku
@Priya-mj9jj
@Priya-mj9jj 4 ай бұрын
Hi sister naa onnu sollava naa sodlra kovilukku ponha kandippa baby one yearla porakkum
@vidhyasabanayagam3993
@vidhyasabanayagam3993 4 ай бұрын
Ninga 5 days sasti apo pakthiyoda 5days sapdama viradham irundhu murugan ah prathanai pannunga sis next year ungaluku baby irupanga
@kiruthigamohan6122
@kiruthigamohan6122 4 ай бұрын
Enga amma appakum 10 years ahh kolantha ilaa aprm than na poranthan ma nenga oru vaati thiruchendur poitu vanga ni8 stay panitu vendikonga nichayam avar kuduparu
@logeshdon5404
@logeshdon5404 4 ай бұрын
Kandippa oru angel ungalukku vandhu porappa amma
@praburethna4722
@praburethna4722 2 ай бұрын
இதே நிலைமைதான் எனக்கும்..6வருசம் குழந்தை இல்லை இப்போ அடவுள் அருளால் எனக்கு 2பெண் குழந்தைகள் என் வாழ்க்கையில நான் நெனச்சு பாக்கவே இல்ல எனக்கு அவ்ளோ சந்தோசம் நன்றி கடவுளே.🙏🙏
@sureshdsureshd9298
@sureshdsureshd9298 4 ай бұрын
எனக்கு இதே நிலை என் கணவர் குழந்தை தான் நான் இப்ப வளர்க்கின்றனர் ஆனால் அந்த பிள்ளைய நான் எதும் சொல்ல குடாது ஏன் அது அவரு புள்ள யம்
@TMani-en4yg
@TMani-en4yg 4 ай бұрын
10வருடம் எனக்கு இந்த வலி
@anantharaja2853
@anantharaja2853 4 ай бұрын
நானும் தா sis 5வருசமா குழந்தை இல்லாம இருக்கேன் 😔😔
@Poomari127
@Poomari127 4 ай бұрын
நானும் தான் சிஸ்டர் 11 வருடமாக இந்த வலியை அனுபவித்து வருகிறேன் எனக்கு பிறந்த வீட்டில் கூட சப்போர்ட் இல்லை
@anantharaja2853
@anantharaja2853 4 ай бұрын
@@Poomari127 கவலை படாதீங்கsis நமக்கும் ஒரு நாள் நல்லது நடக்கும்
@buvaneswarir1667
@buvaneswarir1667 2 ай бұрын
Same 5 years
@anantharaja2853
@anantharaja2853 2 ай бұрын
🙏
@BJBj-lr1qw
@BJBj-lr1qw 4 ай бұрын
Enakum 7 year aguthu nanum innumum 😢😢😢feell pannitu tha irukka
@BathmanabanSaranyadevi
@BathmanabanSaranyadevi 4 ай бұрын
Same yanakum tha
@rasukutty4254
@rasukutty4254 4 ай бұрын
யாரும் கவலை படவேண்டாம் நீங்கலும் நால்லாஇருப்பிங்கா
@YuganvenkatMuthu
@YuganvenkatMuthu 4 ай бұрын
nanum appadithaan 5 varusama kulanthai illa en purusana vera kallyana pannikka sonna aana avuru enakkaga wait pannaaru ippa 1 1/2 vayasu agudhu en payyanukkku ippa romba happy ah irukkom❤
@SelvaGanapathy-nx6sf
@SelvaGanapathy-nx6sf 4 ай бұрын
இந்தப் பிரச்சினையால் நாங்க பிரிந்து தனிமரம் 20 வருஷமா நிக்கிறேன் யாரும் இல்லாத அனாதையாய் நிற்கிறேன்
@ramyakrishnancbe
@ramyakrishnancbe 4 ай бұрын
கேட்க கஷ்டமா இருக்கு. ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. உங்க கஷ்டம் தீரணும் 😢
@muniyappanj4731
@muniyappanj4731 4 ай бұрын
😢
@MaliniGunasekar
@MaliniGunasekar 4 ай бұрын
அவருக்கு கொழந்த இருக்க இப்ப
@VigneshWaran-sw9bo
@VigneshWaran-sw9bo 4 ай бұрын
Remba kastam unga nilai yarukkum varave kudathu
@saikanish2871
@saikanish2871 3 ай бұрын
இந்த அனுபவம் எனக்கும் இருந்தது. எனக்கும் 5 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது அந்த கடவுள் அருளால் ஓம் சாய்ராம்
@soundharyaelavarasan
@soundharyaelavarasan 4 ай бұрын
Enakku kalyan aki four varusam akuthu enakkum ennum baby illa😭😭😭😭😭
@SeethaSeetha-y9z
@SeethaSeetha-y9z 4 ай бұрын
Yenaku 9varudam aahivittu kalyanampanni aana ennum yenaku. Kuzhantha ella. .. please yenaku kolantha poraga vendikonga😭😭😭😭😭😭😭😭😭 panam ella treatment panna ple help me
@LakshmiLakshmi-tenkasi
@LakshmiLakshmi-tenkasi 4 ай бұрын
Seekiram ungalukku kulanthai pirakkum.. Naa vendikiduren🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@baggiyalakshumilakshumi6846
@baggiyalakshumilakshumi6846 4 ай бұрын
ஆறு வருடம் போராட்டத்திற்குப் எனக்கு தம்பி இருக்கான்
@VigneshkumarKanaga
@VigneshkumarKanaga 4 ай бұрын
Nanum anupavicchen 6 varusam ana ippa enaggu Papa iruggu kollimalai periyasamy arul enga amma arul
@SathyaSathya-qg4mc
@SathyaSathya-qg4mc 4 ай бұрын
எனக்கும் இதே நிலைதான் 😢
@techsak
@techsak 3 ай бұрын
Comments la pakkum pothu than rmba fl ah iruku.. ellarum kandipa nalathu nadakum....
@sivarajr8192
@sivarajr8192 4 ай бұрын
ipthan pesuvanga apurm pen kulathaiun soluvanga paiyanthan vanun solunvanga
@ShanjanashriShanjanashri
@ShanjanashriShanjanashri 4 ай бұрын
Idhe pol than en ammavukku baby illama irunthathu but en appa than en amma va pathirama paardhu kittanga en appa voda amma thidirena kaalam ayittanga konjanaal ponathum naa amma vayitril naa vandhena adhukku piragu 10 month appuram than yanga grandma mathiri pirandenaa yanga appavukku rompa santhosama ennaiya en appa yanga amma piranthurukku solluvaaram aaanal enaku than varutham ippo enaku iru kulanthai kal irukku aana naaa yaar mela ooyiraga iruntheno avar ippo illa en appa than I love you appa miss you appa seekkirama neenga pirandhu varanum appa ennoda thambikalukku neenga pirandhu varanum avanungslukku kulanthiyaga pirandhu vaanga appa ❤❤❤❤❤❤❤❤❤❤ please appa
@Vickyvignesh-zu6zc
@Vickyvignesh-zu6zc 4 ай бұрын
Romba feelinga irkku...
@Manosiva130
@Manosiva130 4 ай бұрын
Intha death scene pakkumpothu thanna meeri azuga varuthu😢🥺
@KalaiVani-p2l
@KalaiVani-p2l 2 ай бұрын
யாருக்கும் இந்த நிலை வரகூடாது.. நான் 8 வருடங்கள் இந்த வலியை அனுபவித்தேன்
@MariMari-zy9nz
@MariMari-zy9nz 4 ай бұрын
Same feeling 😭😭😞😞 enaku marriage 10 year kulanthai illa 😭😞😞
@manikandansivann475
@manikandansivann475 3 ай бұрын
Muruga Yalla perukum kulanthai kodu PA muruga😢
@aliyanurul542
@aliyanurul542 4 ай бұрын
Baby rombo mukiyama ...paithiyam
@Chuttidikshe
@Chuttidikshe 4 ай бұрын
En appan murugan irukan.....
@NithyaP-xl1ki
@NithyaP-xl1ki 4 ай бұрын
Indha madhiri nanum anubavschirukka ippo illa enaakku 2baby 4yearskku appuram
@chitragovindhasami7290
@chitragovindhasami7290 2 күн бұрын
In the valley yaarukkum varakudathu Pillai enbathu oru varam
@jeyakumarrjjpananya3911
@jeyakumarrjjpananya3911 4 ай бұрын
7year struggle oh my God
@SoundararajanFruitshop
@SoundararajanFruitshop 4 ай бұрын
Same my life padam edhu eppo yanakku diverse
@SasiDevi-fy7zw
@SasiDevi-fy7zw 3 ай бұрын
Akka yeanaku 8 years baby ila akka... Ana eppa na pregnancy eruka akka... Nenga kavala padathinga ...... Nampikaiya erunga ok .... God bless you akka
@chinnasamychinna8279
@chinnasamychinna8279 4 ай бұрын
8years my life no baby romba kaestama erukku
@krishnanc721
@krishnanc721 4 ай бұрын
7 years my life no baby
@sathishmonasathishmona7600
@sathishmonasathishmona7600 4 ай бұрын
இதே வலி தான் எனக்கும்
@MaryJohnson-p6x
@MaryJohnson-p6x 10 күн бұрын
Johnson Margaret Johnson Linda Johnson David
@thangamparani-kb6hy
@thangamparani-kb6hy 3 ай бұрын
போராட்டம் என் வாழ்க்கையில் இன்னும் ஆறு வருடமாக 8:15 நடக்கிறது என் அம்மாவும் என்னிடம் இல்லை எல்லாரும் இருந்து நான் யாரும் இல்லாதது போலிருக்கிறேன் lஇருக்கிறேன் l miss you amma😭😭😭 இருக்கிறேன்
@hanifhanif4038
@hanifhanif4038 4 ай бұрын
11 varusham ayiduchu
@sagunthaladevi2518
@sagunthaladevi2518 2 ай бұрын
ஏன் பெற்றால் தான் குழந்தையா தத்து எடுத்து வளர்க்கலாம் அதுவும் நம் குழந்தை தான் எனக்கு ஒரு மகன் உள்ளான் அடுத்த குழந்தைக்கு நான் தத்து எடுக்க முயற்சி செய்கின்றேன். மாதக் கணக்கில் குழந்தைகள் இருந்தால் முகவரி வேண்டும். தெரிந்தால் சொல்லுங்க
@PunithavalliK-zv3rk
@PunithavalliK-zv3rk 4 ай бұрын
Enakum ithe mathiri timela than enga Amma enna vittu poitanga
@Rajalakshmi-jv5rq
@Rajalakshmi-jv5rq 4 ай бұрын
Kashtama iruku
@dkalpana949
@dkalpana949 4 ай бұрын
Same enokum ithanilimaiithan
@saraswathy9584
@saraswathy9584 4 ай бұрын
Same enakum 😢
@elabala-jf7xq
@elabala-jf7xq 4 ай бұрын
Maranaththaivida kodumaiyana vali
@sharmilabegam6748
@sharmilabegam6748 2 ай бұрын
Coments.fullave.kulandai.ellangranga
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 4 ай бұрын
Why baby birth is very difficult now a days ?
@priyadharshnib9409
@priyadharshnib9409 Ай бұрын
Bcoz of food habits
@mohamedaashath5295
@mohamedaashath5295 4 ай бұрын
10varsham aachu...enakum thaniya poi kaththi aluganum pola iruku...
@jeyakumarrjjpananya3911
@jeyakumarrjjpananya3911 4 ай бұрын
Please believe yourself don't worry about that upcoming year day you have child
@AbiBharani-o7h
@AbiBharani-o7h 4 ай бұрын
Nichayam nalladhu nadakum ma
@indirasampath6278
@indirasampath6278 4 ай бұрын
Kadavul namakku oru vishyam late ah thararuna athu romba best ah tha irukkum nambuga ka
@meenukrish
@meenukrish 4 ай бұрын
Jesus kandippaa baby kodupar sis
@RithishRithish-of7gq
@RithishRithish-of7gq Ай бұрын
My name priya vanga
@Sundarimuthuraj1994
@Sundarimuthuraj1994 3 ай бұрын
Murugan thunai
@PatriciaPerez-r7l
@PatriciaPerez-r7l 9 күн бұрын
Balistreri Mills
@vanarojabalu1380
@vanarojabalu1380 4 ай бұрын
20yrs same my life
@mgomathi9341
@mgomathi9341 3 ай бұрын
Intha vethanaiya naa 7 varushama anupavichutu iruken.. 😭 kadavuley enaku oru kolanthai kodu pa🙏
@CinnaThambi-vn7vx
@CinnaThambi-vn7vx 4 ай бұрын
Uvari .. Anthoniyar temple eruku. Kuzhanthai varam thurum alayam. Ella varanum tharum alayam . Thirunelveli district..uvari
@GScooking115
@GScooking115 4 ай бұрын
Uvari pona baby kandipa kidaikuma
@GScooking115
@GScooking115 4 ай бұрын
Nangalum thirunelveli than
@amsavalliselvaraj9990
@amsavalliselvaraj9990 4 ай бұрын
மிக அருமையான ஏதார்த படம்
@KarshanKarshan-k7j
@KarshanKarshan-k7j 2 ай бұрын
18 vathu varudam.... 😢😢😢😢seththuralama nu iruku
@trending722
@trending722 4 ай бұрын
Kolanthai illana ponnuku mattum than korai irukuma aanuku irukatha. Intha film laium hero ku thana korai
@VivekrajVishwanth
@VivekrajVishwanth 4 ай бұрын
Murugana nambunavangala kai vitathe illa sasti virtham irunga kandipa kadaikum
@salamonraja2741
@salamonraja2741 Ай бұрын
Ennoda life ippaditha nadanthathu
@masuthaimran9264
@masuthaimran9264 4 ай бұрын
Nanum 8 years aguthu kulanthai ella
@vectorsong691
@vectorsong691 4 ай бұрын
14 same feeling lifela
@DurgaDevi-jh6ye
@DurgaDevi-jh6ye 4 ай бұрын
Same feeling
@r.sabaridevillleee-ws2xe
@r.sabaridevillleee-ws2xe 3 ай бұрын
Full movie link upload pannunga pa
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 13 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 752 М.
Award winning Tamil Short Film | Pen Paadhi Aadai Paadhi | Social Drama
39:36
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 13 МЛН